சற்றுமுன் தன் அப்பாவை நேருக்கு நேருக்கு நேர் சந்தித்த மகன் சஞ்சய்.! வைரலாகும் வீடியோ.!

தன்னோட அப்பா விஜய அதாவது தமிழ்நாட்டோட முதலமைச்சர் சிஎம் ஜோசப் விஜய நேருக்கு நேர் சந்திச்சிருக்கக்கூடிய ஜேசன் சஞ்சய் அதாவது விஜயோட பையன் அப்படிங்கிற ஒரு தகவல்தான் இப்ப சோசியல் மீடியாவுல பயங்கர வைரல் ஆயிட்டு இருக்கு. அதை பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். சில நாட்களுக்கு முன்னாடி ஜோசப் விஜய் அவர்கள்

ஒரு பேட்டி ஒன்னு கொடுத்திருந்தாரு. அந்த பேட்டியை வந்து பீஸ்ட் படத்துக்காக டைரக்டர் நெல்சன் வந்து அந்த பேட்டிய வந்து எடுத்தாரு. ஆடியோ லான்ச் பண்ணாம டைரக்டா அந்த படத்துக்கான ப்ரமோஷனுக்கு அந்த வேலையை வந்து பார்த்திருந்தாங்க. அப்ப நெல்சன் வந்து கேட்டிருந்தாரு உங்க பையன் ஜேசன் சஞ்சய நடிக்கணும்னு ஆசைப்பட்டா நடிக்க வைப்பீங்களா அப்படின்னு வந்து கேட்டார். கேட்டதுக்கு அவர் வந்து ஒரு பதில் வந்து சொல்லி இருந்தார். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். கொஞ்ச நாள் ஆனதுக்கு அப்புறம் அவர் கண்டிப்பா என்ன தோணுதோ அதை வந்து பண்ணுவாரு அப்படின்னு

சொல்லிருந்தாங்க. அதுக்கேத்தது மாதிரி ஜேசன் சஞ்சயும் லைக்கா ப்ரொடக்ஷன் சார்புல ஒரு படம் ஒன்னு வந்து பண்ணிருந்திருக்காரு. அந்த படம் இப்ப வரைக்கும் இன்னும் வந்து ரிலீஸ் ஆகல. அது வேற விஷயம். ஆனா தளபதி விஜய் சொல்லும்போது ஒரு விஷயம் சொல்லி இருக்காரு. ஒரு அழகான மரத்தோட பூக்களை நம்ம ரசிக்கிறோம். ஆனா அந்த வேர்களோட உழைப்பை நாம கவனிக்கிறது இல்லை. அப்பாக்களும் அப்படித்தான். ஒவ்வொரு குடும்பத்தோட வேர்கள் அவங்க. நாம் மகன்களா இருக்கும்போது அது வந்து புரியாது. ஆனா நம்ம எப்ப அப்பாவா வந்து மாறறோமோ அப்பதான் அது வந்து புரியும்.

கடவுளுக்கும் அப்பாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம். கடவுளை நம்மால நேர்ல பார்க்க முடியாது. அப்பாவை நேர்ல பார்க்க முடியும்னு ரொம்ப எமோஷனலா சொல்லிருந்தார். ஆனா இவ்வளவு பேசுற ஜோசப் விஜய் எதுக்காக தன்னோட அப்பா எஸ்.ஏ சந்திரசேகரை ஒதுக்கி வச்சாரு அப்படிங்கிற இன்னொரு விமர்சனம் இல ஆரம்பிச்சது. ஏன்னா விஜய்க்கு தெரியாம அவருடைய மன்றத்தை போய் இவர் வந்து கட்சின்னு வந்து பதிவு பண்ணிட்டு வந்தது. எஸ்எஸ்சி மேல விஜய் வந்து கோவப்பட்டது. எல்லாமே வந்து மிகப்பெரிய வைரல் ஆச்சு பேசு பொருளா வந்து மாறுச்சு. அதுக்கப்புறம்தான் விஜய் இனிமேல் என்னுடைய

பர்சனல் விஷயம் என்னுடைய அபிஷயல் விஷயம் எதுலயும் நீங்க வந்து தலையிடாதீங்க. நீங்க உங்க வேலையை வந்து பாருங்க. உங்களுடைய உதவி வந்து எனக்கு வந்து தேவைப்படாது அப்படின்னல்லாம் சொல்லிருந்தார். அதுக்கப்புறம் தன் பையன் விஜயை சமாதானப்படுத்துறதுக்காக ஒரு டைம் சோபா சந்திரசேகர் அதாவது விஜயோட அம்மாவும், எஸ்.ஏ சந்திரசேகரும் கிளம்பி வந்து போயிருக்காங்க. அப்ப போயிருக்கும் போது, கூர்காட்ட வந்து, வந்திருக்கோம்னு வந்து சொல்லல. கூர்கா வந்து நேரா விஜயிட்ட போய் சொல்ல என்னோட அம்மாவ மட்டும் உள்ள வர சொல்லுங்க என் அப்பா அங்கேயே இருக்கட்டும்

இல்லனா அவர கிளம்பி போக சொல்லுங்கன்னு வந்து சொல்லி தளபதி விஜய் அவமானப்படுத்துனதா ஒரு பேட்டி ஒன்னு வந்து பாத்தீங்கன்னா ஒரு மூத்த பத்திரிக்கையாளர் இந்த விஷயத்தை வந்து கன்வே பண்ணிருந்தாரு. சோ இன்னைக்கு அவர் வந்து அப்பாவா வந்து இருந்து நான் ஒரு பிரவுடான வந்து அப்பா அப்படின்னு விஜய் வந்து பெருமைப்பட்டுகிறது மாதிரி அவருடைய அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் வந்து பெருமைப்பட்டுகிட்டதுனாலதான் தன் பையனுக்கு நல்லது கெட்டது எல்லாத்தையும் வந்து பார்த்து பார்த்து பண்ணேன்னு வந்து நினைச்சார். அதுதான் நிதர்சனமான வந்து உண்மையும் கூட. ஆனா காலப்போக்குல அது

எல்லாமே எப்படி வந்து ஆயிடுச்சு வச்சிருச்சுன்னா இந்த ஜெயம் ரவியும் பிரகாஷ் ராஜ்ும் வந்து ஒரு படத்துல நடிச்சிருப்பாங்க சந்தோஷ் சுப்பிரமணியம். அதுல எல்லா தப்பும் நீங்கதான் வந்து பண்ணீங்க. அதாவது ஓவர் பாசம் காட்டுவாரு பிரகாஷ்ராஜ். ஒரு கட்டத்துல அந்த ஓவர் பாசமே ஜெயம் ரவிக்கு வந்து பாத்தீங்கன்னா வெறுப்பா வந்து மாறிடும். இருந்தாலும் அவங்க அப்பா ரொம்ப நல்லவர்ங்கறதுனால வெறுக்க முடியாத அந்த ஒரு மனோநிலையில அடங்கி போவார்ல. அது மாதிரி தளபதி விஜயினுடைய வாழ்க்கையிலயும் வந்து இருந்ததா வந்து சொல்லப்படுது. ஆனா இங்க

ஜேசன் சஞ்சயும் இப்ப விஜயும் பாத்துகிட்டதா ஒரு தகவல் வந்து சொல்லப்படுதுல இந்த தகவல் வந்து இப்ப இல்லங்க அது வந்து முற்றிலும் வந்து பொய்யான தகவல் அவங்க ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டாங்க இப்ப இல்ல எலக்சனுக்கு வந்து முன்னாடி ஒரு டைம் வந்து சந்திச்சாங்க அப்படி சந்திக்கும் போது ஜேசன் சஞ்சய் ஒரு ஆளை பலார்ன்னு வந்து பாத்தீங்கன்னா அறைஞ்சாரு அது வேற யாரும் இல்ல விஜயனுடைய உதவியாளரா வந்து இருக்கக்கூடிய இப்ப ரூட் அந்த நிறுவனத்தினுடைய மேலாளரா வந்து இருக்கக்கூடிய ஜெகதீஷன் பழனிச்சாமிங்கிறவர ஜேசன் சஞ்சய் வந்து பாத்தீங்கன்னா விஜ

விஜயோட கண்ணு முன்னாடியே வந்து அரைஞ்சாரு. அதுக்கு காரணம் என்ன ஒண்ணுன்னா, விஜயினுடைய வாழ்க்கை சின்னாபினம் ஆகுறதுக்கும், சங்கீதாவுக்கும், விஜய்க்கும் மிகப்பெரிய பிளவு ஏற்படுறதுக்கும், விஜய்க்கு திரிஷாவுக்கும் மிகப்பெரிய நெருக்கம் ஏற்படுறதுக்கும், மூல காரணியா அடிப்படை காரணமா இருந்ததே அந்த ஜெகதீஷன் பழனிசாமிதான். அந்த ரூட் கம்பெனி விஜயனுடைய பினாமி கம்பெனி நடிகைகளுடைய கால் ஷீட் எல்லாமே வந்து வாங்கி பல்கா வந்து வச்சிட்டு இவங்க அவங்க நடிக்க போகும்னு சொல்லும்போது அந்த கால் ஷீட்டுக்கு டபுள் மடங்கு வந்து பாத்தீங்கன்னா ரேட் பேசி வந்து

வாங்கக்கூடிய ஒரு நிறுவனத்தைதான் இவங்க நடத்திட்டு வந்து வராங்க அதுக்கு முழுக்க முழுக்க ஜெகதீஷன் தான் வந்து பாத்தீங்கன்னா இன்சார்ஜ் ஜெகதீஷன் யாருன்னா விஜயினுடைய பினாமி அப்படின்னு வந்து சொல்லப்படுதுங்க சோ இந்த விஷயம் எல்லாமே பரபரப்பா வந்து போயிட்டு இருக்கற சமயத்துலதான் விஜயோட பையன் சஞ்சய் ஜெகதீஷன வந்து பாத்தீங்கன்னா அறைஞ்சதுக்கு அப்புறம் கோவப்பட்டு விஜய் வந்து வீட்டை விட்டு வெளியில போ அப்படின்னு வந்து சொன்னதுனால அவரு கோவப்பட்டு வெளியில வந்து போவப்பட்டதாவும் ஆனா அதுக்கு முன்னாடியே அவங்களுடைய அம்மா சங்கீதா லண்டன் கிளம்பி

வந்து போனதாவும் அப்படி ரோசமா போன வந்து ஜேசன் சஞ்சய் நான் போறதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு சொல்றேன் உங்களோட பையனா இருக்கக்கூடிய அடையாளம் எனக்கு வந்து வேண்டாம். நான் என் சொந்த கால்ல வந்து நின்னா போதும் அப்படின்னு வந்து அவர் வந்து சொல்லிட்டு போயிருக்காரு. சொல்லிட்டு போனது மாதிரியே இப்பயும் அது நடந்துகிட்டு இருக்காரு. ஏன்னா தமிழ்நாட்டோட சிஎம்மா தன் அப்பாவே வந்து இருந்தாலும் நேர்ல வந்து சந்திக்கல எந்த ஒரு ஆதாயத்தையும் எதிர்பார்க்காம தன் அம்மாவுக்கு சப்போர்ட்டா பேவரா முழுக்க முழுக்க இப்ப வரைக்கும் இருக்கக்கூடிய

ஜேஷன் சஞ்சய் ஹேட்ஸ்ஆப் அப்படின்னு வந்து பாத்தீங்கன்னா சொல்யூட் பண்ணிட்டு உங்க அம்மா உங்களை நல்லபடியா வளர்த்துருக்காங்க அப்படின்னு ஒரு பக்கம் கொண்டாடிகிட்டு தான் வந்திருக்காங்க இத பத்தி உங்களுக்கு தோணக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *