இறந்த சாலமன் பாப்பையாவை தேடி வீட்டுக்கு வந்த மர்ம அட்டை பெட்டிதிறந்து பார்த்து அலறிய மகள்..!

சாலமன் பாப்பாய் அவர்களோட வீட்டுக்கு அட்டை பெட்டி ஒன்னு வந்துருக்கு அப்படின்னும் அதுல இருந்த பொருட்களை பார்த்து அவங்கஃபேமிலி மெம்பர்ஸ் ரொம்பவே எமோஷனல் ஆகி இருக்காங்க அப்படிங்கிற தகவல் தான் சமீபத்துல கிடைச்சிருக்கு. என்ன நடந்திருக்கு அப்படிங்கிற கம்ப்ளீட் டீடைல் தான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். பட்டிமன்ற பேச்சாளர் சலமன் பாப்பையா அவரோட மறைவுக்கு பிறகு தொடர்ந்து நம்ம ஏகப்பட்ட விஷயங்களை பார்த்து வந்துகிட்டு இருக்கோம். அந்த வகையில சமீபத்துல தெரிய வந்திருக்கறது என்ன அப்படின்னா, அவரோட வீட்டுக்கு

அட்டைப்பெட்டி ஒன்னு வந்திருக்கு அப்படிங்கிறதுதான். அண்ட் அந்த ஒரு அட்டைப்பெட்டி அனுப்பினது வேற யாரும் இல்லை. தமிழ் சங்கம் இருக்குல்லையா மதுரை. மதுரை தமிழ் சங்கத்தில இருந்துதான் அவருக்கு அந்த ஒரு அட்டைப்பட்டி வந்திருக்கு. கிட்டத்தட்ட இரண்டு அட்டைப்பட்டி வந்திருக்கு. அதுல ஒன்னுல பாத்தீங்கன்னா சலமன் பாப்பையா அவர்கள் பட்டிமன்றத்தில நடுவரா உட்கார்ப்பார் இல்லையா அந்த போட்டோ போட்ட பிரேம் ஒன்னு வந்திருக்கு. அண்ட் இன்னொரு அட்டைப்பட்டியில பாத்தீங்கன்னா அவருக்கு பிடித்த ஏராளமான புத்தகங்கள் இருந்திருக்கு. அவர் நிறைய கவிஞர்களை

ரசிச்சு படிப்பார் இல்லையா அந்த புத்தகங்கள் எல்லாமே இருந்திருக்கு. அது மட்டுமில்லாம அதுல ஒரு லெட்டருமே இருந்திருக்கு. அதாவது அவங்கஃபேமிலி மெம்பர்ஸ மென்ஷன் பண்ணி சாரோட மறைவு உண்மையிலேயே எங்களுக்கு மிகப்பெரும் ஒரு வருத்தம் அளிக்குது. தமிழ் துறையில சார் ஆற்றிய பங்கு அப்படிங்கறது மிக பெருசு. அவர் வந்து அவ்வளவு வார்த்தைகளை வந்து தேடி தேடி படிப்பாரு. அவ்வளவு ஒரு நல்ல மனிதர். அவரோட மறைவு உண்மையிலேயே எங்க எல்லாருக்கும் மிகப்பெரும் ஒரு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கு. தமிழ் சங்கத்துக்கு எத்தனையோ முறை அவர் வந்திருக்காரு.

எத்தனையோ முறை வந்து பேசி இருக்காரு, நடுவராக இருந்திருக்காரு. நிறைய முறை அவரு காசை வாங்கினது கிடையாது. முழுக்க முழுக்க தமிழ் துறை காற்றிய தொண்டு அப்படின்னே அவர் நினைச்சிருக்காரு. அப்படிப்பட்ட மனிதர் இன்னைக்கு எங்க கூட இல்ல பட் அவருக்காக இந்த துறை ஏதாவது பண்ணனும் அப்படின்னுதான் இந்த ஒரு சின்ன அன்பளிப்பை கொடுத்திருக்கோம். ஐயா அவர்களோட பிடித்த புத்தகங்கள் அது மட்டுமில்லாம ஐயா அவர்களோட போட்டோ இருக்கும் அப்படிங்கற மாதிரி சொல்லி ஆரம்பிச்சிருந்திருக்காங்க. அண்ட் அந்த போட்டோஸ் எல்லாம் பார்த்து அவங்க ஃபேமிலி மெம்பர்ஸ் வந்து ரொம்பவே

எமோஷனல் ஆகி இருக்காங்க. அவர் விரும்பி படித்ததாக சொல்லக்கூடிய அந்த புத்தகங்கள் எல்லாத்தையுமே அவங்க வந்து அவருடைய அலமாறியில வச்சிருந்திருக்காங்க. அண்ட் அதுக்கப்புறம் அவங்க எல்லாருக்குமே நன்றி தெரிவிச்சு இவங்களுமே ஒரு கடிதம் எழுதி இருந்திருக்காங்களாமா. அண்ட் இந்த ஒரு விஷயம்தான் சமீபத்துல வெளியாகி சோசியல் மீடியால ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் அப்படிங்கிற மாதிரி சலமான் பாப்பை அவர்களோட மறைவுக்கு பிறகுமே தொடர்ந்து அவரை பத்தி நிறைய விஷயங்கள் வெளிய வந்துட்டு இருக்கு. இது ஒருபுறம்

இருக்க இயக்குனர் ஜேசன் சஞ்சய் அவர்கள் இப்ப சிக்மா படத்தோட ப்ரொமோஷன்ல ஈடுபட்டு வந்துட்டு இருக்காரு. அண்ட் சமீபத்துல ஹைதராபாத்ல கலந்துகிட்ட அவரு. அவங்க அப்பாவை பத்தி ஒரு சில விஷயங்கள் சொல்லி இருந்தாரு. குறிப்பா அவருகிட்ட ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்துச்சு. விஜய் சார் இப்ப சிஎம்மா இருக்காரு. அவர் ஒரு நடிகராக முன்னாடி இருந்திருக்காரு. அப்படி இருக்கையிலே ஏன் அவரு உங்க படத்தை பத்தி பேசவே இல்ல ப்ரொமோட் பண்ணவே இல்ல அப்படிங்கற மாதிரி ஒரு கேள்வி வந்திருந்துச்சு. இதற்கு ஜேசன் சஞ்சய் அவர்கள் என்ன சொல்லிருந்தாரு அப்படின்னா

அப்பா இப்ப மிகப்பெரிய ஒரு பொறுப்புல இருக்காரு. அவருக்கு மிகப்பெரிய அளவிலான வேலைகள் எல்லாம் இருக்கு. அதை கம்பேர் பண்ணும்போது இந்த படமும் இந்த படத்தை விளம்பரப்படுத்துறதும் ஒரு மிகப்பெரிய விஷயமே கிடையாது. ஆனாலுமே அப்பா அடிக்கடி என்கிட்ட பேசி இருக்காரு. அடிக்கடி என்கிட்ட கேபாரு. படத்தோட ரிலீஸ்க்காக அவரு மிகப்பெரிய அளவுல வெயிட்டிங்ல இருக்காரு. கண்டிப்பா படத்தோட ரிலீஸ் அன்னைக்கு அவர் போய் பாப்பேன்னு சொல்லி இருக்காரு. அவருடைய அடையாளம் இதுல இல்லாம இருக்கலாம். பட் கண்டிப்பா அவருக்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும் அப்படிங்கற

மாதிரி சொல்லி இருந்தாரு. ஜேசன் சஞ்சய் அவர்கள் மிகப்பெரிய ஒரு மேடையில அப்பாவ பத்தி பேசி இருக்குது. இப்ப சோசியல் மீடியால ரொம்பவே ட்ரெண்டிங்கா போய்கிட்டு இருக்கு. இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *