மகன் ஜேசன் சஞ்சய் தற்போது எந்த அபார்ட்மென்டில் யாருடன் வாழ்ந்து வருகிறார் தெரியுமா?

தளபதி விஜயோட பையன் ஜேசன் சஞ்சய் தற்போது சென்னையில இருக்கக்கூடிய எந்த அப்பார்ட்மெண்ட்ல யாரோட வாழ்ந்துட்டு வந்து வராரு அப்படிங்கறத பத்திதான் இந்த வீடியோல நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்பதான் நம்ம சேனல்ல போடக்கூடிய டெய்லி அப்டேட்ஸ் எல்லாத்தையும் நீங்க உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியும். சமீபத்துல இப்ப டிவிகேவ சும்மா எப்ப பார்த்தாலுமே வச்சு செய்றதவே ஒரு வேலையா வச்சிருக்கக்கூடிய சாட்டை துறை முருகன் ஒரு வீடியோ வெளியிட்டுருந்தார். அந்த

வீடியோவல அவர் சொன்ன விஷயம் என்ன அப்படின்னா இங்க பாருங்க உங்களோட பையன் ஜேசன் சஞ்சய் இருக்கார்ல அவர் எங்க இருக்காரு எந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்காரு என்ன ஸ்ட்ரீட் எல்லாமே எங்களுக்கு வந்து தெரியும். ஆனா ஏன் இப்ப வரைக்கும் சொல்லல அப்படின்னா அது ஒரு தனிமனித உரிமை ஒரு பர்சனல் பாதுகாப்பு காரணமா வந்து பாத்தீங்கன்னா வந்து கருதி அவரை யாரும் தொந்தரவு பண்ணிட கூடாதுங்கிற ஒரே காரணத்தினால மட்டும்தான் நாங்க எதுவும் வந்து சொல்லல நீங்க இந்த ஓட்டு கேட்டு வந்து பாத்தீங்கன்னா வந்து வரும்போதோ இல்ல எல்லாமே வந்து பண்ணும்

போதோ குழந்தைகளே வீட்ல வந்து பாத்தீங்கன்னா வந்து சொல்லுங்க நண்பா நம்பி எல்லாரும் வந்து சொல்லுங்க வீட்ல இருக்கவங்கள ஓட்டு போட சொல்லுங்க அப்படின்னு எல்லாம் வந்து சொல்றீங்க ஏன் நீங்க பெத்த புள்ளை இருக்குல்ல அந்த புள்ளைய வந்து இப்ப நீங்க ஜெயிச்சிட்டீங்க சரி ஜெயிச்சதுக்கு அப்புறம் கூட உங்க பெத்த பிள்ளை வெளியில வந்து எங்க அப்பா ரொம்ப யோக்கியரு அவர் கண்டிப்பா உங்களுக்கு வந்து நல்லது செய்வாரு தமிழ்நாட்டு மக்களுக்கு எது பண்ணுவாரு வந்து வைப்பாரு அப்படின்னு ஏன் வந்து ஒரு வார்த்தை கூட வந்து சொல்லல சரி ஏன் ஒரு

ட்வீட் கூட போடல இவ்வளவு ஏங்க நீங்க சிஎம் ஆனதுக்கு அப்புறமா ஏன் வந்து உங்கள வந்து ஒரு வார்த்தை கூட விஷ் பண்ணல வாழ்க்கையில எவ்வளவு முக்கியமான வந்து விஷயம் தெரியுமா அந்த முக்கியமான விஷயத்துல சங்கீதா இருக்க வேண்டிய வந்து இடத்துல நீங்க ஒரு நடிகைய வந்து கூப்பிட்டு முக்கியத்துவமும் முன்னுரிமை வந்து கொடுத்து அங்க உட்கார வச்சிருந்தீங்க உங்க அப்பா அம்மா முகத்துல எவ்வளவு வழி இயக்கமும் வந்திருந்துச்சு. அவங்களால வெளியில சொல்லிக்க முடியல. வெளியில சொல்லிக்க முடியாத அதாவது உள்ள மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம

புழுங்கிட்டு இருக்காங்க. காரணம் அம்மாவையும் மதிக்கல அப்பாவையும் மதிக்கல கட்டின பொண்டாட்டியும் மதிக்கல பிள்ளையும் வந்து மதிக்கல அப்படின்னு சராதிரியா குற்றச்சாட்டுகள் எல்லாம் வந்து வச்சிருந்தாங்க. அப்புறமும் ஜேசன் சஞ்சய் பத்தி வந்து சொல்லும்போது சில முக்கியமான விஷயத்தையும் சொன்னாரு. அவர் லைக்காவுல இப்ப படம் பண்ணி அந்த படம் இன்னும் வந்து ரிலீஸ் ஆகல. ஆனா ஜேஷன் சஞ்சய் தொடர்ந்து அடுத்தடுத்து வந்து பாத்தீங்கன்னா தன்னோட கரியர்ல என்ன பண்ணனும் அப்படிங்கற அந்த விஷயத்துக்கு ஸ்கிரிப்ட் வந்து பாத்தீங்கன்னா எழுதுறது டைரக்ஷன் அதுலதான்

வந்து ஃபுல் போகஸ்டா வந்துருக்காரு. அவர் இப்ப யாரோட வந்து பாத்தீங்கன்னா இருக்காரு அப்படின்னு வந்து பார்த்தா ஜேசன் சஞ்சய் அவருடைய நண்பர் ஒருத்தரோட வந்து பாத்தீங்கன்னா ஒன்னா அங்க வந்து அந்த அப்பார்ட்மெண்ட்ல வந்து பாத்தீங்கன்னா இருக்கதான் வந்து சொல்லப்படுது. அவருடைய நண்பரே வந்து உங்க அப்பாவே இன்னைக்கு தமிழ்நாட்டோட சிஎம் ஆயிட்டாரு. நீ ஏன் இன்னும் இந்த நிலைமையில வந்து பாத்தீங்கன்னா வந்து இருக்க. நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல அப்படின்னு வந்து சொன்னாலும் எனக்கு நிழல் எது நிஜம் எது ரியல் எது ரியல் எது எல்லாமே வந்து

பாத்தனா வந்து தெரியும். எனக்கான வந்து இடத்தை நான் இன்னும் தேடிக்கிட்டு இருக்கேன். அது எனக்கான இடம் வந்து இல்ல அப்படின்னு ரொம்ப மெச்சூடா தெளிவா கிளாரிட்டியா வந்து பாத்தீங்கன்னா வந்து பேசி இருக்காரு. அதை பார்த்துட்டு சாட்டை துரை முருகன் சொல்லும்போது விஜய்க்கு ஃபேனா இருக்கறத விட அவரு பையனுக்கு வந்து பாத்தீங்கன்னா ஃபேனா இருந்துட்டு போயிருந்தான். ஏன்னா சாப்பாட்டுல உப்பு, காரம், புளி எல்லாமே வந்து பாத்தீங்கன்னா வந்து போட்டு சாப்பிடக்கூடிய வெக்கம், மானம், சூடு, சுரணம் எல்லாம் இருக்கக்கூடியவரு அப்படின்னு வந்து

பாத்தீங்கன்னா வந்து சொல்ல ஆரம்பிச்சாருங்க. அது மட்டும் இல்லாம இப்ப இந்த விவாகரத்து வந்து வழக்குக்கு அவங்க அம்மாவ வந்து வர வேணாம்னு வந்து சொன்னதே ஜேசன் சஞ்சைதானா. வேண்டாமா நமக்கு எதுக்குமா நம்ம நம்ம வேலையை வந்து பாத்துக்கிறலாம் வச்சுக்கிறலாம் அப்படிங்கறது மாதிரி வந்து சொன்னாலும் தான் பசங்களுக்கு என்ன சேர வேண்டியதோ அதை வந்து பாத்தீங்கன்னா வாங்கி கொடுக்க வேண்டியது தன்னோட கடமை அப்படிங்கறதுல அவங்க அம்மா சங்கீதா ரொம்ப தெள்ள தெளிவா வந்துருக்காங்களாம். என்ன காரணம்னா ஷாஷா திவ்யா அதாவது விஜயோட பொண்ணு அவங்க ரெண்டு

ப்ராஜெக்ட் இப்ப வந்து பண்ணும்போது பேங்க்ல வந்து பாத்தீங்கன்னா லோன் எடுத்துருக்காங்க. அது லோன் எடுத்து அது வந்து பாத்தீங்கன்னா கட்டுறதுக்கு அவங்க இன்டிவிஜுவலா வந்து பாத்தீங்கன்னா உளைச்சு அதை பே பண்றதுக்கு வைக்கிறதுக்கு ரொம்ப சிரமத்துக்குள்ளா இருக்காங்க. அதாவது இந்த செலபிரேட்டி வீட்ல எல்லாம் வந்து ஒரு சிக்கல் இருக்கும். அவங்க பெரிய கோடீஸ்வரனா வந்திருப்பாங்க. ஆனா தன்னோட பசங்களுக்கு அந்த ரெஸ்பான்சிபிலிட்டி வந்து வரணும் வைக்கணும் அப்படிங்கறதுக்காக அவங்கள வந்து பாத்தீங்கன்னா ஏதாச்சும் ஒரு வேலையில கொண்டு போய் வந்து விடுறது. நீ

அதை பண்ணு இதை பண்ணுன்னு வந்து சொல்றது. சோ நீ உன் சொந்த கால்லல வான்னு சொல்றது இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் வந்து நிறைய நடக்கும். இப்ப இவங்களுக்கு வந்து ஒரு பின்புலம் வந்து இருந்தாலும் நம்ம டாடி சப்போர்ட் பண்ணுவாரு அப்படிங்கற மைண்ட்செட்ல வந்து பாத்தீங்கன்னா இறங்கி வேலை பார்த்தாலும் வச்சாலுமே இப்ப என்ன ஒன்னுன்னா கண்ணை கட்டி காட்டுல விட்டது மாதிரி நட்டாத்துல நிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை வந்து பாத்தீங்கன்னா வந்து ஏற்பட்டிருக்கு அப்படிங்கிற ஒரு தகவலும் வெளியாயிருக்குங்க. இத பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ

இருக்க கூடிய கமெண்ட் பாக்ஸில மென்ஷன் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *