என் பொண்டாட்டியும் போய் சேந்துட்டா.! இனி என் சொத்துக்கள் எல்லாம் இவர்களுக்கே! பாப்பையா எழுதி வைத்த கடைசி உயில்.!

செப்டம்பர் 11 தமிழ் அறிஞரும் நடுவருமான சாலமன் பாப்பையா மதுரையில காலமானாரு. அவருக்கு வயசு 90. அந்த மனுஷன் இறந்து போறதுக்கு முன்னாடி ஒரு உயில் ஒன்னு எழுதி வச்சிருக்காரு. அந்த உயில்ல என்னுடைய சொத்துக்கள் எல்லாமே இவங்களுக்குதான் போய் சேரணும் அப்படின்னு வந்து சொல்லப்பட்டிருக்கு. என்ன நடந்துச்சு அப்படிங்கறத பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்படியே நம்ம சேனலோட பேஸ்புக் பேஜையும் மறக்காமஃபாலோ

பண்ணிக்கங்க. தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா ஐயா மதுரை ஆரப்பாளையத்துக்கு பக்கத்துல இருக்கக்கூடிய ஞான ஒளிபுரம் பகுதியில வசிச்சிட்டு வந்து வராரு. அவருடைய இல்லத்தில பொதுமக்கள் மற்றும் தலைவருடைய அஞ்சலிக்காக அவர் உடல் வைக்கப்பட்டிருந்துச்சு. அதுக்கப்புறமும் மதுரையில் இருக்கக்கூடிய தத்தநேரி மின்மயானத்தில அவருடைய உடல் வந்து தகனம் செய்யப்பட இருக்கிறதா உறவினர்கள் தரப்புல வந்து தெரிவிக்கப்பட்டிருக்காங்க திருமங்கலம் பக்கத்தில இருக்கக்கூடிய சாத்தங்குடியில 1936ல சாலமன் பாப்பையா வந்து பிறக்குறாருங்க.

அதுக்கப்புறம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில தமிழ்த்ததுறை பேராசிரியரா பணிபுரிஞ்சார். அப்புறம் மதுரை அரசரடியில் இருக்கக்கூடிய ஞான ஒளிபுரத்தில குடும்பத்தோட வாழ்ந்துட்டு வந்தாப்பல சாலமன் பாப்பையா. தனியார் தொலைக்காட்சி பட்டிமன்றங்கள்ல நடுவரா பொறுப்பேற்று பேசி வந்தாப்பல. அவருடைய பேச்சுக்கு பொதுமக்கள் மத்தியில அதிகமான வரவேற்பு கிடைச்சது. பட்டிமன்றங்கள் மற்றும் பொதுமேடைகள்ல நகைச்சுவை கலந்து சாலமன் பாப்பையா வந்து பேசிட்டு வந்தாரு. அவருடைய பேச்சு கிடைச்ச வரவேற்பு காரணமா அமெரிக்கா ஆஸ்திரேலியா சிங்கப்பூர் உட்பட பல நாடுகள்ல் போய்

பட்டிமன்றங்களை நடத்திட்டு வந்த பெருமை அவருக்கு இருக்கு. தமிழ்நாடு அரசோட கலைமாமணி விருதும் மத்திய அரசோட பத்மஸ்ரீ விருதையும் சாலமன் பாப்பையா வாங்கி இருக்கார். கடந்த அஞசாம் தேதி சிவகாசியில தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அதான் சன் டிவில நடந்த பட்டிமன்றத்துல அவர் பேசி முடிச்சுட்டாரு. அது விநாயகர் சதுர்த்திக்கு ஒளிபரப்பாச்சு. அதுக்கப்புறம்தான் ஐயா சாலமன் பாப்பையா ஐயா உடல்நல குறைவுனால அவரு பாதிக்கப்பட்டதா அதாவது காய்ச்சல் வந்து பாதிக்கப்பட்டு அப்புறம் வந்து இறந்து போனதா சொன்னாரு அவருடைய உதவியாளரா பல வருடங்கள் இருந்த பட்டிமன்ற பேச்சாளர்

ராஜா. ஊடகம் ஒன்னுக்கு அவர் ராஜா கொடுத்த வந்து பேட்டியில எங்களுக்கு இது பேரிடியா வந்து இருக்கு. அவர் இல்லைங்கிறத எங்களால இப்ப வரைக்கும் ஏத்துக்கவே முடியல. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தகப்பனாவும் தாத்தாவாவும் அவர் இருந்தாரு. சிவகாசியில நடந்த பட்டிமன்றத்தப்ப கூட சாலமன் பாப்பையா ரொம்ப இயல்பாக இருந்ததா கூறக்கூடிய ராஜா வீட்டுக்கு வந்ததும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதா சொல்லிருக்காங்க. அதுக்கப்புறம் திடீர்னு காலையில மயக்கம் ஏற்பட்டு அதனால ஹாஸ்பிட்டல்ல கொண்டு போய் அனுமதிக்கப்பட்டிருக்காரு. அப்புறம் ராஜா பாரதி பாஸ்கர் உட்பட பல பேச்சாளர்களை அவர்

உருவாக்கி இருக்காரு அப்படின்னு சொல்லிருந்தார். சாலமன் பாப்பையா அவர் செஞ்ச சாதனைக்கு அளவே இல்லை சுமார் 50 வருஷமா அவர் கூட வந்து இருந்திருக்கேன் அப்படின்னு ராஜா ரொம்ப எமோஷனலா சொன்னாப்பல அவர் இல்லைங்கிற துயரமான செய்தியை மனதுல வாங்கிக்க முடியலன்னு வந்து சொன்னார். அவருடன் பல பட்டிமன்றங்களல் பங்கேற்று பேசிய பாரதி பாஸ்கர் வந்து சொல்லும்போது எனக்கும் பேச்சாளர் ராஜாவுக்கும் தகப்பனா அவர் இருந்தாரு. ஒவ்வொரு இடத்தில எங்களை முன்னிறுத்தி அவர் பின்னால் இருப்பாரு. அந்த பெருந்தன்மையை அவர்ட்ட இருந்து கற்று கொண்டோமான்னு எங்களுக்கு தெரியலன்னு

சொன்னாங்க. அனைத்து மதங்களும் ஒரு கடவுளை நோக்கி செல்கிறதுன்ிற அசைக்க முடியாத நம்பிக்கையை கொடுத்துட்டு சென்றிருக்காரு. அவருடைய செய்தி அனைவருக்கும் போய் வந்து சேரணும் அப்படின்னு சொல்லிருந்தாப்பல. தமிழோட பெருமையும் தமிழர்களோட வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறிய செய்த சாலமன் பாப்பையா அவர் இறந்து போன அந்த செய்தி அறிந்த துயரமும் வேதனையும் அடைந்ததா தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவிச்சிருக்கார். முதலமைச்சரோட எக்ஸ் பதிவுல நகைச்சுவை கலந்த பேச்சாலும் ஆழ்ந்த தமிழ் புலமையாலும் சமூக சிந்தனைகளை எளிய

முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததோடு பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்க நிகழ்வாக அல்லாமல் சிந்தனை தூண்டும் அறிவு தளங்களாக மாற்றியவர் பேராசிரியர் சாலபன் பாப்பையான்னு ஒன்னு சொல்லிருந்தாங்க ஆனா இது உண்மையிலேே முதல்வர் போட்டாரா இல்ல அங்க ராஜ்மோகன் யாராவது வந்து எழுதி போட்டாங்களான்னு தெரியல ஏன்னா அவர் ஆழ்ந்த இரங்கள் தெரிவிச்சதா ஒரு இதுல கூட இல்ல அப்படி ஒருவேளை முதல்வரே இரக்கங்கள் தெரிவிச்சிருந்தா அவருக்கு உரிய மரசு அரசு மரியாதை கொடுத்திருக்கணும் ஆனா ஆனா உரிய அரசு மரியாதை வந்து கொடுக்காம போனது ஒரு

மிகப்பெரிய பேரிழப்பு. பொத்தாம் பொதுவா ஏதோ பேரு கொடுக்கக்கூடிய ஒரு அரசு மரியாதை மாதிரி கொடுத்தாங்களே ஒழிய துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு அரசு மரியாதை எதுவும் வந்து கொடுக்கல. உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்களுடைய பேரன்பை பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றோனா துயரும் அடைந்தன்னு திமுகா தலைவர் முகா ஸ்டாலின் சொல்லிிருந்தாரு. எக்ஸ்தளத்தில அவர் பொங்கல் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடு தான் தமிழர்களுக்கு தொடங்கும். அந்த அளவுக்கு தமிழர்களோட அன்றாட வாழ்க்கையோடு

ரெண்டர கலந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையான்னு வந்து சொல்லிருந்தாங்க. கடந்த மே மாதம் மக்கள் சந்திப்புக்காக மதுரை போயிருந்தப்ப அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். இன்று நம்மை விட்டு பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறதுன்னு ரொம்ப எமோஷனலா முகா ஸ்டாலின் சொல்லிருந்தார். தமிழின் இனிமையும் பட்டிமன்றத்தோட சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த சாலமன் பாப்பையா மறைந்த செய்தி வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறதா எடப்பாடி பழனிச்சாமி ஆத்திமுகா பொதுச்செயலாளர்

அவரும் சொல்லிிருந்தார். அப்புறகும் அவருடைய எக்ஸ்தல பக்கத்தில மக்களை சிரிக்க வைத்ததோடு தமிழ் மொழியோட பெருமையும் நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையிலும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்ன்னு சொல்லிருந்தாங்க அவரது மலைப்பு அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்துக்கும் பட்டிமன்ற துறைக்கும் ஈடு செய்ய முடியாத வந்து இறப்பு அப்படின்னு எல்லாருமே வந்து அவரை பத்தி வந்து சொல்லி இருந்தாங்க பேச்சாளர் சுகிசிவம் தனியார் ஊடகத்துக்கு சொல்லும்போது பாமரர்களுக்கு பண்டிதர்களின் தமிழை கொண்டு சென்ற பாரதியை போல பேச்சுலகில் பாமரர்களுக்கு பண்டிதரின்

இலக்கியத்தை கொண்டு சேர்ன்ற பேராசிரியராக பிதாமகனா வந்து இருந்தவர்ன்னு அவர் சொன்னாங்க. ஒரு பேச்சாளருக்கு உலகம் தெழுவுன்னு அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்த பெருமை அவரையே வந்து சேரும். மதுரையில 40 வருஷத்துக்கு முன்னாடி பேராசிரியர் சாலமன் பாப்போவை நான் பார்த்திருக்கேன். அவருடைய பேச்சுக்கள்ல அணல் பறக்கும். அவருடைய வாழ்க்கையை பத்தி சொல்லும்போது இரத்த கண்ணீர் வரும். அவ்வளவு சிரமங்களை சந்திச்சிருக்காரு. தன்னோட கடைசி காலகட்டத்திலும் சுறுசுறுப்பா இருந்தாரு. ஒரு நொடியை கூட வீணாக்க மாட்டாரு அப்படின்னு சொல்லி இருந்தாங்க. அந்த

மனுஷன் உயிரோட இருக்கும்போது அதாவது அவர் வாழ்ந்த கடைசி காலகட்டத்தில அவருடைய மனைவி இறந்து போயிட்டாங்க அவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் வந்திருக்காங்க அவர் உயிரோட இருக்கக்கூடிய அந்த காலகட்டத்திலேயே தன்னுடைய சொத்துக்கள் வந்து தன் மகளுக்கும் தன் மகனுக்கும் அதுல பெரும்பான்மையான சொத்துக்கள் தன்னுடைய மகளுக்கே வந்து பாத்தீங்கன்னா அவர் வந்து எழுதி வச்சதா வந்து சொல்லப்படுது. மகன் வந்து ஒரு நல்ல உத்தியோகத்தில வந்திருக்கிறதுனால மகளுக்காக வந்து முக்கியத்துவம் கொடுத்து எழுதி வச்சதா சொல்லப்படுது. அவர் மேடைகளிலும்

பெண்களுக்கு முக்கியத்துவம் வந்து கொடுப்பாரு. அவருடைய தீர்ப்புகளையும் பல தீர்ப்புகள் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாதான் வந்து கருதப்பட்டது. அப்படிப்பட்ட மனுஷன் வந்து இப்ப இல்லைங்கிறதை தான் நம்மளால வந்து ஏத்துக்க முடியல. அவருடைய ஆத்மா சாந்திய அடைய எல்லாம் வல்ல இறைவனை நம்மளும் வந்து பிரார்த்திச்சுக்கிருவோம். இதை பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸில் மென்ஷன் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *