மரணத்துக்கு பின் சாலமன் பாப்பையா அறையில் சிக்கிய உயில் பத்திரம்..! படித்து விட்டு கடுப்பான மகள்..!

கடந்த வாரம் இறந்து போயிருக்கக்கூடிய சாலமன் பாப்பையா அவரோட அறையில அவர் எழுதி வைத்த ஒரு உயில் பத்திரம் ஒன்னு அவங்க குடும்பத்தாருக்கு கிடைச்சிருக்கிறதாவும் அதை படிச்சு பார்த்துட்டு ஒட்டுமொத்த ஃபேமிலியும் கண்ணீர்ல மூழ்கி இருக்காங்க அப்படிங்கிற மாதிரி ஒரு தகவல் கிடைச்சிருக்குது. பிரபலமான பட்டிமன்ற பேச்சாளர் தமிழ் பேராசிரியர் ஒரு சில திரைப்படங்களை குணச்சித்த கதாபாத்திரம்னு சொல்லி மக்கள்கிட்ட ரொம்ப பிரபலமா வளம் வந்தவர்தான் சாலமன் பாப்பையா. தன்னோட கடைசி காலகட்டத்தை வரைக்கும் தமிழ வந்து மக்கள கிட்ட கொண்டு போய் சேர்க்கணும்.

அதுவும் நகைச்சுவையா கொண்டு போய் சேர்க்கணும் அப்படிங்கறதுல முழு மூச்சா பாடுபட்டவர். இவர் வந்து இவருக்கக்கூடிய அறிவுக்கும் திறமைக்கும் பல வேலைகளுக்கு இவர கூப்பிட்டுருக்காங்க. இருந்தாலும் தமிழ் மீது இருக்கக்கூடிய ஆர்வம் அந்த பற்று காரணமா இவருக்கு கிடைச்சிருக்கக்கூடிய மிகப்பெரிய அந்த பதவிகள், வேலைகள் இது எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு தமிழுக்காக மட்டுமே போராடி இருக்காரு. தீபாவளி பொங்கல் அப்படின்னு எடுத்துக்கிட்டாலே இவரோட பட்டிமன்றம் இல்லாத வீடுகளலயே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு எல்லார் வீட்டு டிவிகளலையும் இந்த நிகழ்ச்சியை ரொம்ப

விரும்பி பார்ப்பாங்க. அது மூலயமா தனக்குன்னு ஒரு பேரு புகழை சம்பாதிச்சிருக்காரு. இன்னொரு பக்கம் நம்ம முன்னாடியே சொன்ன மாதிரி தமிழ் பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர் அப்படிங்கிற மாதிரி பன்முக திறமை கொண்டதால அது மூலயமா என்ன வருமானம் கிடைக்குதோ அதை மட்டும் வச்சுதான் ஒரு சில கணிசமான தொகைகளையும் வீடையும் இவர் சொத்தா சம்பாதிச்சிருக்காரு. சொல்லப்போனா இவருக்கு மதுரையில சொந்த ஊர்ல பிறந்த ஊர்ல ஒரு பெரிய வீடு ஒன்னு இருக்குது. அது இல்லாம சென்னையில ஒரு வீடு இருக்குதாம். அந்த வீட்டுக்குதான் சென்னைக்கு ஷூட்டிங்கு வந்தாலோ இல்ல

பட்டிமன்றத்துக்கான சூட்டிங் வந்தாலோ தங்கி ஓய்வெடுத்துட்டு அவர் தயாராகி போறதுக்கான இடமா அதை பயன்படுத்தி இருக்காரு. இந்த இரண்டு தவற தன்னோட கடைசி காலகட்டத்துல தனக்கு தேவைப்படும் அப்படிங்கறதுக்காக தனக்கும் தன் மனைவிக்காக ஒரு சில தொகைய பேங்க்ல அமௌண்ட்டாவும் டெபாசிட் பண்ணி வச்சிருந்திருக்காரு. கடந்த ஒரு வருஷத்துக்கு முன்னாடி சாலமன் பாப்பையா அவர்களுடைய மனைவி ஜெயபாய் உடல் குறைவு காரணமா காலமாயிட்டாங்க. அவங்க இறந்து போனதுக்கு பிறகு இவரை வந்து பாத்துக்கிறதோட முழு பொறுப்பு இவருடைய மகளும் மகனும் தான் பார்த்துருந்திருக்காங்க. தன்னோட பசங்க

அப்படிங்கறதுக்காக மட்டுமி இல்லாம தான் சேர்த்து வச்ச சொத்துக்களை இனிமே நான் யாருக்கு கொடுக்க போறேன். என் மகளுக்கும் மகனுக்கும் மட்டும்தான் போகப்போகுது. அவங்கதான் அந்த ஆண்டு அனுபவிக்கணும் அப்படிங்கிற நோக்கத்தோட தன்னோட கடைசி காலகட்டத்துல ஓரளவுக்கு உடல்நிலை நல்லா இருக்கும் சிச்சுவேஷன்ல ஒரு உயிர் ஒன்னு எழுதி வச்சிருக்காராம். அந்த ஒரு உயில் பத்திரம் இவரோட ரூம்ல இவர் தினமும் பயன்படுத்தக்கூடிய டேபிள்ல அந்த லாக்கர்ல இருந்திருக்கு. அப்படி இந்த உயில் பத்திரத்தை பிரிச்சு படிச்சு பார்க்கும் போதுதான் தன்னோட இரண்டு வீடுகள்ல ஒன்ன

வந்து தன் மகளுக்கும் இன்னொரு வீட மகனுக்கும் கணிசமாக சேர்த்து வைத்திருக்கக்கூடிய பேங்க்ல இருக்கக்கூடிய இந்த டெபாசிட் அமௌண்ட்ட இரண்டு குடும்பத்தை சேர்ந்தவங்களும் சமபகா பிரிச்சு எடுத்துக்கணும். அது இல்லாம கஷ்டப்படக்கூடிய எழுத்தாளர்கள், நலிவடைந்த கலைஞர்கள், தமிழ பேராசிரியர்கள் இவங்க குடும்பத்துக்காக நலத்திட்ட உதவிகள் செய்யணும் அப்படிங்கிற மாதிரி ஒரு சில விஷயங்களை அந்த உயில் பத்திரத்தை மென்ஷன் பண்ணி போயிருக்காரு. இவங்க வீட்டுக்கு யாராவது உதவின்னு கேட்டாலோ இல்ல கஷ்டப்படக்கூடியவங்க யாராவது வந்து மகனுக்கோ மகளுக்கோ படிப்பு செலவுக்கு

தேவைப்படுது. திருமணத்துக்கு காசு இல்ல அப்படின்னு கேட்டாலோ, அவங்களை வெறுங்கையோட திருப்பி அனுப்பாம அவங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உதவியா செய்யணும் அப்படிங்கிற மாதிரிதான் அந்த ஒரு உயில் பத்திரத்துல அவர் எழுதி வச்சிருக்காராம். அப்பாவோட ஆசைப்படி அந்த உயில் பத்திரத்தை எடுத்து அப்பாவோட சொத்துக்கள் மகனும் மகளுக்கு மட்டுமி இல்லாம அவர் ஆசைப்பட்ட மாதிரியே கஷ்டப்படவங்களுக்கு கொடுக்கணும் அப்படிங்கற முடிவுக்கும் அவங்க குடும்பத்தார் இப்ப வந்திருக்காங்க இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப்

பண்ணிக்கங்க உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *