பிகன் மீடியா வழங்கம் லெஜெண்ட்ஸ் அண்ட் ஐகான் சவர்ஸ் 2026 ஜூன் 20 ஆட்டம் ரைட் அண்ட் கன்விஷன் சென்டர் ஆட்சி மாறுனா எல்லாமே மாறும்னு நம்புன மக்களுக்கு இப்ப ஏமாற்றம்னு சொல்லி எதிர்கட்சிகள் எல்லாம் திருப்பி திருப்பி ரொம்பவே போராடுறதுனால தாவேக்காவுக்கு நிறையவே எதிரான கருத்துக்கள் வர்துனால விஜய் அவரு ரொம்பவே கோபத்தில இருக்காரா அதனால பயங்கரமான முடிவுகளை எடுக்க போறாரா வாங்க என்ன ஆச்சுங்கிறத பார்க்கலாம். விஜய் அவரோட அரசியல்ல சொந்தங்களுக்கு ரெக்கமெண்ட் பண்றது இந்த பதவிக்கு இவங்கள ரெக்கமெண்ட் பண்றதுன்னு எதுவுமே இருக்கக்கூடாது. எவ்வளவு இடம் இருந்தாலும் அந்த நபர்களை திறமையானவங்களான்னு பார்த்து தேர்வு செய்யணும். உங்களோட சொந்தக்காரங்க அவங்களோட சொந்தக்காரங்கன்னு யாரும் யாரோட சொந்தக்காரரையும் ரெக்கமெண்ட் பண்ணக்கூடாது.

திறமையானவங்களை தேர்வு செஞ்சு அவங்களோட பணியை சிறப்பா செய்ய வைக்கணும்னு சொல்லி இருக்காராம். அதேபோல ரொம்ப கடுமையான பல உத்தரவுகளை கொண்டு வந்திருக்காராம். இனிமேல் சட்டம் ஒழுங்கு ரொம்பவே தீவிரமா பாதுகாக்கப்படும். சொல்லப்போனா இனிமேல் கடுமையானதா இருக்கும். யார் என்ன தவறு பண்ணாலும் தண்டனை கடுமையானதா வழங்கப்படும் அப்படின்னு விஜய் அவர் சொல்லி இருக்காராம். விளாட்டி குளம் வழக்குல வந்த அந்த தீர்ப்பை பார்த்து விஜய் அவரு இந்த தீர்ப்பை பார்த்து நான் ரொம்பவே வந்து சந்தோஷப்படுறேன். இந்த மாதிரி கடுமையான தீர்ப்புகள் இருந்தாதான் எல்லாருக்குமே பயம் இருக்கும். குற்றம் செய்றவங்க பயந்துக்கிற அளவுக்கு இனிமேல் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் அப்படிங்கிற மாதிரி சொல்லி இருந்தாரு. நிறைய இடங்கள்ல குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துட்டே இருக்கு. ஆட்சிக்கு வந்ததும் குற்ற சம்பவங்களை நாங்க குறைப்போம்னு சொன்னாரு.
ஆனா இவ்வளவு தூரம் ஒவ்வொரு இடத்திலயுமே பிரச்சனைகள் அதுவும் இந்த 10 நாள்லயே இவ்வளவு பிரச்சனைகள்ன்னு எதிர்கட்சிகள் எல்லாம் இவரை பார்த்து கேள்வி கேட்டதுனால இன்னும் பல முடிவுகளை ஆலோசனை பண்ணி எடுக்க இருக்காராம். தீவிரமான நடவடிக்கைகள் இனி எல்லா பக்கமுமே நடத்த இருக்காங்கன்னு தகவல்கள் வெளியாகி இருக்கு. விஜய் அவரு அவ்வளவு தூரம் கோபத்துல இருக்காராம். திரிஷா அவங்கள திருச்சியில வந்து போட்டியிட வைக்க போறாங்க அப்படின்னல்லாம் வந்த செய்திகள் எல்லாம் உண்மையே இல்லையாம். ஏன்னா எந்த ஒரு சொந்தக்காரங்கள் ஆகட்டும் பிரண்ட்ஸ் ஆகட்டும் இந்த வேலையை அவங்க செய்வாங்க. ரெக்கமெண்ட் பண்ணி எல்லாம் யாரையுமே வந்து உள்ள கொண்டு வரக்கூடாதுன்னு விஜய் அவர் சொன்னது படியே அவரும் வந்து அதுக்கு பொறுப்பான தகுதியான திறமையான ஆட்களை மட்டும்தான் நிறுத்தணும்னு முடிவு பண்ணி இருக்காராம். அரசியல் விளையாட்டு இல்ல நம்ம மக்களுக்காக சேவை செஞ்ச வந்திருக்கோம்.
மக்களுக்காக மட்டுமே உழைக்கணும். இந்த இடத்துல இந்த விளையாட்ட எல்லாம் வேண்டாம் அப்படிங்கிற மாதிரி விஜய் அவரு ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டா இருக்காராம். அடுத்தடுத்து நிறைய முடிவுகள் வந்து மக்களுக்கு சாதகமாகவும் மக்களுக்கு நிறைய விஷயங்கள் நடக்கறதுக்கும் அவர் வந்து நல்ல நல்ல முடிவுகளை எடுக்க இருக்கிறதாகவும் தகவல் வெளியாகி இருக்கு. தாவேக்கா ஆட்சி ஐந்து ஆண்டு நிச்சயம் தொடரும். நிறைய நல்ல விஷயங்கள் மக்களுக்கு கிடைக்கும். இதை யாரும் தடுக்க முடியாது. மக்களுக்கான ஆட்சி இது மக்களோட ஆட்சி அப்படின்னெல்லாம் கூட சமீபத்தில பேசின அமைச்சர்கள் எல்லாம் கூட சொல்லி இருந்தாங்க. என்ன நடக்க போகுதுன்னு பொறுத்திருந்து பார்க்கலாம். விளாத்தி குளம் வழக்குல கொடுத்த அந்த தண்டனையை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க கோவையில நடந்த குற்றத்துக்கும் எந்த மாதிரி தண்டனை கொடுக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க அப்படிங்கற உங்களோட கருத்துக்களை சொல்லுங்க
