இனி திரும்பி வரவே மாட்டேன் அவர் தான் இதுக்கு காரணம்..! இரகசியத்தை உடைத்த பிக் பாஸ்…!!!

பிக் பாஸ் ஷாஷோ இதுக்கப்புறம் பிக் பாஸ் வீட்டுக்கு வரமாட்டாரா அப்படிங்கற ஒரு கேள்விதான் இப்ப நம்ம எல்லாருக்குமே எழுந்திருக்கு. ஏன்னா அதற்கு தகுந்த மாதிரியான ஒரு விஷயத்தைதான் இப்ப அவரோட சோசியல் மீடியா பேஜ்ல அவரு ஷேர் பண்ணி இருக்காரு. அத பத்திதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். இந்த வாரம் பிக் பாஸ் வீட்ல சடனா சைரன் அலராம் வந்து ஒளிச்சிருந்துச்சு. அடுத்த நாள் காலைலயே பிக் பாஸ் அவர்கள் வந்து இதுக்கு அப்புறம் வரமாட்டாரு. நீங்கதான் ஜூனியர் பிக் பாஸா இருந்து இந்த வீட்ட வழி நடத்தனும் அப்படிங்கற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் வந்து

கொண்டு போயிருந்தாங்க. சோ ஆரம்பத்துல அவர் வந்து தீபாவளிக்காக ஊருக்கு போயிருக்காரு போல. அதனாலதான் இவங்க இப்படி ஒரு சம்பவத்தை பண்ணிருக்காங்க அப்படிங்கற மாதிரிதான் நினைச்சோம். அதேபோல பிக் பாஸ் வாய்ஸ் கொடுக்கக்கூடிய ஷாஷு அவர்களுமே அவரோட சோசியல் மீடியா பேஜ்ல ஹாப்பி திவாளி அப்படிங்கற மாதிரியான ஒரு போஸ்ட்டமே அவர் வந்து பேசி அவரோட ரசியர்களுக்கு போட்டுருந்தாரு. சோ கண்டிப்பா ரெண்டு மூணு நாள் கழிச்சு அவர் வந்துருவாரு. இந்த ஒரு வாரம் முடிஞ்சதுக்கு அப்புறம் பழையபடி அவரோட வாய்ஸ் மறுபடியும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள கேட்கும் அப்படிங்கற

மாதிரிதான் நம்ம நினைச்சோம். ஆனா யாருமே எதிர்பார்க்காத விதமாக சமீபத்துல அவரோட சோசியல் மீடியா பேஜ்ல அவர் ஒரு போஸ்டர் ஷேர் பண்ணி இருக்காரு. அந்த ஒரு போட்டோல பாத்தீங்கன்னா அவரு ரொம்பவே ஹாப்பியா சிரிச்சிட்டு காதுகிட்ட இருந்து கையை எடுத்துட்டு நிம்மதியா இருக்க மாதிரியான ஒரு போட்டோவதான் போட்டுருக்காரு. அதுக்கு கீழேயே இப் யூ k நோ யூ k நோ அப்படிங்கற மாதிரி வந்து ஒரு டேக்லைனும் போட்டுருந்தாரு. சோ இதை பார்த்ததுக்கு அப்புறம் நிறைய ரசிகர்கள் வந்து இந்த மாதிரியான ஒரு பதிவை வந்து அவர் ஏன் போடணும்? ஒருவேளை ஜாலியா இருக்காரு

அப்படின்னா, அந்த போட்டோவ போடுறது தப்பு இல்லை. நீங்க வந்து இதை புரிஞ்சுக்கங்க அப்படிங்கற மாதிரி அவர் போட்டுருக்காரு அப்படின்னா, கண்டிப்பா பிக் பாஸ் வீட்ல இவருக்கு ஏதோ சண்டை நடந்திருக்கு. இவருக்கும் பிக் பாஸ் டீம்கும் ஏதாவது நடந்திருக்கும். பிக் பாஸ் பொறுத்தவரைக்கும் இல்ல விஜய் டிவிய பொறுத்தவரைக்குமே யாருக்காவது ஏதாவது பிரச்சனை வந்துச்சு அப்படின்னா உடனடியா ரீப்ளேஸ் பண்ணிருவாங்க. அந்த ஒரு காரணத்தினால பாத்தீங்கன்னா போன சீசன்லயே பிக் பாஸ்ல 50 டேஸ்க்கு அப்புறம் வேற ஒரு கம்பெனிதான் எடுத்து அங்க இருக்கக்கூடிய

டாஸ்க் மத்த விஷயங்கள் எல்லாத்தையுமே பண்ணிட்டு இருந்தாங்க. அந்த மாதிரியான ஒரு சம்பவம் போயிட்டு இருந்துச்சு. அதை தொடர்ந்து இந்த சீசன்ல ஷாஷோ கூட ஏதுவும் சண்டை ஏற்பட்ுருச்சா அப்படிங்கற ஒரு கேள்விதான் இப்ப நம்ம எல்லாருக்குமே வந்திருக்கு. ஏன்னா இதற்கு முந்தைய சீசன்கள்ல தீபாவளி இருந்திருக்கு. தீபாவளி டைம்ல இவர் எல்லாருக்குமே தீபாவளி வாழ்த்து சொல்லிருக்காரு. அண்ட் வீட்லயேதான் இருந்திருக்காரு. எப்பவும் ரெஸ்டே எடுத்தது கிடையாது. பிக் பாஸ் ஸ்டார்ட் ஆயிடுச்சுன்னா டே ஒல இருந்து டே 106 வரைக்கும் அவர் அந்த பிக் பாஸ்

வீட்லயேதான் இருப்பாரு. ஈச் அண்ட் எவரி விஷயங்களை கவனிச்சு அங்க இருக்கக்கூடிய கண்டஸ்டன்ட்ஸ்க்கு சொல்லிட்டேதான் இருப்பாரு. இது நம்ம எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அப்படி இருக்கல முக்கியமான சீசன். அதுவும் 10ாவது சீசன். இந்த சீசன்ல தீபாவளி டைம்ல அவரு போயிருக்காரு அப்படின்னா உண்மையிலேயே நம்ப முடியல. ஸ்டார்டிங்ல அவருக்கு பர்சனலா ஒரு சில முக்கியமான விஷயங்கள் இருக்கு. அதனாலதான் அவரு போனாரு அப்படிங்கற மாதிரி சொன்னாங்க. அடுத்து அவருக்கு இது தலை தீபாவளி அதனாலதான் அவரு போனாரு அப்படிங்கற மாதிரி சொல்லிருந்தாங்க. சோ இது போன்ற

பர்சனல் ரீசன்ஸ்னாலதான் ஷாஷோ அவர்கள் பிக் பாஸ் வீட்ட விட்டு போயிருக்காரு. அடுத்த வாரம் வந்துருவாருன்னு நம்ம நினைச்சிட்டு இருந்த நேரத்துல ஷாஷோ அவர்கள் இப்படி ஒரு போஸ்ட் போட்டுருக்கது எல்லோருக்கும் மிகப்பெரும் ஒரு ஷாக்கிங் ஏற்படுத்தி இருக்கு. இப்படியே போனா இதுக்கப்புறம் பிக் பாஸ் வீட்ல ஷாஷா அவர்களோட வாய்ஸ் வராதா அப்படிங்கற ஒரு கேள்விதான் எல்லாருக்குமே வந்திருக்கு. கிட்டத்தட்ட எவ்வளவோ பேர் வந்து இந்த வாய்ஸ அகைன் ரீப்ிளேஸ் பண்ணாலும் இந்த வாய்ஸ் வந்து ஒரு தனித்துவமான வாய்ஸ். ஏன்னா ஒன்னாவது சீசன்ல இருந்து 10வது சீசன் வரைக்கும்

நம்ம கேட்டிருக்கோம். சடனா இன்னொருத்தர் பிக் பாஸ் அப்படின்னா அத நம்மளால கண்டிப்பா அக்செப்ட் பண்ணிக்க முடியாது. ஆடியன்ஸ் மட்டும் இல்ல உள்ள இருக்க கண்டஸ்டன்டே அப்படிதான் இருப்பாங்கன்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க? ஷாஷ அடுத்தவார வருவாரா இல்ல அவருக்கு பதிலா வேற ஏதாவது ஒரு வாய்ஸ் தான் வருமா? உங்களோட தாட்ட மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக்

பண்ணிக்கங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *