இறப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னால் தன் மனைவி பூர்ணிமாவிடம் பாக்யராஜ் சொல்லி அழுத வீடியோ வைரல்.!

இறந்து போறதுக்கு ஒரு 45 நிமிஷத்துக்கு முன்னாடி வாக்கிங் போய்கிட்டு இருந்த பாக்கியராஜ் அவரு தன்னோட மனைவி பூர்ணிமா பாக்கியராஜ் எந்த விஷயத்தை சொல்லி எமோஷனலா பபீல் பண்ணாரு அப்ப என்ன நடந்துச்சு அப்படிங்கறத

பத்திதான் இந்த வீடியோவல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். பாக்கியராஜ் சார் அவரு ஜூன் மாசம் 27ஆம் தேதி நம்ம

எல்லாரையும் விட்டு வந்து போனார். அதுக்கு ஒரு ஒரு வாரத்துக்கு முன்னாடி இருக்கும். அவருடைய குருநாதரான இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர் வந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு சிச்சுவேஷன்ல திடீர்னு வந்து மரணம் அடைஞ்சார். இது

எல்லாமே ஒரு பக்கம் போய்கிட்டு இருக்கக்கூடிய சூழல்ல தான் இப்ப சோசியல் மீடியாவுல பாக்கியராஜ் சார் இறந்து போறதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு எந்த விஷயத்துல அவர் அதிகமா வந்து ஸ்ட்ரெஸ் ஆனாரு அப்படிங்கிற பல தகவல்களையும் இப்ப தோண்டி எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதுல கிடைச்ச முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா அவரு

கோவாவுக்கு போனது எல்லாருக்குமே வந்து தெரியும். குஷ்புவோட பொண்ணு அவந்திகாவுடைய கல்யாணத்துக்கு கோவா போயி அந்த கல்யாணத்துல நல்லபடியா அட்டென்ட் பண்ணிட்டு அவர் சாப்பிட்ட வீடியோ சந்தோஷமா இருந்தது எல்லாமே வைரல் ஆச்சுங்க. ஆனா அந்த சந்தோஷத்துக்கு பின்னாடி அந்த மனுஷனுக்குள்ள ஒரு மிகப்பெரிய சோகம் இருந்திருக்கு. அந்த சோகம் என்ன அப்படின்னா தான் பொண்ணு சரண்யாவுக்கு இப்படி வந்து ஒரு நல்லது நடத்தி பார்க்க முடியலையே அப்படிங்கிற வந்து ஒரு எண்ணம்தான். ஏன்னா தன் பொண்ணு சரண்யா ரெண்டு முறை சூசைட் அட்டென்ட் பண்ண ட்ரை

பண்ணி அதுக்கப்புறமா அவங்க வந்து அந்த விரக்தியான மனநிலைமையில வந்துருந்தாங்க. அதனால தன் பொண்ணை அவ்வளவா வெளிய உலகத்துக்கு காட்டல. பாரிஜாதம்ங்கிற ஒரு படத்துல அவங்க கதாநாயகியா வந்து நடிச்சாங்க. அதுல ஹீரோவா நடிச்சது பிரித்திவிராஜ். பிரித்திவிராஜ் தான் அவங்க வாழ்க்கையை நாசமாக்குனதான் வந்து ஒரு பக்கம் வந்து சொல்லப்படுதுங்க. அது வந்து ஒரு மிகப்பெரிய பூதாகரமான பிரச்சனையா வந்து இருந்தது. அப்ப மிகப்பெரிய ஸ்ட்ரெஸ்ல வந்து பாத்தீங்கன்னா இருந்தாரு பாக்கியராஜ் சார். இப்ப என்னன்னா அங்க இருந்து கிளம்பி இங்க வந்தவரு அவருக்கு அடுத்த ஸ்ட்ரெஸ்ஆன

எழுத்தாளர் சங்கம். இந்த எழுத்தாளர் சங்கத்துல நீங்க பார்த்தீங்க அப்படின்னா இன்னும் ஒரு வாரத்துல அதாவது 19ஆம் தேதி ஜூலை மாசம் 19ஆம் தேதி எழுத்தாளர் சங்கத்தில தேர்தல் வந்து நடக்க போறதா அனௌன்ஸ்மெண்ட்ங்க. அதுல பாக்கியராஜ் சார் ஒரு பர்டிகுலரான டீம் எல்லாம் வந்து தேர்ந்தெடுத்து வந்து வச்சிருந்தார். அதே நேரத்துல தலைவர் பதவிக்கு இவர்தான் வந்து ஒருமனதா தேர்ந்தெடுக்கப்படுவார்ன்னு எதிர்பார்க்கப்பட்டதுங்க. ஆனா அந்த நேரத்துல என்ன நடந்துச்சு அப்படின்னா இவருக்கு அகைன்ஸ்டா இவர் கூட ரொம்ப விசுவாசமா வந்திருந்த ஒரு சிலரு இவருக்கு

அகைன்ஸ்டா அந்த தலைவர் பதவிக்கு வந்து நிக்க போறதா ஒரு தகவல்ங்க இந்த தகவல் இவருடைய காதுக்கு வந்ததுல இருந்து இந்த மனுஷன் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி சுக்குநூரா வந்து உடைஞ்சு போயிட்டாருங்க இந்த விஷயத்தை இவர் வந்து தன் மனைவிகிட்டயும் வந்து சொல்லி இருக்காரு அன்னைக்கு வாக்கிங் போறப்ப கோவா மேட்டர பத்தியும் பேசி இருக்காரு இந்த மேட்டர பத்தியும் வந்து பேசி இருக்காரு பேசிட்டு பையன் சாந்தனுவுக்கும் அதாவது மருமக இவங்க ரெண்டு பேருக்கும் இருக்காங்கல்ல அவங்க ரெண்டு பேருக்கும் 10 11 வருஷம் ஆச்சு. குழந்தையே இல்ல

அப்படிங்கிற அந்த விஷயத்தையும் அவர் எமோஷனலா வந்து பேசி ஸ்ட்ரெஸுக்கு மேல ஸ்ட்ரெஸ்ஸா வந்து ஆயிருக்காருங்க. அப்ப இவங்களும் வந்து விடுங்க அப்படின்னல்லாம் வந்து சொல்லி அத அவாய்ட் பண்ணிக்கிறலாம் வச்சுக்கலாம்னு சொல்றதுக்காக மைண்ட டைவர்ட் பண்றதுக்காக சில விஷயங்கள்ல்லாம் வந்து சொன்னாலும் அவர் மனசு அவ்வளவா வந்து பாத்தீங்கன்னா திருப்தி அடையல அந்த நேரத்துலதான் இவர் வீட்டுக்கு போறப்ப எழுத்தாளர் சங்க அந்த எலக்ஷன் சார்பா ஒரு போன் கால் வந்துருக்குங்க அந்த போன் கால்ல இவரு டிப்ரஷன் ஆகுற மாதிரி டென்ஷன் ஆகுற மாதிரி ஏதோ சில விஷயங்கள் எல்லாம்

பேசப்பட்டு அதுல அவர் கடுப்பாகி போனை தூக்கி வந்து உடைச்சிருக்காரு. அப்படி உடைச்சதுக்கு அப்புறமும் திடீர்னு பார்த்தா இவர் முகம் எல்லாம் படபடன்னு வந்து வேர்க்க ஆரம்பிச்சிருக்கு. வேர்க ஆரம்பிச்சதோட மட்டும் வந்து இல்லாம திடீர்னு தண்ணி தாகம் எடுத்து அவர் தண்ணின்னு வந்து பாத்தீங்கன்னா கேட்க ஆரம்பிச்சிருக்காரு. அப்படி கேட்கும்போதுதான் பூர்ணிமா பாக்கியராஜ் எடுத்துட்டு வரதுக்குள்ள அவர் நிலதடு மாதிரி நிலை குழைஞ்சு அதே இடத்துல வந்து விழுந்துருக்காரு. ஆரம்பத்துல அவர் மயக்கம் அடைஞ்சிட்டாருன்னு தண்ணி எல்லாம் தளிச்சிருக்காங்க. அவர் எழுந்திருக்கல.

அப்ப மறுபடியும் வந்து என்ன பண்ணிருக்காங்க ஆம்புலன்ஸ் வந்து வர வச்சு அவர கொண்டு போகும் அது கிரீம் ஷோர்ல இருக்கக்கூடிய அப்ப கொண்டு போயிட்டாங்க. கொண்டு போனதுக்கு அப்புறம்தான் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் வந்து இறந்து போயிட்டாங்கன்னு வந்து சொல்லப்படுதுங்க. ஆனா 45 நிமிஷம் அவர் மனைவிட்ட ரொம்ப எமோஷனலா வந்து பாத்தீங்கன்னா கண்கலங்கி இருக்காரு. டார்லிங் டார்லிங் வந்து படத்துல ஒரு அருமையான வந்து ஜோடியா வந்து நடிச்சவங்க அதுக்கப்புறமும் ரியல் லைஃப்ல வந்து சேர்ந்து இது பண்ணாங்க. கிட்டத்தட்ட நல்லது கெட்டதுன்னு அவர் எங்க போனாலும்

தன் மனைவி இல்லாம இதுவரைக்கும் வந்து போனது இல்லைங்க. அவங்க ஒன்னா வாக்கிங் போறதுல இருந்து எல்லாமே வந்து ஒண்ணாதான் வந்து போவாங்க. பூர்ணிமா பாக்கியராஜ் இப்ப அழுகும் போது கூட எங்க போனாலும் என்னை ஒன்னாதான வந்து கூட்ட்டு போவீங்க. ஆனா இப்ப மட்டும் நீங்க என்ன விட்டுட்டு தனியா வந்து போயிட்டீங்களேன்னு ரொம்ப எமோஷனலா பபீல் பண்ணி கதரில ஆரம்பிச்சிருக்காங்க அதுமட்டும்ல்லாம அவருடைய இறுதி சடங்கு வந்து நடக்கும்போது பெசநகர் மின்மயானத்துல இந்த கண்ணாடிய அவருக்கு நம்ம வந்து கழட்டிரலாமா நெருப்புல வந்து உடம்பு எரியும் போது அந்த கண்ணாடி வெடிச்சு அந்த

பீங்கான்ல்லாம் அவர் மேல வந்து பட்டா முகம் சிதஞ்சிரும்ல அப்படிங்கற மாதிரி சொன்ன உடனே அந்த வார்த்தையை கேட்டு பார்த்திபனும் மிக எமோஷனலா கண்கலங்கி இருக்காருங்க பார்த்திபன் வந்து சொல்லும்போது என்ன சொல்றாருன்னா என்னுடைய குருநாதர் இந்த எழுத்தாளர் சங்க தேர்தல் இல்ல ஒருமனதோட தேர்ந்தெடுக்கப்படுவாரு அப்படின்னுதான் எல்லாருமே வந்து எதிர்பார்த்தோம். ஆனா அது அவருக்கு அகைன்ஸ்டா வந்து மன உளைச்சல் கொடுக்கறது மாதிரி வந்து இருக்கு அப்படின்னு அவர் என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டப்பவே ஒரு மனதா தேர்ந்தெடுத்தா நீங்க தலைவரா இருங்க

இல்ல அப்படின்னா நீங்க எழுத்து பணிய வந்து பாருங்க அப்படிங்கறது மாதிரி தான் நானும் வந்து சொன்னேன். அவர் மாதிரி ஒரு நடுநிலைமையாளரை பார்க்கவே முடியாது அப்படின்னு அவரும் எமோஷனலா ஃபீல் பண்ணி சொல்லி இருந்தாருங்க. இத பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களையும் மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *