நான் எடுத்த இந்த முடிவு விஜய் சொன்னா கேட்பேன் இனி அரசியலில் அந்த பதவி…!!!

நான் இனிமேல் இப்படி ஒரு முடிவை எடுக்கவே மாட்டேன். எனக்கு அதுல கோடி கோடியா பணம் வந்தாலும் அது தேவையில்லைன்னு இப்ப ஒரு முடிவை திரிஷா எடுத்துருக்காங்களா? அரசியல்ல அவங்க அடுத்து கவனம் செலுத்த போறாங்களா? வாங்க என்ன ஆச்சுங்கறத பார்க்கலாம். சினிமா அரசியல் வட்டாரங்கள் இப்ப ரொம்ப பரபரப்பா பேசப்பட்டு வருது. முக்கியமா விஜய் அவர் முதலமைச்சர் ஆனதிலிருந்தே விஜய் அவருக்கு ஆதரவா அவ்வளவு தூரம் நிறைய விஷயங்கள் திரிஷா அவங்களும் எல்லா இடத்திலயுமே ரொம்ப சந்தோஷமா பதிவிட்டுட்டு இருந்தாங்க. சொல்லப்போனா விஜய் அவருடைய ஆட்சி

மக்களுக்கு நிம்மதியை கொடுக்குது. நிறைய மதுக்கடைகள் எல்லாம் அகற்றி இருக்காங்க. மக்களுக்கு தேவையான ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யறாரு. ஒரு முதல்வர் இப்படி எட்டு மணி நேரம் அவரோட வேலையை இவ்வளவு கவனமா செய்யறதெல்லாம் இதுதான் முதல் முறை. இப்படி ஒரு முதல்வர் பார்த்ததே இல்லை. மதிய உணவு கூட எடுத்துட்டு வராரு இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம். சமூக வலைதலங்கள்ல வந்ததுல இருந்து ரொம்ப எளிமையான முதலமைச்சர்னு விஜய் அவருக்கு பாராட்டும் கிடைச்சிருக்கு. அந்த வகையில தமிழ் சினிமாவுல ஆரம்பத்தில இருந்தே திரிஷா அவங்க நிறைய படங்கள்ல நடிச்சு ஹிட் ஆகி

அவங்களோட செகண்ட் இன்னிங்ஸ்லயும் நிறைய படங்கள் நடிச்சு பயங்கர ஹிட் ஆச்சு. அந்த வகையில இப்ப விஜய் அவரோட தேவையில்லாம ஒரு சில சர்ச்சைகள்ல திரிஷா அவங்களும் சிக்குனாங்க. அந்த சர்ச்சைகள் எல்லாம் வந்து பாத்தீங்கன்னா அவங்க அவங்களா பேசுறது தேவையில்லாம எழுதுறாங்க அப்படின்னெல்லாம் கூட ரசிகர்களுக்கு கோவமாச்சு. சமீபத்துல முதலமைச்சரா பதவி ஏற்கிறப்ப திரிஷா அவங்க வந்து கண்ணீர் விட்டு அழுதிருந்தாங்க. அந்த விஷயங்களை பார்க்க முடிஞ்சது. அந்த வகையில இப்ப ரஜினிகாந்த் அவர்களும் கமல்ஹாசன் அவர்களும் ஒரு படத்துல நடிக்கிறாங்க. இந்த

படத்தை உதயநிதி ஸ்டாலின் அவருக்கு சொந்தமான ரெட் ஜெயின் மூவிஸ்தான் தயாரிக்கிறாங்க. அதுல அரசியல் காரணங்களுக்காக திரிஷா அவங்க வந்து விலகிட்டாங்கன்னு தகவல் வெளியாகி இருக்கு. ஆரம்பத்துல அந்த படத்துல திரிஷா அவங்கதான் ஹீரோயினா நடிக்க இருந்திருக்காங்க. நான் இனிமேல் இந்த படத்துல நடிக்கலன்னு விலகி இருக்கிறதா தகவல் வெளியாகி இருக்கு. இவங்க அரசியல் காரணங்களுக்காக வெளியேறுனாங்களா? இல்ல அடுத்து அரசியல்ல கவனம் செலுத்துறதுக்காக வெளியேறுனாங்களா அப்படிங்கிறது மிகப்பெரிய கேள்வியா இருக்கு. இனி படம் வேண்டாம், நடிப்பு

வேண்டாம் மக்களுக்கு செய்யணும்னு திரிஷா அவங்களும் அரசியலுக்கு வர போறாங்களா? அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க போறாங்களா? திருச்சிக்கிழக்குல மறுபடியும் போட்டியிட போறாங்களான்னு பல கேள்விகள் இருக்க நிலையில திடீர்னு அவங்களுக்கு கிடைச்ச இந்த வாய்ப்பை விட்டுட்டு அவங்க வந்து இப்ப மறுபடியும் நான் வந்து படத்துல நடிக்கலன்னு சொல்லி இருக்கிறது ரொம்ப பெரிய கேள்வியை ஏற்படுத்தி இருக்கு. உண்மையா அவங்க நடிக்கலன்னு சொன்னதுக்கு என்ன ரீசன்? உண்மையா படத்திலிருந்து வெளியேறிட்டாங்களான்னு அதிகாரப்பூர்வமா ஏதாவது தகவல் வந்தாதாங்க தெரியவரும். ஒரு

பக்கம் திரிஷா அவங்களை தேவையில்லாத விஷயங்கள்ல எழுதி எழுதி தேவையில்லாம பேசுற எல்லாருக்குமே அவங்களும் சரியான நேரத்தில சரியான பதிலடியை கொடுத்துட்டுதான் இருக்காங்க. என்ன நடக்க போகுதுன்னு பொறுத்திருந்து பார்க்கலாம். இதுபோல இன்னும் நிறைய சினிமா தகவல் அரசியல் தகவல் எல்லாம் தெரிஞ்சுக்க நம்ம சினி சமூகம் சேனல் கூட இணைஞ்சிருங்க. >> [இசை] [இசை]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *