இன்ட்ரஸ்டிங்கான வீடியோக்களை பார்க்க நம்ம தமிழ் வீடியோஸ் சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. மறக்காம பக்கத்துல இருக்குற பெல் பட்டன டச் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷன் வரும். அதை அழுத்திக்கோங்க. அப்பதான் நாம போடுற புது புது வீடியோக்கள் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். வீடியோக்குள்ள போறதுக்கு முன்னாடி மறைந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நடுவர், நடிகர் சாலமன் பாப்பையா அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையணும் அப்படின்னு நினைக்கிறவங்க இந்த வீடியோவுக்கு மறக்காம ஒரு லைக் கொடுத்துக்கோங்க. சரி வாங்க வீடியோக்குள்ளார போலாம். இந்த வீடியோவில

நாம பார்க்க போறது பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா அவர்களை பற்றி நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும். தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் அவர் ஆற்றிய பங்குகள் ஏராளம். அப்படியாப்பட்ட சாலமன் பாப்பையா அவர்களை ஒரு கும்பல் பார்த்தீங்கன்னா திட்டம் போட்டு இவருடைய கதையை நாம எப்படியாவது முடிச்சிடணும் அப்படின்ற மாதிரி திட்டம் போட்டு மிகப்பெரும் சதி சம்பவத்தையே சதி செயலையே அரங்கேற்றி இருக்காங்க அப்படி எல்லாருக்குமே நல்லவராக வாழ்ந்து மறைந்த சாலமன் பாப்பையா அவர்களுடைய கதையையே முடிக்க வேண்டும் அவரை விடவே கூடாது
அப்படின்ற மாதிரி கங்கணம் கட்டி சுற்றிக் கொண்டிருந்த அந்த நபர்கள் யாரு? ஏன் சாலமன் பாப்பையா அவர்கள் மீது இவ்வளவு கோபம் அப்படின்றதை பற்றிதான் இந்த வீடியோவில தெளிவா துல்லியமா பார்க்க போறோம். கடைசி வரை பாருங்க எல்லாமே உங்களுக்கு சிறப்பா புரியும். அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களே, இனிய குழந்தைகளே, காலை வணக்கம். இந்த வார்த்தைகள் ஒலிக்க தொடங்கினாலே, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்களுடைய நினைவுதான் நம்ம எல்லாருக்குமே வரும். தனியார் தொலைக்காட்சியில திருக்குறள் தொடரை ஆரம்பிக்கும் போது எதையாவது சொல்லி ஆரம்பியுங்க
அப்படின்னுட்டு நிகழ்ச்சி தயாரிப்பாளர் சொன்னதால இந்த மாதிரி சாலமன் பாப்பையா அவர்கள் பேச தொடங்கினார். அப்படி உருவானதுதான் அந்த வார்த்தைகள் அன்பு தாய்மார்களே அருமை பெரியோர்களே என்ற வார்த்தைகள். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கக்கூடிய சாத்தங்குடி எனும் கிராமத்தில் 1936 பிப்ரவரி 22 ஆம் தேதி சுந்தரம் பாக்கியம் தம்பதியின் ஒன்பதாவது மகனாக பிறந்தவர்தான் சாலமன் பாப்பையா அவர்கள் பெற்றோர் இருவருமே மில் தொழிலாளிகள் வீட்டின் நிதி நிலைமையும் சரியா இல்லை அதாவது பண கஷ்டம் ரொம்ப அதிகமாகவே இருந்திருக்கின்றது.
உறவினர் உறவினர்கள்ல ஒருத்தவங்க கூட உதவ தயாராகவும் இல்ல அதுமட்டுமில்லாம படிப்பதற்கு கூட பணம் இல்லாத ஒரு கஷ்டமான சூழ்நிலையிலத வறுமையிலதான் சாலமன் பாப்பையா அவர்கள் கஷ்டப்பட்டு முன்னேறி வந்திருக்கிறார். சாலமன் பாப்பையா உடைய வீட்டில அவருக்கு முன்னாடி எட்டு பேர் பிறந்திருக்காங்க. ஆனா யாருமே கல்லூரிக்கு போனதே இல்லை. இவர் மட்டும்தான் பத்தாம் வகுப்பே தேர்ச்சி பெற்றிருக்கிறார். இவருக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு ஒரு ஆசிரியர் ஒருவர் அழைத்து சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
கொடுத்திருக்கிறார். அதன் பிறகு கல்லூரி அந்த கல்லூரி கட்டணம் செலுத்த கூட அவர்கிட்ட பணம் இல்லை என்னால எந்த கட்டணத்தையும் செலுத்த முடியாது. என்னால எந்த பண உதவியும் செய்ய முடியாது அப்படின்னுட்டு சாலமன் பாப்பையாவுடைய அப்பா சொல்லிட்டாரு. கிட்டத்தட்ட ஒரு 69 ரூபாய் தான் கல்லூரி கட்டணம். அதை செலுத்தக்கூட பணம் இல்லாத ஒரு வறுமையான சூழ்நிலைதான் சாலமன் பாப்பையாவுடைய குடும்பத்திற்கு இருந்தது. அதன் பிறகு சாலமன் பாப்பையாவுடைய தூரத்து உறவினர் ஒருவர் தன்னுடைய நகையை கொடுத்துதான் அந்த கல்லூரி கட்டணத்தை கட்டுவதற்கு உதவி
செய்திருக்கிறார். அதன் பின்பு 1957ஆம் ஆண்டு பிஏ பொருளாதாரம் படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருந்தன ஒரு நேரத்தில அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளையும் எழுதி கொண்டிருந்தார். அந்த சமயத்தில அவருக்கு அரசு வேலையும் கிடைத்தது. செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில கிளார்க் வேலை சாலமன் பாப்பையா அவர்களுக்கு கிடைத்தது. அதே காலகட்டத்தில அந்த நேரத்திலதான் மதுரை தியாகராசர் கல்லூரியில முதுகலை தமிழ் பாடத்தில சேருவதற்கு இடமும் கிடைத்திருக்கின்றது. சரி மகனுக்குதான் வேலை கிடைச்சிடுச்சே இனி குடும்பத்துல பண பிரச்சனையே இருக்காது
தீர்ந்துவிடும் அப்படின்னுட்டு சாலமன் பாப்பையாவுடைய தந்தை நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில குடும்பத்தை சமாதானப்படுத்திவிட்டு நான் படிக்கதான் போவேன் அப்படின்ு சொல்லி முதுகலை தமிழ் படிக்க சென்றிருக்கின்றார் சாலமன் பாப்பையா அவர்கள். தமிழ் மீது தமிழ் மொழி மீது ஈடுபாடு வந்ததற்கு காரணம் தன்னுடைய ஆசிரியர்களும் தன்னுடைய தந்தையும் தான் காரணம் என்று ஒருமுறை பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கின்றார் சாலமன் பாப்பையா அவர்கள் அதாவது அவருடைய சாலமன் பாப்பையா உடைய அப்பா நலவெண்பா பாடுவாராம் அந்த ஏடுகள் வீட்டில் இருந்திருக்கின்றது.
அந்த ஏடுகள் மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. நலவென்பா மீதும் தமிழ் மீதும் ஒரு ஆழமான தமிழ் மீதான ஆசையை சாலமன் பாப்பையாவிற்கு ஆசிரியர்களும் அவரின் தந்தையும் விதைத்திருக்காங்க. சரி எம்ஏ தமிழ் முடித்துட்டாரு. அதன் பிறகு வேலை கிடைக்குமா அப்படின்னட்டு பார்த்தீங்கன்னா சாலமன் பாப்பையா அவருக்கு சரிவரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. மதுரை டுடோரியல் கல்லூரி ஒன்றில் வகுப்பு எடுக்க சென்றிருக்கின்றார். அதன் பிறகு அங்கு அனுபவம் கிடைத்திருக்கின்றது. பின்பு வேலூர் ஓரிஸ் கல்லூரியில் டியூட்டராக வேலை கிடைத்திருக்கின்றது.
அதன் பின்பு பார்த்தீங்கன்னா 1961ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில சாலமன் பாப்பையாவிற்கு tவிட்டர் வேலை கிடைத்திருக்கின்றது. மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில பணியில் சேர்ந்திருக்கின்றார். அப்போதுதான் அவருக்கு திருமண வேலைகளும் நடந்திருக்கின்றது அதாவது திருமணமும் செய்து வைத்திருக்காங்க. சரி நாம வரதற்றனை வாங்காமல் திருமணம் செய்து கொள்ளலாம் அப்படின்னுட்டு சாலமன் பாப்பையா நினைத்திருக்கிறாரு. ஆனா முடியாம போச்சு என்ன காரணம்னா திருமண செலவுக்கு ஏன் குடும்பத்தை நடத்துவதுக்கே வழி இல்லாத ஒரு நிலையில் இருந்ததால வரதட்சனையை அவரால
தவிர்க்க முடியல. வரதட்சனை வாங்கி கொண்டுதான் திருமணம் செய்தார். அருப்புக்கோட்டையை சேர்ந்த ஜெயபாய் என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என்று இரண்டு பிள்ளைகள் இருக்காங்க. ஆணின் பெயர் தியாகமூர்த்தி பெண்ணின் பெயர் விமலா சாலமன் என்பதாகும். சரி சாலமன் பாப்பையா அவர்கள் எப்படி பட்டிமன்ற நிகழ்ச்சி அதாவது பட்டிமன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் பட்டிமன்ற பேச்சாளராக நடுவராக மாறியது எப்படி அப்படின்னு கேட்டீங்கன்னா அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிந்த காலங்கள்ல் மேடை பேச்சுகள்ல் சாலமன்
பாப்பையா அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வந்தார். புதுக்கோட்டையில் 1961ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுகை இலக்கிய மன்றம் நடத்திய கூட்டத்தில் அவர் பேசினார். பாரதியார் மற்றும் ரவீந்திரநாத் தாகூரை முன்னிறுத்தி நடத்தப்பட்ட விழாவில சாலமன் பாப்பையாவின் பேச்சு இலக்கிய ஆர்வளர்களை ஏர்த்தது. பின்னநாளில் தான் படித்த கல்லூரியிலேயே பேராசிரியராகவும் தமிழ்த்துறை தலைவராகவும் உயர்ந்தார் சாலமன் பாப்பையா அவர்கள். tவிட்டராக பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகுதான் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றிருக்கின்றார் சாலமன் பாப்பையா அப்ப tவிட்டர்னா என்ன ப்ரொபசர்
பேராசிரியர்னா என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா பேராசிரியர்னா உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும் கல்லூரியில பாடம் நடத்தக்கூடிய மிக உயர்ந்த கல்வி பதவியில் இருப்பவங்க தான் பேராசிரியர் ப்ரொபசர் அப்படின்ு சொல்றோம். tவிட்டர்னா என்னன்னா பயிற்சி ஆசான் தனி ஆசிரியர் அதாவது பள்ளிக்கு வெளியே அல்லது வகுப்பிற்கு பிறகு தனியாக பாடம் கற்று கொடுப்பவர். மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில அதாவது ஹோம் டியூஷன் சொல்லுவாங்க அந்த மாதிரி இல்லன்னா குறிப்பிட்ட பாடத்தில மட்டும் சிறப்பு பயிற்சி அளிப்பவரதான் tவிட்டர் அப்படின்ு சொல்லுவாங்க. பயிற்சி விப்பாளர்
அப்படின்ு சொல்லலாம். சில கல்லூரிகள்ல மாணவர்களுக்கு வழிகாட்ட நியமிக்கப்படக்கூடிய ஆசிரியர்களை tவிட்டர்னு சொல்லுவாங்க அப்படித்தான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில tவிட்டராக பணியாற்றி இருக்கிறார் சாலமன் பாப்பையா அவர்கள் அதன் பிறகுதான் பேராசிரியராக தமிழ்த்துறை தலைவராக உயர்ந்திருக்கின்றார் சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். தொடக்க காலங்கள்ல இந்த படித்தவர்கள் மத்தியில பாத்தீங்கன்னா பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டு வந்தது. அதனை பாமர மக்கள் மத்தியில கொண்டு வந்தது குன்றுக்குடி அடிகளார் அவர்களதான். 1962
ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த சிலப்பதிகார மாநாட்டில் அடிகளாரை சாலமன் பாப்பையா சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது கோபலன் வீழ்ச்சிக்கு யார் காரணம் சூழல் காரணமா அதாவது சூழ்நிலை காரணமா? காமம் காரணமா அப்படின்ற மாதிரி தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதற்கு பிறகு சாலமன் பாப்பையாவிற்கு பல்வேறு வாய்ப்புகளை கொன்றக்கூடிய அடிகளார் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். எட்டயபுரத்தில் நடந்த பாரதி விழாவில் சாலமன் பாப்பையா பங்கேற்றி இருக்கிறார். அவருடைய பேச்சை கேட்டு கல்கத்தாவில பேசுவதற்கு அழைத்திருக்காங்க. அங்கு நடுவராக பங்கேற்றி இருக்கிறார். ஒரு
பட்டிமன்றத்தில நடுவராக முதன் முதலில் பங்கேற்றது கொல்கத்தாவலதான் அப்படின்றதும் குறிப்பிட வேண்டிய விஷயம். அதன் பிறகு மிகப்பெரிய பட்டிமன்ற பேச்சாளராக நடுவராக மாறினாரு. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அப்படின்னுட்டு பல விருதுகளையும் வென்றிருக்கிறாரு. இப்படியாப்பட்ட சாலமன் பாப்பையா அவர்களுக்குதான் மிக மிக மோசமான ஒரு சம்பவமும் நடந்தேறி இருக்கின்றது. ஆளு அதாவது மனுஷன் வளர்ந்துட்டாரு. இவரை நாம சும்மா விடக்கூடாது அப்படின்னுட்டு அவரால வளர்த்து விடப்பட்டவர்களே துரோகம் செய்ய ஆரம்பித்திருக்காங்க. அதாவது ஏராளமான மேடை
பேச்சாளர்களை சாலமன் பாப்பையா அவர்கள் வளர்த்து விட்டுருக்கிறார். அதனால தனக்கு ஏற்பட்ட துன்பத்தையும் துரோகத்தையுமே ஒரு பேட்டி ஒன்றில் விரிவாக சொல்லி இருக்கிறார் அப்படின்னுட்டு பிபிசி தமிழ் தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில இந்த செய்தியை வெளியிட்டுருக்காங்க அதாவது சாலமன் பாப்பையா அவர்கள் தன்னுடைய நல்ல மனதிற்கு சரி நம்மை போல பலரும் உயரத்திற்கு வரவேண்டும் அப்படின்னுட்டு நிறைய பேரை உயர கொண்டு சென்றிருக்கிறாரு இவங்க எல்லாம் நல்லா இருக்கணும் இவங்களுடைய முன்னேற்ற தற்கு நாம உதவுவோமே அப்படின்னுட்டு பலருக்கும் உதவி
செய்திருக்கிறார் ஆனா அவங்க எல்லோருமே சாலமன் பாப்பையா அவர்களுக்கு கொடுத்தது திருப்பி கொடுத்தது நன்றி மறவாம உதவி கிடையாது மிகப்பெரும் துரோகத்தை திருப்பி கொடுத்திருக்காங்க என்ன அவங்களால என்ன நடந்தது அப்படின்னா சாலமன் பாப்பையா அவர்களுக்கு நான் இருக்கவே கூடாது அப்படின்னுட்டு என்னுடைய கதையை முடிக்க திட்டம் போட்டாங்க அப்படின்ற மாதிரி சாலமன் பாப்பையா அவர்கள் சொல்லி இருக்கிறாரு பல்வேறு சதி செயல்களை செய்தாங்களாம் தான் வளர்த்துவிட்டவங்களே இந்த மாதிரி செய்றாங்களே அப்படின்னுட்டு நினைக்கும்போது மிகப்பெரும் அளவிுல மன
உளைச்சலைக்கு ஆளாகி இருக்கின்றார் சாலமன் பாப்பையா அவர்கள் அதாவது நாம மத்தவங்களை நல்லா இருக்கணும் அப்படின்னுட்டு முன்னேற்றி விட்டா அவங்க நம்ம இடத்தையே பிடிக்க வராங்க நம்மளையே இருக்க கூடாதுன்னு நினைக்கிறாங்க இந்த மாதிரியான மனிதர்களை ை வளர்த்துவிட நினைப்பதே தவறு அப்படின்ற மாதிரிதான் பார்த்தீங்கன்னா சாலமன் பாப்பையா அவர்கள் தனக்கு நேர்ந்த அந்த மோசமான சம்பவத்தை பற்றி சொல்லி இருக்கிறாரு. இதுல இருந்து என்ன தெரியுதுன்னா நம்ம வேலையை பார்த்துட்டு போனோம். மத்தவங்களை முன்னேற்றி விட்டா நம்மளையே அழிக்க நினைப்பாங்க அப்படின்ற மாதிரி சாலமன்
பாப்பையா அவர்கள் சொல்றதுல இருந்து தெரிய வருது. சாலமன் பாப்பையா அவர்களுக்கு நடந்த இந்த சம்பவத்தை பற்றியும் மற்றவங்களை முன்னேற்றிவிட்டா மற்றவங்க முன்னேற்றத்திற்கு நாம உதவனா நமக்கே துரோகம் செய்ய நினைக்கிறாங்க இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க மத்தவங்களை முன்னேற்ற நினைக்கலாமா இல்ல வேணாமா உங்களுடைய கருத்து என்ன கமெண்ட்ல சொல்லுங்க
