வீடு தேடி வந்த மனைவி சங்கீதாவை மீண்டும் லண்டனுக்கே விரட்டி அடித்த கொடூரம். அவங்க பாவம் எல்லாம் சத்தியமா சும்மா விடாது. இந்த டாபிக்க பத்திதான் இந்த வீடியோவல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். அப்புறம் வீடியோவுக்கு மேல ஆரம்பத்துல நீங்க பார்த்தீங்க அப்படின்னா வியூ ப்ராடக்ட்னு ஷோ ஆகும். அதுல நிறைய ப்ராடக்ட் ஆபர்ல

வந்து போட்டுருக்காங்க. உங்களுக்கு அவசியம் அத்தியாவசியமா ஏதாவது தேவைப்பட்டா மட்டும் கிளிக் பண்ணி பர்சேஸ் பண்ணிக்கங்க. இல்லாட்டின்னா அதெல்லாம் கட்டாயம்ல்லாம் வந்து கிடையாதுங்க. தயவு செஞ்சு ஸ்கிப் பண்ணி விட்டுருங்க. நல்ல ஆபர் போட்டுருக்காங்க. அதனாலதான் வந்து சொன்னேன். ரைட் இப்ப நம்ம மெயின் மேட்டருக்கு வந்து பாத்தீங்கன்னா வந்து வரலாம். நம்ம கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னாடி நம்ம சேனல்லயே நியூஸ் வந்து நம்ம வந்து போட்ுருந்தோம். அந்த தகவல் வந்து நம்ப தகுந்த வட்டாரங்கள்ல இருந்து வந்த தகவல். அது வந்து பாத்தோன்னா உண்மையும் கூட. அது
ரொம்ப கான்பிடென்ஷயலா நடந்து கான்பிடென்ஷயலா வந்து முடிஞ்சிருக்கு. சங்கீதா லண்டன்ல இருந்து வந்து கிளம்பி அவங்க ஹைதராபாத் போயி ஹைதராபாத்த்ல இருக்கக்கூடிய தன்னோட பையன் ஜேசன் சஞ்சய பார்த்துட்டு அங்க இருந்து ஜேசன் சஞ்சயம் வந்து கூப்பிட்டுட்டு வியாழக்கிழமை வந்து நல்லிரவுல அவங்க இங்க வந்திருக்காங்க சென்னைக்கு பொண்ணு திவ்யாவோட வந்திருக்காங்க பொண்ணு திவ்யா ஜேசன் சஞ்சய் சங்கீதா மூணு பேருமே எஸ்ஐ சந்திரசேகர் வீட்டுக்கு வந்திருக்காங்க அதாவது மாமனார் மாமியார் வீட்டுக்கு வந்திருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன் அங்க
தாத்தா பாட்டி வழக்கம் போல வந்து உச்சி முகர்ந்து பேம்பேத்தி எல்லாம் வந்து சந்தோஷ சந்தோஷமா முத்தமிட்டு எமோஷனலா இது பண்ணி அவங்க அம்மம்மா கையால வந்து பிரியாணி சாப்பிடணும்னு அது எல்லாமே தடபுடலாம் வந்து நடந்தது வச்சது. தடகள போட்டியில தங்க பதக்கம் வென்றுருக்கேனே திவ்யாவும் தன்னோட தாத்தாட்ட எல்லாம் வந்து காட்ட அவர் எமோஷனலா ஆனந்த கண்ணீர் எல்லாம் வந்து விட்டது. இது எல்லாமே ஒரு பக்கம் வந்து நடந்துச்சு. தளபதி விஜயும் அங்க வந்திருந்ததா வந்து சொல்லப்படுது. நள்ளிரவுல. அதுக்கப்புறம் கால்ல விழுந்து மன்னிப்புல்லாம் வந்து கேட்டு இவங்க
சமாதானம் ஆயிட்டாங்க. சோ இன்டிபெண்டன்ஸ் டே அப்ப வந்து பாத்தீங்க அப்படின்னா அவங்க ஒன்னா வந்து கலந்துக்க போறாங்க. மாசா வரப்போறாங்க. ரசிகர்கள், தொண்டர்கள், விசுவாசிகள் எல்லாருமே அதை திருவிழா மாதிரி வந்து கொண்டாட போறாங்க அப்படின்னு நம்ம வந்து சொன்னோம். இது கிட்டத்தட்ட வந்து பாத்தீங்கன்னா வந்து உண்மையும் வந்து கூட ஆனா இந்த சமாச்சாரம் எல்லாம் வந்து இதுல ஒரு 70% எல்லாமே வந்து நடந்ததுதாங்க. ஆனா இன்டிபெண்டன்ஸ் டே அப்ப வந்து பாத்தீங்கன்னா டோட்டல் தலை எழுத்தே வந்து மாறிடுச்சு. ஏன்னா யாரு வரக்கூடாதுன்னு நம்ம வந்து நினைச்சோமோ
அவங்க இந்த சிவ பூஜையில கரடி பூந்தது மாதிரி சில விஷயங்கள் நமக்கு நெருடலா முகம் சுழிக்கிறது மாதிரி இருக்கும் பாத்தீங்களா அந்த கதாபாத்திரம் மறுபடியும் அங்க வந்துருச்சு. வந்ததோட மட்டும் இல்லாம அதுக்கு முதல் மரியாதை முக்கியத்துவம் ப்ரோட்டோகால் பிரகாரம் அவங்களுக்கும் அவங்க அம்மாவுக்கும் முதல் வரிசையில வந்து பாத்தோன்னா வந்து இடம். ஒருத்தவங்களை கண்ணியப்படுத்தாட்டனாலும் பரவாயில்ல காயப்படுத்த கூடாது. 20 வருஷம் வாழ்ந்த வாழ்க்கை ஒருத்தர் இல்லைன்னு பொதுவெளியில வந்து பாத்தீங்கன்னா வந்து சொன்ன மனுஷன். அதுக்கப்புறம் அதே கேரக்டர வந்து அதாவது
அவங்கள கூப்பிட்டு வந்து பாத்தீங்கன்னா உட்கார்ந்து அழகு பார்கணும் இல்ல அவங்கள தலையில தூக்கி வச்சு கொண்டாடனும் அதெல்லாம் வந்து கிடையாது. திரிஷாவை பொது நிகழ்ச்சில வந்து தவிர்த்துருக்கலாம். திரிஷா கூட அவர் ரிலேஷன்ஷிப்லே வந்து பாத்தீங்கன்னா இருக்கலாம். ஆனா பொது நிகழ்ச்சில வந்து பாத்தீங்கன்னா திரிஷா வந்து தவிர்த்துருக்கலாம்ல. இது லைவ்ல வந்து போகுது எத்தனை பேர் வந்து பார்ப்பாங்க இது முக்கியமா வந்து சங்கீதா அவங்க பார்க்கும்போது அவங்களுடைய மனநிலைமை வந்து எப்படி இருக்கும்? அவங்கஃபேமிலில அவங்க அப்பா அம்மா பார்க்கும்போது அவங்க
மனநிலைமை எப்படி இருக்கும்? இது எல்லாத்தையும் தாண்டி பெத்த பிள்ளைங்க பார்கறப்ப அவங்க மனநிலைமை வந்து எப்படி இருக்கும்? இது எல்லாமே ஒரு தலைவனா வந்துருக்கறவங்க யோசிச்சு பார்கணும். மேடைகள்ல மட்டும் பெண்ணுக்கு வந்து கண்ணியம் கொடுக்கணும். பெண்களுக்கு முக்கியத்துவம் வந்து கொடுக்கணும். என் குடும்பத்தை தொட்டா வந்து எது எது பண்ண முடியாது தமிழ்நாடுதான் என் குடும்பம் அப்படின்னு பஞ்ச் டயலாக் மட்டும் வந்து பேசக்கூடாது. அது ரியல் வாழ்க்கையில கடைபிடிக்கணும். ஒருத்தவங்க இறங்கி மனம் திருந்தி அவங்க அந்த கேஸ வந்து வாபஸ்
வாங்கிட்டு பெருந்தன்மையா வந்து நடந்துக்கும் போது நம்ம ரொம்ப சில்றத்தனமா வந்து பாத்தோங்கன்னா வந்து நடந்துக்க கூடாது. அப்படி சில்றத்தனமா வந்து நடந்துகிட்டோம் அப்படின்னா இந்த விஸ்வநாதன் சன்ஸ்னு இப்ப வந்து ஒரு படம் வந்துச்சு. அதுல ஒரு நல்ல டயலாக் வந்து வரும். நம்ம எப்ப எல்லாம் நம்ம பெரிய ஆளு நமக்கு மேல யாருமே இல்லைன்னு ரொம்ப ஆணவத்தோட நம்ம ஆடுறோமோ அப்ப எல்லாம் ஆண்டவன் நம்மள விட ஒரு பெரிய ஆளா வந்து அனுப்புவான். அனுப்பி நம்ம ஆணவம் எல்லாத்தையும் வந்து பாத்தீங்கன்னா கம்ப்ளீட்டா வந்து ஒரே போடா வந்து போட்டுருவான் அப்படின்னு சொல்லுவாங்க.
இப்ப என்னென்ன வந்து இவரல்லாம் வந்து செய்கிறாரோ இந்த கர்மா அப்படியே நாளைக்கு வந்து திருப்பி அடிக்கும். என்ன வேணாலும் வந்து மாறலாம். இதே திரிஷாவால கூட இவருக்கு வந்து ஆபத்து வந்து ஏற்படலாம். இது எல்லாமே வந்து பாத்தனா வந்து நடக்கலாம். இது நடக்கும்போது டோட்டலா இந்த சதுரங்க ஆட்டம் வேற மாதிரி வந்து போகும் அப்படிங்கிறதுதான் நிதர்சனமான வந்து பாத்தீங்கன்னா உண்மைங்க. மனோரா படத்துல ரொம்பஃபேமஸான வந்து ஒரு டயலாக் வந்து வரும் பாத்தீங்களா கலைஞர் கருணாநிதி வந்து அந்த வசனத்தை வந்து எழுதி இருப்பாரு. அதுக்காக அவர் வந்து யோக்கியன் கிடையாது.
அவரும் மகா அயோக்கியன்தான். ஆனா அந்த வசனம் நல்ல வசனங்க. புருஷோத்தமன் ஆட்சியில் பத்மாவதிக்கு வேசிப்பட்டம், வசந்த சேனைக்கு பரிவட்டம்னு வந்து போட்ுருப்பாரு. அதே மாதிரிதான் இப்ப நம்ம முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில உண்மையான சங்கீதாவுக்கு வேசிப்பட்டம் அதே மாதிரி திரிஷாவுக்கு பரிவட்டம். இப்படியே போச்சுன்னா நாடு விளங்கிரும். இந்த நாடும் நாட்டில இருக்கக்கூடிய மக்களும் நாசமாதான் போவாங்க. அதுல எந்தவிதமான மாற்றமும் வந்து இல்லை. மன உளைச்சல் அது எல்லாத்தையும் தாண்டி சுயமரியாதை அது ரொம்ப முக்கியம். அந்த சுயமரியாதையின் காரணமா சங்கீதா அவங்க
திரும்பி போயிட்டாங்கங்கிறத விட கம்ப்ளீட்டா வந்து வாழ்க்கையில இருந்து ஒதுங்கிட்டாங்க அப்படின்னுதான் வந்து சொல்ல முடியும். அவங்க திரும்ப கிளம்பிட்டாங்க. இனிமேல் அவங்களுடைய உலகம் ரொம்ப வந்து சின்னது. அவங்க அவங்களுடைய பசங்க. பசங்களுக்காக பல விஷயங்களை அவங்க சாக்ரிபைஸ் வந்து பண்ணாங்க. ஆனா அப்பேற்பட்டவங்களுக்கு தொடர்ந்து பிரச்சனை மேல பிரச்சனையும் மன உளைச்சலும் தாங்க வந்து நடந்துட்டு இருக்கு. இத பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸில் மென்ஷன் பண்ணுங்க.
