மனைவி சங்கீதாவை சமாதானப்படுத்தி கையோடு அழைத்து வர அடுத்த வாரம் லண்டன் செல்கிறார் தளபதி விஜய் அப்படிங்கிற ஒரு தகவல் இப்ப வெளியாயிருக்கு. அதை பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாமே உங்களால உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். தளபதி விஜய் தமிழ்நாட்டில அவரு முதலமைச்சரா பதவி ஏற்றதுக்கு அப்புறமா பல அதிரடியான விஷயங்கள் எல்லாமே நடந்துகிட்டு இருக்கு.

ரவுடிசம் குறிப்பா பெண்களுக்கு பாதுகாப்பு, போதை பொருள் வந்து ஒளிப்பு இந்த விஷயங்கள் எல்லாத்துலயுமே அந்த மனுஷனே டைரக்டா வந்து இறங்கி ஃபுல் போகஸ்டா வந்து பாத்தீங்கன்னா வந்து இருக்காரு. பெண்கள் சார்ந்து முக்கியமா பெண்கள் பாதுகாப்பு சார்ந்து தாய்மார்கள் சார்ந்து அவங்களுக்கான ஒரு ஆட்சியாது வந்து இருக்கணும் அப்படிங்கறதுல அவர் ரொம்ப தெளிவாவும் கிளாரிட்டியாவும் வந்துருக்காருங்க. இது ஒரு பக்கம் இருக்கக்கூடிய சூழ்நிலையில இப்ப ரீசன்டா வந்து பாத்தீங்கன்னா கூட ஒரு ஸ்கூலோட பிரின்சிபல் ஒரு வயதான பெண்மணி வந்து இன்டர்வியூ கொடுத்திருந்தாங்க.
அதாவது சோசியல் மீடியாவுல அவங்க சொல்லும்போது, 50 வருஷம் போராடுனேன். இந்த ஸ்கூல் பக்கத்துல இருக்கக்கூடிய ஒயின் ஷாப் எடுக்கணும்னு. என் ஸ்கூல்ல இருந்து அஞ்சு பில்டிங் வந்து தள்ளி வந்து ஒயின் ஷாப். ஆனா யாருமே வந்து முன் வரல. காது கொடுத்து கூட வந்து கேட்கல. எந்த ஒரு விதமான நடவடிக்கையும் வந்து எடுக்கல. ஆனா, தளபதி வந்து விஜய் ஆட்சி அற்றதுக்கு அப்புறமா அவர் இந்த கோவில், கல்லூரி, மசூதி இது மாதிரியா வந்து பக்கத்துல இருக்கக்கூடிய எந்த இடத்துலயும் இந்த ஒயின் ஷாப் இருக்கக்கூடாது. அதெல்லாம் ரிமூவ் பண்ணனும்ன்னு சொன்ன உடனே இப்ப

ரிமூவ் பண்ணிட்டாங்க. இனி என்னோட 1000 பிள்ளைங்க நிம்மதியா இருப்பாங்க. அவங்க ஃப்ரீயா நடந்து வந்துட்டு வந்து போவாங்க அப்படின்னு ரொம்ப எமோஷனலா பேசுனதோட மட்டும் இல்லாம கடைசியா அவங்க வைக்கும்போது ஒரு கோரிக்கை ஒன்னு வந்து வச்சாங்க. நீங்க நல்லா இருக்கணும். 100 வருஷம் தீர்க்காயுசா வந்துருக்கணும். அதே நேரத்துல ஒரு அம்மா மாதிரி நான் வந்து ஒரு ரெக்வஸ்ட் வைக்கிறேன். ஒரே ஒரு கோரிக்கை மட்டும்தான். நீங்க என்ன பண்ணுங்க? உங்களோட மனைவி சங்கீதாவோடையும், பிள்ளைகளோடையும் சேர்ந்து சந்தோஷமா வந்து இருக்க பாருங்க. சந்தோஷமா வந்து வாழ
பாருங்க அப்படிங்கிற அந்த ஒரு விஷயத்தையும் வந்து சொல்லி இருந்தாங்க. இது அவங்க மட்டும் வந்து சொல்லல. தமிழ்நாட்டில இருக்கக்கூடிய பல தாய்மார்கள் தளபதி விஜய்க்கு வந்து ரெக்வஸ்ட் பண்றாங்க. நீங்க மீண்டும் உங்க மனைவியோட வந்து சேரணும். உங்க பிள்ளைங்களோட வந்து ஒண்ணா இருக்கணும். அதுதான் எங்களோட ஆசை அப்படின்னு. எப்பயுமே அந்த என்ன சொல்றது அன்பு தொல்லைன்னு வந்து ஒன்னு சொல்லுவாங்கல்ல. அந்த பாசத்துல வந்து கட்டுப்பட்டவங்கன்னு சொல்லுவாங்கள. அது மாதிரி தமிழ்நாட்டு மக்களோட பாசத்துக்கு கட்டுப்பட்டவர்தான் தளபதி விஜய். ஏன்னா அவர் வந்து கடைசியா
சொல்லும்போது கூட இவ்வளவு வழிகளை நான் பொறுத்துக்கிட்டு போராடுறது வைக்கிறது எல்லாமே வந்து யாருக்காகனா உங்களுடைய எதிர்பார்ப்பு இல்லாம வந்து உச்சபட்ச அன்புக்காக மட்டும்தான் இது எல்லாத்தையும் தாங்கிட்டு நான் வந்து ஓடுறேன். கண்டிப்பா நான் உங்களுக்கு நல்லது செய்வேன் அப்படின்னு சொன்னாரு. சோ மக்களுடைய ரெஸ்பான்ஸக்காவது அவர் வந்து செவி கொடுப்பார் அப்படிங்கறதுல எந்தவிதமான மாற்றமும் இல்லை. இது ஒரு பக்கம் இருக்கக்கூடிய சூழ்நிலையில இப்ப அடுத்தடுத்து அதிரடியா பிசினஸ் பீப்புள் அதுக்கப்புறம் அடுத்தடுத்த டீலிங் எல்லாமே
வந்து தமிழ்நாட்டோட வளர்ச்சி திட்டத்தில வந்து கொண்டு போறதுக்கான எல்லா விஷயத்தையும் மனுஷன் பார்க்க ஆரம்பிச்சிட்டார். இது ஒரு பக்கம் இருக்கக்கூடிய சூழ்நிலையில பர்சனலா அவர் வந்து அடுத்த வாரம் லண்டன் புறப்படுறதா ஒரு தகவல் வந்து வெளியாயிருக்கு. அந்த லண்டனுக்கு வந்து அவரு போயிட்டு இரண்டு நாள் பயணமா போயிட்டு கையோட தன்னோட மனைவி சங்கீதாவையும் பிள்ளைங்களையும் சமாதானப்படுத்தி வந்து கூப்பிட்டு வர்துக்காக அவர் கிளம்பி வந்து போறதா சொல்லப்படுது. இது ஒரு பக்கம் வந்து பாத்தீங்கன்னா ரசிகர்கள் மத்தியிலயும் தொண்டர்கள் மத்தியிலயும் ரொம்ப
மகிழ்ச்சியான விஷயமா இருந்தாலும் இன்னொன்னு இது வந்து வதந்தியா இருக்குமோ அப்படி எல்லாம் தளபதி சைடுல இருந்து எந்த ஒரு அனௌன்ஸ்மென்ட் வந்து வரலையே அப்படின்னு வந்து ஒரு பக்கம் வந்து பார்க்கப்படுது. எப்படி பார்க்கப்பட்டாலும் முக்கால்வாசி மக்களுடைய எதிர்பார்ப்பு இப்ப என்னவா இருக்கும் அப்படின்னா ஏன்னா இவரு பதவி ஏற்கும்போது தளபதி விஜய் வந்து ஜோசப் விஜய் எனும் நான் சொல்லி வந்து அவரு சிஎம்மா பதவி ஏற்கும் போது அந்த முன்னெறுக்கையில திரிஷாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது யாருக்குமே சுத்தமா வந்து பிடிக்கல அவருடைய ரசிகர்கள்
தொண்டர்கள் எல்லாத்துக்குமே வந்து அது நெருடலாவும் முகம் சுழிக்க வைக்கிறது மாதிரி வந்து இருந்தது. எல்லா விஷயத்திலையும் பார்த்து பார்த்து பர்பெக்ட்டா வந்து பண்ணக்கூடிய தளபதி ஏன் இந்த ஒரு விஷயத்துல மட்டும் கோட்ட விடுறாரு அப்படிங்கிற அந்த ஒரு கேள்விக்குறிதான் வந்து எழுந்துச்சு. ஏன்னா பதவி ஏற்றதுக்கு பிறகும் எதிரிகளா இருந்தா கூட ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து போய் அந்த தலைவர்கள் எல்லாம் மீட் பண்ணிட்டு முகா ஸ்டாலின் முத கொண்டு அன்புமணி ராமதாஸ் முத கொண்டு மிக நாகரிகமா நடந்துட்டு வந்தார் பொன்னாடை எல்லாமே வந்து போத்தி நாம் தமிழர் சீமான் முத
கொண்டு பார்த்துட்டு வந்தார். எதிரிகளுக்கு கூட நீங்க இவ்வளவு முக்கியத்துவம் வந்து கொடுத்து பாசம் செலுத்துற நீங்க உங்க மனைவி பிள்ளைகளை ஏன் இப்படி வந்து டீல்ல விட்டீங்க அப்படிங்கறதுதான் இப்ப எல்லாருடைய கொஸ்டின். அதனால அதை சரி செய்றதுக்காக கண்டிப்பா தளபதி வந்து ஒரு ஸ்டெப் முன்ன எடுத்து வச்சு இந்த பிரச்சனையை வந்து சார்ட் அவுட் பண்ணி அவர் மனைவியோட பிள்ளைகளோட சந்தோஷமா வந்து பாத்தீங்கன்னா இருப்பாரு அப்படிங்கற வந்து ஒரு செய்தி. அவருடைய நம்பத் தகுந்த வட்டாரங்கள்ல இருந்து வெளிவந்திருக்குங்க. இதை பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை
மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.
