அம்மாவ பார்க்க ஏன் நீங்க வரல….? நேரில் சென்று சண்டையிட்ட சஞ்சய்…! லண்டன் ஹோட்டலில் கடுப்பான CM விஜய்…!!!

ஜேசன் சஞ்சய் அவருடைய அப்பா கிட்ட சமீபத்துல சண்டை போட்டுருந்திருக்காரு அப்படிங்கிற தகவல் தான் சமீபத்துல வெளியாகி இருக்கு. என்ன சண்டை எதற்காக நடந்திருக்கு அப்படிங்கிற ஏகப்பட்ட விஷயங்களைதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். சமீபத்துல முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் லண்டன் போயிருந்தாரு. அண்ட் லண்டன்ல தொழில்துறை வளர்ச்சிக்காக ஏகப்பட்ட விஷயங்கள் பண்ணிிருந்தாரு. அண்ட் அவரு லண்டன் போயிருக்காரு அப்படின்னு சொன்ன உடனேயே எல்லாரும் அதிகமாக எதிர்பார்த்த ஒரு முக்கியமான விஷயம் அப்படின்னா அவரு அவருடைய வைப்ான சங்கீதா

விஜய் அவர்களை சந்திப்பாரா? அவருடைய பொண்ணை சந்திப்பாரா அப்படிங்கிறதுதான். ஏன்னா சமீப காலமாவே அவங்களுக்குள்ள பிரச்சனை இருந்துச்சு. தனியாதான் இருந்து வந்துட்டு இருக்காங்க. குறிப்பா சொல்லணும் அப்படின்னா, அவங்க டிவோர்ஸ் கொடுத்து அதுக்கப்புறம் அதை வாப்பஸ் வாங்கி ஏகப்பட்ட விஷயங்கள் நடந்துருச்சு. ஆனா இப்ப வரைக்கும் அவங்க இரண்டு பேரும் ஒன்று சேராமதான் இருக்காங்க. இதனால இந்த ஒரு லண்டன் பயணம் அப்படிங்கறது கண்டிப்பா அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்றதுக்கு மிகப்பெரிய அளவுல ஹெல்ப்ஃபுல்லா இருக்கும் அப்படிங்கற மாதிரி எல்லாருமே நினைச்சாங்க.

ஏன் விஜய் சாரோட பையன் ஜேசன் சஞ்சய் அவர்களுமே நினைச்சிருக்காரு. அவருடைய தங்கச்சி அம்மா கிட்ட எல்லாம் பேசிட்டாரு. அவரு வந்து போய் பார்த்தா மட்டும் போதும். அவங்களுமே ரெடியா இருந்தாங்களாமா. பட் விஜய் சார் லண்டன் போனவரு. இப்ப வரைக்குமே ஜேசன் சஞ்சய் அவர்களோட பேச்சை கேட்டு அவங்க அம்மாவை போய் பார்க்கல. அதாவது அவருடைய மனைவியை போய் இன்ன வரைக்கும் பார்க்கல. அவங்களோட மகளையும் பார்க்கல. இதனால ஜேசன் சஞ்சய் அவர்கள் ரொம்பவே கோவமாகி இருக்காரு. சமீபத்துல அவருடைய அப்பாக்கு கால் பண்ணி ரொம்பவே கோவமா பேசி இருக்காரு. குறிப்பா சொன்னோம் அப்படின்னா

நீங்க வந்து லண்டனுக்கு ஆபீஷயலாதான் போயிருக்கீங்க இல்லைன்னு சொல்லல. பட் ஒரு தடவை போய் அம்மாவை பார்த்து இருந்திருக்கலாம். நீங்க ஒரு தடவை பார்த்து பேசி இருந்தீங்கன்னா கண்டிப்பா அவங்களோட கோவம் போயிருந்திருக்கும். நானும் தங்கச்சியும் ஏற்கனவே நிறைய விஷயங்கள் பேசி வச்சிட்டோம். நீங்க ஏன் இன்னும் போகாம இருக்கீங்க. அண்ட் இன்னைக்குதான் கடைசி நாள். தயவு செஞ்சு அம்மாவ போய் பார்த்துட்டு வாங்க ப்ளீஸ் அப்படிங்கற மாதிரி அவங்களோட அப்பாட்ட ரொம்பவே கோவமாகவும் அதே நேரம் ரொம்பவே ரிக்வஸ்ட் ஆகவும் சொல்லிருக்காரு ஆமா. விஜய் சார் வந்து செப்டம்பர் 10ல இருந்து

16 வரை பயணம் அப்படிங்கற மாதிரி சொல்லிருந்தாங்க. அப்படி பார்த்தா இன்னைக்குதான் செப்டம்பர் 16. சோ இன்னைக்கு நைட் அவரு சென்னை கிளம்புறதுக்கு அனேக வாய்ப்புகள் இருக்கு. அதற்குள்ளாராக அவரு சங்கீதா விஜயை சந்திப்பாரா? அவங்க கிட்ட பேசுவாரா அப்படிங்கறதை பொறுத்திருந்துதான் பாரக்கணும். நீங்க என்ன நினைக்கிறீங்க? நல்ல செய்தி வருமா? கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இது ஒருபுறம் இருக்க 90ஸ் நடிகையான அம்பிகா அவர்கள் சமீபத்தில ஒரு இன்டர்வியூல நடிகை திரிஷா குறித்து ஒரு சில முக்கியமான விஷயங்கள் ஷேர் பண்ணி இருந்தாங்க. குறிப்பா அவங்க என்ன சொல்லி

இருந்தாங்க அப்படின்னா சமீபகாலமா நடக்கற விஷயங்கள் நம்ம எல்லாத்துக்குமே தெரியும். ஒரு இண்டஸ்ட்ரில இருக்கறதுனால இந்த ஒரு விஷயத்தை நான் பேசுறேன். நடிகை திரிஷா அவர்கள் விஜய் அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பாகவே இருக்கட்டும். அதாவது வெளியில இருந்து 1000 பேசுவாங்க. பட் நமக்கு தெரியும். இண்டஸ்ட்ரில இருக்கறதுனால எனக்குமே அதை புரிஞ்சுக்க முடியுது. ஒரு நல்ல நண்பியாக கூட இருக்கட்டும். பட் விஜய் அவர்கள் இன்னைக்கு மிகப்பெரிய ஒரு பொசிஷன்ல இருக்காரு. அப்படி இருக்கையில நீங்க எவ்வளவு கக்ளோஸ் பிரண்டா இருந்தாலுமே உங்களுக்குள்ள எந்த ஒரு

ரிலேஷன்ஷிப்பும் இல்ல அப்படினாலுமே நம்மளால ஒருத்தவங்க பேர் தப்பாகுது அப்படிங்கிறப்ப நம்ம விலகணும். ஒருவேளை திரிஷா இடத்துல நான் இறந்திருந்தேன் அப்படின்னா கண்டிப்பா விஜய் அவர்களை விட்டு பின்னாடி வந்திருப்பேன். ஏன்னா நம்மளால அவரோட பேர் வந்து ரொம்பவே மோசமா போகுது. இது அவரோட எதிர்காலத்தையே பாதிக்கும் அப்படிங்கறத அவங்க புரிஞ்சுக்கணும். சோ இதுக்கப்புறமா திரிஷா அவர்கள் விஜய விட்டு வரணும் அப்படிங்கற மாதிரி பேசி இருந்தாங்க. விஜய் வித்ரிஷா ரிலேஷன்ஷிப் குறித்து அம்பிகா பேசி இருந்தது ரொம்பவே வைரலா போய்கிட்டிருக்கு.

இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *