சோசியல் மீடியாவுல இப்ப பயங்கர பரபரப்பா வந்து பேசப்பட்டுிட்டு இருக்கிறது தளபதி விஜயோட பையன் ஜேசன் சஞ்சய் அவருடைய சிக்மா ஆடியோ லான்ச் பத்திதான். நிறைய அப்டேட் நமக்கு வந்து கிடைச்சிருக்கு. அதை பத்திதான் இந்த
வீடியோவல டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்பதான் சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். அதாவது இந்த லவ் டுடேன்னு வந்து ஒரு படம் வந்துச்சு. தளபதி விஜய் நடிச்ச படம்தான்.
அந்த படத்துலஃர்ஸ்ட் இவர் வந்து சுபலட்சுமிய விரட்டி விரட்டி லவ் பண்ணுவாரு. நாலு வருஷம் அஞ்சு வருஷம் பின்னாடியே போவாரு லவ் பண்ணுவாரு ஆனா ஒரு கட்டத்துல வந்து பாத்தீங்கன்னா திரும்பி கூட வந்து சுபலட்சுமிய வந்து பார்க்காது. இவர் எந்த லெவலுக்கு வந்து லவ் இருக்கும் அப்படின்னு வந்து பார்த்தா இவரோட
அப்பா வந்து இறந்து போயிருவார். அதுல ரகுவரன் கேரக்டர். அந்த அப்பா இறந்து போனதுக்கு இறுதி சடங்கு கூட அவரால வந்து செய்யறதுக்கு வர முடியாத வந்து ஒரு சூழ்நிலை. அப்ப இவரோட பிரண்ட்ஸ் தான் அந்த இறுதி சடங்கு எல்லாத்தையும் வந்து செஞ்சு
வந்து முடிப்பாங்க. அதுக்கப்புறம் வரும்போது ஒரு ஆட்டோல கண்ணீர் அஞ்சலி போஸ்ட்ட பார்த்துதான் ஒரு பதரி அடிச்சிட்டு வீட்டுக்கு போயி அதுக்கப்புறம் பிரண்ட்ஸ் எல்லாரு கிட்டயும் அழுதுகிட்டு இது பண்ணுவாரு வந்து வைப்பார். அதுக்கப்புறவும் சுவலட்சுமி என்ன ஆகும்னா இவரை தேடி வந்து லவ் பண்றேன்னு சொல்லும்போது அந்த கிளைமாக்ஸ் நல்லபடியா வந்து சூப்பரா அல்டிமேட்டா கொடுத்திருப்பாரு. இந்த லவ்வ உங்கள்ிட்ட ப்ரூப் பண்றதுக்கு என் அப்பாவோட உயிரை நான் பறி கொடுத்து எல்லாமே முடிஞ்சதுக்கு அப்புறம்தான் இதுன்னா அப்படி ஒரு லவ் வந்து எனக்கு வந்து
வேண்டாங்க அப்படிங்கறது மாதிரி வந்து சொல்லிட்டு வந்து போயிருவார். அதுல அல்டிமேட்டா சில டயலாக்ஸ் எல்லாம் வந்து வரும். என்ன தளபதிிட்ட வந்து கேப்பாங்க அந்த பொண்ணை ஏன்டா வந்து உனக்கு புடிச்சிருக்குன்னு கேப்பாங்க. அதுக்கு அப்ப அவரு ஒரு பதில் சொல்லுவாரு. அதாவது பிடிக்காததுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனா புடிச்சதுக்கு காரணமே வந்து சொல்ல முடியாது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அப்படின்னு வந்து பாத்தீங்கன்னா வந்து சொல்லுவாரு. யார்ட்ட அவங்களோட பிரண்ட்ஸ் தூதுவரா போகக்கூடிய மந்திராட்ட வந்து சொல்லுவாங்க. அதே மாதிரிதான் சுபலட்சுமி
வந்து சொல்லும்போது உனக்கு எதுக்குடி அவனை வந்து பிடிக்கல அப்படின்னு வந்து கேப்பா. அப்ப கேட்கும்போது அவங்க சொல்லுவாங்க பிடிச்சதுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனா அதாவது பிடிக்காதுக்கு அவங்க சொல்றது அப்படியே உல்ட்டாவா பிடிக்காததுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனா புடிச்சதுக்கும் காரணம் சொல்ல முடியாதுன்னு இப்படியே அந்த டயலாக்ஸ் எல்லாம் வந்து கொஞ்சம் மாத்தி மாத்தி வந்து வரும். புடிச்சதுக்கு 1000 காரணம் சொல்லலாம் ஆனா புடிக்காது காரணம் சொல்ல முடியாதுன்னு ஒரு பக்கம். பிடிக்காததுக்கு 1000 காரணம் சொல்லலாம் ஆனா புடிச்சதுக்கு
காரணம் சொல்ல முடியாது இப்படின்னு இந்த டயலாக்ஸ் வந்து பாத்தீங்கன்னா மாறி மாறி வந்து வருங்க. அதே மாதிரிதான் இப்ப தளபதி விஜய பொறுத்தவரைக்கும் அவரு ரொம்ப அதாவது எப்படின்னா ரொம்ப நிதானமா இருக்காரு ஒவ்வொரு விஷயத்தை வந்து கத்துக்கறாரு கத்துக்கிட்டத கரெக்டா இம்ப்ளிமெண்ட் பண்ணனும்னு நினைக்கிறாரு. அதே மாதிரி நம்ம ஏன் வந்தோம் எதுக்காக வந்தோம் யாருக்காக வந்தோம் அவங்களுக்கு நம்ம என்ன செய்ய போறோம் அப்படிங்கிற அவருடைய விஷன்ல ஒரு தெளிவான கிளாரிட்டி இருக்கு. ஊழல் பண்ணுன்னு நினைக்கிறவங்க கூட ஐயோ இவரு கிட்ட இருந்தா நம்ம பெருசா
சம்பாதிக்க முடியாது யாராவது நமக்கு வந்து பாத்தீங்கன்னா எம்எல்ஏ சீட்டு வந்துரு நான் உனக்கு இத்தனை கோடி கொடுக்கறேன்னா உடனே ஜம்ப் ஆயிரணும் அப்படிங்கிற அந்த மனநிலைமையில கூட வந்து சிலர் வந்து இருக்கலாம். ஏன்னா அவர் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம ஒரு தலைவனா என்னன்ன வந்து பண்ணுமோ அது வந்து சரியாதான் வந்து பண்ணிட்டு இருக்கார் ஆனா குடும்ப தலைவனா அவர் எப்படி இருக்காருன்னு வந்து பார்த்தா அது ஆயிரம் கேள்விகளுக்கும் பதில் கிடையாதுங்கிறதுதான். ஏன்னா 1000 கேள்விகள் அவர்ட்ட அதை பத்தி வந்து கேட்டுக்கிட்டே வந்திருக்கலாம். ஏன்னா ஒரு
தலைவன்ங்கிறவன் நாட்டுக்கு தலைவனா இருக்கறது எப்படியோ அதே மாதிரி குடும்பத்துக்கும் தலைவனா இருக்கறதுங்கறது ரொம்ப ரொம்ப வந்து முக்கியம். அதுல ஒரு பிள்ளைக்கு நல்ல தகப்பனா இருக்கிறது அதைவிட வந்து இன்னொரு முக்கியம். இப்ப தளபதி விஜயனுடைய பையன் ஜேசன் சஞ்சய் சிக்மா அப்படிங்கிற வந்து ஒரு படம் ஜூலை 31ஆம் தேதி அந்த 31ஆம் தேதி வந்து ஆடியோ லான்ச் வந்து நடக்குது. இப்ப என்ன ஒன்னுன்னா ரெண்டு விஷயம் வந்துருக்கு. அவரு சினிமாவிலே எடுத்துக்கிட்டாலும் பாக்ஸ் ஆபீஸ் கிங் தளபதிதான். இன்னைக்கு தமிழ்நாட்டில வந்து அபிஷயலா பொலிட்டிகல்ல
எடுத்துட்டாலும் இன்னைக்கு அந்த மனுஷன் வந்து பாத்தீங்கன்னா வந்து கிங் மேக்கர் கிங் அப்படின்னே வந்து சொல்லலாம். ஏன்னா அவர்தான் வந்து பாத்தீங்கன்னா நம்ம ஒரு பக்கம் விமர்சனம் எல்லாமே வந்து மத்தவங்க சொன்னாலும் வச்சாலும் இன்னொரு பக்கம் வந்து எதார்த்தத்தை வந்து எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா எதுவுமே கதை இல்ல அந்த கதை எல்லாத்தையும் நிஜமா வந்து மாத்துன பெருமை அந்த மனுஷனுக்கு வந்தது இருக்கு. அதனால இப்ப அவரும் வந்து ஒருபடி கீழ இறங்கி வந்திருக்கதா அதாவது தன் பையன் மேல அவருக்கு அளவு கடந்த தன் பையன் மேலயும் பொண்ணு மேலயும் பாசமா
இருக்கு. அந்த பாசம் இருந்ததுனாலதான் டைவர்ஸ் கேஸ் அந்த விவகாரம்ல்லாம் வந்து போனப்ப சங்கீதாவுக்கு மட்டும் செட்டில்மென்ட் வந்து கொடுத்துறேன் என் பசங்களை நான் பாத்துக்கறேன் அப்படின்னு ரொம்ப தெள்ள தெளிவா வந்து சொன்னாரு. ஆனா இப்ப நம்ப தகுந்த வட்டாரங்கள் எல்லாமே வந்து சேர்த்து மொத்தமா வந்து என்ன சொல்லுது அப்படின்னா இல்ல தளபதி விஜய் வந்து அவர் வந்து கண்டிப்பா அவங்க பசங்களுக்காக வருவாரு. அவரு வைப்ோட மறுபடியும் சேருவாரான்னு தெரியாது. ஆனா பசங்களுக்காக கண்டிப்பா அவர் வந்து இறங்கி வருவாரு. பசங்களுக்கு நல்லது வந்து
செய்வாரு. ஏன்னா அவருக்கு பசங்கன்னா வந்து உயிர் அப்படிங்கற மாதிரி சில விஷயங்கள் எல்லாம் வந்து சொல்லிருக்காங்க. இன்னொரு தரப்பு சிக்மா அதாவது எந்த ஒரு சண்டையில பெரிய பெரிய சண்டைகளும் சேர்றதுக்கு ஒரு புள்ளி இருக்கும் பாத்தீங்களா அந்த புள்ளி சிக்மா ஆடியோ லான்சா வந்திருக்கும். கிட்டத்தட்ட நம்ம சினிமாவுல பார்த்தது மாதிரியே தளபதி விஜய் வந்து ஆட்சிக்கு வந்தாரு உட்காந்தாரு அந்த விஷயங்கள்ல்லாம் நடந்துச்சுல அதே மாதிரி இந்த விஷயங்களும் அந்த ஆடியோ லான்ச் நடக்கும்போது கண்டிப்பா சங்கீதா வர்துக்கு நிறைய பாசிபிலிட்டி
இருக்கு. இவங்களுடைய சண்டைகள் மறந்து சமாதானம் ஆகுறதுக்கான நிறைய விஷயங்கள் அங்க நடக்கப்போகுது. ஒருபடி மேல போயி சங்கீதாவை கூப்பிட்டுட்டே தளபதி என்ட்ரி ஆனாலும் ஆச்சரியப்படுறதுக்கு ஒன்னும் இல்லை அப்படின்னு சில இன்னொரு நம்பத்தகுந்த வட்டாரங்கள் வந்து சொல்லுது. எது நடக்குதோ அது நல்லபடியா நடந்தா சந்தோஷம்தான் அப்படிங்கற மனநிலைமையில இப்ப அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள், விசுவாசிகள் எல்லோரும் இருக்காங்க. இத பத்தி உங்களுக்கு தோணக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸில் மென்ஷன் பண்ணுங்க.
