சாலமன் பாப்பையாவை புதைத்த இடத்தில் கல்லரை மேலே யாரு? நள்ளிரவில் கேட்ட வினோத சத்தம்.! பதிவான CCTV காட்சிகள்.!

சாலமன் பாப்பையாவ புதைச்ச இடத்துல நள்ளிரவில் கேட்ட ஒரு வினோதமான வந்து சத்தம். சிசிடிவில பதிவான காட்சிகள் அப்படின்னு சோசியல் மீடியாவுல இப்ப சில செய்திகளும் சில வீடியோக்களும் வளம் வந்துகிட்டு இருக்கு. அதை பத்திதான் நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பத்தான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். அப்படியே மறக்காம நம்ம பேஸ்புக் பேஜையும் ஃபாலோ பண்ணிக்கங்க. இப்ப நம்ம மெயின்

மேட்டருக்கு வந்து வரலாம். அன்பு பெரியோர்களே அருமை தாய்மார்களேன்னு சின்ன குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் முகம் சுழிக்காம பார்க்க வைக்கக்கூடிய ஒரு எதார்த்தமான வந்து மனுஷன். அவரை பார்த்தாலே நம்ம வீட்ல இருக்கக்கூடிய ஒரு தாத்தாவை பார்க்கறது மாதிரியான ஒருஃபீல் ஒரு பாண்டிங் வந்து இருக்கும். ஒவ்வொரு திருவிழாவுக்குமே இப்ப பொங்கல் தீபாவளி இந்த மாதிரி ஒவ்வொரு திருவிழா வந்து வரும்போது இவருடைய பட்டிமன்றம் அந்த ப்ரோமோலாம் வந்து பார்க்கிறப்பதான் நமக்கு அந்த திருவிழா ஃபீலே வந்து இருக்கும். அவரு பிறப்பால வந்து ஒரு கிறிஸ்டியனா

வந்து இருந்தாலும் சாலமன் பாப்பையா எந்த ஒரு சூழ்நிலையிலயுமே அவர் ஜாதி மதம் எதுவுமே வந்து பார்க்காம எல்லார்கிட்டயும் சரிசமமா வந்து பழகக்கூடிய மனுஷன். அவர்ட்ட உதவியாளரா பல வருஷங்கள் வந்து எடுபுடி மாதிரி வந்து இருந்தவர்தான் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா. அவரே வந்து சொல்லி இருக்காரு ஐயா கூட நான் பல வருஷமா எடுபுடியா உதவியாளரா வந்து நான் இருந்தேன். அதோட மட்டுமில்லாம ராஜா வந்து சமீபத்துல ரொம்ப மன உளைச்சல்ல வந்து இருந்தார். ஏன்னா அவர் வந்து பாரிக்கு வந்து போனப்ப நீங்க என்ன ஆளுங்க அப்படின்னு அவர் ஜாதி குறிச்சு வந்து

கேட்டாரு. மதம் குறித்து வந்து கேட்டாரு அப்படின்னு பட்டிமன்ற பேச்சாளர் ராஜா சொன்னதுக்கு அந்த மனுஷன் ரொம்ப எமோஷனலா ஃபீல் பண்ணி வருத்தம் தெரிவிச்சிருந்தாரு. நான் யாரோட வளர்ப்பு சாலமன் பாப்பையாவுடைய வளர்ப்பு அவருடைய வளர்ப்புல இருந்து வந்த நான் யாருகிட்டையும் மதம் பார்த்து மொழி பார்த்தோ அப்படி நான் வந்து பழகுனதே வந்து கிடையாது. அது என் மேல வைக்கக்கூடிய வீண் குற்றச்சாட்டு அப்படின்னு ரொம்ப எமோஷனலா வந்து பேசி இருந்தார். இப்ப ஐயா சாலமன் பாப்பையா வந்து அவருடைய மறைவு வந்து செப்டம்பர் 11, 2026ல இப்ப அவர் வந்து

இறந்து போனார். மதுரையில வயது மூப்பின் காரணமா அதுக்கு முன்னாடி சிவகாசிக்கு அவர் பட்டிமன்றம் போய் அந்த பட்டிமன்றம் சூட் எல்லாம் வந்து முடிச்சிட்டு ஹெல்த்தியாதான் வந்து இருந்தாப்பல அந்த பட்டிமன்றம் கடைசியா விநாயகர் சதுர்த்திக்கு ஒளிபரப்பப்பட்டது. அவர் போனதுக்கு அப்புறமும் அந்த பட்டிமன்றத்துல முத்தாய்ப்பான நட்சத்திர பேச்சாளரா இருக்கக்கூடிய பாரதி பாஸ்கரும் சரி, பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவும் சரி ஐயா அப்படி எங்களை தவிக்க விட்டு அனாதையா வந்து போயிட்டாரே அப்படின்னு ரொம்ப எமோஷனலா கண்கலங்கி வந்து வருத்தப்பட்டாங்க. இப்ப அவர் இல்லாத அந்த

இடம் மிகப்பெரிய வெற்றிடம். ஒவ்வொரு பெஸ்டிவல் வந்து வரும்போது சன் டிவில அவர நடுவரா வச்சு நிகழ்ச்சிகள் வந்து வர்றது வழக்கம். இனிமேலு சாலமன் பாப்பையா இடத்தில யாரை வச்சு பார்க்க முடியாதுங்கிறதுதான் நிதர்சனமான வந்து உண்மை. சங்க இலக்கியத்தில இருந்து இப்ப திருக்குறள் வரைக்கும் எல்லாத்தையும் எளிய மக்கள்ட்ட கொண்டு போய் வந்து சேர்த்த மனுஷன். சிலர் உரை எழுதும்போது அது ரொம்ப லிட்ரேச்சரா ரொம்ப டப்பா இருக்கும். ஆனா இந்த மனுஷன் வந்து எழுதினது அப்படி எல்லாம் வந்து இல்லை. பட்டிமன்ற கலையை தொலைக்காட்சி வாயிலா பிரபலப்படுத்தின முன்னோடி

அப்படின்னே வந்து சொல்லலாம். தமிழ் இலக்கிய சேவைக்காக இந்திய அரசோட பத்மஸ்ரீ விருதை 2021ல வாங்கினாரு. இவரோட மறைவு தமிழ் உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய பேரிழப்பு. என்ன ஒன்னு இவ இந்த அமைச்சர் ராஜ்மோகன் முத கொண்டு பட்டிமன்றம் பேசின ஆட்கள்தான் இன்னைக்கு வந்து அமைச்சரா வந்திருக்காங்க. அவங்க எல்லாருமே அங்க போயி இருக்கும்போது அவங்க எல்லாத்துக்குமே வந்து முன்னுதாரணமா ரோல் மாடலா இருந்த ஒரு மனுஷன். அந்த மனுஷன் இறந்தப்ப அரசு மரியாதை கூட கெஞ்சி கேட்கப்பட்டு வாங்கப்பட்டதுதான் வந்து வெக்கக்கேடு. கெஞ்சி கேட்டதோட மட்டும்

வந்து இல்லாம துப்பாக்கி குண்டு முழங்க அவருக்கு வந்து அரசு மரியாதை வந்து கொடுக்கல. ஏதோ அங்க இருக்கக்கூடிய ஆட்கள் வந்து வச்சு ஒரு பார்மாலிட்டிஸ்க்கு தான் வந்து பாத்தீங்கன்னா அவருக்கு அரசு மரியாதை வந்து கொடுக்கப்பட்டது. அதுக்கு காரணம் என்ன ஒன்னுன்னா அந்த மனுஷன் மனசுல பட்டது எல்லாத்தையும் ஓப்பனா பேசிருவாரா? இந்த இது இவரு ஜோசப் விஜயனுடைய ஆட்சி எப்படி இருக்கு அப்படின்னு வந்து கேட்டதுக்கு அவரு ஓப்பனா அது இனிமேல் போற காலகட்டத்திலதான் வந்து பார்க்க முடியும். ஆனா இந்த ரெண்டு மாசம் அவர் நல்லா இல்ல அப்படிங்கறத ரொம்ப ஓப்பனா வந்து

சொல்லிட்டாரு. அதனால அவருக்கு வந்து அரசு மரியாதை வந்து கொடுக்கல அந்த வன்மத்துல அப்படின்னு வந்து ஒரு பக்கம் சொல்லப்படுது. ஆனா இங்க இருந்து கிளம்பி லண்டனுக்கு போய் அங்க கார் ரேஸ் பார்க்கக்கூடிய தளபதி விஜய் இப்படிப்பட்ட ஒரு மூத அறிஞர் ஒரு மனுஷன் நம்மளை விட்டு போயிட்டாரு தமிழுக்கு தொண்டு செஞ்ச சேவையாற்றிய மனுஷன் வந்து இறந்து போனதுக்கு ஒரு இரங்கள் கூட வந்து தெரிவிக்காதுதாங்க ரொம்ப வந்து கஷ்டமா வந்து இருக்கு. அதாவது இங்க புத்திசாலிகளுக்கு வேலையே வந்து கிடையாது. கூத்தாடிகளுக்கு அதிகமான வந்து வேலை அப்படிங்கிற விமர்சனங்கள் இப்பயும்

சோசியல் மீடியாவல வந்துகிட்டேதான் இருக்கு. கூத்தாடிகிட்ட நாட்டை கொடுத்தா அத அவன் கூத்தியில வந்து ஒப்படைப்பான் அப்படின்னு கருமவீரர் காமராஜர் வந்து சொல்லி இருப்பாப்பல. அதே மாதிரிதான் இன்னைக்கு வந்து நடந்துகிட்டு இருக்குதுன்னு பல விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்துகிட்டு இருக்கு. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கக்கூடிய சூழ்நிலையில தான் இப்ப ஐயா சாலமன் பாப்பையா அவர் வந்து கிறிஸ்தவன்ங்கறதுனால அங்க வந்து எரிக்கக்கூடிய பழக்கங்கள் எல்லாம் வந்து இல்ல அவங்களுக்கு பிரேயர் பண்ணிட்டு புதைக்கக்கூடிய மரபுதான் வந்து இருக்கு

அப்படி புதைக்கப்பட்ட வந்து இடத்துல நல்லிரவுல வந்து கேட்ட ஒரு வினோத சத்தம் அந்த வினோத சத்தம் வந்து பிரடிக்டே வந்து பண்ண முடியாத மாதிரியான வந்து ஒரு சத்தமா வந்திருக்கான் அந்த வினோத சத்தம் அதே மாதிரி அங்க அவர் புதைக்கப்பட்ட அந்த கல்லறை இருக்கு பாத்தீங்களா அந்த கல்லறைக்கு இதுக்கப்புறம்தான் அந்த கான்கிரீட் வந்து போட்டு அந்த கல்லறை எல்லாம் வந்து கட்டப்பட போகுது. ஏன்னா இப்ப நார்மலா வந்து அன்னைக்கு வந்து பூசி மொழி முடிச்சிட்டு அந்த கான்கிரீட் கல்லறை இப்பதான் வந்து கட்டப்பட்டுகிட்டு இருக்கு. அந்த கல்லறை கட்டப்படக்கூடிய

அந்த இடத்துல ஒரு சத்தமும் அதே மாதிரி யாரோ அங்க வந்து அந்த கல்லறை மேல உட்கார்ந்திருக்கிறது மாதிரியும் சில காட்சிகள் சிசிடிவில வந்து பதிவாகி இருக்கு. அது இப்ப சோசியல் மீடியாவுல வந்து லீக் ஆகி இன்னும் பாப்பையாவோட ஆத்மா வந்து சாந்தி அடையல. அந்த மனுஷனை வந்து நம்ம கொண்டாட தவறிட்டோம். அதனாலதான் அவர் வந்து இப்படி இருக்காருங்கிற ஒரு வதந்தி வந்து இப்ப கிளம்பி இருக்கு. அது வதந்தியா இல்ல எவ்வளவு தூரம் இதுவான்னு தெரியல. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும்தான் நம்ம வந்து சொல்ல முடியும். அப்பேற்பட்ட தமிழறிஞரை நம்ம கொண்டாட தவறிட்டோம். அவருக்கு உரிய

மரியாதையை நம்ம கொடுக்க மறந்துட்டோம்ங்கிறதுதான் நிதர்சனமான உண்மை. இத பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *