பயந்து வெளிய ஓடி போயிட்ட உதய் இல்லனா பொளந்து எடுத்திருப்பேன்…!!!

திரு உதயநிதி அவர்களே உங்க தாத்தா கலைஞராலையே முடியல உங்க அப்பா ஸ்டாலினாலே முடியல எங்க தலைவர நீங்க ஜெயிச்சிற முடியுமா? நின்னு எதிரா பேசிட முடியுமா தேர்தல் அரசியல்ல நம்மகிட்ட கிளாஸ் எடுக்குறாரு தேர்தல் அரசியல பத்தி சட்டசபையில வந்து அன்னைக்கு நான் எந்திரிக்கலாம்னு இருந்தேன் அண்ணன் வரும்போதே சொல்லிட்டாரு இன்னைக்கு ஒன்லி நம்பிக்கை நம்பிக்கை வாக்கெடுப்புதான் இன்னைக்கு நம்ம எல்லாம் பேச வேணாம் ஆல்ரெடி மெஜாரிட்டி 150க்கு மேல போயிட்டு இருக்கு அவங்க பேசுனா பேசட்டும் பாவம் எலக்ஷன் டைம்ல தான் பேச முடியல இப்ப

பேசட்டும் ரொம்ப அடி வாங்கி இருக்காங்க அடிச்சா அழுவாங்கல்ல அழுது கலதிட்டு சட்டச போயட்டு ஓடி போயிடுவாங்க சொன்ன மாதிரியே பேசிட்டு ஓடி போயிட்டாங்க இது நம்மள பார்த்து பயந்துட்டாங்களாம் இன்னும் திமுகாக்காரனுக்கு ஆளுங்கடிச்சு நினைப்பு அது அவங்களுடைய பரம்பரை நோய் ஒரு ஒரு மாசம் வரைக்கும் நாங்க ஆடுங்க கடிச்சு ஆளுங்க கடிச்சுன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க. சட்டசபையில நம்ம அமைதியா உட்கார்ந்துட்டு இருக்கோம். ஆதரவு இருக்கு ஆதரவு இல்லை சொல்லிட்டு அமைதியா போயிருக்க வேண்டியதுதானே உங்களை கடுமையாக நாங்க எதிர்க்கிறோம் எப்பயும்

போல பொய்யா சொல்லிட்டு கிளம்ப வேண்டியதுதானே நமக்கு எலக்சன பத்தி கிளாஸ் எடுக்கறாராம் முன்னாடி உட்காந்துகிட்டு யாரு? திரு முகா ஸ்டாலனுடைய மகன் இளவரசர் இளவரசர் திரு உதயநிதி அவர்கள். அந்த இளவரசருக்கு பட்டாபிஷாவும் முன்னாடி என்ன பண்ணாங்க? துணை முதல்வர் ஆக்கினாங்க. இப்ப எதிர்கட்சி தலைவர் ஆக்கிட்டாங்க நமக்கு ரொம்ப நல்லது நான் வேற நினைச்சேன் யாராவது சீனியர் எல்லாம் போடுவாங்க யாராவது ஒரு நல்ல நல்ல அண்ணங்கள்ல்லாம் சீனியர் நிறைய பேர் இருக்காங்கங்க நம்ம தங்கம் தண்ணர சொன்ன மாதிரி அந்த மாதிரி அனுபவசாலிக எல்லாம் போட்டு நம்மள உண்டு இல்லைன்னு

கொஸ்டின் கேட்க போறாங்க சரி நம்மளும் ரெடி ஆயிடும்ு நினைச்சேன் இந்த குடும்பம் என்னைக்கும் திருந்தவே திருந்தாது இவ்வளவு அடிப்பட்டாலும் திருந்தவே திருந்தாது இந்த பட்டாபிஷேகம் பண்ணி பண்ணிதான் குடும்பத்தை தூக்கி போட்டாங்க மக்கள் திருப்பி ஒரு பட்டாபிஷேகம் நான் தோத்துட்டேன் பிள்ளையை தூக்கி எதிர்கட்சி தலைவரா உட்கார வச்சிருங்க போனதாட்டி சட்டசபை சட்டசபையா சட்டமன்ற உறுப்பினராகி சட்டசபைக்கு அதிகம் வராதவள உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அவர் சட்டசபை தலைவர் சரி ஓகே பெரும்பான்மை தேர்ந்தெடுத்தா சட்டசபை தலைவர் வந்து அமைதியா போக வேண்டியதுதான நம்ம பாட்டி

அமைதியா சும்மா சீண்டிக்கிட்டே இருக்கிறது வந்து சொல்றாரு நம்மகிட்ட நீங்க 35% ஓட்டு எடுத்துக்கிட்டீங்க மக்கள் உங்களுக்கு எதிரா 65% இருக்கறாங்க இப்பயும் தெரிஞ்சுக்கோங்க நீங்க தேர்தல் அரசியல் தோத்து இருக்கீங்க நம்ம இளவரசர் உதய அவர்களே நீங்க என்ன 90% ஜெயிச்சிட்டாங்க சட்டசபைல உடாந்துட்டு இருக்கீங்க கிளாஸ் எடுக்கறதுக்கு ஒரு தகுதி வேணாம் உங்க சொந்த அப்பா கொளத்தூர்ல தோத்துட்டாங்க உடாந்துட்டு இருக்காரு அப்பாக்கு ஆறுதல் கொடுக்காம அவரு பாவம் தோத்துட்டோமே 50 வருஷ அரசியல் வாழ்க்கை 234 தொகுதியிலும் போய் வெற்றி பெறுவனு

போயிட்டு வந்தேனே கடைசியிலே தோத்துட்டேன்னு உங்க அப்பா உட்கார்ந்துட்டு இருக்கும்போது வீட்ல போய் ஆறுதல் சொல்லாம சட்டசபையில அப்படி நிமிந்து நின்னு பேசுறாராம் நமக்கு அட்வைஸ் பண்றாராம் 65% உங்களுக்கு ஓட்டே போடல ஐயா 2006ல உங்க தாத்தா கலைஞர் அவர்கள் இருக்காரே கலைஞர் கருணாநிதி அவர்கள் உங்களுக்கு அவர்தானே எடுத்துக்காட்டு முன்னுதாரணம் 26% வாங்கிட்டு முதலமைச்சர் ஆனாரே அவரை நீங்க கேள்வி கேட்க முடியுமா திரு உதயநிதி அவர்களே எங்க எங்க தாத்தா 26% தான் வாங்கினாரு. சொல்லுங்க 74% தான் எதிர்த்து நின்னாங்க மக்களு. அதனால அவர் தலைவரே

கிடையாது. பேசுங்க எங்க கலைஞர் எங்க தாத்தா வந்து எங்க முதலமைச்சரா இருந்தது தவறு? பேசுங்க எங்க அப்பா யார் தெரியுமா முகா ஸ்டாலின் அவர்கள். திரு உதயநிதி வெள்ளிவாக்க வந்து என்னுடைய வெற்றியோட ஆத அர்ஜுனாவுடைய தோல்விதான் எனக்கு முக்கியம். இன்னொரு அரசியல் பார்த்தீங்களா அவருடைய வெற்றியோட என்னுடைய தோல்விதான் பாக்கியம். அந்த பயம் இருந்தா போதும் திரு முக்கா முகா ஸ்டாலினுடைய வாரிசு அவர்களே ஆனா நான் இங்கேயும் வேலை பார்த்துட்டு நம்ம தலைவர் தச்சான பிறகு கொளத்தூர்லயே ஸ்கெட்ச் போட்டன்னு அவர் பிள்ளைக்கும் தெரியல முக்கா ஸ்டாலின் அவர்களுக்கும்

தெரியல நீங்க என்ன தோக்கடிக்க வேலை பண்ணீங்க எங்க தலைவர் உங்க குளத்தூர்லயே செக்கு வச்சார் திரு எதிர்கட்சி தலைவர் இளவரசர் உதய அவர்களே நீங்க ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடி ரூபாய் செலவு பண்ணீங்க 30 கோடி இதே வெள்ளிவாக்கத்தில 5000 ஒவ்வொரு ஓட்டுக்கும் இங்க இருக்கக்கூடிய உங்களுடைய திமுகாவுடைய கேண்டிடேட் கொடுத்தாங்க கொளத்தூர்ல உங்களுடைய தந்தை 3000 கொடுத்தாரு தமிழகம் முழுவதும் சொல்லி வச்ச மாதிரி ஒவ்வொரு தொகுதியில 30 கோடி செலவு பண்ணீங்க அதற்கப்புறம் உங்களுடைய கூட்டணி காங்கிரஸ் விசிகே கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட 26 கட்சி கூட்டணி சின்ன சின்ன

கட்சி முதற்கொண்டு கேப்டன் நம்ம கேப்டன் விஜயகாந்த் கட்சி எல்லா கட்சியும் சேர்த்து முஸ்லிம் லீக்ல இருந்து எல்லா கட்சியும் சேர்த்து நீங்க நீங்க நின்னீங்க எங்களுடைய வேட்பாளர்கள் 10 லட்சம் ரூபாய் செலவு பண்ணல எழுதி வச்சுக்கோங்க 10 லட்சம் ரூபாய் செலவு பண்ணல காசு இல்லை எங்களுடைய வேட்பாளர்களுக்கு 75 வருஷ கட்சி திமுகா பொது தொகுதியில் ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தியது இல்லை திரு உதயநிதி அவர்களே திரு உதயநிதி அவர்களே இளவரசர் உதயநிதி அவர்களே மகுடத்தை தூக்கி உங்க தலையில் உங்க அப்பா வச்சிட்டாரு இங்க சாமானியார் பாருங்க இளைஞர்கள் பதிவிற்கும் போது

பாருங்க ஒவ்வொருத்தரையும் டிவில ஒரு சாமானியன் ஒரு சாமானியன் ஒடுக்கப்பட்டவன் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒவ்வொருத்தரும் கையில ஒரு லட்ச ரூபாய் இல்லாதவங்க ஜெயிச்ச லிஸ்ட் எத்தனை தெரியுமா 92 பேர் 92 பேர் கையில ஒரு லட்ச ரூபாய் இல்ல ஒரு லட்ச ரூபாய் இல்ல கையில சொல்லி வச்ச மாதிரி இது புரட்சி இல்லையா திமுகா சமூக நீதின்னு சொல்றீங்களே எங்கயாச்சு தலித் சகோதரிகள பொது இடத்தில நின்னு தைரியமா செக்கி வச்சிருக்கீங்களா எங்க தலைவர் விஜய் அவர்கள் தலித் சகோதரி பொதி இடத்த நின்னு ஜெயிக்க வச்சிருக்காரு எங்க உங்க சமூக நீதி எங்களது உங்க சமூக நீதி மத அரசியல தூக்கி

போட்டாரு என் பெயர் சி ஜோசப் விஜய்னு நான் நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என்னுடைய ஐடென்டிட்டியை நான் மறக்க மாட்டேன் சொல்லி மத அரசில ஒழிச்சிருக்காரு மத அரசியலை ஒழித்து ஜாதி அரசியல் ஒழித்து பண அரசியலை ஒழிச்சு இளைஞர்களுக்கும் பெண்களையும் சாதாரண குடும்பத்தில் வேட்பார்களை நிப்பாட்டி இன்னைக்கு சட்டசபையில் தைரியமாக நிமிந்து உட்கார வச்சிருக்காரே இதுக்கு மேல என்ன புரட்சி வேணும் இளவரசர் உதை அவர்களே உங்களுக்கு என்ன தகுதி இருக்கு எங்களுடைய தலைவர் முதலமைச்சரை பார்த்து கேள்வி கேட்பதற்கு என்ன சாதிச்சிருக்கீங்க நீங்க

நாங்க ரோட்ல இருந்து வந்திருக்கோம். நீங்க உங்க அப்பா தலையில மகுடத்தில இருந்து வந்திருக்கீங்க உங்க அப்பா இனிஷயல் இல்ல ஒரு தொகுதிய தனியா நின்னு ஜெயிச்சு காமிச்சிருங்க ஆறு வருஷம் ஆசி விட்டு போயிடுறேன் திரு முகா ஸ்டாலின் அவர்களுடைய குடும்ப வாரிசை தூக்கி போட்டு திரு கலைஞர் அவர்களுடைய பெயரை தூக்கி போட்டு திமுகா கட்சியை விட்டுட்டு தனியா நின்னு ஒரு தொகுதியை ஜெயிச்சு காமிங்க உங்களுக்கு அப்ப எங்க தலைவரை பார்த்து கேள்வி கே்கறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு உங்க குடும்பத்தோட ஐடென்டிட்டிலயும் அண்ணா உருவாக்க கூடிய கட்சியிலையும்

திமுகா அந்த இடத்துல கொஞ்சம் ஸ்கெட்ச் போட கொஞ்சம் தவறிட்ட சேபாக்கத்துல எல்லா போக்கஸ் அவங்க அப்பா மேல இருந்துச்சு அடுத்தது வச்சக்கலாம் கேள்வி கேட்டுட்டாங்கல்ல தலைவரை பார்த்து கேள்வி கேட்டாங்கல்ல பதில் கொடுப்போம் கரெக்டான டைம்ல கொடுப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *