இந்த குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பெண்கள் பாதுகாப்பு பற்றி என்னைக்காவது அக்கரை உண்டா பால் காய்ச்ச போறது கூட இந்த நடிகைக்கு சீமாந்தத்துக்கு போறது இதான் அவருக்கு வேலை ஜோசியர் என்ன சொல்றான் நீ ஓராண்டு காலத்துக்கு நீ இந்த இறங்கல் வீடுகளுக்கு மரணம்டைந்து திருஷ்டி வீடுகளுக்கு போகாத தமிழுக்கு மூன்றாவது வரிசை மனைவிக்கு வரிசையே இல்லை ஆனால் முதல் வரிசை இல்லையா திரிசா சொல்லி பல டிபார்ட்மெண்ட்ல டிரான்ஸ்பர் நடந்து எந்த மின்சார வரித்தில எந்த இன்ஜினியர் திமுகா இன்ஜினியர் ஆதரவா கரண்ட கட் பண்ணான்னு சொல்லு உனக்கு கரண்ட்

எந்தெந்த வகையில கிடைக்கும் தானா குணாக்கு தெரியுமா முதலமைச்சருக்கு தெரியுமா? விஜய் ஆட்சியில சிங்கப்பெண் படம் மட்டும் இல்ல அசிங்க பெண் படம்தான் எந்த படம் வந்தாலும் இங்க வந்து நடக்க போறதுல்ல இந்த ஆட்சி எப்படி வேகமா வந்ததோ அதே மாதிரி வேகமாக இந்த ஆட்சி போக போகிறது அது மட்டும் நிதர்சமான உண்மை. சட்டமன்ற தேர்தல் விரைவில் வரும். அந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார். கொலத்தூரிலே போட்டியிடுவார். மீண்டும் முதல்வரா வருவார். அது மாற்றம். >> புதிய சிந்தனை நேயர்களுக்கு வணக்கம். இன்றைய தினம் நம்மளோட அண்ணா திராவிட
மக்கள் முன்னேற்ற கழகத்தோட தலைவருமான சிறந்த வழக்கறிஞருமான பசுமொன் பாண்டியன் ஐயா நம்ம கூட இணைந்திருக்காருங்க. அவங்களை வெல்கம் பண்ணிடலாம். வணக்கம் சார். >> வணக்கம். >> சார் இப்ப வந்து விஜய் வந்து மக்கள் மேல வந்து ஒழுங்கான கவனம் இல்லை அப்படின்ற ஒரு குற்றச்சாட்டு நீங்க வச்சுக்கிட்டே இருக்கீங்க. திரும்ப திரும்ப. ஆனா இப்ப வந்து பெண்கள் மேல கவனம் அதிகமா இருக்கறதுனாலதான் வந்து சிங்கப்பெண்ணே அப்படின்னு சொல்லி அவரு ஒரு திட்டத்தையே கொண்டு வராரு. அத எப்படி பாக்குறீங்க? அதுக்கு பின்னாடி என்ன பின்னணி இருக்கும்?

இதுல இருந்து பிஜேபி என்ன பண்ணிற போகுது? >> சிங்கப்பெண் திட்டம் என்ன செய்யப்போகுது? >> பெண்களோட பாதுகாப்புக்கு ஒரு >> பெண்கள் ஏற்கனவே பாதுகாப்பு பெண்கள் தமிழ் இந்தியாவிலே பெண்களுக்கு தனி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தது தமிழ்நாடு. இந்தியாவிலேயே பெண்களுக்குதான் முதல் முதலாக வாக்குரிமையை கொடுத்தது தமிழ்நாடு நீதிக்கட்சி பெரியார். பெண்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரி கொடுத்தது அரசாங்க மருத்துவ கல்லூரி கொடுத்தது திமுக ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று சொல்லி
பெரியார் 1927ல் போராடி செங்கல்பட்டில தீர்மானம் போட்டு 1989ல கலைஞர் முதலமைச்சரா இருக்கும் போதுதான் பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தான். அதுக்கு பின்னாடிதான் இந்தியாவுக்கு அந்த சட்டம் போச்சு. பெண்களுக்கு ஓட்டுரிமை பெண்களுக்கு சொத்துரிமை பெண்களுக்கு சட்டக்கல்லூரி பெண்களுக்கு மருத்துவ கல்லூரி பெண்களுக்கு தொழில்நுட்ப பால்டி கல்லூரி ஐடி தொழில் நிறுவனம் பெண்களுக்கு மகளிர் கல்லூரி பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகை பெண்களுக்கு விடியல் பேருந்து பயணம் இவ்வளவு இந்தியாவிலே பெண்களை முன்னேற்றுவதற்காக அதாவது உள்ளாட்சி
தேர்தல்ல 33% இட ஒதுக்கீடு 50% கேட்டா இங்க நம்ம அமுல்படுத்தி தமிழ்நாட்டில சென்னை தலைநகர்ல ராஜாசர் முத்தியா செட்டியார் போன்றவர்கள் எல்லாம் அண்ணாமலை செட்டியார் போன்றவர்கல்லாம் பெரிய மிட்டாம்பரசர்கள் எல்லாம் ரிப்பன் போன்றவர்கள் ஆங்கிலேயர் காலத்துல இவங்க எல்லாம் மேயரா இருந்த இடத்தில நம்ம வீட்டு பிள்ளை சாதாரண சாமானியமான பிள்ளை பிரியாவ மேயராக்கி சென்னை அழகு பார்த்தது திராவிட இயக்கம் அதனால இவர் வந்து பெண்களுக்கு இந்த சிங்கப்படை என்ன சிங்கப்படைக்கு தனி அதிகாரம் இருக்கு ஏற்கனவே திமுகா ஆதிமுகாலதான் பெண்களுக்கு காவல்நிலை
ஏற்படுத்துனா பெண்களுக்கு தனி நீதி நீதிமன்றம் குடும்ப நீதிமன்றம் உருவாக்கி இருக்கா >> ஆமா அதுல வந்து திராவிட கட்சிகளை அடிப்படையாக கொண்ட பல பேர் சொல்றாங்க இது வந்து அம்மா ஆல்ரெடி கொண்டு வந்திருக்காங்க பிங்க் பேட்டரல் அப்படின்னு சொல்லி அவங்க ஆல்ரெடி கொண்டு வந்தத இவர் வந்து வெறும் ஸ்டிக்கர மட்டும் >> ஸ்டிக்கர ஓட்டு விட்டறாரே தவிர இந்த சிங்கப்படை போய் பாய்ந்து போய் அடிக்க போகுதா இல்ல குதிரையில போக போதா இங்க ஏன் சிங்கப்படை என்ன செய்ய போகுது என்ன செஞ்சிருக்கு அந்த விழாவே கூட ஒழுங்கா நடத்த முடியல பால் காய்ச்ச போயிட்டாரு
பால் காய்ச்சல் முக்கியமான வேலை இல்லையா பால் காய்ச்ச போறது கூட இந்த நடிகைக்கு சீமாந்தத்துக்கு போறது இதான் அவருக்கு வேலை இவருக்கு என்ன வேலை பாத்த எதுக்கு வெளியே வராரு இவரு பொதுவாழ்கைக்கு வரதுக்கு முன்னாடி இருந்து எளியக்கு வெளிய வராரு நடிகை திருமணம் இவர் ஒரு நடிகை கூட இருக்கிறது ஒரு நடிகை அந்த நடிகை கல்யாணம் முடிச்சு வைக்கிறது அவ நடிகைக்கு சீமானத்துக்கு போறது இன்னொரு நடிகை வீட்டுக்கு பால் காய்ச்ச போறது நாடு என்ன நிலைமையில இருக்கு நீங்க கோடை வெயில் கடுமையா இருக்கு பள்ளிக்கூடத்தை தள்ளி போடலாம் அதுக்கு உட்காருக்கு பேசுறதுக்கு
ஒரு அமைச்சர் இல்லை கோடைவல் கடுமையா இருக்கா சென்னையில வெளிய வர முடியதா நம்ம பச்சன குழந்தைகள் இந்த குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பெண்கள் பாதுகாப்பு பற்றி என்னைக்காவது அக்கரை உண்டா 41 பேர் இறந்தாங்களே கரூர்ல நான் அங்க வீட்டுக்கு போக முடியல காரணம் என்னன்னு கேட்டா எனக்கு பாதுகாப்பு இல்லன்னு சொன்னாரு இப்ப முதலமைச்சராகி படை பட்டாளம் பரிவர்த்தனோட இருக்காரே ஏன் 4 வீட்டுக்கு போயிட்டு வந்து அஞ்சலி செலுத்திருக்கலாம் முதல் மரியாதை வீர வணக்கம் நான் செலுத்துகிறேன் எனக்காக இறந்தவர்கள்ு அவருக்கு அதா அக்கரை இல்லை ஒரு கட்டுப்பாட்டடில இருக்குற ஒரு
மனிதன். இவர் யாரு கட்டுப்பாட்டுல இருக்காரு முத ஒன்னு தந்தை தாய் தகப்பன் கட்டுப்பாட்டு நம்மல்லாம் இருக்குன்னா வயதானாலும் என்ன சூழ்நிலை ஆனாலும் தாய் தந்தை கட்டுப்பாட்டுல வளர்றோம் இன்னைக்கு வரைக்கும். நம்ம அடுத்து யாரு கட்டுப்பாட்டுல இருக்கணும் ஒன்னு மனைவி அடிமையா இருக்க வேண்டியல்ல கட்டுப்பாட்டுல இருக்கணும் குடும்பம் அதான் அர்த்தம் ஒன்னு இவரு தாய் தகப்பன் கூட இருக்கணும் வாழும் கட்டுப்பட்டு இல்ல இவர் பெத்த பிள்ளைய இவர் மனைவியோட கட்டுப்பட்டு வாழும் இவர் யார் கட்டுப்பாட்ட இல்லையே ஒரு முதலமைச்சரா இருக்கறாரு. அந்த
முதலமைச்சர் இப்ப ஸ்டாலின் இருந்தாரு. கோபாலபுரம் வீட்ுல இருந்தாரு அவங்க அம்மா கூட இருந்தாரு தனியா வீடு போனாரு மனைவி கூட இருக்கறாரு. முதலமைச்சர் அம்மா இருந்தாங்க போயாஸ் கானாங்க கூட யாருக்கா சசிகலா இருந்தாங்க இவர் கூட யாரு பனையூர் பங்களால அவ்வளவு பெரிய ஏக்கர் கணக்கான பங்களால முதலமைச்சர் கூட உடன் வசி போறியா எந்த கட்டுப்பாடும் இல்லாத ஒரு முதலமைச்சர் யார் கட்டுப்பாட்டடிலயும் இல்ல அப்ப நாடு எப்படி கட்டுப்பாடா இருக்கும் இந்த நாடு எப்படி கட்டுப்பாட்டுல கொண்டு வருவார் அவரு அவரே யாரு கட்டுப்பாட்டலும் இல்ல கட்டுப்பாடற்ற
ஒரு கூட்டத்தை சேர்க்கிறாரு. அப்படித்தான் கூட்டம் வரணும்னு நினைக்கிறாரு. கரூர்ல கட்டுப்பாடற்ற கூட்டம் காவல் நிலையத்தில பைபாஸ்லயே சொல்லிறாங்க கரூர் பைபாஸ்லே உள்ள கூட்டம் நிறைய இருக்குங்கன்னு சொல்றாங்க இவர் முன்னுக்கு முன் பேசுறார் உதாரணம் அந்த சம்பவம் நடத்த உடனே இடத்துக்கு முதல் போயிட்டு என்ன சொல்றாரு கரூர் பைபாஸ்ல காவல் துறையில எனக்கு மரியாதை கொடுத்து என்னை கட்டுப்பாடுடன் என்னை இங்க அனுப்பி வைத்தார்கள். நான் கரூர் காவல் துறைக்கு ராயல் சல்யூட் நான் வணக்கத்தை சொல்றேன்ு சொல்லிட்டுதான் ஒரு பேச்ச ஆரம்பிக்கும் போது கூட்டம் மயங்கி
விழுகுது. அப்ப ஒரு கவனத்தை திருப்புவதற்காகதான் அவங்க கூட்டத்தில இருந்து ஒரு ரசியர்தான் பாட்ட எடுத்து கவனத்தை சொல்றான். கவனமா அதை பார்த்துட்டுதான் ஆள் எஸ்கேப். எஸ்கேப் ஆயிட்டாரு. ஜோசியர் என்ன சொல்றான் நீ ஓராண்டு காலத்துக்கு அவர் கூட ஒரு ஜோசியர் இருக்கார்ல ஓராண்டு காலத்துக்கு நீ இந்த இறங்கல் வீடுகளுக்கு மரணமடைந்த திருஷ்டி வீடுகளுக்கு போகாத போனா உனக்கு ராசி சரி இல்லைன்னு இருக்கான் அதான் போகல நீங்க இப்படி சொல்றீங்க ஆனா இதே மாதிரி ஒரு பல கேள்வி எழும்பி இருக்கு அதுல ஒன்னு வந்து பாத்தீங்க அப்படின்னா தமிழ்நாட்டு காவல் துறையில இருக்க
பெண்களுக்கே வந்து பாதுகாப்பு இல்ல காவல் துறை இருக்கவங்களுக்கே வந்து பாலியல்ன் கொடுமை நடக்குது அடக்கு முறைக்கு ஆளாகுறாங்க இப்படி இப்படி இருக்க நிலைமையில, எதை அடிப்படையா வச்சு, ஒரு ஒரு தேர்வு வைக்க போறாங்களா? இல்ல வந்து, பிசிகல் டெஸ்ட் பண்ண போறாங்களா? எதை வச்சு சிங்கப்பெண்ணைக்கு தேர்வு கெடுத்து, அதை வச்சு எப்படி அவங்க வந்து பாதுகாப்பு கொடுப்பாங்க? அவங்களுக்கு பாதுகாப்பு இருக்குமா முதல்ல? ஏன்னா ஆண்களையே வந்து காவல் துறையினர அடிக்கிறாங்க, போலீஸ் ஸ்டேஷன்ல போய் சண்டை போடுறாங்க. இந்த மாதிரி பல குற்றச்சாட்டு இருக்கு. சோ
பெண்களுக்கு எப்படி கொடுக்க போறாரு? >> பெண்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம். அவரை வந்து அவரை இழிவுபடுத்துவதற்காக அவரை நான் விமர்சனம் பண்றத்காக பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் அவர் எடுக்கக்கூடிய நடவடிக்கை நம்ம வரவேற்போம். ஆனா நீங்க சொன்னது மாதிரி இந்த பெண்கள் பாதுகாப்பு படை ஏற்கனவே இருக்கக்கூடிய பெண்கள் காவல் நிலை இருக்கு பெண்களுடைய சிறப்பு படை இருக்கு. இதைவிட இந்த சிங்கப்படை என்ன செய்து பாதுகாக்க போகுது? இதான் கேள்வி. இந்த கேள்விக்கு அவரு எந்த கேள்விக்கும் நீங்க பதில் வாங்க முடியாது. கரூர்ல இறந்து
போயட்டாங்க. சார் சார்ன்னு கூப்பிடுறீங்க நெறியாளர் நேரா மனைவூர்ல வந்து வீட்ல வந்து படுத்துக்கிட்டாரு. மூணு நாள் கழிச்சு ஆர்எஸ்எஸ் ஏற்பாட்டில ஆடிட்டர் குருமூர்த்தி அங்கே செந்தில் பாலாஜி தான் இந்த தகராளுக்கு காரணம்னு ஆடிட்டர் குருமூர்த்திய எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை கொடுத்ததுக்கு பின்னாடி அவங்க சொன்னதுக்கு பின்னாடிதான் மூணு நாள் கழிச்சு வெளிய வந்தார். இதுவரைக்கும் விஜய் யாருமே பேச விடுறது இல்லையே இந்த சிங்கப்படை எப்படி வரப்போகுது இதுக்கு என்ன சிறப்பதிகாரம் நீங்க கேட்கற கேள்விய எல்லாம் கே்கறான். அவர் பதில் சொல்ல
மாட்டாரு. இதுக்கு ஆத ஒர்ஜுனா பதில் சொல்லுவாரு வாயா இருப்பார். விஜயின் வாயாக ஆத ஒர்ஜுனா செயல்படுறாரு. ஆனா நம்ம கேக்குற கேள்விக்கு எதுக்கும் பதில் கிடைக்காது. எந்த கேள்விக்கும் பதில் வராது. ஆனா மக்களே அதுக்கு பதில் சொல்றாங்க. என்ன அவங்க மனைவி வழக்கு போட்டுருக்காங்க செங்கல்பட்டு நீதிமன்றத்தில ஒரு முதலமைச்சர் மேல எவ்வளவு கேவலம் பாரு உலகத்திலயே வந்து ஒரு முதலமைச்சர் வழக்கு நீதிமன்றம் ஜூன்ல திறக்க போகுது. முதலமைச்சர் நீதிமன்றத்துக்கு போகிறார் மனைவி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு போட்டுருக்காங்க. இவரு மனைவிக்கே நீதி
சொல்ல முடியாதவர். மனைவிக்கே நீதி சொல்ல முடியாதவர். மனைவி எனக்கு பாதுகாப்பு இல்லை இவரிடமிருந்துன்னு சொல்லி, இவருடைய ஒழுக்க கேட்டை மனைவி நீதிமன்றத்திலே புலம்பி இருக்கிறார். இவர் நாட்டு பெண்களுக்கு நாட்டு மக்களுக்கு என்ன சிங்கப்படம் போட்டு கிழிக்க போறான்னு கேட்கிறேன். >> இப்ப அந்த சிங்க பெண்ணை திட்டம் வந்துச்சுன்னா மாற்றம் வரும்னு உங்களுக்கு ஒரு நம்பிக்கை. >> எந்த விஜய் ஆட்சியில சிங்கப்பெண் படம் மட்டும் இல்ல. அசிங்கப்பெண் படம்தான். எந்த படம் வந்தாலும் இங்க வந்து நடக்க போறதில்லை. விஜய் ஆட்சி இருக்கு வரைக்கும்
தமிழ்நாடு மக்களுக்கு விமோசனம் பிறக்க போறதில்லை. இந்த ஆட்சி எப்படி வேகமா வந்ததோ அதே மாதிரி வேகமாக இந்த ஆட்சி போக போகிறது அது மட்டும் நிதர்சனமான உண்மை. சார் அதே போல இப்ப வந்து ஒரு பெரிய குற்றச்சாட்டு என்னன்னா நீங்க சொன்ன பாயிண்ட்தான். ஒரு 20 நாள் 40 நாளுக்குள்ளயே வந்து இவ்வளவு குற்றங்கள் நடக்குது அப்படின்னு சொல்லி நீங்க சொல்றீங்க. இது எல்லாமே வந்து டிவிகே முதலமைச்சர் விஜய் அவர்களோட ஆட்சியை கலைக்கிறதுக்காகவும் ஏன்னா வந்து டிஎம் கேசல இருந்து சொல்லிருக்காங்க. ஆறு மாசம் நாங்க கால கேட்டு கொடுக்கிறோம்.
அதுக்குள்ள முடிக்கல நம்ம தமிழ்நாட்டுக்கு எதுவும் பேர் ஆபத்து வரப்போகுதுன்னா நாங்க அந்த மாதிரி பண்ணுவோம் அப்படின்ற மாதிரி சொல்லிருந்தாங்க. சோ அதுக்காக வந்து போலியான ஆட்களை வச்சு வேலை செய்றது அந்த மாதிரி பல கேள்விகள் எழும்பிட்டு இருக்கு. ஏன்னா இப்ப நம்ம ஒரு கல்யாண வீட்டில உள்ள ஒருத்தவங்கள போய் எதுக்கு சரமாரியா தாக்கணும்? எதுக்காக வெட்டணும் அப்படின்றதா இருக்கட்டும். இல்ல வந்து அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எதுவுமே வந்து கொஞ்சம் போலியானதா இருக்கு. சித்தரிக்கப்பட்ட மாதிரி இருக்கு. ஆல்ரெடி திட்டமிடப்பட்ட மாதிரி இருக்கு. நம்ம
சென்னை சிட்டில வந்து கரண்ட் போறதே கூட எடுத்துக்கலாம். இதுக்கு எல்லாத்துக்குமே பின்னாடி வந்து டிஎம் கே இருந்து வேலை பார்கறாங்க அப்படின்ற மாதிரி ஒரு பெரிய கேள்வி சோசியல் மீடியாவே போட்டு புரட்டி எடுத்துட்டு இருக்கு. அது எப்படி பாக்குறீங்க நீங்க டிஎம் கே வேலை செய்ய >> இது தற்குறி கூட்ட வேலை அதான் நான் சொல்ல வந்தேன். அவங்க மனைவி சங்கீதா வழக்கு போட்டுருக்காங்க. அவருக்கும் விஜய்க்கும் மனைவிக்குமான விஷயம். வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் குடும்பமல நீதிமன்றத்தில தாக்கல் செஞ்சிருக்காங்க. ஆனா இந்த தற்கூறிய இப்ப போட்டுருக்கான் பாருங்க.
மீம்ஸ் திமுகாதான் சதின்ு இவங்க என்ன பண்றாங்க சங்கீதா நீ எல்லாம் என்ன ஆளு நீ தவறானவ அதனாலதான் எங்க அண்ணன் அங்கட்டு போயிட்டாரு எங்க அண்ணனுக்கு நாங்க பொண்டாட்டியா இருப்போம் எங்க அண்ணனுக்கு நாங்க வப்பாட்டியா இருப்போம் எங்க அண்ணனுக்கு நாங்க எப்படி வேணாலும் இருப்போம் நீல்லாம் ஒருத்தா நீல்லாம் ஐட்டம் யாரு விஜய் நாட்டின் முதலமைச்சர் மனைவியை பார்த்து அவர் என்ன சொல்றாரு அதுக்கு ஒருத்தத்து இல்லன்றார். மகன் திருமணம்குற வயதில இருக்கான். மகன் திருமணம்குற வயதில இருக்கு. இவரு நண்பா நம்பின்றாரு எங்கேயாவது மகனே மகளேன்னு
சொல்றாரா தான் உயர்ந்து உச்சத்துக்கு சென்றிருக்கிறார் ஒரு முதலமைச்சராக ஆனால் அது நேர்மையான வழி அல்ல தவறான வழியில் பாஜாக்கா வழி வந்திருக்காரு அந்த உச்சத்தை கூட தாய் தகப்பனுக்கு அடுத்த அந்த உச்சத்தை பார்ப்பவள் தன்னுடன் வாழ்க்கை இல்லற வாழ்க்கையில் வாழ்ந்த மனைவி இல்லையா ஆயிரம் உங்களுக்குள்ள இருக்கட்டும் அந்த விழாவுக்கு முதல் வரிசையில் யார் உட்கார்ந்துருந்தா அண்ணின்னு சொல்லப்படுறவங்க வந்திருந்தாங்க. வருங்கால முதலமைச்சர்ன்றாங்க. திருச்சியில திருச்சி கிழக்குன்றாங்க. திருச்சி மேற்குன்றான். ஏதோ ஒன்னு வச்சுக்கங்க. எப்படி வேணாலும்
வச்சுக்கங்க. எங்களுக்கு அதை பத்தி அந்த ஆபாசத்தை இந்த அசிங்கத்தை அந்த கேவலத்தை நாங்க பேச தயாரா இல்ல. நீ எப்படி வேணாலும் வச்சுக்க அண்ணின்னு வச்சுக்க எப்படி வேணாலும் வச்சுக்க எங்களுக்கு அதை பத்தி கவலை இல்லை. ஆனா, தமிழுக்கு மூன்றாவது வரிசை. மனைவிக்கு வரிசையே இல்லை. உன்னோடு உள்ளற வாழ்க்கை வாழ்ந்தவங்களுக்கு. ஆனால் முதல் வரிசையில யார்? நான் வந்து நாங்க என்ன சொல்றீங்க எங்க ஆட்சியில யாருக்கு வந்து யாரு வந்து அதிகாரம் செலுத்த முடியாது. திரிசா சொல்லி பல டிபார்ட்மென்ட்ல ட்ரான்ஸ் நடந்துட்டு கேடுகட்ட ஆட்சி இல்லையா அதனால இந்த ரீல்ஸ்
போடுறவங்க சங்கீதாவுக்கே நாளைக்கு ரெண்டு பேரும் ஒரு பெட்டிஷன் போட்டு சமரச ஆயிரலாம். ஆகலாம்ல அவங்களுக்கே இந்த கூமுட்டை ரீல்ஸ் போடுறவங்க இப்ப நடக்கற சமாச்சாரத்துக்கு ஈபி மந்திரி சொல்றாரு திமுகா ஏன் உன்ன திமுகன ஆதாரபூர்வமா நிரூபிச்சு சஸ்பென்ட் பண்ணு டிஸ்மிஸ் பண்ணு மக்களுக்கு அடையாளம் காட்டு எந்த மின்சார வரித்தில எந்த இன்ஜினியர் திமுகா இன்ஜினியர் ஆதரவா கரண்ட கட் பண்ணான்னு சொல்லு உனக்கு கரண்ட் எந்தெந்த வகையில கிடைக்கும் தானா குணாக்கு தெரியுமா முதலமைச்சருக்கு தெரியுமா கோடை வெயில் கூடுதலா கரண்ட் தேவைப்படும் கோடை
காலத்துல எப்பவுமே வந்து குழந்தை எல்லாம் வீட்ுல இருப்பாங்க. இப்ப எல்லாம் ஒரு வீட்ல ஆறு பேர் இருக்காங்கன்னா ஆறு பேருக்கு ஆளுக்கு ரெண்டு செல் வச்சிருக்காங்க. ரெண்டு கம்ப்யூட்டர் வச்சிருக்காங்க. கோடை நேரம் அதிகமா எப்பவுமே வந்து தேவைப்படும். மின்சாரம் தேவை. இதுல ஒன்றிய அரசில இருந்து நமக்கு மின்சாரம் வாங்குறான். நீரில இருந்து மின்சாரம் எடுக்கறான். காற்றாளை மின்சாரம் இருக்கு. பல்வேறு வகையான வழிகள மின்சாரத்தை குப்பை கிடக்குல இருந்து மின்சாரத்தை கொண்டு வரறோம். இதுல எங்க தடைவெற்றுப்பு இருக்கு எங்க வரல மின்சாரம்
மெகாவாட் எங்க குறைவா இருக்கு இதுக்கு வழியே தேர்துதான் அரசாங்கத்துடைய வேலையை தவிர திமுகாக்கார மின்சாரத்தை நிறுத்த முடியுமா நம்ம பகுதி அண்ணாநகர்ல இருக்கற சென்னையில இங்க வந்து இப்ப கரண்ட் கட்டனா நீங்க உடனேஈபி ஆபீஸ போன் பண்ணுவீங்க அரை மணி நேரமா கரண்ட் நிக்குதுங்கன்னு சொல்ல போறீங்க என்ன காரணத்துக்காக நிறுத்தப்பட்டிருக்குன்றத இன்ஜினியர் சொல்லணும் அப்ப மின்சாரம் இங்கே வரவில்லை மெகாவாட் கிடைக்கல காற்றாளி மின்சாரம் கிடைக்கலையா குப்பையில இருந்து கிடைக்கிறது கிடைக்கலையா நீரிலிருந்து கிடைக்கிறது கிடைக்கலையா ஒன்றியரசு
வழித்தடம் ஏற்கனவே நமக்கு சரியா இல்லைன்னு சொல்றாங்க அந்த மின்சாரம் வரலையா என்ன வழின்றத யோசிக்கறதுக்கு தற்குரியகள் அந்த தற்குரிய கூட்டத்தில நாட கொடுத்து நாடு தரிகட்டத்தனமா இருக்கு அதனால நீங்க திமுக 10 வயது பிள்ளை கற்பளிச்சிருக்கான் அவன் யாரு திமுகாக்காரனா >> திமுகா நிர்வாகிகள் எந்த குற்றச்சாட்டுலயும் இன்வால்வ் ஆகல >> எந்த கூட்டம் இன்வால்வ் ஆக மாட்டாங்க யாருக்கும் மனிதநாயகம் இருக்காத ஒரு 10 வயது பிள்ளைய போய் காட்டு முராண்டி ஒரு காட்டு முராண்டிதான் அந்த காமுகாதான் அத பண்ணுவான் அதனால இந்த மாதிரி சட்ட உழுங்க
எல்லாம் கெடுதுனா தாவேக்காகதான் செய்றான்னு நான் பகிரங்கமா சொல்றேன். தாவேக்காக நேத்து ஒரு கடையில பா்கறேன் அண்ணாநகர்ல அமைச்சி கருல நான் ஒரு பொருள் வாங்கிட்டு இருக்கேன். பூக்காரமாவ தாவேக்கா துண்டை போட்டு பூக்காரமாவ பவுஸ் கேட்டு மிரட்டிட்டு இருக்கான் நான் கண்ணால பார்கறேன். தாவேக்காக்காரன் என்ன நினைக்கிறான் தெரியுமா அவனுக்கு எதுவுமே தெரியல. அவன் வந்து விஜய் படத்துக்கு வந்து இந்த நடிகர் சோன்னு சொல்லி ஒரு போடு ரசிகர் சோன்னு ஒன்னு போடுவான்ல அதுல போய் இவன் டிக்கெட் எடுத்து வழங்குனவன். சம்பாதிக்க வழியில்ல படம் வரல ஜனநாயகம்
படம் ஒழுங்கா வரல இப்ப அவ ஆட்சிக்கு வந்துட்டா திமுகா பகுதி செயலாளர் அண்ணா திமுக பகுதி செயலாளர் மாதிரி நம்மளும் வரணும் ஒரே நாள்ல வரணும்னு நினைக்கிறாங்க அதுக்கு என்ன பண்றான் சத்துநோவு கூடுத்துல போய் அரிசி எடுக்க பார்கறான் ரேஷன் கடையில அரிசிய தூக்குறான். கோவிலுக்குள்ள போய் முறுக்க தூக்குறாங்க பஞ்சாமரத்தை தூக்குறான் உனக்கு என்ன அணில் குஞ்சுகள் சொல்றது நல்லா இருக்கு வீளுக்கு எதுவுமே தெரியல அதனால சட்ட ஒழுங்கு சீர்கழவருக்கு காரணம் இன்னைக்கு தாம்பரத்துல பாத்தீங்களா ஜேசிபி வேலை பாத்துட்டு இருக்கார் டிரைவர்
அவர போய் அடிக்கிறான் காசு கொடு அது பயங்கரமா வெளிய வந்த அவ கட்சி விட்டு நீங்க இது மாதிரி நடந்துிட்டு இருக்கு தாவேக்கா இருந்தா எல்லா கொலை கொள்ளை அத்தனையும் ஈடுபடுறாங்க உன் தாவேக்காவ நீ கட்டுப்படுத்து மக்கள் ரொம்ப துன்பத்தில் இருக்கறாங்க துயரத்தில் இருக்கறாங்க. இந்த துயரம் அஞ்சு வருஷமா இருந்தா நாடு நாடா இருக்காது. அதனால இந்த ஆட்சி நம்ம ஸ்டாலின் சொல்றார் ஆறு மாசம் அவகாசம் கொடுன்ற அளவுக்கு ஒரு பெருந்தன்மையான ஆட்சி ஒரு இங்கே ஒரு தன்னீரகட்டமான ஆட்சி நடக்கல. தற்கொலுடைய அட்டூலியம் அராஜகம் வன்முறை தலைவிரித்து தாடுகிறது. சட்ட
வந்து சந்தி சிரிக்குது. அதனால இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் ஜனநாயக சக்திகள். இறை திராவிட கட்சிகளும் வந்து திரும்ப திரும்ப சொல்றாங்க. முதலமைச்சரா இருக்கறவர் வந்து ஒரு பிரஸ் மீட் வைக்க மாட்டறாரு வைக்க மாட்டறாருன்னு. பிறகு ஏன் அமைதியா இருக்கணும்? இப்ப வந்து எதிர்கட்சி தலைவரா இருக்கக்கூடியவர் வந்து கேள்வி கேட்டு ஒரு அழுத்தம் கொடுக்கணும்ல ஒரு கட்டத்துக்கு மேல அந்த அழுத்தம் அதிகமாறப்போ ஆட்டோமேட்டிக்கா வந்து கொடுத்துருவாரு தானே அதுக்காக ஏன் அமைதியாவே இருக்காங்க. அவரும் அமைதியா சட்டமன்றத்தில தெளிவாவே பேசினாரே.
சட்டமன்றத்தில் உதயநிதி அவர்கள் எதிர்கட்சி தலைவருடைய ஸ்தானத்தில நேருக்கு நேராக விஜயுடைய வாழ்க்கையில யாரு அவர் வந்து புகழ்றத தவிர அவர் இகழ்ந்ததை பார்த்த வரலாறே இல்லை. நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்திடைய இளைஞரணி செயலாளர் நம்முடைய தம்பி உதயநிதி அவர்கள் எதிர்கட்சி தலைவர் ரொம்ப அருமையா பேசினார் கர்ஜனை புரிஞ்சார். இந்த ஆட்சி எங்க கூட்டணி ஆட்சி எங்க கூட இருந்தவங்குடைய தயவுல நடக்குது. நீங்க குதிரை பேரம் நடத்துறீங்க. >> இப்ப வந்து குதிரை பேரம் நீங்க நடத்தி இருக்கீங்களா? >> யாரு? >> அதாவது டிஎம் கேவோட ஆட்சியில இருக்க
கூடியவங்கதான் இல்ல >> திமுக ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கு? அஜி மஜாரில இருக்கும்போது திமுக ஆட்சியில குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமே இல்ல. >> அதாவது இப்ப நீங்க சொல்லக்கூடிய ஒரு கருத்து என்னன்னா எங்களுடைய ஆட்சிக்கு கீழ இருந்தவங்க எங்களுடைய கூட்டணியில இருந்தவங்களை வச்சுதான் நீங்க இப்ப ஆட்சியில இருக்கீங்கன்னு. அப்போ அப்படிப்பட்ட உங்களுடைய ஆட்சிக்கு கீழ இருந்தவங்கள சுத்தி இருக்கப்போ அவங்க வந்து அலோவ் பண்ணுவாங்களா? அவங்க போனது என்ன சொல்லிட்டு போறாங்க? கவர்னர் ஆட்சி வந்துரும். அதுக்காக போறாங்க. குதிரை
பெரம்பனது சோபா போனது சிவி சண்முகம் இன்னைக்கு வரைக்கும் சரியாகல. வேலுமணி கூட திருந்தி வந்துட்டாரு. இன்னைக்கு நாலஞ்சு எம்எல்ஏ போயிருக்காங்க. 20 நாள் உள்ள எம்எல்ஏ வந்து எனக்கு எம்எல்ஏ பதவி வேணான்ு போனா என்ன அர்த்தம்? அங்கதான் குதிரை பேர் நடந்துருக்கு. இவங்க போன ஒரு நோக்கத்தோட சொல்றாங்க. விடுதலை சிறத்தைகள் கவர்னர் ஆட்சி வந்துரக்கூடாது அது மூலமாக பிஜேபி ரூல் பண்ணிட கூடாதுறாங்க நான் அதுல மாறுபடுறேன் இப்ப நடக்கறதே பிஜேபி ஆட்சிதான் திருமா அவர்கள் சொன்னது மாதிரி பிஜேபி பெற்ற குழந்தை நம்முடைய விஜய் அவர் ஆட்சிதான் நடக்கறதே பிஜேபி ஆட்சிதான் ஆனா
அவங்க ஒரு சப்பக்கட்டு காரணம் சொல்றத என்னை போன்ற ஏற்றுக்கொள்ள முடியவில்லை முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களோட எதிர்கால அரசியல் ஆட்சி என்ன ஆகப்போகுது என்ன காரணம் அப்படின்னா திருச்சியில வந்து நிப்பாரா நின்னு ஜெயிச்சு திரும்ப வந்து நாடாளுமன்றத்துக்குள்ள போவாரா அவரோட எதிர்காலம் என்ன ஆகப்போகிறது >> ஸ்டாலின் எதிர்காலம் இந்தியாவுக்கே வழிகாட்டுகின்ற ஒரு அற்புதமான ஒரு முதுவெரும் தலைவராக இந்திய நாட்டின் அடுத்த பிரதமரை அடையாளம் காட்டி அந்த பிரதமர் இவர் காட்டுகின்ற பிரதமர் தான் பிரதமராக இந்தியாவில்
அமர்வார். நிச்சயமாக பாஜாக்கா காங்கிரஸ் அல்லாத திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கையான மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் மத்தியில் ஒரு பிரம்மாண்டமான மாநிலங்கள் அடங்கிய தொகுப்பு அடங்கிய ஒரு கூட்டாட்சியை ஒரு நல்ல பிரதமரை உருவாக்குகின்ற சிற்பியாக இந்தியாவில் மிகுந்த ஒரு மரியாதைக்குரிய தலைவராக இந்தியா கூட்டணியை உடைக்கிறாரா புதிய கூட்டணி உருவாதான்னு சொல்ல முடியாது. மதவாத சக்திகளுக்கு எதிராக பாசிச பாஜாக்கக்கு எதிராக பாசிச பாஜாக்கு சற்றும் குறையாமல் செயல்படுகின்ற துரோகம் செய்த காங்கிரஸுக்கு மாற்றாக ஒரு புதிய
கூட்டணியை இந்திய அளவில் உருவாக்குவார். தமிழகத்தை பொறுத்தளவில திருச்சியில் நிப்பாரா சொல்ல முடியாது. தமிழகத்தில் பொறுத்தளவில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரும். அந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார். கொளத்தூரிலே போட்டியிடுவார் மீண்டும் முதல்வரா வருவார். அல் மாற்றமில்லை. இப்ப வந்து பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டிலுக்கு 10 ரூபாய்ன்னு சொல்லி முதலமைச்சர் விஜய் சார் அவர்கள் பாட்டு பாடிட்டு இப்ப அவரோட ஆட்சியில வந்து 20 ரூபா 30 ரூபால்லாம் பண்றாங்க அதே மாதிரி வந்து டாஸ்மாக்க நாங்க குறைக்கிறோம்ன்னு சொல்லி சொல்லிட்டு
11 டு 11 பிரைவேட் பார்ஸ் வருது அத எப்படி பாக்குறீங்க >> அதா பேசுவது உண்டு செயலில் உண்டு. நீங்க பாட்டிலுக்கு ப ரூபா செந்தில் பாலாஜிக்கு போகுதுன்னு சொல்லிட்டு இப்ப வந்து அவர பத்தியே பேசல ஆனா அந்த தற்கூரிய விஜய் ரசியல் டாஸ்மா கடையில போய நாங்க ப ரூபா தர மாட்டோம். லேபில்ல என்ன ஒட்டிருக்கோ அந்த காசு தான் கொடுப்போம் 140 ரூபா என்னமோ சொல்றாங்க கோட்ட அதை வாங்குவோம் அப்படின்னு சொல்றாங்க சொன்னா பெரிய போராட்டம் அப்ப டாஸ்மா குழி என்ன பண்ணிட்டாங்கன்னா நேற்றைக்கு மட்டும் ஈரோட்ல மூணு நாளா கடை அடைக்கப்பட்டு 12 கோடி ரூபாய் அரசுக்கு
வருவாய் இழக்கப்பட்டிருக்கு. கும்பகோணத்தில் கடையப்பு மயிலாடு துறையில் கடையப்பு தொண்டமான் புதுக்கோடையில் கடையப்பு டாஸ்மாகு என்ன சொல்றாங்கன்னு கேட்டா விஷயமே தற்குரிய விஷயம் தெரியாத செந்தில் பாலாஜிக்கு ப ரூபா போல சில நிர்வாகம் அப்படித்தான் இருக்கு தமிழ்நாட்டுல நீங்க டாஸ்மாக் ஒரு கடை நடத்துனார்ன்னா ஒரு ஊழியர்தான் டாஸ்மாக் ஊழியர். அவர்தான் சரக்கு எடுத்து கொடுக்கணும். அவர்தான் சில்றை எடுத்து கொடுக்கணும். அவர்தான் அந்த சரக்குல ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கணும். அவர்தான் அந்த பாட்டில்ல்லாம் கொண்டு போயி பக்கத்துல ஒரு இடத்தை அவர் செலவுலயே
பிடிச்சு இந்த காலி பாட்டில்ல போடணும். இந்த நான்கு வேலையும் ஒரு டாஸ்மா கூடியதான் செய்யணும்ன்றதுதான் இன்றைய நிலவரம். இது தானா குனாக்கு தெரியுமா தற்குறிகளுக்கு தெரியல. அவன் என்ன நினைச்சா இந்த பரபா வாங்கி இந்த ப ரூபா செந்தில் பாலாஜிக்கு போகுதுன்னு பேசி பாட்டு படிச்சார். பாட்டு படிச்சன்னைக்குதான் 41 பேர் காலி ஒரு கூட்ட நரசல்ல ஆனால் இன்றைக்கு நிலவரம் என்ன ஆயிடுச்சுன்னு கேட்டா டாஸ்மா குடியில ஏன் போராடுறீங்கன்னு கே்கறாங்க எஸ்பி கலெக்டர் கூட்டு கே்கறாரு ஐயா வாங்க இந்த கடைக்கு பக்கத்துல நாங்க வந்து காலி பாட்டில போடணும்டா இவருக்கு அட்வான்ஸ்
கொடுக்கணும் மாச வாடகை கொடுக்கணும். இதுக்கு ஒரு ஆளதான் இந்த பாட்டில பூற எடுத்து கொண்டு போய் போடணும். இது அரசாணம் கொடுக்கல. இதுக்கு நாங்கதான் செலவு பண்றோம். அது மாதிரி நான் ஒரு ஆள் உட்கார்ந்துட்டு பாட்டில் எடுக்க முடியாது. அதுக்குள்ள கல்லாட்டில தூக்கிட்டு போயிருவான் ஒருத்தன். ஒரு ரெண்டு பீர் பாட்டில் எடுத்துட்டு போயிருவான். அதனால ஒருத்தன் பாட்டில் எடுத்து கொடுக்கணும். நான் கல்லாப்பெட்டில உடாந்துருக்கணும். அப்பதான் கணக்கு வழக்கு ஒழுங்கா இருக்கும். ஒருத்தன் ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கணும். இப்ப இவங்களுக்கெல்லாம் நாலு பேந்த மூணு
பேருக்கும் எனக்கு மட்டும் கவர்மெண்ட் சம்பளம். மூணு பேருக்கும் இல்ல. இந்த ப ரூபாதான் கொடுத்துட்டு இருந்தோம். விலைவாசி கூடி போச்சு. அதனால நாங்க வந்து பகிரங்கமா சொல்றோம். 140 சரக்கு 170 தான் கொடுப்போம். ஒத்துக்கிட்டா கடைய திறக்குறான். இல்லாட்டி எங்களுக்கு கவர்மெண்ட்ல வேற வேலை கொடுங்க போயிருவோம்ட்டாங்க. இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா மாதிரி குடிகார பயல்களுக்கு 10 ரூபாதான் கொடுத்து வாங்கிட்டு இருந்தாங்க கூடுதலா இப்ப 107 கொடுத்து வாங்குறாங்க. இதான் விஜய் ஆட்சி சாதிச்ச சாதனை. >> விஜய் கொடுத்த ஏமாற்ற
விஜய் கட்டு கொடுத்த ஏமாற்றம் இந்த குடிகாரங்களும் அன்கிள் வந்துட்டா போச்சுன்னு அது மாதிரிதான் திமுகா வந்திருந்தா இன்னாரம் 8000 கூப்பன் வீட்டு விட்டுட்டு போயிருக்கும். 2000 இந்த மாசம் போன மாசம் ஒன்னாம் தேதி விழுந்திருக்கும் 2000 பெண்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்திருந்தாலும் 10000 அக்கவுண்ட்ல போட்டுருப்பாரு 2000 கொடுத்திருப்பாரு. இப்ப இந்த ஆ000 ரூபாயே கலைஞர் அந்த உரிமை தொகையே கிடைக்கல. இப்ப நம்ம போராடி ஸ்டாலின் அவர்களை அறிக்கை கொடுத்ததுக்கு பின்னாடிதான் இந்த மாச பெண்களுக்கு கிடைச்சிருக்கு. போற மாசத்தில வர்ற
மாதங்கள்ல எதுவும் கிடைக்காது பட்டை நாமம் தான் விஜய் ஆட்சியில் கிடைக்கும். கண்டிப்பா உங்களுடைய பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி பல கருத்துக்களை எங்களோட பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி சார் மகிழ்ச்சி நன்றி
