சிஎம் விஜய் அவர்களும் ஏகே சார் அவர்களும் லண்டன்ல சில்வர் ஸ்டோன் சர்க்யூட்ல மீட் பண்ணிக்கிறது இப்போ வைரல் ஆயிட்டு இருக்கு சோசியல் மீடியால >> ஆச்சி கொழுக்கட்டை மாவு வந்தாச்சு >> ஆச்சி கொழுக்கட்டை மாவிற்கு கொழுக்கட்டை அச்சை கேட்டு வாங்குங்கள். >> அஜித் சார் கலந்துகிட்ட மெச்சலின் லே மேன்ஸ் கப் கார் ரேஸ நம்ம முதல்வர் விஜய் அவர்கள் கிரீன் பிளாக் அசைச்சு தொடங்கி வச்சாரு. ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு பேரும் இப்படி ஒரே இடத்துல சந்திச்சிட்ட இந்த முமெண்ட் ரெண்டு பேரோட ஃபேன்ஸ்க்குமே ரொம்ப ஹாப்பியான முமென்ட்ஸா இருக்கு.

அண்ட் அதே மாதிரி அவனோட ஃபேன்ஸ் ரொம்ப சந்தோஷமா கொண்டாடிட்டு வந்துட்டு இருக்காங்க. அதே நேரத்துல இந்த கார்ஸ்க்கு நடிகை திரிஷா வந்தது தொடர்பான சில வீடியோஸும் போட்டோசுமே சோசிியல் மீடியால வைரல் ஆகிட்டு வந்துட்டு இருந்துச்சு. அண்ட் அதே மாதிரி அதை பத்தி பல விதமான பஞ்சாயத்துகள் போயிட்டுதான் இருக்கு. சிலர் முதல்வர் விஜயும் திரிஷாவும் நல்ல நண்பர்கள். அதனால கூட திரிஷா இந்த ரேஸ்க்கு வந்திருக்கலாம் அப்படின்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம் முதல்வர் விஜய் போற இடங்களுக்கு எல்லாம் திரிஷா தொடர்ந்து வர்து சரியில்லை. இதனால முதல்வர்
விஜய்க்கு தேவையில்லாத கெட்ட பேர் வருது. அதனால இதை தவிர்க்கணும் அப்படின்னு சில ரசிகர்கள் அவங்களோட கருத்துக்களை தெரிவிச்சிட்டு வந்துட்டு இருக்காங்க. இந்த நிலையில நடிகை அம்பிகா இந்த விஷயம் பத்தி அவங்களோட ரீசன்ட் இன்டர்வியூல செம ஓப்பனா பேசி இருக்கிறது. இப்ப சோசியல் மீடியால வைரல் ஆயிட்டு வந்துட்டு இருக்கு. அம்பிக்கா பேசும்போது சினிமா இண்டஸ்ட்ரில இப்படி பல நண்பர்கள் இருப்பாங்க. சில நேரத்துல ஒரு நண்பர் அடுத்த கட்டத்துக்கு போகும்போது அதாவது ஒரு பெரிய நிலைமைக்கு போயிருவாங்க. அதுக்காக பழைய நட்பை மறந்துருவாங்களா அப்படின்னு கிடையாது. ஆனா
நம்ம ஒரு உண்மையான நண்பரா இருந்தா நம்ம நண்பருக்கு நம்ம செயலில கெட்ட பேர் வருதுன்னா அதை வராம தடுக்க வேண்டியதும் ஒரு உண்மையான நட்போட அழகுதான் அப்படின்னு அம்பிகா சொல்லிருக்காங்க. அதே மாதிரி நான் திரிஷாவா இருந்திருந்தா, என் நண்பருக்கு என்னால கெட்ட பேரு வருது அப்படின்னு தெரிஞ்சா, கண்டிப்பா அவர் போற இடத்துக்குல்லாம் நான் போகவே மாட்டேன். அது எல்லாத்தையும் தவிர்த்திருப்பேன். இப்படின்னு அம்பிகா பேசி இருக்காங்க. அதே நேரத்துல இதை முழுக்க முழுக்க என்னோட பாயிண்ட் ஆஃப் வியூ மட்டும்தான். நான் யாரையும் தப்பா பேசல அப்படின்னு
சொல்லிருக்காங்க. மேலும் மக்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் வருத்தத்தை ஏற்படுத்துது. நண்பர்கள் வந்தா வந்துட்டு போகட்டும் அப்படின்னு சொல்லி இதை சும்மா கடந்து போக முடியாது. ஒரு குடும்பத்துல இப்படி ஒரு பிரச்சனை இருக்கும்போது, அந்த குடும்பத்துல இருக்கற மனைவி, பசங்களை பத்தியும் யோசிக்க வேண்டியதா இருக்கு. அப்படின்னு அம்பிகா ஃபீல் பண்ணி பேசி இருக்காங்க. அதே நேரத்துல யாருக்குதான் குடும்ப பிரச்சனை இல்லை. 98% பேருக்கு குடும்ப பிரச்சனை இருக்கு. இந்த விஷயத்தை மீடியால சில பேர் ரொம்ப தரம் தாழ்ந்து பேசுறதையும் அம்பிகா கடுமையா கண்டு
வச்சிருக்காங்க. குறிப்பா பெண்கள்ல ரொம்பவே மோசமா பேசுறதும், அவுதுரா பேசுறதும் தடுத்து நிறுத்தப்படணும் அப்படின்னு வலியுறுத்தி இருக்காங்க. இப்படி திரிஷாவுக்கு அட்வைஸ் கொடுக்கற விதமா அம்பிகா பேசுன இந்த இன்டர்வியூ கிளிப் தான் இப்ப சோசிியல் மீடியால வைரல் ஆயிட்டு வந்துட்டு இருக்கு. பலரும் இந்த வீடியோவை ஷேர் பண்ணி நேரடியா திரிஷாவ மென்ஷன் பண்ணி அவங்களோட கருத்து தெரிவிச்சிட்டு வந்துட்டு இருக்காங்க. சில முதல்வர் விஜய் அவர்களுடைய ஃபேன்ஸ் நிறைய பேரு நீங்க எங்க அண்ணனோட நட்பா இருக்கறது எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.
ஆனா அவர் போற இடத்துக்கு எல்லாம் வந்து அவருக்கு தேவையில்லாத கெட்ட பேர் வர மாதிரி பண்ணாதீங்க அப்படின்னு ரிக்வஸ்ட் வச்சிட்டு வராங்க. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க முதல்வர் விஜய் அவர்கள் லண்டனுக்கு வெறும் அஜித் சாரோட கார் ரேச தொடங்கி வைக்க மட்டும் போல தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தோட வந்தா லண்டனுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துட்டு வராரு. அதனால முதல்வரோட இந்த முயற்சிக்கு பலருமே பாராட்டுகளை தெரிவிச்சிட்டு வந்துட்டு இருக்காங்க. இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.
வீடியோ புடிச்சிருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க. மறக்காம வீ டெக் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க.
