வணக்கம். விஜய் அவர்கள் பதவியேற்று 17 நாட்களுக்குள் தமிழ்நாட்டினுடைய தமிழ் மக்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இது பேராபத்து. ஒவ்வொன்னா நான் பட்டியல் இடுறேன். இப்ப இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய முதல்வராக இருக்கக்கூடிய விஜய் அவர்கள் இந்தியாவினுடைய பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடி அவர்களை சந்தித்திருக்கிறார். இந்த நேரத்தில நரேந்திர மோடி அவர்களிடம் சில விஷயங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வருகிறது. அதுல முதன்மையானது தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய

விஜய் அவர்கள் தலைமையிலான அரசு தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பதற்காக மோடியிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். இந்திய வரலாற்றில இதற்கு முன்னாடி இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறதா என்றால் இல்லை. தமிழ்நாட்டில தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்பது மரபு. அதை இங்கு ஆண்ட திராவிட கட்சிகளும் சரி காங்கிரஸ் கட்சியும் சரி எல்லாருமே அதைத்தான் பின்பற்றி வந்திருக்கிறார்கள். முதன்முறையாக அதை பாடுவதற்கு ஆர்எஸ்எஸ்னுடைய பாஜாக்காவினுடைய இந்தியாவினுடைய பிரதமராக இருக்கக்கூடிய மோடியிடம் விஜய் அனுமதி கேட்கிறார்
என்றால் முதுகெலும்பு இல்லாத இப்படிப்பட்ட ஒரு நபரை நாம் தேர்ந்தெடுத்து விட்டோமே அப்படின்னு நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் இந்த நேரத்தில் வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். சினிமாவில அவர் சாகசம் காட்டலாம். இது நிஜம் இல்லையா? நிஜத்தில் விஜய் என்று சொல்லக்கூடிய நபர் யார்? அப்படிங்கிறது இந்த இடத்துல நமக்கு தெரிய வருது. சரி. இப்போ இரண்டாவது மிக முக்கியமான ஒரு விஷயத்தை பேசுறேன். சேலத்துல சேலம் நகராட்சி வளாகத்திற்குள்ள ஒரு மனிதர், அங்க வந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். எதற்காக அப்படின்னு

நீங்க பார்த்தீங்க அப்படின்னா சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட தண்ணீரை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு விஜய் முடிவு செய்திருக்கிறார். விஜயனுடைய கையில தான் அந்த துறை இருக்கிறது. அவர் முடிவு செய்திருக்கிறார் சேலத்தினுடைய தண்ணீர் என்பது இனி தனியாருக்கு அப்படிங்கிறது. உங்களுக்கு நல்லா தெரியும். தனியாருக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டால் ஏழைகளுக்கு தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் அதிகமா ஆடம்பரமா யார் செலவு செஞ்சிுட்டு இருக்கறாங்க. பெரும் பணக்காரர்கள் தான் இல்லையா ஏழைகள் அவ்வளவு பெரிய அளவு சில ஏழைகளுக்கு நல்ல தண்ணீர்
கிடைப்பதே அருதாகி வரக்கூடிய காலம். இந்த காலகட்டத்தில விஜய் வந்து தமிழ்நாட்டினுடைய தண்ணீர் நம்ம மக்களுடைய தண்ணீர் அதை எடுத்து ஒரு குறிப்பிட்ட தனியாருக்கு கொடுக்க போவதாக சொல்லி இருப்பது என்பது மிகப்பெரிய ஆபத்து. நாளைக்கு தண்ணீருக்காக பெரும்பாலான மக்கள் தெருக்களில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்போ 17 நாட்களிலேயே எவ்வளவு மோசமான செயல்பாடுகளை எல்லாம் விஜய் அவர்கள் எடுத்திருக்கிறார் என்பதற்கு இது இரண்டாவது உதாரணம். மூன்றாவதாக நான் சொல்ல விரும்புறது என்ன அப்படின்னா நேற்றைக்கு நேற்றைக்கு என்னுடைய வீட்டில இரவு 10
மணியிலிருந்து ஒரு 12ர மணி வரைக்கும் ஏறத்தாழ ஆறு முறை மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே அரசு பொருசலாக ஒரு செய்தி இருக்கு என்ன இப்படி செயற்கையான மின்வெட்டுக்களை ஏற்படுத்துவது. ஏன்னா உண்மையான மின்வெட்டுக்கான காரணம் என்னங்கிறது இதுவரையிலும் யாரும் சொல்லல. அங்க குழி தோண்டி போட்டுருக்கறாங்க. கேபிள் சரியில்ல அப்படிப்படின்னு பொய்களை சொல்லி இருக்கிறார்களே ஒழிய ஏன் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு மின்வெட்டு ஏற்படுகிறது அப்படிங்கறதுக்கு சரியான காரணங்களை யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க அப்ப போலியான ஒரு மின்வெட்டு இருக்கு அப்படிங்கிறது மின்சார
பற்றாக்குறை இருக்கிறது என்பதை சொல்லி தனியாருடைய கைகளில் மின்சாரத்தை ஒப்படைப்பதற்கான திட்டமா அல்லது அதானியினுடைய கைகளில்ிருந்து பெரும் செலவு செலவு செய்து பெரும் தொகையை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதற்கான திட்டமா அப்படிங்கிறதும் இன்றைக்கு இை தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. கடந்த திராவிட முன்னேற்றக்கழ ஆட்சியில் இவ்வளவு பெரிய மின்வெட்டை நாம் சந்திக்கவில்லை. அது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அடுத்ததாக நீங்க பார்த்தீங்க அப்படின்னா ஏற்கனவே தாவே காட்சி வந்ததற்கு பிறகு பொதுமக்களுடைய பிரச்சனை அது ஒரு பக்கம்
இருக்கட்டும். காவல் நிலையத்தின் மீதே குண்டு வீசப்பட்டது. இப்போது காவலர்களுடைய கைகள் இரண்டு தாவேக்கா நபர்களால் உடைக்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தி தற்போது வெளிவந்திருக்கிறது. இப்போ இதெல்லாம் ஒரு பக்கம் நடந்துட்டு இருக்கு. டெய்லி இப்படிப்பட்ட செய்திகள் வந்துட்டு இருக்கு. இந்த நேரத்தில மோடி அவர்களும் விஜய் அவர்களும் சந்தித்திருக்கிறார் அல்லவா? இந்த சந்திப்பு அப்படிங்கிறத நீங்க பார்க்கணும். தமிழ்நாட்டில முதல்வர் பொறுப்பில் இருந்த ஒரு நபர் முதன்முறையாக அவருடைய பர்சனல் செக்ரட்டரி கிடையாது. இல்ல அவருக்கு வேண்டிய நபர்கள் கிடையாது.
அரசு நிர்வாகத்தில அவருடைய எப்போது இருக்கக்கூடிய நபர்களை யாருமே இல்லாமல் தன்ன தனியாக மோடியை விஜய் சந்தித்திருக்கிறார். இப்ப தன்னதனியா சந்திக்க கூடாதா அப்படின்னு கேட்டா சந்திக்கலாம் தப்புல்லை ஆனால் நான் என்ன கே்கறேன்னா பொதுவாக டெல்லிக்கு இங்கிருந்து செல்லும்போது முதல்வருக்கு என்று அவருடைய ஆட்கள் இருப்பாங்க அவருக்கு ரொம்ப நெருங்கிய நபர்கள் அப்படின்னு நிர்வாக ரீதியாக இருப்பாங்க இவங்களை எல்லாம் அழைத்துச் செல்வது என்பது வழக்கம் ஆனால் இந்த முறை அது முழுமையாக இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது அப்ப அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம் என்ன ஏன்னா
நிர்மலா சீதாராமன் இன்றைக்கு 17 நாட்களாக தமிழ்நாட்டில் அவ்வளவு பெரிய அளவில் நிர்வாக சீர்குலவி ஏற்பட்டிருக்கிறது பெண்கள் பாதுகாப்பு அப்படிப்படில்லாம் சொல்லிட்டு வந்தவங்களுடைய ஆட்சியில அவ்வளவு பெரிய சிக்கல்கள் இருக்கிறது. இந்த நேரத்தில நிர்மலா சீதாராமன் என்ன சொல்றாங்க அப்படின்னா திமுகா தூண்டுதலால் தாவேக்க அரசிற்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. யார் சொல்றா பாஜாக்காவிுடைய நிர்மலா சீதாராமன். யாரை குறை சொல்கிறார்கள் திமுகாவை சொல்கிறார்கள். அதாவது விஜய் ஆட்சி கட்சி ஆரம்பித்து பிரச்சாரங்கள்ல்
ஈடுபடும்போது அவர்கள் கூவிக் கொண்டிருந்தார்கள். திமுகாதான் எல்லாத்தையும் இடைஞ்சல் பண்ணிட்டு இருக்கறாங்க. இன்னைக்கு ஆட்சி அருவகாரத்துக்கு வந்த பிறகு அவங்களை அவங்களை செயல்படாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. திமுகா குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள் அப்படின்னு நிர்மலா சீதாராமன் சொல்றார். இது தாவேக்க ஆட்சி அதிகாரத்தில இருந்து விஜயோ இல்லனா ஆதவ அர்ஜுனாவோ யாராவது சொல்லி இருந்தா கூட சரி அவங்க ஏதோ சொல்றாங்க அப்படின்னு சொல்ல ஆனா நிர்மலா சீதாராமன் விஜய்க்காக பேசக்கூடிய காட்சியை நம்ம இங்க பார்க்கிறோம். இப்ப நான் என்ன
சொல்றேன் அப்படின்னா மொத்தத்துல தமிழ்நாட்டினுடைய உரிமைகளை முழுமையாக மாநில உரிமைகளை முழுமையாக இல்லாமலாக்க துடித்துக் கொண்டிருக்கக்கூடிய ஆர்எஸ்எஸ்னுடைய திட்டத்திற்கு பல்வேறு வகைகளில் தாவேக்கா வழிவகை செய்து கொண்டிருக்கிறதா என்கிற ஒரு மிக முக்கியமான கேள்வி. ஏன்னா நேற்றைய தினம் நமக்கு தெரியும். பல்கலைக்கழகங்கள்ல துணைவேந்தர்களை நியமிக்க கூடிய விஷயத்துல தாவேக்காவினுடைய அமைச்சர் என்ன சொன்னார் பிறகு இன்னைக்கு எப்படி அதை பல்ட்டி அடிச்சார் அப்படின்னு ஆனா ஒன்னுங்க தமிழ்நாட்டு மக்கள் கவனமாக இருக்கிறார்கள். எதிர்ப்பை சரியான
நேரத்தில் காட்டுகிறார்கள். திமுகா அதை சரியாக செய்து கொண்டிருக்கிறது. அதனாலதான் ஒவ்வொரு திட்டங்களையா செயல்படுத்த முயற்சி செய்யும் போது ஆர்எஸ்எஸ்னுடைய திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்யும்போது அவையெல்லாம் துவக்கத்திலேே முறியடிக்கப்படுகிற காட்சியை வந்து நம்ம பார்க்கிறோம். அதனாலதான் முத்துவேல் கருணாதி ஸ்டாலின் அவர்கள் சொன்னார். நம்முடைய ஆட்சிதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்வதற்கான காரணம் இதுவோ என்னவோ நமக்கு தெரியல. கூடுதலாக என்ன அப்படின்னா இன்னைக்கு கருப்பு கோட்டோட நம்முடைய சிஎம் விஜய் அவர்கள்
சுத்திட்டு இருக்கிறார். டெல்லியில அதை ஊடகங்கள் எல்லாம் கிண்டலுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 107 டிகிரி 106 டிகிரி வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில கருப்பு கோட்டு போட்டுட்டு தமிழ்நாட்டினுடைய சிஎம்ஆக இருக்கக்கூடிய விஜய் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று கிண்டலாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் இன்னொன்றை கூட சொல்லி நான் முடிச்சறேன். இப்ப வன்னியரசு அவர்கள் வன்னியரசு அவர்கள் ஒரு தினத்திற்கு முன்பு காவல் துறையை சார்ந்தவர்கள் இந்த கோவை சிறுமி சம்பவம் தொடர்பாக பதிலளிக்கையில சிரிச்சாங்க அது தொடர்பாக கேட்கும்போது
வன்னியரசு சொல்றார் என்ன சொல்றார் அப்படின்னா ஏன் போலீஸ்காரங்களுக்கு சிரிக்க கூடாதா அப்படின்னு கேட்கிறார். போலீஸ்காரங்களுக்கு சிரிக்கலாம் சார். நீங்க ஒன்னு உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்க உங்களுடைய அந்த சமூக நீதி துறை இருக்கிறதுல்ல நலத்துறை இருக்கிறது அல்லவா இதுல என்னெல்லாம் பண்ண முடியுமோ அப்படிங்கறத நீங்க பண்ணுங்க.அது அது நல்ல விஷயம். ஆனால் விஜய்க்காகவும் தாவேக்காவிற்காகவும் நீங்கள் ஊதுகுழலாக இருக்க வேண்டிய தேவையில்லை. ஏன்னா காவல் துறையினர் சிரிக்கலாம். ஆனால் எந்த இடத்தில சிரிச்சாங்க அப்படிங்கறதுதான்
தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள். சரியா கூடுதலாக உங்ககிட்ட ஒரு கேள்வி நேற்று தமிழ்நாட்டினுடைய குடிசை மாற்று வாரியத்துல தலித் மக்கள் அல்லாத நபர்களுக்கு ஒரு தனியா வந்து பிளாக் ஒதுக்கணும் அப்படின்னு சொல்லி இருக்கறாங்களே அதை பற்றி எல்லாம் ஏதாவது எதிர்வினை ஆற்றினீர்களா மகிழ்ச்சியா இருக்கலாம் ஏன்னா உள்ள இருக்கறீங்க இதை பற்றி எல்லாம் ஒரு கண்டனம் நீங்கள் பதிவு செஞ்சிருக்கலாம் மாறாக விஜய் கட்சியினுடைய நிர்வாக சீர்கேட்டினால் நடக்கக்கூடிய சம்பவங்களுக்கு எல்லாம் நீங்கள் ஊதுகுழலாக இருப்பது என்பது நிச்சயமாக அது சரியான
விஷயமா இருக்க முடியுமா? மற்றொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி வணக்கம். >> மூன்று YouTube சேனல்கள் வியாபாரத்திற்கு இருக்கிறது. தேவைப்படுபவர்கள் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். மை நேம் இஸ் ரெட் சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறமா பக்கத்துல இருக்கற ஜாயின் பட்டனை கிளிக் பண்ணீங்கன்னா ஒரு நியூ பேஜ் ஒன்னு ஓபன் ஆகும். அதுலயும் ஜாயின் பட்டனையும் கிளிக் பண்ணிக்கோங்க. அதுல பாத்தீங்கன்னா கிரெடிட் ஆர் டெபிட் கார்ட் ஆப்ஷன்ஸ் இருக்கு. இதுல உங்களுக்கு விசா, மாஸ்டர் கார்ட், ரிப்பே அப்படின்னு மூணு ஆப்ஷன்ஸ்
கொடுத்துருக்காங்க. அதுல நீங்க எந்த கார்டு சூஸ் பண்றீங்களோ அந்த கார்டோட நம்பர என்டர் பண்ணிக்கோங்க. அப்புறமா கார்டோட வேலிடிட்டி மந்த் அண்ட் இயர டைப் பண்ணிக்கோங்க. அடுத்தபடியா உங்க கார்டோட பின்னால சிவிசி கோடுன்னு சொல்லிட்டு தரீ நம்பர்ஸ் கொடுத்திருப்பாங்க. அந்த நம்பர இதுல என்டர் பண்ணிக்கோங்க. அப்புறமா அட்ரஸ் அண்ட் இன்பர்மேஷன் என்டர் பண்ணிட்டு பைங்கிற பட்டனை கிளிக் பண்ணிக்கோங்க. ஒருவேளை உங்க கார்டு நம்பர் இன்வேல்டுன்னு காமிச்சச்சுன்னா உங்க கார்டுல இன்டர்நேஷனல் யூசேஜ் எனேபிள் பண்ணுங்க.
