ஓவியா வெளியிட்ட திடீர் வீடியோ விஜய் – சந்தேகத்தை கிளப்பும் தவெக வெற்றி..!!!

வணக்கம். நடிகை ஓவியா அவர்களுடைய ஒரு வீடியோ இன்றைக்கு சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணம் என்ன அப்படின்னா விஜயும் விஜயினுடைய கூட்டாளியாக இருக்கக்கூடிய ஜெகதீஷ் இவங்க எப்படி விஜயினுடைய ஆட்சி தமிழ்நாட்டில கட்டமைக்க வேண்டும் என்பதற்காக ஒரு ரூட் மாபியாவை உருவாக்கினார்கள் என்பதைதான் அந்த வீடியோ வந்து ஆணித்தரமா நிறுவுது. நமக்கு எல்லாருக்கும் நல்லா தெரியும். இன்னைக்கு இந்த செய்தி எடுத்துட்டு இருக்கக்கூடிய அதே நேரத்தில பல ஊடகங்கள்ல ஒரு செய்தி ஒன்னு வருது. என்ன செய்தி

அப்படின்னு பார்த்தீங்கன்னா நெல்லை மானூர் புறங்காவல் நிலையத்தின் மீது ஒரு மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பைக்ல வந்து வெடிகுண்டு வீசி இருக்கிறாங்க. நல்லா கேட்டுங்க. ஒரு காவல் நிலையத்தின் மீது மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி இருக்கிறார்கள். இத நான் எதற்காக சொல்றேன் அப்படின்னா ஜெகதீஷ்னுடைய இந்த ரூட் மாபியா கடந்த மூன்று வருடங்களாக இன்றைக்கு இன்ஸ்டாகராம் வழியா என்ன சொல்லிட்டு இருந்தாங்க அப்படின்னா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சியில அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த தனி மனித தவறுகள் இருக்கிறது அல்லவா தனி மனிதர்கள்

செய்யக்கூடிய தவறுகள் ஒருத்தன் வந்து பகையினால ஒருத்தனை வந்து வெட்டிட்டான் இல்ல இன்னொருத்தன் வந்து ஏதோ ஒரு விஷயத்தனால ஒருத்தனுடைய பணத்தை திருடிட்டான் இல்ல ஒரு ஒரு காதலனால ஒருத்தன் ஏதோ ஒன்னு பண்ணிக்கிட்டான் இந்த மாதிரியான தனி மனித தவறுகளால் நடக்கக்கூடிய சில சம்பவங்கள் இருக்கிறது அல்லவா இந்த சம்பவங்களை தமிழ்நாடு முழுமைக்கும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது அப்படிங்கிற ஒரு தோற்றத்தை இந்த இன்ஸ்டாகராம் ரீல் வழியாக இந்த ரூட் மாபியா ஜெகதீஷனுடைய ரூட் மாபியா கணக்கச்சிதமாக பெரியவர்கள் இருந்து சிறியவர்கள் விடையும் கொண்டு சேர்த்தது.

அதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் மறுப்பதற்கு இல்லை. ஆனா என்ன நீங்க பார்த்தீங்க அப்படின்னா இப்படி செய்தவர்கள் கூடுதலாக இன்னொரு செய்தியை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் திமுக ஆட்சியில தமிழ்நாடு முழுக்க இப்படித்தான் நடந்துட்டு இருக்குன்னு செய்யும்போது அதே நேரத்தில விஜய் நடித்த படங்களை பாருங்கள் கடந்த ரெண்டு மூன்று வருடங்களாக ஒரு ஒரு ஐந்து வருடங்களாகவே எடுத்து கொள்ளுங்கள். விஜய் நடித்த படங்கள்ல அவருடைய கதாபாத்திரங்கள் எல்லாமே எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் அப்படின்னா இந்த மாதிரி சம்பவங்கள் அதை எதிர்த்து கேள்வி

கேட்கக்கூடிய ஒரு நாயக பிம்பம். அப்படின்னா உங்களுக்கு ரெண்டுமே ஒரே புள்ளியில ஜாயிண்ட் ஆகுது இல்லையா அதாவது விஜய் அவர்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்தால் இவற்றை எல்லாம் தீர்த்த வைக்கக்கூடிய நபராக அவருடைய ஒரு பிம்பம் திரையில் வந்து கட்டமைக்கப்படுகிது. இதை வந்து பெரும்பாலான சின்னம் சிறுசுகள் இந்த இளைஞர் பருவத்தில் இருக்கக்கூடிய நபர்கள் எல்லாம் இதை நம்ப ஆரம்பித்தார்கள். சரியா அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள் என்பதுதான் உண்மை. இப்பதான் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். என்ன அப்படின்னா இன்றைக்கு நெல்லை மானூர் அப்படிங்கிற

புறங்காவல் நிலையத்தில மூன்று பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் வந்து பைக்ல வந்து குண்டு வீசி இருக்கறாங்க இல்லையா இப்போ என்ன நடவடிக்கை எடுக்க போகிறாங்க இப்ப நமக்கு எல்லாருக்கும் நல்லா தெரியும் இரண்டு மூன்று தினங்களாக தமிழ்நாட்டையே உலுக்க கூடிய அளவிற்கான இப்ப கோயம்புத்தூரில் நடந்த சம்பவம் ஆகட்டும் பல்வேறு சம்பவங்கள் வந்து மிகப்பெரிய அளவிலான அச்சத்தை நமக்குள்ள விதைத்துக் கொண்டிருக்கிறது. இப்ப திராவிட முன்னேற்ற கழகத்தில இப்படி ஒரு சம்பவம் நடந்தால் என்ன மாதிரியான ஆக்ஷன் அவங்க எடுத்தாங்க அப்படிங்கறத நம்ம கண்கூடாக

பார்த்திருக்கிறோம். விஜய் அவர்களுடைய ஆட்சியில இது வந்தா விஜய் வந்து சினிமாவில பண்ண மாதிரியே இது அடுத்த செகண்ட்ல இது இல்லாமல் ஆகிவிடும் என்கிற ஒரு பிம்பத்தை கட்டமைத்தார்கள் அல்லவா அது இன்றைக்கு ஒண்ணுமே இல்லை அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது அப்படிங்கிறது இன்றைக்கு மக்கள் மத்தியில பேசு பொருளாக மாறி இருக்கிறது. குறிப்பாக நான் ஒன்னு சொல்றேன். இப்போ கச்சத்தீவு விவகாரம் நம்முடைய தமிழக மீனவர்கள் சிறைபடிக்கக்கூடிய விவகாரம். இது தொடர்பாக விஜய் பேசி இருக்கக்கூடிய ஒரு வீடியோ மிக பிரபலமாக மக்கள் மத்தியில புழங்குது. இன்னைக்கு அதுவே அவருக்கு

எதிர்வினையாக மாறி இருக்கிறது. இல்லையா என்ன இவரும் என்ன பண்றாரு தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போது முதல்வர் ஸ்டாலினாக இருந்தவர் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் இதுவா செய்ய வேண்டியது நம்ம எல்லாம் வந்தா அப்படின்ற ஒரு சினிமா ஒரு கதாநாயகன் மாதிரி விஜய் பேசினார். ஆனால் இன்றைக்கு அவர் முதல்வர் ஒரு பொறுப்பிற்கு வந்த பிறகு அவர் என்ன செய்கிறார்? செய்ம் அதையேதான் செய்து கொண்டிருக்கிறார். அது மக்கள் மத்தியில மிகப்பெரிய அளவில ஒரு பேசு பொருளாக மாறி இருக்கிறது. கூடுதலாக நான் என்ன சொல்றேன் அப்படின்னா இன்றைக்கு நீங்க பார்த்தீங்க

அப்படின்னா ஒரு பெரிய அளவில ஒரு நெருக்கடி இருக்கு மக்கள் மத்தியில இல்லையா விலைவாசி ஏற்றம் பல்வேறு காரணங்களால ஒரு மிகப்பெரிய மன அழுத்தம் நெருக்கடி இருக்கிறது. இந்த நேரத்துல விஜய் டிபன் கேரியர்ல சாப்பிட்டாரு. விஜய் வந்து தூங்கினாரு. இதோ விஜய் காலாற நடந்து போறாரு. இந்த மாதிரியான ரீல்ஸ்களை தொடர்ந்து போடுவதன் மூலமாக தமிழ்நாட்டு மக்கள் ஒரு வெறுப்பினுடைய உச்சிக்கே சென்றிருக்கிறார்கள். ஏன்னா அவ்வளவு பிரச்சனைகள் தலைக்கு மேல இருக்கு. அதையெல்லாம் சரி செய்வதற்கு இல்லது அதிலிருந்து மக்களை வெளியே கொண்டு வருவதற்கு ஏதாவது திட்டங்களை சொல்வார்களா

என்றால் இல்லை இன்னமும் இஸ்டாகராம் ரீல வைத்தே புழைப்பு நடத்தலாம் ஓட்டிட்டு போகலாம் அப்படின்னு நினைக்கக்கூடிய இடத்துக்கு வந்திருக்காங்க. அது மக்கள் மத்தியில ஒரு அருவறுப்பை ஒரு வெறுப்பை உருவாக்கி இருக்கிறது அப்படிங்கறதுதான் ஒரு மிக முக்கியமான செய்தி. இன்னைக்கு காலையில கூட ராஜ்மோகன் ஒரு பேட்டி கொடுக்கிறார். என்ன பேட்டி ரண்டு வருடமாக தமிழ்நாட்டிற்கான கல்வி அதாவது நம்முடைய பிள்ளைகள் தமிழ்நாட்டு பிள்ளைகள் படிக்க வேண்டிய கல்வி தொகையை மோடி கொடுக்கல அப்படின்னு சொல்றாரு. சரி குடுக்கல நீங்க என்ன பண்ண போறீங்க இப்ப சினிமால வர மாதிரி

நேரடியா கதவை எல்லாம் உடைச்சுட்டு உள்ள போய் மோடிகிட்ட இப்படி ஸ்டைலா இப்படி விஜய் நின்னுகிட்டு ரெண்டு டயலாக் பேசி ஐ அம் கமிங் அப்படின்னு சொல்லி ஏதாவது வாங்க போறாரா என்ன ஒண்ணுமே இல்லை அப்படி எல்லாம் எதுவுமே இல்லை அப்போ இப்படிப்பட்ட ஒரு பிம்பத்தை கட்டமைத்த விஜய் ஆகட்டும் ஜெகதீஷ் ஆகட்டும் இன்றைக்கு நிச்சயமாக அவர்கள் குற்றவாளி கூண்டில் இருக்கிறார்கள். அப்படித்தானே மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். இதை யாரு செஞ்சிுட்டு இருந்துருக்காங்க முன்னாடி ஆர்எஸ்எஸ் மோடி செஞ்சிுட்டு இருக்கும். மோடி வந்தால் சரியாயிடும். மோடியினுடைய

மோடி எப்படி வடிவமைத்தார்கள் ஒரு குஜராத் மாடல் அது உலகத்திலேயே மிகப்பெரிய மாடல் அவர் வந்தா இந்தியாவும் அப்படி ஆயிடும் அப்படின்னு சொல்லிதான் 12 வருடத்தில என்ன நிலைமைக்கு நம்ம இட்டுச் சென்றிருக்கிறார் மோடி. இல்லையா அப்ப அதற்கு ஒத்த ஒரு ஒரு விஷயம் தான் ஏன்னா நமக்கு உத்தர பிரதேசத்துல பாஜாக்காவினுடைய மாடல் குஜராத் மாடல் நமக்கு அநியமானது நமக்கு அதை பத்தி தெரியாது. அதை பாஜாக்கா எப்படி அங்க எல்லாம் செய்யுதோ அதேதான் தாவேக்கா தமிழ்நாட்டில செய்து கொண்டிருக்கு அப்படிங்கறதுதான் நம்ம பார்க்க வேண்டிய இருக்கிறது. ஒன்னும் இல்லைங்க இன்னைக்கு

ஒரு செய்தி வந்திருக்குது. இந்த வின் ஸ்டார் சிவகுமார் அப்படின்னு சேலத்தில ஒருத்தன் ஒரு 300 கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஆட்டைய போட்டுட்டு போனவன். அவன் செங்கோட்டையினுடைய முன்னினையில தாவேக்காவில இணைந்திருக்கிறார் அப்படிங்கிற ஒரு செய்தி வருது. எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. நான் என்ன கேக்குறேன் இவன் மக்கள் மத்தியில உங்கள் பணம் நீங்க பணத்தை கொடுங்க உங்களுக்கு ரெட்டிப்பா கொடுப்பேன்னு சொல்லி மிகப்பெரிய மோசடி செஞ்சு ஒரு 300 கோடி ரூபாய் ஆட்டையை போட்டுட்டு போனவன். அவன் இன்றைக்கு தாவிக்காவில் இணைந்திருப்பதாக இன்றைக்கு ஊடகங்கள்ல

செய்தி வருது. அப்ப நான் என்ன கே்கறேன்னா நீ ஓம் சக்தி பராசக்தி திமுகா ஒரு தீய சக்தி அப்படிங்கிற மாதிரி ஒரு ஒரு விஷயத்தை நீ பரப்பின. ஆனால் இன்றைக்கு உங்களுடைய கட்சியில் இருக்கக்கூடிய பெரும்பாலான நபர்கள் எல்லாம் இப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்களே வந்து சேர்றவங்களும் இப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்களே இப்படிப்பட்டவர்களுக்கு அடைக்களம் கொடுக்கக்கூடிய ஒரு கட்சி எப்படி தூய சக்தி என்று சொல்ல முடியும். இப்ப இந்த கேள்விகள் எல்லாம் இன்றைக்கு மக்கள் கேட்க துவங்கி இருக்கிறார்கள். மற்றொரு நிகழ்வில் சந்திப்போம் நன்றி

வணக்கம். மூன்று YouTube சேனல்கள் வியாபாரத்திற்கு இருக்கிறது. தேவைப்படுபவர்கள் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். மை நேம் இஸ் ரெட் சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறமா பக்கத்துல இருக்கற ஜாயின் பட்டனை கிளிக் பண்ணீங்கன்னா ஒரு நியூ பேஜ் ஒன்னு ஓபன் ஆகும். அதுலையும் ஜாயின் பட்டனையும் கிளிக் பண்ணிக்கோங்க. அதுல பாத்தீங்கன்னா கிரெடிட் ஆர் டெபிட் கார்ட் ஆப்ஷன்ஸ் இருக்கு. இதுல உங்களுக்கு விசா, மாஸ்டர் கார்ட், ரிப்பே அப்படின்னு மூணு ஆப்ஷன்ஸ் கொடுத்துருக்காங்க. அதுல நீங்க எந்த கார்டு சூஸ் பண்றீங்களோ அந்த கார்டோட

நம்பர என்டர் பண்ணிக்கோங்க. அப்புறமா கார்டோட வேலிடிட்டி மந்த் அண்ட் இயர டைப் பண்ணிக்கோங்க. அடுத்தபடியா உங்க கார்டோட பின்னால சிவிசி கோடுன்னு சொல்லிட்டு த்ரீ நம்பர்ஸ் கொடுத்திருப்பாங்க. அந்த நம்பர இதுல என்டர் பண்ணிக்கோங்க. அப்புறமா அட்ரஸ் அண்ட் இன்பர்மேஷன் என்டர் பண்ணிட்டு பைங்கிற பட்டன கிளிக் பண்ணிக்கோங்க. ஒருவேளை உங்க கார்டு நம்பர் இன்வேல்டுன்னு காமிச்சச்சுன்னா உங்க கார்டுல இன்டர்நேஷனல் யூசேஜ் எனேபிள் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *