சுதந்திர தின விழாக்கு த்ரிஷா வந்ததால் ரூமை விட்டு வெளியே வராத சங்கீதா…! நேரில் சமாதானம் செய்த கணவர் விஜய்

முதலமைச்சர் விஜய் அவர்கள் கலந்துகிட்ட இன்டிபெண்டன்ஸ் டே நிகழ்ச்சியில திரிஷா வந்ததுக்கு பிறகு விஜய் அவரோட மனைவி சங்கீதா ரொம்பவே கோபத்தில இருக்கறதாவும் அந்த ஒரு காரணத்தால அவங்க ரூம விட்டு வெளிய வராம ரொம்ப அப்செட்டா இருக்காங்க அப்படிங்கற மாதிரி தகவல் கிடைச்சிருக்குது. அதோட விவரத்தைதான் இந்த வீடியோல பார்க்க போறோம். ஆகஸ்ட்ஏழாம் தேதி வீடியோ ஹியரிங் மூலயமா லண்டன்ல இருந்து கோர்ட்ல அப்பியர் ஆன விஜயோட மனைவி சங்கீதா எனக்கு விவாகரத்து வேணாம். எல்லா விதமான மனுவை நான் வாபஸ் வாங்குறேன்னு சொல்லி ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தாங்க. இந்த

விஷயத்தால டிவிகே தொண்டர்களும் விஜய்ஃபேன்ஸும் ஒரு நிம்மதி பெரிமூச்சு விட்டாங்க. ஓகே இதுக்கப்புறம் இவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து வாழ போறாங்க. எல்லாரும் ரொம்ப ஹாப்பியா இருக்க போறாங்க அப்படின்னு நினைச்சட்டு இருந்தா அங்கதான் இன்னொரு பூகம்பம் வெடிச்சிருக்கு. ஆகஸ்ட்ஏழாம் தேதி விவாகரத்து வேணான்னு சொல்லி அடுத்த ஒரு ஒரு வாரத்துல ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் நடந்திருக்கக்கூடிய அந்த இன்டிபெண்டன்ஸ் டே நிகழ்ச்சியில முதலமைச்சர் விஜய் அவர்கள் கொடியேற்றக்கூடிய அந்த நிகழ்வுல விஜயோட அப்பா அம்மா கலடது மட்டுமில்லாம நடிகை

திரிஷா அவங்களும் கலந்துகிட்டு ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்காங்க. இவங்க எதுக்காக கலந்துக்க இருக்காங்க அப்படிங்கறத தாண்டி இவங்கள வரலாம் வரக்கூடாது அப்படிங்கறத யாருமே தடுக்க முடியாது. ஒரு நாட்டோட முக்கியமான கடமை அதுவும் கொடியேற்றக்கூடிய அந்த நேரத்துல எந்த ஒரு குடிமகமானா இருந்தாலும் கலந்துக்கலாம் அப்படிங்கறது அவங்களோட உரிமையா இருக்கலாம் கடமையா இருக்கலாம். அவங்க ஏன் வந்தாங்க அப்படின்னு கேட்கக்கூடிய ஒரு ரைட்ஸ் வந்து யாருக்குமே இல்லை. ஆனா இப்ப பிரச்சனை என்னன்னா அவங்க போயிட்டு முதலமைச்சர் விஜயோட அப்பா அம்மா

உட்காரக்கூடிய அந்த விஐபி ஏரியாக்கு பக்கத்துலதான் அவங்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கு. அப்ப அந்த இடத்தை வந்து ஏற்கனவே யாரோ அலகேட் பண்ணி கொடுத்துருக்காங்க. அதனாலதான் அவ்வளோு தைரியமா அவங்க பே உட்கார முடிஞ்சது அப்படிங்கிற மாதிரி பல சர்ச்சன கருத்துக்கள் பரவிருக்கு. இதை பத்தி பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் பல சர்ச்சன கருத்துக்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துனாங்க. இவங்களுக்கே இந்த அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துதுன்னா ஒரு வாரத்துக்கு முன்னாடி விவாகரத்து வேணான்னு சொன்ன மனைவி சங்கீதாவுக்கு எந்த அளவுக்கு தாக்கத்தை

ஏற்படுத்தி இருக்கோம் அப்படின்னு நம்ம சொல்லவே முடியல. அதுலயும் லண்டன்ல இருந்து சென்னை வரக்கூடிய அவங்க லீனாங்கற வீட்லதான் தங்களான்னு பிளான் பண்ணிந்திருக்காங்க. இப்ப இது எல்லாமே டோட்டலா கொலாப்ஸ் ஆகி அப்படியே தலகீடா மாறிடுச்சாம். அவங்க தன்னோட வீட்ல ரூம்ல இந்த விஷயத்தை நினைச்சு அப்செட் ஆகி ரூம விட்டு வெளிய வராம ரொம்பவே பபீல் பண்ணிக்கிட்டு இருக்காங்க யாராவது ஒருத்தவங்க சமாதானப்படுத்த முயற்சி பண்ணியும் அவங்க கன்வின்ஸ் ஆகுற மாதிரியே தெரியல குறிப்பா மகன் சஞ்சையும் மகள் திவ்ய சாஷாவும் அவங்க அம்மாவை கன்வின்ஸ்

பண்றதுக்கு எவ்வளவோ ட்ரை பண்ணாலும் அவங்க ரூம விட்டு வெளில வராம சரியா சாப்பிடாம தூங்காம இந்த விஷயத்தில இருந்து அவங்களால வந்து ரெக்கவர் ஆகி வெளியில வரவே முடியல இதுக்கு ஒரே தீர்வு முதலமைச்சர் விஜய் அவர்கள் தன்னோட மனைவி சங்கீதாவை நேர்ல பார்த்து நடந்த எல்லா விஷயங்களுக்கும் விளக்கம் கொடுத்து சமாதானப்படுத்துனா மட்டும்தான் இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் அப்படிங்கிறது இப்பதைக்கு தகவலா கிடைச்சிருக்கு. ஆனா இதுக்கு எந்த அளவுக்கு பாசிபிலிட்ீஸ் இருக்கு அப்படிங்கறத நம்ம நினைச்சு பார்க்கவே முடியல. இப்ப முதலமைச்சர் விஜய் அவர்கள்

அசம்பலில பிஸியா இருக்கறதால அதுல வந்து அதுல கவனம் செலுத்ததுக்கு அவரு டைம் கரெக்டா இருக்கு. இதுல பாத்தாக்கு ஃபேமிலில ஒரு பக்கம் இஸ்யூஸ் போயிட்டு இருந்து அது சார்ட் அவுட் ஆயிட்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் திரிஷா அவங்க இன்டிபெண்டன்ஸ் நிகழ்ச்சில கலந்ததுக்கு பிறகு சங்கீதாவோட ஓவரால் ஆக்டிவிட்டியே மாறி இருக்கு. அவங்க ரூம விட்டு வெளியே வராம ரூமக்குள்ளயே முடங்கி கிடக்கற விஷயத்தை பார்த்துட்டு அவங்கஃபேமிலி மேல ரொம்பஃபீல் பண்ணி விஜய் கிட்ட இன்பார்ம் பண்ணி இருந்தாலும் அவர் எவ்வளவு சீக்கிரம் வந்து தன்ன மனைவிய கன்வின்ஸ் பண்ணி அவங்கள

ரூம விட்டு வெளியில கூப்பிட்டு வர போறார் அப்படின்னு தெரியல வெயிட் பண்ணி பார்க்கலாம். இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *