புதிய முதலமைச்சரா பொறுப்பேற்று வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே ஆன நிலையில விஜய் அவர்கள் மிகப்பெரிய மாற்றத்தையும் அடுத்தடுத்து பல அதிரடியான விஷயங்களையும் செஞ்சுட்டு வரது. தமிழக மக்கள் மத்தியில மிகப்பெரிய ஆச்சரியத்தையும் பிரம்மிப்பையும் ஏற்படுத்தி இருக்கு. அந்த வகையில தான் இப்போ என்னால எந்த விதத்திலயும் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் சிரமமும் ஏற்படக்கூடாது அப்படிங்கறதுக்காகவே விஜய் அவர்கள் காலையில அவருடைய நீலாங்கரை வீட்டில இருந்து தலைமை செயலகம் வர்துக்காக யாருக்கும் எந்தவிதமான இடையிரும் இல்லாம பொதுமக்களுடைய நானும் பயணிக்கணும்
அப்படிங்கிற மாதிரி விஜய் அவர்கள் இப்ப காவல் துறைக்கு ஒரு மிகப்பெரிய உத்தரவை போட்ுருக்காரு. விஜய் அவர்களுடைய நீலாங்கரை வீட்டில இருந்து தலைமை செயலகத்துக்கு சுமார் 18 km தூரம் இருந்துட்டு இருக்கு. இதனால கடந்த ஐந்து நாட்களா விஜய் அவர்கள் வந்துட்டு போறதுக்கு சரியா வந்து போற அந்த நேரத்துல எல்லா பொதுமக்களுடைய போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு முதல்வர் அவர்கள் காண்வாயோட பாதுகாப்பா போயிட்டு வந்துட்டு இருக்காரு. ஆனா இது பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூரா இருக்கிறதாகவும் நீலங்கரையில இருந்து விஜய் அவர்கள் 18 km
பயணம் செய்றதுனால அதன் பிறகு மிகப்பெரிய போக்குவருத்து நிறசல் ஏற்படுறதுனால இப்ப பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கு. இதன் காரணமா விஜய் அவர்கள் அரசு உயர் அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தன்னுடைய பாதுகாவலர்களுக்கும் ஒரு மிகப்பெரிய அதிரடி உத்தரவை போட்ுருக்காரு. தலைமை செயலகம் போயிட்டு வரதாக இருந்தாலும் என்னுடைய இந்த முதலமைச்சர் வாகனமானது சென்னை முழுக்க எங்கு சென்றாலும் இனி கண்டிப்பா எந்த ஒரு போக்குவரத்தையும் நிறுத்த கூடாது அப்படின்னும் நானும் அவர்களோட பயணம் செஞ்சு போக உடனே மாற்று ஏற்பாடுகள் செய்யுங்க அப்படிங்கற மாதிரி
உத்தரவிட்டுருக்கிறதா சொல்லப்படுது. அதன்படி மூணு லேன்கள் பிரிக்கப்பட்டு இரண்டு லேன்கள் பொதுமக்கள் செல்லவும் தனிப்பட்ட லேன்ல முதலமைச்சர் அவர்களுடைய காண்வாய் வாகனம் செல்ல இப்ப மாற்று வழிவகை செய்யப்பட்டிருக்கு. என்னுடைய வழி தனி வழி அப்படிங்கிற வகையில முதல்வர் அவர்கள் இந்த அதிரடியான விஷயத்தை கையில எடுத்திருக்காரு. இதுக்கு முன்னாடி முதலமைச்சர்களா இருந்த கருணாநிதி அவர்கள், ஜெயலலிதா, முகா ஸ்டாலின் அவர்கள்ன்னு இவங்களுடைய வீடுகளானது தலைமை செயலகம் பக்கத்துல இருந்ததுனால காவல் துறையால போக்குவரத்து கட்டுப்பாடுகளை சரி செய்ய
முடிஞ்சது. ஆனா விஜய் அவர்களுடைய வீடு 17 km தள்ளி இருக்கிறதுனால கடந்த ஐந்து நாட்களா சென்னையில மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுறதா சொல்லப்பட்டிருக்கு. இதனாலயே கொஞ்சம் கூட யோசிக்காம முதல்வர் அவர்கள் தன்னுடைய பாதுகாப்பு விஷயத்தை கூட பெருசா பார்க்காம பொதுமக்களுடைய நலன் கருதி இப்படி ஒரு மிகப்பெரிய முடிவு எடுத்திருக்காரு. இது மட்டும் இல்லாம தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பு தேவையில்லை எனக்கு பொதுமக்களே மிகப்பெரிய பாதுகாப்பு அப்படிங்கற மாதிரியும் சொன்னதா சொல்லப்படுது. இதைவிட விஜய் அவர்களை பாராட்ட வேண்டிய விஷயம்
என்ன அப்படின்னு பார்த்தோம்னா பொதுமக்களுக்காக என்னுடைய காண்வாய் வாகனங்கள் லேட்டா போனா கூட பரவாயில்லை ஆனா பொதுமக்களுக்கு எந்த விதத்திலயும் சிறிதும் கூட இடையூறு செய்யக்கூடாது அப்படிங்கிற மாதிரி முதல்வர் அவர்களை இந்த அதிரடி உத்தரவை பிறப்பிச்சிருக்காரு. முதல்வர் அவர்களுடைய இந்த அதிரடியான அறிவிப்பானது இப்ப பொதுமக்கள் எல்லாரையுமே பிரம்மிக்க வச்சு ஆச்சரியப்படுத்தி இருக்கு. முதல்வர் அவர்களுடைய இந்த நல்ல விஷயத்தை பத்தி உங்களுடைய கருத்து என்ன அப்படிங்கறத கீழ இருக்கற கமெண்ட் பாக்ஸ்ல போஸ்ட் பண்ணுங்க. மேலும் இது போன்ற
முக்கிய செய்திகளை தெரிஞ்சுக்க நம்மளுடைய சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க.
