தளபதி விஜய் மற்றும் அவரோட மனைவி சங்கீதா ரெண்டு பேருமே விவாகரத்து வாபஸ் வாங்கி இருக்காங்க. ஆனா அதே நேரத்துல மீண்டும் சேர்ந்து வாழ போவதில்லைங்கிறதுல திட்டவட்டமா இருக்காங்க. அதை பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். தமிழ்நாட்டடில மே மாசம் ஆரம்பிச்சதுல இருந்து பரபரப்பு தொற்றிகிருச்சு அப்படின்னே வந்து சொல்லலாம். அது மே நாலு

ரிசல்ட்ட வந்து எதிர்பார்த்து மொத்த தமிழ்நாடு காத்துக்கிட்டு இருந்துச்சு. ஒன்னு ஆதிமுகா வரும் இல்ல திமுகா வந்து வரும். ஏன்னா இதுதான் ஆரம்பத்தில இருந்து இந்த பந்தய குதிரை ரேஸ்ல மாறி மாறி வந்துகிட்டு இருந்தது. ஆனா அந்த 2026ல யாருமே எதிர்பார்க்காத வந்து ஒரு ட்விஸ்ட் வந்து என்ன அப்படின்னா தளபதி விஜயினுடைய தாவேக்கா முந்திகிருச்சு அப்படின்னே வந்து சொல்லலாம். 108 சீட்டு வந்து பாத்தீங்கன்னா வந்து ஜெயிச்சு தனி பெரும்பான்மையோட ஆட்சி அமைக்கிறதுக்கு அவங்க தயாரா இருந்தாங்க. நூலிலையில ஒரு சில சீட்டு வந்து பாத்தீங்கன்னா ஒரு 10
சீட்டு வந்து தவறிருச்சு. அதுக்காக அந்த மனுஷன் வந்து பாத்தீங்கன்னா ஏகப்பட்ட அல்லலோ ஹல்லோல்லாம் வந்து பட்டாருங்க. இது எல்லாமே ஒரு பக்கம் இருக்கக்கூடிய சூழ்நிலையில இப்ப இவர் பொது வாழ்க்கையில பரபரப்பா இயங்கினாலும் பொது வாழ்க்கையில இவர் மேல பல விமர்சனங்கள் இருக்கு. பிரஸ் மீட் வந்து அதாவது பத்திரிக்கையாளர் சந்திக்க மாட்டேங்கறாரு அவாய்ட் பண்றாரு அப்படின்னு பொம்மை முதலமைச்சர் அப்படின்னு விஜய் மேல பல்வேறு விதமான குற்றச்சாட்டு இருக்கு. இப்ப ரீசன்டா அவரு டெல்லி போயிட்டு வந்தப்போ கூட அங்க வந்து எல்லாரும் சொல்றாங்க சார் ஜெயலலிதா

மேடத்துல இருந்து யாரு வந்தாலும் இங்க பிரஸ் மீட் பண்ணிட்டுதான் வந்து போவாங்க நீங்க என்ன சார் இப்படி வந்து இது பண்றீங்க வச்சுறீங்க அப்படின்னல்லாம் வந்து கேக்குறாங்க உசுப்பேத்துறாங்க ஆனா நம்ம தளபதி பாலிசி ஒன்னு இருக்குல உசுப்பேத்துறவன்ட்ட உம்முனும் கடுப்பேத்துறவன்ட்ட கம்முன்னு இருந்தா வாழ்க்கை சும்மா ஜம்முன்னு வந்திருக்கும். அந்தஃபார்முலாவை அந்த மனுஷன் வந்துஃபாலோ பண்ணிட்டு இருக்காரு. ஒரு விதத்துல பல பேர் சொல்றது வந்து என்ன ஒன்னுன்னா நீங்க பத்திரிக்கையாளர அவாய்ட் பண்றதுதான் நல்லது. அதான் வந்து கரெக்டான வந்தது.
ஏன்னா இப்படியேதான் வந்து இருந்துருந்து கேப்டன் விஜயகாந்த ஒன்னும் இல்லாம வாக்கி அழிச்சு கொன்னே விட்டாங்க. இப்ப அடுத்த அவங்களோட டார்கெட் வந்து நீங்கதான் அப்படின்னு ஒரு பக்கம் வந்து சொல்ல இன்னொரு பக்கம் என்ன சொல்றாங்கன்னா இவர் வந்து மக்கள் ஓட்டு போட்டதுனால விஜய் முதலமைச்சர். ஆனா கட்சிக்கு முதல் போட்டதுனால ஆதவுதான் வந்து முதலமைச்சர். என்னன்னா அங்க வந்து ஆக்டிவிட்டீஸ் எல்லாமே பிரஸ் மீட் பண்றதா இருக்கட்டும் முக்கியமான டெசிஷன் மேக்கிங்கா இருக்கட்டும். இது எல்லாமே வந்து பாத்தீங்கன்னா ஆதவ அர்ஜுனாதான் வந்து
எடுக்குறாப்பல. அதனால யாருங்க முதலமைச்சர் அப்படிங்கறது மாதிரியான ஒரு சந்தேகம் மேல ஆரம்பிச்சிருக்கு. எல்லாத்தையும் தாண்டி இப்ப அரசியல் சாணக்கியனா ஆதவ அர்ஜுனா வந்து பார்க்கப்படுது. இப்ப அவர் போய் ஆதவ அர்ஜுனா ஒரு பெரிய பொசிஷன்ல வந்து உட்காந்துட்டு விடுதலை சிறத்தையில இருக்கக்கூடிய வன்னிய அரசுக்கு இப்ப அமைச்சர் பதவி வந்து வாங்கி கொடுத்தது இது எல்லாமே இது பக்காவா ஒரு ஸ்கெட்ச்சா இல்ல பல நாள் திட்டமிட்டு நடந்ததா அப்படிங்கிற பல்வேறு விதமான சந்தேகத்தை வந்து எழுப்பி இருக்கு அப்படின்னே வந்து சொல்லலாம். திமுகா பெரிய அப்செட்ல இருக்குங்கறது
எல்லாருக்குமே தெரியும். சரி இதெல்லாம் வந்து பொது வாழ்க்கை. இப்ப பர்சனல் வாழ்க்கையில தளபதியினுடைய இப்ப மைண்ட்செட் வந்து என்ன? அவங்க என்ன முடிவு எடுத்துருக்காங்க அப்படின்னா சங்கீதா ஆரம்பத்தில இருந்தது மாதிரி அவங்க அவங்க முடிவுல ரொம்ப தெளிவா வந்துருக்காங்க. இடையில அவங்க ரெண்டு பேரும் வந்து சேர போறாங்க சேர்வதற்கான பாசிபிலிட்டி வந்திருக்கு. பிள்ளைங்களுக்காக சேர போறாங்க அப்படின்னு வந்து ஒரு பேச்சு வார்த்தை வந்து போய்கிட்டு இருந்தது. ஆனா இப்ப சில வட்டாரங்கள் வந்து என்ன சொல்லுது அப்படின்னா இல்ல ரெண்டு பேருமே ரொம்ப
ஜெனயுனா அவரு அவரு வேலையை பார்க்க போறாரு. இவங்க இவங்களோட இது பண்ண போறாங்க. ஆனா பசங்களுக்கு இப்ப எப்படி ஐஸ்வர்யாவும் தனுஷும் வந்து பாத்தீங்கன்னா பிரிஞ்சே வந்து இருந்தாலும் அந்த ரெஸ்பான்சிபிலிட்டிய சரியா செய்றாங்க ஜிவி பிரகாஷும் அவரோட மனைவி சைந்தவியும் பிரிஞ்சிருந்தாலும் அவங்களோட ரெஸ்பான்சிபிலிட்டி எப்படி சரியா செய்றாங்களோ அதே மாதிரி தளபதி விஜயும் அவருடைய மனைவியும் பிரிஞ்சிருந்தாலும் ரெஸ்பான்சிபிலிட்டிய சரியா செய்வாங்க இப்ப பார்த்திபன் வந்து சீதா வந்து தன் பொண்ணுக்கு வந்து கல்யாணம் நடக்கும்போது எப்படி வந்து ஒன்னு கூடுனாங்களோ
மறுபடியும் அவங்க அவங்க வேலையை எப்படி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களோ அது மாதிரி வந்து பாத்தீங்கன்னா வந்து இருப்பாங்க மத்தபடி அந்த பழைய வந்து ஹஸ்பண்ட் அண்ட் வைஃா அவங்களுக்குள்ள எந்த பாண்டிங்கும் வந்து இருக்க போறது இல்லை அதுக்கான வந்து சாத்திய குரு வந்து பாத்தோம்ன்னா இல்லை அதனால இது இப்படியே வந்துருக்கறதுதான் எல்லாருக்குமே நல்லது அப்படிங்கிற மைண்ட்செட்டுக்கு இப்ப தளபதி வந்துட்டாராம். அதே மாதிரி சங்கீதாவும் வந்து அந்த மனநிலைமையில வந்து தெளிவா வந்துருக்காங்க. அதனால பிரச்சனை எதுவும் வந்து பண்ணாம கண்டிப்பா கூடிய சீக்கிரம்
டைவோர்ஸ் கேஸ் வந்து வாபஸ் வாங்கப்படும். ஆனா அதே நேரத்துல தன் ரெஸ்பான்சிபிலிட்டில இருந்து தளபதியும் தவற மாட்டாருங்க. சங்கீதாவும் தவற மாட்டாங்க அப்படிங்கற ஒரு கூடுதல் அப்டேட் வந்து கிடைச்சிருக்குங்க. இத நீங்க எப்படி பார்க்குறீங்க இதை பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸில் மென்ஷன் பண்ணுங்க
