பிரபல நடிகை அனன்யா ராஜ்ஜி இருந்திருக்க விஷயம்தான். இப்போ சோசியல் மீடியா முழுக்கவே பேர் அதிர்ச்சியை கொடுத்திருக்கு. அதுவும் இப்போ அனன்யாவுக்கு வயது 27 தான். இப்படி இருக்க சொல்லலதான் அவங்களுடைய உயிர் தூக்கத்திலயே பிரிந்திருப்பதுதான்ஃபேன்ஸ் மத்தியில மேலும் கவலை கொடுத்திருக்கு. மும்பையில வளர்ந்தவங்கதான் அனன்யா. இவங்க மாடலிங் அண்ட் இசை வீடியோவும் வெளியிட்டு சினிமாவுல அவங்களோட பயணத்தை தொடங்கினாங்க. இதை தொடர்ந்துதான் 2016ல வெளியானசெவன் ஹாஸ் டு கோ திரைப்படத்தின் மூலமா ஹிந்தி சினிமாவில அறிமுகமானாங்க. அதுக்கப்புறமா த

பைனல் எக்சிட் அண்ட் கோஸ்ட் போன்ற திரில்லர் படங்கள நடிச்சு பலருடைய பாராட்டியும் பெற்றாங்க. அதுமட்டுமில்லாம மெட்ராஸ் கேங் என்ற படத்துல நடிச்சிருந்தாங்க. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தின்னு மூன்று மொழியிலுமே ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டிருந்துச்சு. இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகல. அண்ட் படங்கள் மட்டுமி இல்லாம டி சீரியல்ஸ், ஜீ மியூசிக், அன் டைம்ஸ் மியூசிக்ன்னு முன்னணி இசை நிறுவனங்கள்ல ஆல்பமும் பண்ணி நடிச்சிட்டு வந்தாங்க. இதன் மூலமாவே மிகப்பெரிய பிரபலத்தை பெற்றிருந்தாங்க. அதோட ஹிந்தி மட்டுமி இல்லாம தெலுங்குல
2022ல ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்கத்துல நவீன் சந்திரா கூட இணைந்து தக்கடையிலே என்ற திரில்லர் படத்திலயும் நடிச்சிருந்தாங்க. அதோட நிறைய ஷார்ட்ஃிலிம் ப்ரமோஷன் வீடியோன்னு நிறைய பண்ணிருக்காங்க. தனக்குன்னு ஒரு இடத்தை உருவாக்கி வளர்ந்து வந்த நடிகைதான் அனன்யா ராஜ். இப்படி இருக்க சொல்லதான் இவங்க உயிரழந்திருக்காங்க. இதுதான்ஃபேன்ஸ் மத்தியில பலருக்குமே சோகத்தை ஏற்படுத்தி இருக்கு. நடிகை அனன்யராஜ் கடந்த ஒரு வருஷமாவே உடல் ரீதியாவும் மனரீதியாவும் பிரச்சனையில அவதிப்பட்டு வந்திருக்காங்க. அந்த பிரச்சனையில இருந்து மீண்டு வர்துக்காக ஒரு வீராங்கனை போல பல
போராட்டங்களை சந்திச்சாங்களாம். இதன் இறுதியிலதான் இப்ப உயிரும் பிரிந்திருக்கு. இவங்களுடைய இழப்பு குறித்து அனன்யா ராஜுடைய குடும்பத்தில என்ன சொல்லிருக்காங்கன்னா அனன்யாவுடைய இடாகரா அபிஷயல் ஐடில இருந்து ஒரு ஸ்டேட்மெண்ட்ட ஷேர் பண்ணிருக்காங்க. ரொம்பவே கன தேதியத்துடன்தான் இந்த செய்தியை நாங்க பகிர்ந்து கொள்றோம். அனன்யா ராஜ் போன மாசம் ஜூலை 15ஆம் தேதி அதிகாலையிலேயே தூக்கத்திலேயே அமைதியா உயிர் பிரிந்திட்டாங்க கடந்த ஒரு வருஷத்துக்கு மேல அவங்க கடுமையான உடல் ரீதியாவும் மனரீதியாவும் பல சங்கடங்களை சந்திச்சிட்டு வந்திருக்காங்க அவங்க மன
உறுதி கொண்ட பெண் ஒரு மகாராணிய போல வாழ்ந்தாங்க அவங்களுடைய ஆத்மா சாந்தடைய எல்லாருமே பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கிறோம் இந்த துயரமான நேரத்துல எங்க கிட்ட தனிப்பட்ட சூழலை மதித்து அமைதி காக்குமாறு வேண்டிக்கிறோம்னு போஸ்ட் போட்டுருக்காங்க இதை பார்த்த அனன்யா ஃபேன்ஸ் எல்லாருமே அவங்கள அவங்களுக்கு இரங்கள் தெரிவிச்சிட்டு வராங்க. அதுவும் அவங்களுடைய 27 வயசுலேயே அவங்களுடைய உயிர் பிரிந்திருப்பது பலருக்குமே அதிர்ச்சி கொடுத்திருக்கு. அதுவும் அவங்க தூங்கிட்டு இருக்கும் போதே அவங்களுடைய உயிர் பிரிந்திருக்கு. அண்ட் அனன்யாவுடைய இறப்பு
குறித்து போலீசாரும் தீவிர விசாரணை நடத்திட்டு வராங்க. மேலும் அனன்யா ராஜ் குடும்பத்துக்கு எங்களுடைய ஆழ்ந்த நேரங்களை தெரிவித்துக் கொள்றோம். மேலும் உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செக்சன்ல சொல்லுங்க. இதுபோன்ற வீடியோஸ பார்க்க நியூஸ் தமிழ் கிட்ஸ் சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க. அண்ட் மறக்காம நோட்டிபிகேஷன் பட்டன் கிளிக் பண்ணுங்க.
