சங்கீதா செஞ்ச அந்த ஒரே ஒரு தவறுனால 2017 க்கு பிறகு சொந்த மனைவியாகவே வாழக்கூடிய திரிஷா அப்படிங்கிற ஒரு தகவல் இப்ப வெளியாயிருக்கு. அத பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாமே உடனுக்குடனே நீங்க தெரிஞ்சுக்க முடியும். விஜய், சங்கீதா இவங்க ரெண்டு பேருடைய டைவர்ஸ்க்கு பின்னாடி ஒரு அரசியல் டிராமா இருக்கு அப்படின்னு ஒரு பக்கம் சொல்லப்படுது.

இன்னொரு பக்கம் எந்த அரசியல் பின்னணியும் வந்து இல்லை. அவங்களுக்குள்ள ஒரு நல்ல லைஃப் அண்டர்ஸ்டுண்டான லைஃப்தான் வந்து போயிட்டு இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரைக்கும் விஜயினுடைய செல்வாக்கும் புகழும் எப்ப அவரோட மார்க்கெட் உயர ஆரம்பிச்சதோ, அப்பதான் பிரச்சனை வந்து வர ஆரம்பிச்சது. ஒரு சாதாரண மீடியம் நடிகரா வந்து இருக்கும்போது, எந்த பிரச்சனையுமே வந்ததில்லை. அவரு அப்பா அம்மா பேச்சை வந்து கேட்டுட்டு வழக்கம் போல எஸ்சி வந்து என்ன சொன்னாலும் அந்த முடிவை வந்து தாண்டாம அந்த விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் வந்து இருந்தாரு. ஆனா
எப்ப இந்த துப்பாக்கி படத்த சமயத்துல முருகதாஸ் அந்த கதை சொல்லும் பொழுது எஸ்.ஏ சந்திரசேகர் அதை வந்து வேணாம்னு வந்து சொன்னாரோ அப்ப இந்த கதை நல்லா இருக்கு நான் வந்து பண்றேன் அப்படின்னு சொல்லி விஜய் நடிச்ச அந்த துப்பாக்கி படம்தான் விஜயோட லைஃப்ல மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட் பிளாக்பஸ்டர் அப்படின்னே வந்து சொல்லலாம். அதுக்கப்புறகும் தன்னோட இன்டிவிஜுவல் முடிவு எல்லாத்தையுமே தன் அப்பாவை எடுக்கவிடாம முழு கவனமா முழுக்க முழுக்க விஜய வந்து பாத்தன்னா வந்து எடுக்க ஆரம்பிச்சாரு. அப்படி எடுக்க ஆரம்பிச்சதோட மட்டும் வந்து இல்லாம எஸ்.ஏ

சந்திரசேகர ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு அப்புறமா நீங்க இந்த நட்பணிமன்றம் அரசியல் இதுக்குள்ளயுமே நீங்க தலையிட வேண்டாம் எல்லாத்தையும் நானே வந்து பார்த்துக்கிறேன். தயவு செஞ்சு அதுக்குள்ள எல்லாம் வந்து வர வேண்டாம் அப்படிங்கறது மாதிரியும் வந்து சொல்லிட்டாருங்க. இது எல்லாமே ஒரு பக்கம் வந்து இருந்தாலும் எஸ்.ஏ எஸ்.ஏ சந்திரசேகருடைய மாஸ்டர் பிளான் வந்து என்ன ஒன்னுன்னா, விஜயை ஒரு மிகப்பெரிய நடிகனா வச்சு, தன் பையனோட அந்த புகழ், அந்த பிம்பம், அந்தது மூலியமா, அவர் வந்து அரசியலுக்குள்ள வரணும்னு ஆசைப்பட்டார்.
ஆனா, அவருடைய ஆசை வந்து, நிராயுதபாணி மாதிரி வந்து ஆயிடுச்சு. காரணம் என்ன ஒன்னுன்னா விஜய் அப்படிங்கிற அந்த பிராண்டுக்காகதான் இப்ப கூட மக்கள் வந்து நம்பி முழுக்க முழுக்க வாக்களிச்சிருக்காங்க. அதுதான் நிதர்சனமான வந்து உண்மையும் கூட. இப்ப பிரபல மூத்த விமர்சகரும் சரி பத்திரிக்கையாளரும் சரி பிரபு அவர் வந்து சொல்லும்போது வந்து என்ன சொல்றாரு அப்படின்னா இங்க பாருங்க பிரச்சனை வந்து அவங்க ரெண்டு பேருத்துக்கும் எப்ப ஆரம்பிச்சது அப்படின்னா கிட்டத்தட்ட 2017க்கு முன்னாடி ஒரு ரெண்டு வருஷமே பிரச்சனை வந்து ஸ்டார்ட் ஆயிடுச்சு.
2017ல இருந்து அவங்க வந்து பிரிஞ்சேதான் வந்து இருந்தாங்க. பிரிஞ்சி இருந்தாங்கன்னா இப்ப நம்ம வீட்ல வந்து ஒரு சண்டை நடந்துச்சுன்னா என்னன்னா என்னங்கிற லெவல்ல இப்ப புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை நடக்கும். ஆனா டைரக்டா பேச மாட்டாங்க. பிள்ளைங்க மூலியமா வந்து பேசுவாங்க. ஏய் உங்க மம்மிய சாப்பாடு எடுத்து வச்சு சொல்லு உங்க மம்மிட்ட இருந்ததா வந்து சொல்லு. சோ இப்படி வந்து பாத்தீங்கன்னா வந்து சொல்லுவாங்கல்ல இந்த விஷயம் அவங்க குடும்பத்துல நடந்துட்டு இருந்தது. அதனாலதான் மாஸ்டர் பட ஆடியோ லான்ச் கூட வந்து பாத்தன்னா வந்தது. அது
வந்து ஒரு ஜஸ்ட் சம்பிரதாயம் கண்துடைப்பு பார்மாலிட்ீஸ் வேற யாரும் எதுவும் பேசிற கூடாது அப்படிங்கிற காரணம் மட்டும்தானே ஒழிய அதுக்கு பின்னாடி வேற எந்த காரணமுமே வந்து கிடையாது. சங்கீதா வந்து என்ன ஒன்னுனா இவங்க ரெண்டு பேருத்து கருத்து வேறுபாடு ஏற்படும் முக்கிய காரணம் என்னன்னா விஜய்க்கு இந்த அரசியல் நோக்கம் வந்து இருந்தது சங்கீதாவுக்கு துளி கூட வந்து பிடிக்கல விஜய ஒரு நடிகனாவும் சினிமாவுல நீங்க உச்சபட்சமா வந்து போங்க அப்படிங்கறதுல மட்டும்தான் அவங்க ரொம்ப தெளிவா போக்கஸ்டா வந்து இருந்தாங்க ஆனா விஜய்க்கு ஒரு அரசியல் ஆசை இருந்தது. அந்த
அரசியல் ஆசையை ஊட்டுனது வந்து யார் அப்படின்னா ஆரம்பத்துல எஸ்.ஏ சந்திரசேகர் அதுக்கப்புறம் வந்து பாத்தீங்கன்னா புஷி ஆனந்து எல்லாத்தையும் வந்து தாண்டி ஜெகதீஷன் பழனிச்சாமி. இந்த ஜெகதீஷன் பழனிசாமி முத கொண்டு எல்லாருமே விஜய்க்கு அந்த அரசியல் ஆசையை தூண்ட ஆரம்பிச்சதுக்கு அப்புறமா விஜய் அதுக்கு வந்து ஒரு போதைக்கு அடிக்ட் ஆனது மாதிரி அடிக்ட் ஆக ஆரம்பிச்சாப்பல இப்ப இந்த விஷயத்துல இவங்களுக்கு அதிகமா கருத்து வேறுபாடு ஆரம்பிச்சது. அப்படி கருத்து வேறுபாடு ஆரம்பிக்கும் போதுதான் பிக் பாஸ்ல ட்ரிகர் பண்றது மாதிரி ஒவ்வொருத்தவங்களுக்குள்ளயும் வந்து
பாத்தீங்கன்னா ட்ரிகர் ஆரம்பிச்சதுங்க. அப்படி ட்ரிக்கர் ஆரம்பிச்ச அந்த நேரத்துல ஒரு கட்டத்துக்கு மேல 2017ல ரெண்டு பேருமே கம்ப்ளீட்டா பிரிய ஆரம்பிச்சிட்டாங்க. அப்பயே பேச்சு வார்த்தை எல்லாம் வந்து நடந்து முடிஞ்சிருச்சு. அந்த பிரிவுக்கு அப்புறமா விஜய்க்கு வந்து ஒரு மருந்து போடுறது மாதிரி ஒரு ஆறுதலா வந்து இருந்ததுதான் திரிஷா. சோ விஜயும் சங்கீதாவும் ஒண்ணா ஒற்றுமையா வந்து வாழும்போது திரிஷா வந்து உள்ளுக்குள்ள வந்து வரல. விஜய் சங்கீதா வந்து பிரிஞ்சதுக்கு அப்புறம் தான் வந்து பாத்தீங்கன்னா திரிஷா வந்து உள்ளுக்குள்ள
வந்தது. சங்கீதா பண்ண மிகப்பெரிய தப்பு வந்து என்ன ஒன்னுனா விஜயினுடைய ஈகோ டச் பண்ணது மட்டும் வந்து இல்லாம விஜய்க்கு எததெல்லாம் பிடிக்காதோ அந்த விஷயங்கள் எல்லாத்தையும் வந்து பேசி அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது அப்படின்னு ரெஸ்ட்ரிக்ஷன் வந்து பாத்தனா வந்து போட்டத சங்கீதா மிகப்பெரிய தவறு செஞ்ச தவறு. சங்கீதா விஜயினுடைய சுதந்திரத்தை வந்து பாத்தீங்கன்னா தடை செய்யாம விஜய அவராவே இருக்க வந்து வச்சிருந்தா கண்டிப்பா இன்னைக்கு வந்து திரிஷா அந்த இடத்துல வந்து இருந்திருக்க மாட்டாங்க சங்கீதாதான் வந்து இருந்திருப்பாங்க ஆனா இப்ப அவருடைய
அரசியல் வருகைக்கு அப்புறமா இந்த விஷயத்தையும் அதையும் வந்து கனெக்ட் பண்ணி அது விஜயினுடைய இமேஜ் டேமேஜ் ஆக்கணுங்கறதுக்காக சங்கீதா ஒரு மாஸ்டர் பிளான் போட்டாங்க அது எல்லாமே வந்து ஃபெயலியர் ஆயிடுச்சு. அது முழுக்க முழுக்க விஜய்க்கு பாசிட்டிவ் ஆகிக்கி இன்னும் சிஎம் சிம்மாசனத்துல கொண்டு போய் வந்து உட்கார வச்சிருச்சு அப்படிங்கறத நிதர்சனமான வந்து பாத்தோனா வந்து உண்மை ஆவதும் பொன்னாலே அழிவதும் பொன்னாளேன்னு வந்து சொல்லுவாங்க பட் இங்க என்ன ஒன்னும்னா சங்கீதா தன்னுடைய வாழ்க்கைய வந்து அழிச்சுக்கிட்டதுக்கு காரணமே
அவங்களுடைய அந்த ஒரே ஒரு முரண்பட்ட கோபமும் பிடிவாதமும் அவங்க நினைச்சத விஜய் பண்ணனும்னு நினைச்ச அந்த ஒரு அடமன்ட்டான கேரக்டர் அப்படின்னுதான் விமர்சகர் பிரபு சராமரியா விமர்சனம் செஞ்சிருக்காரு இதை பத்தி உங்களுக்கு தோணக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.
