நள்ளிரவில் மகளை தேடி வீட்டுக்கு வந்த சாலமன் பாப்பையா ஆவி. பதறவைக்கும் CCTV காட்சிகள்…!!!

சாலமன் பாப்பையா அவர்களோட மறைவுக்கு பிறகு தொடர்ந்து நம்ம அவர பத்தி நிறைய விஷயங்களை பார்த்து வந்துட்டு இருக்கோம். அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸும் நிறைய விஷயங்களை ஷேர் பண்ணி வந்துட்டு இருக்காங்க. மேலும் அவருக்கு தெரிஞ்ச நிறைய பேருமே அவங்களுக்கு கக்ளோஸா இருக்க நிறைய பேருமே ஒரு சில விஷயங்களை ரொம்பவே எமோஷனலா ஷேர் பண்ணி வந்துட்டு இருக்காங்க. வெளியில இருக்கக்கூடிய நமக்கே அப்படின்னா, கண்டிப்பா அவங்களுடைய பொண்ணுக்கு மிகப்பெரும் ஒரு சோகம் இருக்கும் அப்படிங்கறதுல எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது. ஏன்னா சின்ன வயசுல இருந்தே

அவங்க அப்பாவை பார்த்துதான் வளர்ந்துருக்காங்க. அவரை பார்த்தே அவர மாதிரி ஒரு பேராசிரியர் ஆனாங்க. அவங்களும் ஒரு பேச்சாளராக இருந்து வந்துட்டு இருக்காங்க. இப்படி எல்லாமுமே அவங்க அப்பாவால கிடைச்சதுதான். தொடர்ந்து கடைசி காலகட்டத்துல கூட அவங்க அப்பா கூடதான் அவங்க இருந்து வந்துட்டு இருந்தாங்க. குறிப்பா அவரை மெடிக்கல் கூட்டி போறது, ஹாஸ்பிடல் கூட்டி போறது, அவர் கூடவே இருந்து கவனிச்சுக்கிறது, சாப்பாட்டு விட்டறது, குளிப்பாடுறது அப்படின்னு எல்லா விதமான விஷயங்களையுமே அவங்கதான் பார்த்துக்கிட்டாங்க. அப்படி இருக்கையில

வீட்ல எங்க பார்த்தாலுமே அவங்களுக்கு அவருடைய நினைவுதான் இருக்கும். அவருடைய ரூம பார்த்தா அவங்களுக்கு அவங்க நினைவு வரும். அவருடைய கட்டளை பார்த்தா அவங்களுக்கு அவங்களுடைய நினைவு வரும். அவருடைய சேர பார்த்தாலுமே கண்டிப்பா ஆப்வியஸ்லி அவங்களுக்கு தோணும். அண்ட் இதெல்லாம் தாண்டி நிறைய நேரம் வந்து பாத்தீங்கன்னா அவங்க கூடவே நைட்ட முழிச்சிருந்து அவர நல்லபடியா பார்த்துருந்திருக்காங்க. சோ ஒரு 12 மணி வரைக்கும் எல்லாம் கூட பாத்தீங்கன்னா அவங்க தூங்காம இருந்து அவங்க அப்பாவுக்கு நிறைய விஷயங்கள் பண்ணி கொடுத்திருந்திருக்காங்க. அப்படி

இருக்கையில இப்ப வரைக்குமே அவங்களால அதிலிருந்து மீண்டு வர முடியலையா அம்மா. நைட் 12 மணி ஆனாலுமே அப்பா எங்க அப்பா மாத்திரை போட்டாரா? அப்பா தூங்கிட்டாரா அப்படின்னு தொடர்ந்து வீட்ல இருக்கவங்கிட்ட இந்த மாதிரியான கொஸ்டின்ஸ ரிப்பீட் பண்ணிட்டு இருக்காங்களாமா. அந்த அளவுக்கு அவங்க ரொம்பவே எமோஷனல் ஆகி இருக்காங்க. கண்டிப்பா இந்த ஒரு துயரத்தில இருந்து மீண்டு வருது அப்படிங்கறது இன்னும் கொஞ்ச நாள் எடுக்கும் அப்படிங்கறதுல எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது. அந்த அளவுக்கு அவங்க கூடவே இருந்து அவங்க பாத்துக்கிட்டாங்க. அந்த

வீட்டிலேயே இருந்தா கண்டிப்பா திரும்ப திரும்ப அவங்களுக்கு அவரோட நினைவு வந்துகிட்டேதான் இருக்கும். அந்த வீட்டை விட்டு கொஞ்சம் வெளில போறது அவங்களை கொஞ்சம் எங்கேஜிங்கா வச்சுக்கிறது போன்ற விஷயங்கள் பண்ணாங்க அப்படின்னா கண்டிப்பா அதுல இருந்து வெளிய வந்துருவாங்கன்னு நான் நினைக்கிறேன். நீங்க இந்த ஒரு விஷயத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க உங்களோட தாட் என்ன அண்ட் இதுக்கப்புறம் வரப்போற பொங்கல் தீபாவளி இந்த மாதிரி முக்கியமான நாட்கள்ல சாரோட பட்டிமன்றம் நம்மளால கேட்க முடியாது. இதை குறித்தும் உங்களோட மைண்ட்ல இருக்கறத கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க.

இது ஒருபுறம் இருக்க ஆக்டர் சூர்யா மற்றும் ஜோதிகா இவங்க இரண்டு பேருமே இரண்டாவது முறையாக திருமணம் பண்ணிக்கிட்டது. எல்லோருக்கும் மிகப்பெரும் ஒரு சர்ப்ரைஸையும் அதே நேரம் மிகப்பெரும் ஒரு ஷாக்கிங்கையும் ஏற்படுத்தி இருக்கு அப்படின்னுதான் சொல்லணும். சமீபத்துல சூர்யா மற்றும் சோதிகா அவங்களோட சோசியல் மீடியா பேஜ்ல வீடியோ ஒன்னு வெளியிட்டுருந்தாங்க அந்த ஒரு வீடியோல அவங்க இரண்டு பேருமே 20வது ஆனிவர்சரிய சர்ச்ல கிறிஸ்டியன் முறைப்படி மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க அண்ட் இந்த ஒரு மேரேஜ்ல பாத்தீங்கன்னா கார்த்தி அவர்கள் இருக்காங்க சூர்யாவோட பையன் சூர்யாவோட

பொண்ணு இவங்க மூன்று பேருமே இருக்காங்க அண்ட் அவங்கதான் இவங்களை ரெடி பண்றாங்க அங்க இருக்கக்கூடிய நண்பர்கள் மத்தியில ரொம்பவே சூப்பரான ஒரு கல்யாணம் அவங்களுக்கு மறுபடியும் நடந்திருந்துச்சு. சூர்யா சார் அவ்வளவு அழகா இருந்தாரு. அது மட்டுமில்லாம அவருக்கு இதுதான் முதல் கல்யாணம் அப்படிங்கற மாதிரி ரொம்பவே எமோஷனல் ஆகி இருந்தாரு. அந்த வீடியோவ பார்க்கவே அவ்வளவு சூப்பரா இருந்துச்சு. அண்ட் நிறைய பேரு தொடர்ந்து அவங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்துட்டு இருக்காங்க. இன்னும் ஒரு சிலர் ஏன் சடனா இவங்க வந்து இப்படி ஒரு முறையில திருமணம்

பண்ணனும் அப்படிங்கற மாதிரியும் கேட்டு வந்துட்டு இருந்தாங்க. இது எப்படியோ அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு ஹாப்பியா இருக்கறத பார்க்கும்போது ரசிகர்களும் அவ்வளவு ஹாப்பியா இருந்தாங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *