கழட்டி விடப்பட்ட திரிஷா சற்றுமுன் நம்ம தளபதியை வெறுப்பேத்துறதுக்காக செஞ்ச காரியம். சோசியல் மீடியாவுல அது பயங்கர காட்டுத்தீ மாதிரி வந்து பரவ ஆரம்பிச்சிருக்கு. அதை பத்திதான் இந்த வீடியோவுல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். தமிழ் சினிமாவுல ரசிகர்களோட கனவு கன்னியா வளம் வந்தவங்கதான் நடிகை வந்து திரிஷா. ஒரு

நடிகை ஒரு அதாவது பொதுவாவே ஒரு ஹீரோ வந்து ரொம்ப வருஷமா ஹீரோவா இருக்கறது பெரிய விஷயமே இல்லை. இப்ப சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்ப வரைக்குமே அந்த மனுஷனுக்கு வந்து ஒரு 70 75 வயசு கிட்ட வந்து ஆகுது. இப்ப வரைக்குமே அவரு ஹீரோவா வந்து கண்டினியூ பண்றாரு. அதை நம்ம ரசிக்கிறோம் கொண்டாடுறோம். ஆனா ஒரு நடிகையை அவ்வளவு சீக்கிரம் வந்து பாத்தீங்கன்னா யாரும் வந்து ஹீரோயினாலாம் வந்து அக்செப்ட் பண்ணிக்க மாட்டாங்க. ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் மட்டும்தான் அவங்க ஹீரோயினா இண்டஸ்ட்ரில வந்துருப்பாங்க. அதுக்கப்புறம் அக்கா
ரோலு, அம்மா ரோல், அப்புறம் சைடு ஆர்டிஸ்ட் இது மாதிரி ஏதாச்சலும் வந்து பாத்தீங்கன்னா அந்தந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் மாதிரி வந்து நடிச்சுட்டு வந்து போவாங்க. ஒரு ஹீரோயின் ரொம்ப லாங்கா கண்டினியூ பண்றதுங்கறது ரொம்ப ரொம்ப ரேர். அதுல வந்து பாத்தீங்க அப்படின்னா குஷ்புவா இருக்கட்டும், சிம்ரனா இருக்கட்டும் இவங்க எல்லாம் ஓரளவு அத டீசன்ட்டா மெயின்டென் பண்ணிட்டு இருந்தாங்க ஆரம்பத்துல. ஆனா குஷ்பு, சுமரன் இவங்க ரெக்கார்டு எல்லாத்தையும் ஓரம் கட்டி தூக்கி சாப்பிட்டுட்டு இப்பயும் தமிழ் சினிமாவுல தமிழ் சினிமா மட்டும் வந்து இல்லாம சவுத்

இந்தியன் சினிமாவுல தவிர்க்க முடியாத நடிகையா வந்து வளம் வந்துகிட்டு இருக்கவங்கதான் நடிகை திரிஷா. அதுக்கப்புறம் திரிஷாவ பத்தி தெரியும். நம்ம தளபதியோட சர்ச்சையில வந்து பாத்தீங்கன்னா வந்து சிக்கனாங்க. அதாவது லிட்ரலா வந்து சொல்லப்போனா திரிஷா வந்து கல்யாணம் நின்னதுக்கும் சரி அவங்க என்கேஜ்மெண்ட் நின்னதுக்கும் சரி இன்னைக்கு விஜய் சங்கீதா இவங்க ரெண்டு பேருடைய விவாகரத்துக்கும் வந்து சரி முழுக்க முழுக்க மூல காரணம் வந்து யார் அப்படின்னு வந்து பார்த்தா திரிஷாதான் அப்படின்னு சொல்லப்படுது. அதுக்கு காரணம் என்ன ஒன்னுன்னா திரிஷா வந்து அந்த மார்ச்
மாசத்துல ஏஜிஎஸ் வந்து குடும்பம் வந்து கல்யாணத்தை வந்து பபிக்ஸ் பண்ணிருந்தாங்க. அந்த கல்யாணத்துக்கு வந்து பாத்தீங்கன்னா போயிருந்தப்ப நம்ம தளபதியும் திரிஷாவும் கிட்டத்தட்ட பொண்ணு மாப்பிள்ளை மாதிரி வந்து ஜோடியா வந்து போயிருந்தாங்க. அது பயங்கர கண்டனத்திற்கு ஆளானது வந்து மட்டும் இல்லாம பேசு பொருளாவும் விமர்சனமாகவும் வந்து மாறுச்சுங்க இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கக்கூடிய சூழ்நிலையில அதுக்கப்புறம் அவர் மகளிர் இருந்த தப்ப பொண்டாட்டி கூட வந்துருந்த வாழ்க்கை வந்து ஒருத்த இல்லன்னு வந்து சொல்ல ஒவ்வொன்னுமே வந்து தன் மனைவி
சங்கீதா வெறுப்பேத்துறதுக்காக அவர் வந்து செய்யப்பட்டது போல வந்து பண்ணப்பட்டது அது கூடவே வந்து சேர்ந்து சங்கீதாவும் வந்து அதாவது திரிஷாவும் சங்கீதா வெறுப்பேத்துறதுக்காக ஒத்துழைச்சது மாதிரி தெரியப்பட்டது சரி இது எல்லாமே தொடர்ந்து வந்து நடந்துிட்டுதான் வந்தது இருக்கு இப்ப இவர் வந்து ஜெயிச்சிட்டார் ஜெயிச்சு அந்த சந்தோஷத்தை முழுமையா யாராலும் அனுபவிக்க முடியல ஏன்னா அவர் வந்து முதலமைச்சர் ஆகுறதுக்கு ஒரு ப சீட்டு தேவைப்படுதுன்னஉடனே மனுஷனை வந்து பாத்தனா எல்லாரும் போட்டு பாடாப்படுத்தி எடுத்துறாங்க ஏடா நாட்டுக்கு நல்லது செய்ய
வந்த ஒரு ஆள வந்து ஏன்டா இப்படி எல்லாம் வந்து பாடாப்படுத்தி எடுக்கறீங்கன்னு பல விமர்சனங்கள் எல்லாம் வந்து ஒரு பக்கம் வந்து இழ ஆரம்பிச்சதுங்க சரி இந்த விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்து பார்த்தோம்னா தொடர்ந்து வந்து நடந்துகிட்டே வந்து இருந்தாலும் அதுக்கப்புறம் வந்து கவர்னர் ஆட்சி வந்திர கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காக மதசார்பு இல்லாத கட்சி எல்லாம் அவருக்கு வந்து ஆதரவு கொடுத்து அவர் சிஎம்மும் வந்து ஆனார் மே வந்து வந்து 10ஆம் தேதி ஜோசப் விஜய் எனும் நான் அப்படின்னு வந்து சொல்லும்போது அந்த ஒரு வார்த்தையை கே்கறதுக்கு ஏகப்பட்ட பேர் தவமா தவம்
கடந்தாங்க அந்த வார்த்தையை வந்து கேட்கும்போது பட்டாசு வெடிச்சு வந்து பாத்தனா வந்து கொண்டாடுனாங்க தமிழ்நாட்டுக்கு ஒரு பெரிய மாற்றம் வந்து நடந்துருச்சு இனி அடுத்தடுத்து எல்லாமே மாறிடும் அப்படின்னு பகல் கனவு கண்டாங்க அப்படின்னே வந்து சொன்னாங்க ஆனா அந்த நிகழ்ச்சியில ரொம்ப முக்கியத்துவம் வந்து கொடுக்கப்பட்டது யாருக்கு அப்படின்னு வந்து பாத்தோம்னா முன்வரிசையில நடிகை திரிஷாவுக்கு ஏன்னா தளபதி விஜயோட நண்பரா வந்திருக்கக்கூடிய சஞ்சீவா இருக்கட்டும் அதே அதே மாதிரி சில நண்பர்கள் எல்லாருமே வந்து இருக்கும்போது அவங்க எல்லாருக்குமே
பின்னருக்கைகள்ல வந்து கொடுத்துட்டு நடிகை திரிஷாவுக்கு வந்து பாத்தீங்கன்னா முன்னுரிமை கொடுத்து முதல் இருக்கை வந்து கொடுத்து அதுவும் விஜய் அவங்களுடைய அப்பா அம்மா பக்கத்துல எல்லாம் வந்து இருக்கிறது மாதிரி அப்படி ஒரு சினாரியோ உருவாக அது ரசிகர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் எல்லாரையும் கொஞ்சம் எரிச்சலடைய செஞ்சுச்சுன்னு வந்து சொல்லலாம் ஏன்னா ஜோசப் விஜய் ஐயா நான்னு அப்படின்னு அவர் சொல்லும்போது ஏதோ இவங்க வந்து மனைவி சங்கீதா ரேஞ்சுக்கு வந்து பாத்தீங்கன்னா உட்கார்ந்து எமோஷனல் ஆகுறது அதை மீடியா வந்து குளோஸ்அப்ல வந்து காட்டுறது இது
எல்லாத்தையும் வந்து பார்த்துட்டு இது யாருடைய வந்து பாத்தனா இடம் இந்த இடத்துல நேரம் யாரு உட்கார்ந்து இருக்கணும் அப்படின்னு மிகப்பெரிய பேசு பொருள் ஒவ்வொரு இடத்திலயும் வந்து மாறுச்சுங்க இப்ப நம்ம சமுத்திர கணி கூட தலைவா குடும்பம் முக்கியம் தலைவா விட்டறாதீங்க அந்த முன்னிருையில வந்து அந்த மூணு பேரு அந்த மூணு பேர மட்டும் வந்து விட்றாதீங்க அங்க உங்க மனைவி உங்க ரெண்டு பிள்ளைங்களும் வந்து பாத்தங்கன்னா இருந்திருக்கணும் எல்லா இளைஞர்களும் உங்கள வந்து ரோல் மாடலா எடுத்துிட்டு இருக்காங்க முன்னுதாரணமா எடுத்துிட்டு இருக்காங்க
அந்த டைத்துல நீங்களே இப்படி வந்து பண்றது அது வந்து சரி இல்ல தயவு செஞ்சுஃபேமிலிய வந்து பாத்தீங்கன்னா விட்டறாதீங்க நீங்கஃபேமிலிய உங்க கூடயே வச்சிருந்தா மட்டும்தான் அந்த சக்சஸ் வந்து முழுமையான சக்சஸ் இல்ல அப்படின்னா அது ஏதோ நீங்க எவ்வளவு பெரிய உச்சத்துக்கு வந்து போனாலும் பெருசா எதையோ வந்து ஒன்னு இழந்து கோட்ட விட்ட கணக்குதான் அதனால இதை மட்டும் மைண்ட்ல வச்சுக்கங்க தலைவா அப்படிங்கற மாதிரில்லாம் வந்து பாத்தங்கன்னா வந்து சொல்லப்பட்டதுங்க இப்ப என்ன ஒன்னுன்னா நடிகை திரிஷா வந்து பாத்தீங்கன்னா தளபதி விஜய் சமீப காலமா ஓரங்க கட்ட
ஆரம்பிச்சிட்டார். ஏன் ஓரம் கட்ட ஆரம்பிச்சாரு அப்படின்னா இப்ப நிறைய விவாத பொருளா வந்து மாதிரி அரசு நிகழ்ச்சி மத்த எல்லாத்துலயுமே திரிஷாவுக்கு அதிகமான முக்கியத்துவம் நீங்க கொடுக்குறீங்க அப்படிங்கிற விஷயம் எல்லாமே வந்து பாத்தீங்கன்னா தெரிஞ்சு தயவு செஞ்சு திரிஷா வந்து அவாய்ட் பண்ண ஆரம்பிச்சிருங்க அப்படின்னு சொன்னதுன் பேர்ல இப்ப தளபதி விஜய் வந்து என்ன பண்ணிருக்காரு திரிஷா வந்து கொஞ்சம் அவாய்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாரு இனிமேல அரசு நிகழ்ச்சி எதுக்கும் அவங்கள வந்து கூப்பிட வேண்டாம் வர வேண்டாம் அப்படின்னு சொல்லி கொஞ்சம் டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ண
ஆரம்பிச்சிட்டாரு ஏன்னா அந்த சீட்ல போய் வந்து உட்கார்ந்தோம்னா டைமே வந்து இருக்காது. அவ்வளவு தூரம் வந்து பாத்தீங்கன்னா பிஸியாதான் வந்து இருக்க முடியும். ஆனா என்ன ஒன்னே ஒன்னுன்னா இப்ப திரிஷா வந்து இப்ப வழக்கம் போல அதாவது என்ன நீங்க அவாய்ட் பண்றீங்களா உங்களை வெறுப்பேத்துறதுக்கு நான் என்ன பண்றேன் பாருங்க சிஎம் அப்படின்னு வந்து சொல்லிட்டு இப்ப கருப்பு படம் ரீசன்டா வெளியாயிருந்தது அது பயங்கர வந்து பாத்தன்னா வந்து ஹிட் ஆச்சு ஆக்சுவலா அப்ப உடனே வந்து திரிஷா வந்து சூர்யா கூட வந்து கக்ளோஸா இருக்கற மாதிரி போட்டோ வந்து
போட்டு நான் வந்து ஒரு லக்கி சாம் யாரு கூட வந்து நடிச்சாலும் அவங்க படம் வந்து பாத்தீங்கன்னா வந்து ஹிட் ஆயிடும் வச்சிரும் அப்படிங்கற மாதிரியான ஒரு விஷயத்தை வந்து பாத்தீங்கன்னா எடுத்து போட்டு இது பண்ணிருந்தாங்க இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வந்து என்ன ஒன்னா என்ன எங்க தளபதியை வெறுப்பேத்தறதுக்காக இதெல்லாம் வந்து பண்றீங்களா அவர் இருக்கற பிஸில இதெல்லாம் வந்து பாத்தீங்கன்னா சீண்ட கூட மாட்டாரு பார்க்க கூட மாட்டாரு அப்படின்னு அவங்க அவங்க உங்களுடைய கருத்துக்களை வந்து சொல்லிட்டுதான் வந்து வராங்க இதை பத்தி உங்களுக்கு தோணக்கூடிய
ஃபீட்பேக்க மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க
