சங்கீதா டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்க விஜயிடம் போட்ட ஒரே ஒரு கண்டிஷன் என்ன தெரியுமா?

ஆகஸ்ட் ஏழாம் தேதி தளபதி விஜய் அவரோட மனைவி சங்கீதா இவங்க ரெண்டு பேருடைய விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில வந்து நடந்தது. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுங்கறது வந்து உங்களுக்கே வந்து தெரியும். ஆனா அதுக்கு முன்னாடி இந்த வழக்கை நான் திரும்ப வந்து வாங்கணும் அப்படின்னா அதுக்கு நீங்க ஒரே ஒரு விஷயம் மட்டும் வந்து பண்ணனும்னு ஸ்ட்ராங்கான ஒரு கண்டிஷன் போட்டுருக்காங்க. சங்கீதா அவரோட கணவர் விஜய் கிட்ட. அதை பத்திதான் இந்த வீடியோவுல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா

மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். அப்புறம் வீடியோவோட ஸ்டார்டிங்ல வியூ ப்ராடக்ட்னு வந்து ஷோ ஆகும். அதை நீங்க கிளிக் பண்ணீங்கன்னா நிறைய ப்ராடக்ட் ஆபர்ல வந்து போயிட்டு இருக்கு. அதுல உங்களுக்கு அவசியம் அத்தியாவசியமா ஏதாவது தேவைப்பட்டுச்சுன்னா மட்டும் கிளிக் பண்ணி பர்ச்சேஸ் பண்ணிக்கங்க. இல்லன்னா தயவு செஞ்சு அதை ஸ்கிப் பண்ணி விட்டுருங்க. தளபதி விஜய்ட்ட அவங்களோட மனைவி சங்கீதா போட்ட கண்டிஷன். இந்த கண்டிஷன் வந்து இப்ப

போடுறதுக்கு முன்னாடியே அவங்க முன்னாடியே வந்து பாத்தனா வந்து போட்டுருக்காங்க. அதாவது டிசம்பர் 2025 அவங்க டைவோர்ஸ் கேஸ் வந்து தாக்கல் பண்ணது. ஆனா பிப்ரவரி 2026 இது பரபரப்பா வந்து பேசப்பட்டது. அப்பதான் வெளிய வந்துச்சு. அது சார்ந்து பல விமர்சனங்கள் தொடர்ந்து வர ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் அவருக்கு நெகட்டிவ் இமேஜ் வந்து கொஞ்சம் விழுந்தது. அந்த நெகட்டிவ் இமேஜ் அவர் திரிஷாவோட டிராவல் பண்ணி ஒரு கட்டத்துக்கு மேல நெகட்டிவ் எல்லாமே வந்து பாத்தீங்கன்னா பாசிட்டிவாவும் மாற ஆரம்பிச்சது. பரவாயில்ல அவர் திரிஷா கூவோட

சுத்துனாலும் வந்து தப்புல்ல. அவர் எத்தனை பேர் வேணாலும் வந்து வச்சுக்கட்டும். குப்பை என்றவன் கூட நாலஞ்சு வச்சிருக்கும் போது அவருக்கு வந்து பாத்தோன்னா என்ன அப்படின்னு அந்த மனநிலைமைக்கு எல்லாருமே வந்து பாத்தீங்கன்னா மூவ் ஆக ஆரம்பிச்சாங்க. தலைவன் எவ்வளையோ தொண்டனும் அவ்வழி அதனால தலைவன் வந்து எப்பயுமே ரோல் மாடலா வந்துருக்கணும் இப்படி எல்லாம் வந்து இருக்க கூடாது அப்படிங்கிற விமர்சனங்களும் ஒரு பக்கம் வந்தது. சங்கீதா அந்த டைவர்ஸ் பண்ணனுல ஒரு நடிகையோட அவருக்கு நெருங்குன தொடர்பு இருக்கு. அத நெருங்குன தொடர்ப அவர்கிட்ட

வந்து நான் கேட்டப்ப இல்ல நான் அதை வந்து கைவிட்டுறேன் அப்படின்னு எனக்கு ஒரு கமிட்மெண்ட் கொடுத்தாரு. ஆனா அந்த கமிட்மெண்ட்ட அவர் ஹானர் பண்ணல. நான் அதை போய் வந்து கேட்டா அவர் வந்து கண்டுக்க விடல. அதுக்கு பதிலா அவர் முழுக்க முழுக்க அந்த நடிகையோட இன்னும் கக்ளோஸ் ஆகி சுத்த ஆரம்பிச்சாரு. சுத்த ஆரம்பிச்சதோட மட்டும் இல்லாம அந்த நடிகையோட வந்து எடுக்கக்கூடிய போட்டோஸ் அது எல்லாமே சோசியல் மீடியாவல வந்து போடும்போது அது என்னையும் என் பிள்ளைகளையும் மனதளவுல ரொம்ப பாதிச்சது அப்படின்னு அலிகேஷன்லாம் வந்து வச்சிருந்தாங்க பிசிக்கலா மெண்டலியா ஒரு

ஆறு வருஷம் நான் நரக வேதனை அனுபவிச்சேன் அப்படின்னல்லாம் வந்து சொல்லிருந்தாங்க நம்ம தளபதி விஜய் அப்படியா உண்மையிலே அந்த மனுஷன் வந்து அப்படிப்பட்டவரா அப்படிங்கிற சந்தேகம் எல்லாருக்கும் வந்துச்சு அதுக்கப்புறம் விஜயனுடைய பாதர் எஸ்ஏ சந்திரசேகர் கொடுக்கும்போது எப்போ எப்பயோ நடந்து வந்து பேசி முடி முடிஞ்ச ஒரு விஷயத்தை இப்ப அரசியல் ஆதாயத்துக்காக கையில வந்து எடுத்திருக்காங்க அப்படிங்கிறது மாதிரி வந்துச்சு. அப்புறவும் டிஎம் கேல வந்து இருந்து பல பேர் வந்து சங்கீதாவுக்கு சப்போர்ட்டிவா வந்து பேசினாங்க. ஆதரவா பேசுனாங்க.

டிவிகேல வந்துருக்கறவங்களே சங்கீதாவை பலரும் வந்து மீம்ஸ் எல்லாம் வந்து போட ஆரம்பிச்சாங்க. தப்பு தப்பா வந்து பேச ஆரம்பிச்சாங்க. அப்ப தளபதி விஜய் கூட வந்து கண்டிக்காம பொதுவழியில அவரும் நீங்க அதுக்கெல்லாம்ஃபீல் பண்ணாதீங்க. அது அந்த வாழ்க்கை எல்லாம் வந்து ஒர்த் கிடையாதுங்கிற ரேஞ்சுக்கு இந்த மனுஷனும் வந்து பேசினாரு. இது அவங்களுக்கு மிகப்பெரிய வந்து ஹேர்ட்டிங்கா இருந்துச்சு. அதுக்கப்புறம் கல்யாண வீட்டில இருந்து கருமாதி வீடு வரைக்கும் எங்க போனாலும் இவரு திரிஷாவ கூப்பிட்டு சுத்திக்கிட்டே வந்து பாத்தீங்கன்னா வந்து

இருந்தாருங்க. இப்ப ஆகஸ்ட்ஏழாம் தேதி மூணாவது வாய்தான். ஏற்கனவே ரெண்டு வாய்தான் வந்து நடந்தப்ப அந்த ரெண்டுக்கும் வந்து காரணம் சொல்லப்பட்டது. ஏன்னா முன்னாடி வந்து எலக்ஷனுக்கு முன்னாடி பிஸியா இருந்தோம் அப்படிங்கறது மாதிரி அந்த எலக்ஷன் டைம்ங்கறதுனால அப்ப தள்ளி போடப்பட்டது. எலக்ஷனுக்கு அப்புறம் அவரு சிஎம் ஆயிட்டாரு. சோ அதுல பிஸியா இருக்கேங்கறதுனால ரெண்டாவது வந்து தள்ளி போடப்பட்டது. மூணாவதா இப்ப ஆகஸ்ட் 7 இப்ப ஏன் அந்த மனுஷன் சட்டசபையில இருந்தாரு ரைட் இதுவும் வழக்கம் போல வந்து பாத்தீங்கன்னா வாய்த்தாதான் அப்படின்னு

நினைச்சிட்டு இருக்கும் போதுதான் நம்ம எல்லாருக்கும் வந்து ஒரு ஷாக்கிங். அவங்க அந்த கேஸ வந்து வாபஸ் வாங்கிட்டாங்க. யாரு தளபதியினுடைய மனைவி சங்கீதா. வீடியோ கான்பரன்ஸ் மூலியமா ஒரு 20 நிமிடம் விளக்கம் கொடுத்திருக்காங்க. ஆனா இந்த விளக்கம் கொடுக்கறதுக்கு முன்னாடி என்ன நடந்திருக்கு அப்படின்னு வந்து பார்த்தா, தளபதி விஜய் கிட்ட அவங்க தரப்புல இருந்து ஒரு கண்டிஷன் வந்து போடப்பட்டிருக்கு. அந்த கண்டிஷன் என்ன அப்படின்னா திரிஷாங்கிற ஒரு கேரக்டர் இனிமேல் அவரோட லைஃப்ல வந்து எப்பயும் வந்து இருக்க கூடாது. அவங்க வந்து ஒரு நடிகை நடிகையா

மட்டும்தான் வந்து பாத்தோங்கன்னா இருக்கணும் அப்படின்னு வந்து சொல்லப்பட்டிருக்குங்க. இந்த கண்டிஷனுக்கு தளபதி சைடு வந்து பாத்தீங்கன்னா உடனடியா ரெஸ்பான்சிபிள் சரி அப்படின்னு வந்துச்சு சரி அப்படி வந்து இருந்துச்சுன்னா இந்த கேஸ் வந்து வாப்பஸ் வந்து வாங்கிருவீங்களா அப்படின்னு வந்து கேட்கப்பட்டிருக்கு. அவங்களும் வந்து பாத்தீங்கன்னா ஆமா வாபஸ் வந்து வாங்கிறேன் அப்படின்னு வந்து சொல்லப்பட்டிருக்கு சங்கீதா தரப்பில இருந்து அதுக்கப்புறமும் இந்த கமிட்மெண்ட்ட அவர் வந்து பாத்தீங்கன்னா உறுதியா வந்து கொடுத்திருக்கார். இந்த விஷயம் இப்ப

லேட்டாதான் திரிஷாவினுடைய காதுக்கே வந்து போயிருக்கு. இந்த விஷயம் கேட்டதுல இருந்து திரிஷா இப்ப மிகப்பெரிய மூட் ஸ்விங் ஆகி அப்செட்ல வந்து பாத்தீங்கன்னா உரைஞ்சு போயிருக்காங்க. அது மட்டும் இல்லாம படையப்பா படத்துல வர் நீலாம்பரி மாதிரி ஆஸ்திரேலியாவிலேயே இப்ப வந்து முடங்கிப் போயிருக்காங்க. திரிஷா இந்தியா வர்துக்கு ஒரு சில மாதங்கள் டைம் எடுக்கும்னு சொல்லப்படுது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *