இப்படி ஒரு சீமந்தம் பண்ணா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன். கோலை this andட்ரஸ் கம் பகேவா >> இந்த கிங்லிங் சத்தத்தோட தூங்குறதே வந்து ஒரு தனி சுகம் அதாவது போட்டோஸ் பார்த்துட்டு உங்க லவ் அண்ட் விஷஸ் கொடுத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் வந்து நான் வந்து ஒரு பெரிய நன்றி சொல்லிக்கிறேன். தேங்க்யூ வெரி மச். நிறைய பேர் கமெண்ட்ஸ்ல வந்துட்டு பிரியங்கா வி லவ் த பேபி க்ளோ அமேசிங்கா இருக்கீங்க என்னங்க அப்படி இப்படின்னு சொல்லிட்டு அதெல்லாம் அழகா ரெடி ஆயிட்டு ஒரு மாதிரி பீல் பண்ணும்போது ஒரு மாதிரி ஷை ஆயிடுச்சு

எனக்கு பட் உண்மையாவே ஸ்கின் கேர் டுரிங் பிரக்னன்சில வந்து அது ஒரு பெரிய டாஸ்க் அப்படின்னு நான் நினைச்சேன் ஆனா அப்படில்லாம் கிடையாது. விஜய் டிவி தொகுப்பாளர்தான் பிரியங்கா டேஸ்ட் பாண்டே இவங்களுக்கு ரீசன்டாதான் பூமிடிப்பு விழா நடந்துச்சு அந்த போட்டோஸ் எல்லாத்தையுமே சோசியல் மீடியால ஷேர் பண்ணி இருந்தாங்க. இத பார்த்த ஃபேன்ஸ் எல்லாருமே பிரியங்காவுக்கு வாழ்த்து மலைகளை பொரிய ஆரம்பிச்சிட்டாங்க. அதோட பிரியங்கா உடைய பேஸ் ரொம்பவே க்ளோயிங்கா இருக்கு. தாய்மைக்கே உண்டான அந்த அழகு ரொம்பவே சிறப்பானதுன்னு பலரும் புகழ்ந்துட்டு
வந்தாங்க. இதன் காரணமாகவே பிரியங்கா ரொம்பவே சந்தோஷமா ஒரு வீடியோ ஷேர் பண்ணிருக்காங்க. அதுல என்னுடைய போட்டோஸ் பார்த்து எல்லாருமே எனக்கு பிளஸ்சிங்ஸ் கொடுத்திருக்கீங்க. அதனால ரொம்பவே சந்தோஷம். அண்ட் நான் ரொம்பவே அழகா இருந்ததாவும் சொல்லி இருக்கீங்க. அதை கேட்கும் போதே எனக்கு சந்தோஷமாவும் கூடவே கொஞ்சம் வெக்கமாவும் இருந்துச்சுன்னு சொல்லிருக்காங்க. அது மட்டும் இல்லாம பூ முடிப்பு விழா அப்போ எடுத்த வீடியோவையும் ஷேர் பண்ணிருக்காங்க. அதுல மேக்கப்லாம் பண்ணிட்டு சாரி கட்டுறதுக்கு முன்னாடி டீஷர்ட்டோட இருக்காங்க அதுல வலைகாப்புனாவே
கண்டிப்பா புடவைய கட்டி அழகா பெண்மையா நிப்பாங்க. ஆனா கொஞ்சம் ரியாலிட்டியா யோசிச்சோம்னா டீஷர்ட்ல இப்படியே போய் உலைகாப்பு பண்ணா எப்படி இருக்கும்னு சொல்லிருக்காங்க பிரியங்கா. இப்படி எப்பவுமே கலகலப்பா பேசக்கூடியவங்கதான் பிரியங்கா. இதனாலயே பிரியங்காவுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் இருக்காங்க. இப்படி எப்பவுமே கலகலப்பா பேசக்கூடிய பிரியங்காவுடைய வாழ்க்கையில நிறைய பிரச்சனைகளும் சந்திச்சிருக்காங்க. பிரியங்கா ஆரம்பத்துல பிரவீண குமார் என்பவர்தான் காதரி சித்திரமனை செஞ்சாங்க. ஆனா இவங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமா 2022லவே பிரிந்துட்டாங்க.
ஆனா அதை வெளிப்படுத்தாம இருந்தாங்க பிரியங்கா. இப்படி இருக்க சொல்லுதான் டிஜேவா இருக்கற வசிசாட்சிய அவங்க சந்திச்சாங்க. இவங்களுக்கு கிடையே நல்ல நட்பு ஏற்பட்டுச்சு. இதை தொடர்ந்துதான் அந்த நட்பு காதலா மாறுச்சு. அண்ட் வசிசாட்சிக்கும் ஏற்கனவே திருமணமாகி மூன்று மாடகள் இருக்காங்க. இப்படி இருக்க சூழலதான் தன்னுடைய முதல் மனைவியை விவகாரத்தை பண்ணாரு. இதை தொடர்ந்துதான் பிரியங்காவை திருமணம் செய்தாரு. அண்ட் பிரியங்கா இப்ப கர்ப்பமா இருக்காங்க. அதுவும் ரொம்பவே சந்தோஷமா அந்த விஷயத்தை சோசியல் மீடியா பேஜ்ல ஷேர் பண்ணி
இருந்தாங்க. அதுமட்டுமில்லாம பிரக்னன்சி டைம்ல நடக்குற ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையுமே அவங்க ஷேர் பண்ணிட்டு வராங்க. அண்ட் குழந்தையை வரவேற்கிறதுக்காக ரொம்பவே மகிழ்ச்சியா காத்துட்டு இருக்காங்க. மேலும் பிரியங்கா அண்ட் வசீசா குறித்து உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செக்சன்ல சொல்லுங்க. இது போன்ற வீடியோஸ பார்க்க நியூஸ் தமிழ் கிட் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. அண்ட் மறக்காம நோட்டிபிகேஷன் பட்டனை கிளிக் பண்ணுங்க.
