அஜித் அவர்களோட அம்மாவா இருக்கக்கூடிய மோகினி அவங்க மே 30 ஆம் தேதி இன்னைய தினம் காலமாயிருக்காங்க இந்த ஒரு மரண செய்தியை கேள்விப்பட்டு எக்கச்சக்கமான திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அவங்களுடைய இரங்களை பதிவு பண்ண ஆரம்பிச்சிருக்காங்க அந்த வகையில தமிழ்நாட்டோட முதலமைச்சரா இருக்கக்கூடிய விஜய் அவர்கள் அஜித் அவர்களோட அம்மா இறந்து போனதுக்கு பிறகு அந்த துயர செய்தியை கேள்விப்பட்டு மிகப்பெரிய மனவருத்தத்துக்கு ஆளா இருக்கிறதாவும் சீக்கிரமா போயிட்டு அஜித் அவர்களோட அம்மாவுக்கு நேர்லயே போய் இறுதி அஞ்சலி செலுத்தான வாய்ப்பு அதிகமா இருக்கு

அப்படின்ன தகவல் கிடைச்சிருக்குது. அதோட விவரத்தான் இந்த வீடியோல பார்க்க போறோம். கடந்த ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி அஜித் அவரோட அப்பா சுப்பிரமணியன் அப்படிங்கறவர் காலமாயிட்டாரு. கிட்டத்தட்ட ஒரு மூணு வருஷம் ஆக நிலையில இப்ப அவங்கோட அம்மா மோகினி அப்படிங்கறவங்களும் உடலுறைவு காலமா காலமா இருக்காங்க. இவங்களுக்கு வயசு 84. சென்னை பாலாபாக்கல இருக்கக்கூடிய அஜித் அவர்கள் வீட்லதான் இவங்க தங்கி இருந்திருக்காங்க. கடந்த ஒரு சில வருஷங்களாவே உடல்நிலையில கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போது அடிக்கடி அது்கான சிகிச்சையும் எடுத்திருக்காங்க. ஒரு
கட்டத்துல வீட்ல வந்து எக்கச்சக்கமான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும் அந்த சிகிச்சை பலனளிக்காமதான் இன்னைக்கு அவங்கோட உயிர் பிரிஞ்சிருக்குது. துபாயில கார் ரேஸ்ல பிஸியா இருக்கக்கூடிய அஜித் அவர்கள் இப்ப தமிழ் சினிமால படங்களை விட்டு கொஞ்ச நேரத்துக்கு ஓய்வெடுத்திருக்காரு. அடிக்கடி இந்தியா போயிட்டு வர முடியல அப்படிங்கறதுக்காக தான் ஒட்டுமொத்த குடும்பத்தோட துபாயில செட்டில் ஆயிருந்தாரு. கடந்த மாசம் தேர்தல்ல ஓட்டு போடுறதுக்காக சென்னை வந்திருந்தாரு. அப்ப இருந்து இப்ப வரைக்கும் அவர் திரும்பி துபாய்க்கு அவ்வளவா போகல அப்படிங்கிற மாதிரியும்,

அதுக்கு முக்கியமான காரணம் அவங்க அம்மாவோட உடல கவனம் செலுத்தணும். அவங்க அம்மாவ பாத்துக்கறதுக்கு ஷாலினி ஒரு பக்கம் இருந்தாலும் இந்த மாதிரி நேரங்கள்ல தன் அம்மா கூட தன் பக்கத்துல இருக்கணும் அப்படிங்கறதுல அவர் ரொம்ப உறுதியா இருந்திருக்காரு. அதனால என்னவோ தெரியல அவங்க அம்மாவுக்கு உடம்புல அசௌகரியம் ஏற்படக்கூடிய அந்த நேரங்கள்ல தனக்கு இருக்கக்கூடிய ஒரு சில ட்ரிப் எல்லாத்தையுமே போஸ்ட்பான் பண்ணிட்டு மாற்றி அமைச்சிட்டு ரீஷெட்ூல் பண்ணிட்டுதான் அவங்க அம்மாவை பார்த்துருந்திருக்காரு. அப்படிப்பட்ட அஜித் அவரோட அம்மா மோகினி இன்னைக்கு
காலையில எவ்வளவோ சிகிச்சைகள் கொடுத்தும் அந்த சிகிச்சை ஒரு கட்டத்துல பலனளிக்காம வயது ஒப்பு காரணமா காலமாயிட்டாங்க. இந்த ஒரு செய்தியை கேள்விப்பட்டு எக்கச்சக்கமான திரை பிரபலங்கள் அவங்களோட tவிட்டர்னு சொல்லக்கூடிய எக்ஸ் அக்கவுண்ட் மூலயமா இறங்களை பதிவு பண்ண ஆரம்பிச்சிருக்காங்க அதுல இப்ப தமிழ்நாட்டோட முதலமைச்சரா இருக்கக்கூடிய விஜய் அவர்கள் கூடிய சீக்கிரம் அஜித் அவர்கள் தன் நண்பர் அப்படிங்கிற மாதிரியும் அஜித் அவர்கள அம்மா தனக்கு ஒரு அம்மா மாதிரி அப்படிங்கிற காரணத்துக்காக அவங்களோட உடலை நேர்ல பார்த்து அஞ்சலி செலுத்தது
மட்டுமில்லாம அஜித் அவர்களுக்கு நேர்ல சந்திச்சு ஆறுதல் தெரிவிக்கதான் தகவல் கிடைச்சிருக்குது. இப்போ கடந்த சில வாரங்களுக்கு முன்னாடி, நடிகர் ஜீவா அவர்களோட அப்பா ஆர்.பி. சவுதரி இறந்து போனதுக்கு அப்பறம் கூட, முதலமைச்சர் விஜய் அவர்கள் நேர்ல போயிட்டு அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து கண்டிப்பா திரையலோகத்துல நெருங்கிய நண்பா இருக்கக்கூடிய அஜித் அவர்கள் வீட்டுக்கு போயிட்டு அவங்க அம்மா இறந்து போனதுக்காக அஜித் அவர்கள நேர்ல சந்திச்சு ஆறுதல் தெரிவிச்சு கண்டிப்பா தன்னோட இறுதி மரியாதையை செலுத்துவார் அப்படிங்கற
மாதிரியும் இப்ப தகவல் கிடைச்சிருக்குது. அதுக்காக இன்னைக்கு அவருக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறதாவும் நேரம் மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் அப்படிங்க தகவல் கிடைச்சிருக்குது. இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? அஜித் அவர்கள் அம்மா இறந்து போனத பத்தியும் மறக்காம உங்களோட இரங்களை கமெண்ட்லயும் ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
