ஆதவ் அர்ஜுனா தொகுதியில் திடீரென்று குவிந்த பெண்கள்! விஜய் நடவடிக்கை எடுப்பாரா?

வணக்கம். இந்த விஜய் தப்பு பண்ண மாட்டார். இந்த விஜய் தப்பு பண்றவங்கள விடமாட்டார். நல்லது. ஆனா தப்பு நடக்குதே. அதாவது முதியோர்களுடைய ஊதியம் இல்லையா பென்ஷன் உங்களுக்கெல்லாம் நல்லா தெரியும்னு நினைக்கிறேன். 1200 ரூபா பென்ஷன். இந்த பென்ஷனை சரியான நேரத்தில கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க அப்படின்னு ஒரு கூட்டம் பெண்கள் புகார் அளித்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல கொடுமையினுடைய உச்சம் என்ன தெரியுமா? 1200 பென்ஷனை நான் உனக்கு கொடுக்கணும் அப்படின்னா நீ 50ரபா 100 ரூபா எனக்கு லஞ்சமாக கொடு அப்படின்னு ஒரு அரசு ஊழியர்

தொடர்ந்து கேட்டு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கொடுக்கலன்னா அதுக்கு அவங்க சொல்ற பதில்ங்கிறது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. அதுக்கான வீடியோ இருக்கு. அதை நீங்க கண்டிப்பா பாருங்க. அதை நாங்க போட போறோம். அதுக்கு முன்னாடி மிஸ்டர் விஜய் அவர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புறேன். இது எங்க நடக்குது தெரியுமா? இது மார்டின் லாட்டரி மார்டின் உங்களுக்கு நல்லா தெரிந்த பெயர் இல்லையா அவருடைய மருமக பிள்ளை ஆதவ அர்ஜுனா இல்லையா இப்போது அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். அவருடைய சொந்த தொகுதியான வில்லிவாக்கத்தில தான் இந்த

சம்பவம் நடக்குது. முதல்ல அந்த வீடியோவை பாருங்க. >> எல்லா மாசமும் எப்ப வரும் பென்ஷன் வந்து எல்லா மாசம் >> பண்ண முடியாதுங்க. ஆம் >> அவர் டேட் இந்த ஒன்பதாம் தேதி குடுப்பாங்க 10ஆம் தேதி குடுப்பாங்க 11-ல குடுப்பாங்க இன்னைக்கு 11 போன மாசம் 9ம் தேதி குடுப்பாங்க >> இப்படி டேட் மாறி மாறிதான் வருது >> வர்றது சரி நீங்க சீக்கிரம் 10 மணிக்கு வாங்க 10 மணிக்கு வந்து கொடுத்துட்டு நீங்க போயிட்டே இருங்க >> யாரும் காத்துகிட்டு உக்காந்து இருக்க மாட்டாங்க வயசானவங்க இப்படி படுத்துருக்க

மாட்டாங்கல்ல ஊர பாருங்க வயசானவங்க படுத்துருக்காங்க இந்த பென்ஷன் காசுக்காக பாவம் ஏதாவது ஒன்னு ஆயிடுச்சு யாரு பதில் சொல்லுவாங்க சொல்லுங்க வயசானவங்களுக்கு மயக்கமே வந்து படுத்துறாங்க இங்கனே ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா என்ன பண்ணுவாங்க >> இப்ப இது கிடைக்கணும்ங்கறதுக்காக யார்கிட்டயாவது பேசி பாத்தீங்களா ஏன் இவ்வளவு லேட் பண்றீங்கங்கறத யார்கிட்டயாவது பேசி பாத்தீங்க >> யாரு கிட்டயும் பேச முடியல இந்த அம்மாகிட்டயும் பேச முடியல இந்த அம்மா சொன்னா உங்கள யாரும் வர சொன்ன நேரம் யாரு வந்து உட்கார சொன்னாங்க அப்படின்னு

பேசுறாங்க >> இந்த மாசத்துல இருந்து இப்படி ஆரம்பிச்சிருக்காங்க எப்ப வந்தாங்களோ அப்ப இருந்து இப்படிதான் >> யாரு வந்ததுல இருந்து புதுசா போயிட்டாங்க இல்லையா அப்ப இருந்தே அந்த அம்மா பேரு என்னமா சொல்லுங்கம்மாேஸ்வரி ராஜேஸ்வரி அப்படிங்குறாங்க கண்ட்ரா பேங்க்ல குடுக்குறவங்க >> கன்ரா பேங்க்ல குடுக்குறவங்க >> திங்கக்காம இப்பதான் வந்து நான் தருவாங்கன்னா அவங்க போர்டு இப்ப டைம் பாருங்க >> திங்கக்கா போர்டு எழுதி வச்சிருக்காங்க சார் அதனாலதான் காலையில இருந்து வந்து உட்கார்ந்து இருக்கறோம். திங்கக்காவும்

அங்க போங்கோ அவங்க அந்த பொம்பளை வந்து குடுக்கலாம்னு சொன்னாங்க அதனால வந்து காத்து கிடக்கணும் சோறு தண்ணில அவங்க வரமாட்டேன்னு சொல்றாங்களா நீங்க இப்ப கிளம்புங்க >> போனே எடுக்க மாட்டாங்க சார் போன் போன் பண்ணி >> போனே எடுக்கல >> போன் பண்ணி பாத்தீங்க போன் பண்ணி எல்லாம் பாத்தாங்க நேரம் எட்டு போனாச்சு 3:50க்கு >> போன் ஏன் அவங்க பேசிட்டு வர வச்சு யாருக்கோ போயிட்டு அப்போ 3.50 50க்கு வந்தாங்க எங்களுக்கு செக்க குடுக்குறாங்க அது நாங்க மறு ரெண்டு நாள் கழிச்சு திருப்பி ஆட்டோ வெட்டிட்டு வந்து கோயத்துல

நீங்க அங்க இருந்தா எங்களுக்கு என்னன்னு கேக்குறாங்கன்னு கேட்டா >> அந்த லேடி அப்படி கேக்குறாங்க >> ஃபர்ஸ்ட் இந்த அம்மா மாத்திட்டு எங்களுக்கு 10 மணிக்கு வந்து குடுத்துட்டு போற உடனே ஆளு போட சொல்லுங்க இப்படி எல்லாம் வந்து காக்கா வச்சுக்கிட்டு உட்கார வைக்கிறதுக்கு போன மாசம் 9தஆம் தேதி வந்தாங்க போன மாசம் ஒன்பதாம் தேதி இன்னைக்கு 11 என்னைக்கு அது போன் பண்ணி எடுக்காது சரி என்னைக்கு வரீங்கம்மான்னு சொன்னா கூட அந்த போன் நம்பர் குடுக்கவும் மாட்டேங்குறாங்க யாருட்டயே நாங்க ஒருத்தர் குடுப்போம் அவங்க சொல்ல இத்தனை பேத்துக்கு

ஒரு ஆள் சொல்லுவாங்களா சொல்லல ஒருத்தர் சொல்லுவாங்களாம் ஒரு ஆளுகிட்ட போன் நம்பர் கொடுப்போம் நீங்க அவங்ககிட்ட கேட்டுக்கோங்க இதெல்லாம் என்னங்க நான் எல்லாம் போன் நம்பர் குடுத்தாதான் உங்களுக்கு போன் பண்ணி கேக்க முடியும் ஆமா நீ போன் பண்ணி போன் நம்பர் குடுங்க நாங்க எப்படி பார்த்து வர்றது என்ன குடுக்குறதுன்னு தெரியும் எப்ப கொடுக்கணும் சொல்ல >> ரொம்ப ஒரு ஒரு தனவட்டா பேசுறாங்க ஒரு மரியாதையெல்லாம் பேசுறது மரியாதை இல்ல கேட்டா ஒருத்தர் கொடுப்போமா நீங்க அவங்க கிட்ட கேட்டுக்கங்க அவங்க சொல்லுவாங்க >> இந்த பதில்தான் போன் நம்பர் கேட்டா

கொடுக்க மாட்டாங்க >> இங்க பாரு பாவமா தெரியல அத >> சின்ன நேடுங்க சார் >> அத பாரு >> காலையில இருந்து எப்படி பண்ணுவாங்க >> பாரு பாவமா தெரியல அந்த ஒரு ஜீவனை பார்த்தாவ இப்படி பண்றாங்களா அந்த அம்மா அந்த மேடம் வரலன்னா சொல்ல மாட்டேன் >> இத்தனை வருஷம் வரலன்னா சொல்ல மாட்டாங்க >> இத்தனை வருஷமா இப்படி இல்ல வரலன்னா சொல்ல மாட்டேன்றான் இவ்வளவு நாளும் நாங்களும் 18 வருஷமா வாங்கிட்டு இருக்கோம். புதுசா வந்தாங்கன்னா அவங்க தான் இதுக்கு வந்து அநியாயமா வந்திருங்க சார். நாங்க வரும்போது தான் வருவோம். இத்தனை மணிக்கு

தான் வருவோம்னா இத்தனை மணி சாயந்திரம் அஞ்சு மணிக்கு வரேன். 5 அஞ்சு மணி வரைக்கும் உட்காந்து இருப்பாங்களா சொல்லுங்க. அஞ்சு மணிக்கு நீ வர்ற. அஞ்சு மணிக்கு காசு எப்ப கொஞ்ச நேரம் என்ன பண்ற? வர்ற நேரத்துக்கு மிஷின் ஒர்க் ஆகாது. மெஷின் ஒர்க் ஆகுது. வீட்டுக்கு போங்க. இப்படியே மிஷின் ஏன் ஒர்க் ஆகாது நீ பார்த்துதானே எடுத்துட்டு வரணும். இங்க வந்து எல்லாம் திரும்பி போற எடுத்துட்டு வர ரொம்ப அநியாயம் நாங்களும் பாவம் சாப்பிட காலையில ஏதாவது வாங்கி போட்டு வராங்க. >> ஒன்பதாம் தேதி ஒர்க் ஆகல. >> மிசன்ல ஒர்க் ஆகல. நீங்க சாப்பிட்டாங்க

ஒர்க் ஆகல. தண்ணி குடிச்சிட்டு வாப்பா 100 காசு எடுத்துருந்தா குடுக்குறாங்க அது காசு >> 100 காசு கேக்குறாங்களா குடுக்குறாங்க கேட்டா எங்களுக்கு சம்பளம் இல்லாம நாங்க வேலை செய்றோம் இல்லாம சேலை செய்ற சம்பளம் இல்லாம என் காசுதான் பென்சன் வந்து பென்ஷன் வந்து ₹1000 இல்லையா 1200 அதுல ₹100 கேக்குறாங்க இப்ப போன மாசம் 2000 3000 கொடுத்தாங்கல்ல மொத்தம் ₹100 எடுத்து₹100 எடுத்துக்க அவங்கல்லாம் எடுத்துட்டு இருக்கறாங்க ஏன் எடுக்குற உங்க காச கொடு >> நீங்க கேட்டீங்களா ஏன் எடுக்குறேன்னு கேட்டீங்களா >> கேட்டா உங்களுக்குதான் காசு நிறைய

வருதுல்ல உங்களுக்கு அடுத்த மாசம் ₹2000 வரும்ல எங்களுக்கு அதான சம்பளம் அப்ப நாங்க >> இல்ல அவங்களுக்கு கவர்மெண்ட் சம்பளம் கொடுக்குறாங்க >> அப்பறம் ஏன் இல்ல இல்ல அவங்களுக்கு சம்பளம் குடுக்குறாங்க >> குடுக்கலன்னு சொல்றாங்க நாங்கதான் காசு நாங்க குடுக்குறதுதான் அவங்களுக்கு >> அப்படி எல்லாம் >> அது எப்படி அவங்க சும்மா உங்களுக்கு வேலை செய்வாங்க >> காச நாங்க அங்க போய் பேங்க்ல எடுத்துக்கறோம் றாங்க அவங்க காச கொடுத்துறாங்களாம் பேங்க்ல போய் எடுத்துக்கறாங்களாம் நாலு மணிக்கு வரு

என்ன அநியாயம் பண்றாங்க ரொம்ப மணி மூன்றா போதுங்க சார் நீங்க அடுத்த மாசம் எங்க காசு வாங்குறீங்க >> இதுக்கு மேல வந்தவங்க எல்லாம் கரெக்டா கொடுத்துட்டு வந்தாங்க இப்பதான் அந்த பொம்பளை >> யாரு கேட்டா கேள்வி கேட்டாங்க >> அவங்க பேர் என்னது >> வந்ததுங்க மணிக்கு வந்துரும் கரெக்டா லைனா நில்லுங்கோ நின்னுடுவோம் கரெக்டா டக்குனு டக்கு டக்கு டக்குன்னு குடுத்துட்டு போயிட்டே இருக்குங்க இப்ப இந்த இது மாத்தி வந்ததோ பாருங்க அதுல இருந்து பிறக்கா >> மாசமா போச்சு >> பொய் திருக்கி உக்காந்துருக்காங்க பொய்

திருக்கி உக்காந்து மயக்க அணிச்சு வீண்டு அது மேல சாப்பிடாத கொல்லாத இப்படியே இருந்தா எப்படிங்க இந்த காசு வாங்குறதுக்கு ஒரு வெளியில போக வைக்கல ஒரு நல்லது போக வைக்கல >> சார் போனவரு வயசானவரு எல்லாம் உட்கார்ந்தத பாத்துட்டு ஏம்மா உட்காந்து இருக்கீங்க அப்படின்னு எங்களை எல்லாம் பார்த்துட்டு போயி ரஸ்க் வாங்கி குடுத்துட்டு இத்தனை பேத்துக்கும் ₹400 செலவு பண்ணி டீ வாங்கி குடுத்துட்டு போறாரு சங்கத்துல இருக்காங்க >> காலைல ஆறு மணிக்கு வந்து உடாந்து >> காலைல ஒரு பொண்ணு காலைல இங்க இருந்து மோர் வாங்கிட்டு வந்தாங்க மோர் கொடுத்தாங்க

இங்க இருக்கறவங்க >> பட் இருக்காங்கன்னு மோர் கொடுத்தது >> வயசானவங்க வந்து வந்து போக முடியுமா டைம்ல காசு கொடு அப்ப நீ 10 மணிக்கு வரணும் இங்க 10 மணிக்கு வந்து குடுத்துட்டு போவோம் காசு மட்டும் கேக்குற 50 குடுங்க 100 குடுங்கன்னு கேக்குறீங்கள அது மாதிரி நீ வந்து நீ செய்யணும் வயசானவங்களுக்கு தான நாங்க பென்ஷன் காசு குடுக்குறோம் >> அங்க வேலை செய்றோம் இங்க வேலை செய்றோம் அதெல்லாம் முடிச்சிட்டு தான் வரணும் அப்படினாக்க நின்னு பாரு பாருங்கோ காசு யாருனா குடுக்கணும்னா கேக்குறாங்க காசு குடுன்னு கேக்குறாங்க

இல்ல நீங்க கொடுக்கக்கூடாது >> ஐயா கொடுக்க கூடாதுன்னா அடுத்த மாசம் கொடுக்க மாட்டாங்க >> அடுத்த மாசம் நீ எங்க வாங்க எங்க போய் வாங்கிக்கோ அப்படி பாக்க நீங்க கொடுக்க கூடாது இந்த மாசம் நீ காசு குடுக்காம போய் பேங்க்ல இந்த மாசம் நீ எப்படி வாங்கிக்கிறேன்னு பாக்குற பேங்க்ல வாங்கிக்கோ ஆன்ரா இருக்கும். இந்த இவ்வளவு நேரம் ஆச்சு. நீ எல்லாம் வாங்கி போறதுக்கு வந்து என்ன பண்ணு சிஸ்டம் சரில சரில ரேகம் விழுக மாட்டேங்குது ஏதவோ ஒரு குறைய சொல்லிட்டே இருப்பாங்க இப்ப நான்ல்லாம் கொஞ்சம் அங்க இருந்து வந்து நான் வாங்கி நான் அங்க

போகணும் அப்ப எவ்ளவு நேரம் அந்த நம்பருக்கு போன் பண்ணலாம் சார் வரலான்னு சொன்னா கூட வீட்டுக்கு போயிடுவான் ரொம்ப கால் வலியோட முட்டி வலியோட >> இந்த விஜய் தப்பு பண்ண மாட்டார் இந்த விஜய் தப்பு தப்பு பண்றவங்களை விடமாட்டார். உண்மைன்னா, இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எடுப்பீர்களா? மற்றொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி வணக்கம். மூன்று YouTube சேனல்கள் வியாபாரத்திற்கு இருக்கிறது. தேவைப்படுபவர்கள் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். மை நேம் இஸ் ரெட் சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறமா பக்கத்துல

இருக்கற ஜாயின் பட்டனை கிளிக் பண்ணீங்கன்னா ஒரு நியூ பேஜ் ஒன்னு ஓபன் ஆகும். அதுலையும் ஜாயின் பட்டனையும் கிளிக் பண்ணிக்கோங்க. அதுல பாத்தீங்கன்னா கிரெடிட் ஆர் டெபிட் கார்ட் ஆப்ஷன்ஸ் இருக்கு. இதுல உங்களுக்கு விசா, மாஸ்டர் கார்ட், ரிப்பே அப்படின்னு மூணு ஆப்ஷன்ஸ் கொடுத்துருக்காங்க. அதுல நீங்க எந்த கார்டு சூஸ் பண்றீங்களோ அந்த கார்டோட நம்பர என்டர் பண்ணிக்கோங்க. அப்புறமா கார்டோட வேலிடிட்டி மந்த் அண்ட் இயர டைப் பண்ணிக்கோங்க. அடுத்தபடியா உங்க கார்டோட பின்னால சிவிசி கோடுன்னு சொல்லிட்டு தரீ நம்பர்ஸ் கொடுத்திருப்பாங்க. அந்த நம்பர

இதுல என்டர் பண்ணிக்கோங்க. அப்புறமா அட்ரஸ் அண்ட் இன்பர்மேஷன் என்டர் பண்ணிட்டு பைங்கிற பட்டனை கிளிக் பண்ணிக்கோங்க. ஒருவேளை உங்க கார்டு நம்பர் இன்வேல்டுன்னு காமிச்சச்சுன்னா உங்க கார்டுல இன்டர்நேஷனல் யூசேஜ் எனேபிள் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *