சற்றுமுன் ஹைதராபாத் ஏர்போர்ட்டில் தளபதியின் மனைவி சங்கீதா மற்றும் மகன் சஞ்சய். இந்த டாபிக்க பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா, மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். தளபதி விஜய் இன்னைக்கு தமிழ்நாட்டு அரசியல்ல தவிர்க்க முடியாத ஒரு சக்தி அப்படின்னே வந்து சொல்லலாம். தமிழ் சினிமாவிலயும் அந்த மனுஷனை வந்து ஒதுக்க முடியாது.

இவ்வளவு இந்திய சினிமாவிலயே அவர் வந்து ஒரு தவிர்க்க முடியாத ஒரு வசூல் வேட்டைன்னே வந்து சொல்லலாம். கமர்சியல் பாக்ஸ் ஆபீஸ் மன்னன், கிங், சுல்தான் அப்படின்னு எவ்வளவு வேணாலும் வந்து பாத்தீங்கன்னா அந்த மனுஷனை பத்தி வந்து சொல்லிக்கிட்டே வந்துருக்கலாம். சினிமாவுல அவருடைய வளர்ச்சி எப்படி வந்திருந்துச்சோ அதைவிட இங்க பல மடங்கு இன்னும் சொல்லப்போனா ஆயிரம் மடங்கு வந்து வளர்ச்சி இங்க அரசியல்ல வந்திருக்கு. பவன் கல்யாண வந்து பார்த்து மனுஷன் செமையா வந்து காண்ட ஆயிட்டாரு. அதாவது தமிழ்நாட்டுல பேனர் இதெல்லாம் வந்து வச்சா சூப்பரா வந்து
பாத்தீங்கன்னா கட்டவுட் பேனர் இதெல்லாம் வந்து வச்சு இதா இருந்தா ஈசியா வந்து பாத்தீங்கன்னா முதலமைச்சர் ஆயிடலாம் போல நானும்தான் அரசியல்ல 15 வருஷம் இருக்கேன். விஜய் வந்து பாத்தீங்கன்னா வந்து ரெண்டு வருஷத்துல முதலமைச்சர் ஆயிட்டாரு. தமிழ்நாட்டு அரசியல்ல ஈஸயா முதலமைச்சர் ஆயிடலாம் போல இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு அப்படின்னாரு. அதாவது இத ரெண்டு விஷயமா வந்து சொல்லலாம். ஒன்னு வஞ்ச புகழ்ச்சி அணி மாதிரிதான் ஒன்னு வந்து பாராட்டுறது மாதிரி வந்து கழுவி ஊத்துறது இன்னொன்னு கழுவி ஊத்துறது மாதிரி வந்து பாராட்டுறது

இத ரெண்டு ஆங்கிள்லயுமே நீங்க வந்து பாத்தா எடுத்து பார்த்தா பவன் கல்யான் வந்து பாத்தன்னா மனுஷனை கலாயச்சிருக்காரு அப்படிங்கறதுதான் நிதர்சனமான வந்து உண்மை. இது எல்லாமே ஒரு பக்கம் இருக்கக்கூடிய சூழ்நிலையில இப்ப நம்ம தளபதி வந்து டெல்லி போயிருக்கறது எல்லாத்துக்குமே வந்து தெரியும். டெல்லிக்கு போய் வந்து ஒரு மூணு கோரிக்கை வந்து வச்சிட்டு வந்திருக்காரு. அந்த மூணு கோரிக்கைகள் பிரதமர் மோடியை சந்திச்சிருக்காரு. அமித் ஷாவ சந்திக்க முடியல. அதே மாதிரி ராகுல் காந்தி, சோனியா காந்தி இவங்க யாரையும் அவர வந்து சந்திக்காம அவசர அவசரமா வந்து
பாத்தீங்கன்னா வந்து திரும்பி இருக்காருங்க. சரி இதெல்லாம் வந்து பாத்தீங்கன்னா ஒரு பக்கம் வந்து போகட்டும். இப்ப ஒரு ஒரு நாளைக்கு முன்னாடி அதாவது 24 மணி நேரத்துக்கு முன்னாடி சோசியல் மீடியாவல முழுக்க முழுக்க ஒரு வீடியோ வைரல் ஆயிட்டு இருக்கு. அது என்ன அப்படின்னா விஜயோட பையன் ஜேசன் சஞ்சய் வந்து நடந்து வர மாதிரி சச்சின் படத்துல வந்து தளபதி விஜய் எப்படி இருப்பாரோ அதே மாதிரி கியூட்டா எங்க குட்டி தளபதியை பா்கறதுக்கு அப்படியே வந்து பாத்தீங்கன்னா இருக்காரு அப்படியே உரிச்சு வச்சிருக்காரு அழகு செல்லம் தங்கம் அப்படி இப்படின்னு ஏகப்பட்ட
கமெண்ட்ஸ் வந்து ஆரம்பிச்சிருக்கு. அவர வந்து பாத்தீங்கன்னா எல்லாரும் வந்து கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்க. சூப்பர் நீங்க கூடிய சீக்கிரம் நடிக்க உள்ள வந்துருங்க அப்பாவோட இடம் வந்து நீங்கதான் ரீப்ிளேஸ்மெண்ட் பண்ண முடியும் அப்படிங்கற மாதிரில்லாம் வந்து கமெண்ட் வந்து போட ஆரம்பிச்சிட்டாங்க சரி அதுல ஜேசன் சஞ்சய் மட்டும்தான் வந்து பாத்தீங்கன்னா இருந்துருக்காங்க என்னடா திடீர்னு வந்து வராத ஜேசன் சஞ்சய் இப்ப வைரலாக ஆரம்பிச்சாருன்னு பார்த்தா ஜேசன் சஞ்சய் மட்டும் வந்து வரல கூடவே வந்து சங்கீதாவும் வந்திருக்காங்க விஜயோட மனைவி
சங்கீதாவும் ஜேசன் சஞ்சய் கூட வந்திருக்காங்க ஹைதராபாத்ல வந்து பாத்தீங்கன்னா அவங்க வந்து இப்ப இருக்க போறது சென்னையில இல்ல ஹைதராபாத்ல வந்து பாத்தீங்கன்னா ஸ்டே பண்ண போறாங்க அதுக்கு இன்னொரு முக்கியமான வந்து காரணம் என்னன்னா ஜூன் 15ஆம் தேதி இவங்களுடைய விசாரணை அதாவது எப்படின்னா விவாகரத்து வந்து வழக்கு ஜூன் 15ஆம் தேதி மீண்டும் வந்து விசாரிக்கப்பட போறதா வந்து சொல்றாங்க பட் ரெண்டு பேருமே வந்து ஆஜர் ஆகணும் அப்படின்னு இந்த வாட்டி வந்து கண்டிப்பா வந்து பாத்தீங்கன்னா வந்து சொல்லப்பட்டது ஏன்னா போன டைமே ரெண்டு பேரும் வந்து ஆஜர்
ஆகல அப்ப தீர்ப்பு சொன்னவங்க பேரு வந்து பாத்தீங்கன்னா சசிகலா அந்த சசிகலாவ வந்து உடனே என்ன பண்ணிட்டாங்க விஜய் முதலமைச்சர் ஆகக்கூடிய அந்த சிச்சுவேஷன்ல வந்து அவங்கள டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க அதுக்கு முன்னாடி அங்க சுஜாதான்னு வந்து ஒருத்தவங்க இருந்தாங்க அந்த சுஜாதாவே மறுபடியும் அந்த செங்கல்பட்டு நீதிமன்றத்துல ஜட்ஜா வந்து கண்டினியூ பண்ண வச்சிட்டாங்க. இப்ப சுஜாதா வந்து பாத்தீங்கன்னா இருக்கறதுனால இந்த இது எப்படிஃபேவரா வந்து முடிய போகுது இல்ல இவங்க ரெண்டு பேரும் மேண்டட்டரியா வந்து பாத்தீங்கன்னா அப்பியர் ஆகணுமா ஏன்னா
ரெண்டு பேருமே வீடியோ கான்பரன்ஸ் மூலியமா பேசுறதுக்கு பர்மிஷன் கேட்டிருந்தாங்க. பட் ரெண்டு பேருக்கும் அப்படி வந்து கொடுக்க முடியாது. நீங்க ரெண்டு பேருமே நேர்ல ஆஜர ஆகணும் அப்படிங்கற மாதிரி வந்து சொல்லி இருந்தாங்க. தமிழ்நாட்டோட முதலமைச்சரா தளபதி இவ்வளவு பிஸி ஷெட்ூல்ல வந்து பாத்தீங்கன்னா இருக்கும்போது அந்த மனுஷனால ஆஜராக முடியுமா முடியாதா அப்படிங்கறது வந்து ஒரு பெரிய கொஸ்டின் மார்க். ஆனா அதே நேரத்துல சங்கீதா தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் வந்து கிடைக்க வேண்டிய நீதி, நியாயம் இது எல்லாமே வந்து பாத்தீங்கன்னா கண்டிப்பா
கிடைக்க பெறணும் அப்படிங்கறதுல அவங்க ரொம்ப தெள்ள தெளிவா இருக்காங்க. முன்வோச்ச கால பின் வைக்காம அவங்க ரொம்ப ஸ்ட்ராங்காவும் உறுதியாவும் வந்துருக்காங்க. சங்கீதா தரப்ப அப்ரோச் பண்ணி சமாதானமா காம்ப்ரமைஸ்க்கு எவ்வளவோ பேச்சு வார்த்தைகள் எல்லாம் வந்து நடந்தது. ஒரு குறிப்பிட்ட தொகை பணம் கொடுத்து செட்டில் பண்றேன்னா சொல்லப்பட்டது. ஆனா அது எதையுமே அவங்க வந்து காதுல வந்து வாங்கிக்கல. அதை தாண்டி என்ன ஒரே ஒரு விஷயம் அப்படின்னா தளபதி தரப்புல இருந்து சொல்லப்பட்டது நம்ம தளபதி விஜய் அவரோட பிள்ளைங்கள அவர் வந்து பாத்துக்கறாரு. அவரோட பசங்கள அவங்கள
பாத்துக்கிருவாரு. மனைவிக்கு மட்டும் 37 கோடி ரூபாய் வந்து கொடுத்து செட்டில்மென்ட் வந்து பண்ணிடுறேன் அப்படிங்கற மாதிரி வந்து சொல்லிருந்தாங்க. அதுக்கு அவங்க தரப்பு வந்து பாத்தீங்கன்னா ஏத்துக்கல. இது அவருடைய ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட்தான் இது எல்லாத்தையும் வந்து பார்த்து கணிச்சு வந்து பாத்தீங்கன்னா சொன்னதா சொல்லப்படுதுங்க. சரி இதெல்லாம் வந்து ஒரு பக்கம் இருக்கக்கூடிய சூழ்நிலையில இப்ப அதாவது சங்கீதா வந்து முற்றிலும் பத்திரிக்கையாளர வந்து பார்கறத அவாய்ட் பண்றாங்க ஏன்னா ஏதாவது வந்து பாத்தீங்கன்னா நார்மலா வந்து
அவங்க வாயை திறந்தா கூட அது வேற மாதிரி வந்து வெளிப்படும் அப்படிங்கறதுக்காக அதே மாதிரி இந்த வழக்கு வந்து விசாரணையில இருக்குங்கறதுக்காக அவங்க பாத்திர கூடாது அப்படிங்கறதுல ரொம்ப தெள்ள தெளிவா வந்துட்டு இருக்காரு. ஜேசன் சஞ்சய் அவங்க அம்மாவுடைய முகம் வெளிய உலகத்துக்கு தெரிய கூடாதுங்கறதுக்காக சீக்ரெட்டா வந்து பாத்தீங்கன்னா அவங்க அம்மாவை ஹைதராபாத்ல இருந்து ரொம்ப பத்திரமா வந்து கூட்ட்டு போயிருக்காரு. அந்த காட்சி வந்து பாத்தீங்கன்னா பதிவாகி சோசியல் மீடியாவல வந்து பயங்கரமா வைரலா வந்து போயிட்டு இருக்குங்க. இது எல்லாத்தையும் வந்து
தாண்டி நம்ம தளபதி விஜய்ட்ட வந்து பல பேரு வைக்கக்கூடிய கோரிக்கை அவரு செக்ரட்டரிலே போய் அவருக்கே மணு கொடுத்துட்டு வந்துருக்காங்க. நீங்க உங்க மனைவியோட தயவு செஞ்சு வந்து பாத்தீங்கன்னா ஒன்னு சேரணும். உங்க பசங்களோட ஒன்னு சேரணும் அப்படிங்கற மாதிரில்லாம் வந்து சொல்லிருக்காங்க. இப்ப ஹைதராபாத்துக்கு ஜேசன் சஞ்சய் அதே மாதிரி வந்து தளபதியோட மனைவி சங்கீதா இவங்க ரெண்டு பேரும் இங்க வந்துருக்காங்க. சோ அடுத்து வந்து பாசிட்டிவ்வான வந்து ஒரு விஷயங்கள் நடந்துச்சுன்னா இவங்க மறுபடியும் ஒன்னு சேர்றதுக்கான பாசிபிலிட்டி வந்து
அமைஞ்சுச்சுன்னா தமிழ்நாட்டில இருக்கக்கூடிய பல பேரு செம ஹாப்பியா வந்துருப்பாங்கங்கறதுதான் நிதர்சனமான வந்து உண்மை. இத பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.
