நடந்த எல்லாத்துக்குமே காரணம் திரிஷாதான் அப்படிங்கிற ஒரு விஷயத்தை சமீபத்துல ஒரு இன்டர்வியூல ஜேசன் சஞ்சய் போட்டு உடைச்சிருக்காரு. அவர் என்ன பேசி இருக்காரு என்ன நடந்திருக்கு அப்படிங்கிற ஏகப்பட்ட விஷயங்களைதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். சிக்மா படத்துக்கான ப்ரொமோஷன்ல இப்ப ஜேசன் சஞ்சய் அவர்கள் இறங்கி இருக்காரு. ஏகப்பட்ட இன்டர்வியூஸ் கொடுத்து வந்துட்டு இருக்காரு. அப்படிப்பட்ட இன்டர்வியூஸ்ல நிறைய விஷயங்கள் பெர்சனலாவும் சரி, ப்ரொபஷனலாவும் சரி சொல்லி வந்துட்டு இருக்காரு. அந்த வகையில சமீபத்துல ஒரு

இன்டர்வியூல திரிஷா அவர்களை பத்தி அவர் பேசி இருந்தது ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. குறிப்பா அவர் என்ன சொல்லிருந்தாரு அப்படின்னா திரிஷா ஆண்டிய கிட்டத்தட்ட எனக்கு பல வருடங்களாக தெரியும். அவங்க வந்து அப்பா கூட நிறைய படங்கள் பண்ணிருக்காங்க. அது எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அண்ட் ரொம்ப பிடிச்ச படம் அப்படின்னா கில்லி படத்தை சொல்லணும். எங்கஃபேமிலியோட ஒரு நெருங்கிய தோழி அப்படின்னே சொல்லலாம். அம்மா எல்லாம் நல்ல கக்ளோஸா இருப்பாங்க அவங்க கிட்ட. எங்களை பொறுத்தவரைக்கும் ஒரு ஃபேமிலி ஃிரெண்ட் மாதிரி அப்பாக்கு ஒரு
நல்லஃிரண்ட் அப்படிங்கற ஒரு விஷயத்தை சொல்லி இருந்தாரு. மேலும் இப்ப வரைக்குமே அப்பா கூட நல்ல டச்ல இருந்து வந்துட்டு இருக்காங்க. அண்ட் நான் இண்டஸ்ட்ரிக்குள்ள வரேன் அப்படிங்கிற விஷயம் தெரிஞ்ச உடனேயே முதல் காலாக அவங்களுடைய கால் இருந்துச்சு. கால் பண்ணி எனக்கு விஷ் பண்ணிருந்தாங்க. அண்ட் பர்சனலாவுமே எங்கஃபேமிலில ஒரு சில விஷயங்களுக்கு அவங்க ஹெல்ப் பண்ணி இருந்திருக்காங்க. குறிப்பா சமீபத்துல ஒரு சின்ன பிரச்சனை வந்திருந்துச்சு. அண்ட் அந்த ஒரு பிரச்சனைய அப்ப கூட அப்பாட்ட அவங்க பேசி இருந்தாங்க. சோ அதன் மூலியமா
ஒரு சில தீர்வு கிடைச்சிருந்துச்சு அப்படிங்கற மாதிரி சொல்லிருந்தாரு. சோ இது எல்லாத்துக்குமே காரணம் திரிஷா ஆண்டிதான். அவங்களுக்கு ப்ரொபஷனல் வைஸாவும் சரி, பர்சனலாவுமே சரி நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன் அப்படிங்கற மாதிரி சொல்லிருந்தாரு. ஜேசன் சஞ்சய் அவர்கள் திரிஷாவ பத்தி இப்படி சொல்லி இருக்குது. இப்ப சோசியல் மீடியால ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. இந்த ஒரு படத்தோட வெற்றி தோல்வியை பொறுத்து அவரோட அடுத்த முடிவு மாறப்போகுது அப்படிங்கற மாதிரியும் சொல்லிருந்தாரு. குறிப்பா சொல்லணும் அப்படின்னா டூரிஸ்ட்ஃபேமிலி இயக்குனர்
அந்த அபிஷன் ஜீவன் இருக்காரு இல்லையா? அந்த படத்தை இயக்கி இருந்தாரு. அடுத்த படத்தில இருந்து ஹீரோவா நடிச்சிட்டு இருக்காரு. அதே மாதிரிதான் பிரதீப் ரங்கநாதன் அவர்களுமே. சோ, அவங்கள மாதிரி ஒரு பாதையை எடுக்கணும் அப்படிங்கறது என்னோட ஆசை. பட் அதற்கு முதல்ல இந்த படம் எப்படி இருக்கணும்ன்னு பொறுத்திருந்து பாரக்கணும். கண்டிப்பா உங்க எல்லாருக்குமே பிடிக்கும். தியேட்டர்ல வந்து பாருங்க அப்படின்னு சொல்லிருந்தாரு. ஜேசன் சஞ்சய் அவர்களோட இந்த ஒரு இன்டர்வியூ ரொம்பவே வைரலா போகுது. நிறைய விஷயங்களை ஷேர் பண்ணிருக்காரு. அதை பத்தி நீங்க என்ன
நினைக்கிறீங்க? உங்களோட தாட்டுன கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இது ஒருபுறம் இருக்க இயக்குனர் அஸ்வன் மாரிமுத்து அவர்கள் சமீபத்துல ஒரு இன்டர்வியூ கொடுத்திருந்தாரு. அதுல தர்மன் படத்துல நடந்த ரொம்பவே நிகழ்ச்சியான ஒரு விஷயத்தை பத்தி அவரு ஷேர் பண்ணிருந்தாரு. குறிப்பா அவர் என்ன சொல்லி இருந்தாரு அப்படின்னா, நான் எப்பல்லாம் செட்டுக்கு போறேனோ, அப்பல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எழுந்து நிப்பாரு. ஒன் ஆர் டூ டைம்ஸ் ஓகே பட் அது ரெகுலரா இருக்கும்போது எனக்கு ஒரு மாதிரி ஷாக் ஆயிடுச்சு. நானே சார்ட்ட கேட்டேன். நீங்க ஏன் இந்த மாதிரி
பண்றீங்க இத்தனைக்கும் நீங்க என்னோட வயசுல மூத்தவர் சூப்பர் ஸ்டார் நீங்க அப்படி பண்ணனும்னு அவசியம் இல்லையே சார் அப்படின்னு அப்ப அவர் என்ன சொல்லி இருந்தாரு அப்படின்னா இது வந்து வயசை பார்த்தோ இல்ல யாரு அப்படிங்கிறவங்களை பார்த்தோ கொடுக்கக்கூடிய ஒரு மரியாதை கிடையாது. நீங்க ஒரு இயக்குனர் ஒரு கலையை படைக்கிறீங்க. ஒரு படைப்பாளரை நான் மதிக்கிறேன். என்னோட இயக்குனரை நான் மதிக்கிறேன். எப்போதுமே அவங்களுக்கு இந்த மரியாதையை நான் கொடுப்பேன் அப்படிங்கற மாதிரி சொன்னாரு. அந்த ஒரு டயலாக் அப்புறம் நான் அப்படியே ஸ்டன் ஆயிட்டேன்.
இந்த வயசுலயும் அவர் இவ்வளவு சுறுசுறுப்போட இவ்வளோு ஆரோக்கியத்தோட இவ்வளவு ரசியர்களோட இருக்காரு அப்படின்னா அதற்கு காரணம் அவரோட பண்புதான் அப்படிங்கறத புரிஞ்சுக்கிட்டேன். உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான் அப்படிங்கற மாதிரி ரொம்பவே எமோஷனலா இந்த ஒரு விஷயத்தை ஷேர் பண்ணிருந்தாரு. அது இப்ப ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
