நீலாங்கரை வீட்டில் நடந்த பார்ட்டி.! கோபித்து கொண்டு போன சங்கீதா.! பின் ஆரம்பமான டைவர்ஸ் விவகாரம்.!

இளையதளபதி விஜய் அவர்கள் நிறைய விஷயங்களை தொடர்ந்து வந்து பண்ணிக்கிட்டேதான் இருக்காரு. இப்ப முதல்வராக ஆனதுல இருந்தே மக்களுக்கு என்ன நல்லத பண்ணலாம் எப்படி வந்து நம்ம நம்மளுடைய ஆட்சியில நல்ல விஷயங்களை செய்றது அப்படின்னு ஒவ்வொன்னா பார்த்து வந்துட்டு இருக்காரு. இப்ப கூட சமீபத்துல அமைச்சர்கள் தங்களுக்கு உதவியாளர்களோ தங்களுக்கு சார்ந்த பணி சார்ந்த விஷயங்களுக்கு யாரெல்லாம் அவங்க வந்து

அப்பாயிண்ட் பண்றாங்களோ அவங்க யாரும் சொந்தக்காரர்களா இருக்கக்கூடாது முக்கியமாக ஜாதி இதெல்லாம் பார்க்கவே கூடாது அப்படின்ற மாதிரி ஓபனா சில உத்தரவை ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்ணனும்னு சொல்லி போட்டுருந்தாரு. இந்த சூழல்ல இப்ப என்ன இருக்கு அப்படின்னா தளபதி விஜய் அவர்களை பற்றி எத்தனையோ பேர் எவ்வளவோ விஷயமா சொல்லி வந்துட்டு இருக்காங்க. குறிப்பா ஒரு சிலர் சொன்னாங்க நீ வந்து முதல்ல எப்படி ஒரு இடத்துலயாவது ஜெயிக்கிறியான்னு பார்ப்போம். ஆனா அவர் நின்ன ரெண்டு இடத்திலயுமே ஜெயிச்சாரு. அதையும் தாண்டி கிட்டத்தட்ட 108 இடங்கள மக்களுடைய மனதார வாக்குகள் போட்டதுல

வாங்கினாரு வெற்றி அடைஞ்சாருன்றது நம்ம எல்லாருக்குமே தெரியும். அந்த அளவுக்கு மக்கள் நல்லது பண்ணுவாருன்னு நம்புறாங்க. ஒரு மாற்றம் வேணும் தமிழகத்தில அப்படின்னு ரொம்ப தைரியமா ஒரு முடிவை எடுத்திருக்காங்க. எல்லோரும் நடிகன் அப்படின்னா கூட்டம் கூடும். அதுக்காக உங்களுக்கு ஆட்சி எல்லாம் தூக்கி கொடுத்துர முடியாது அப்படின்னு எத்தனையோ பேர் சொன்னாங்க இன்னும் ஓபனா சொல்லணும் அப்படின்னா தற்குறி அப்படின்னல்லாம் சொன்னாங்க ஆனா எவ்வளவோ பேர் இருந்தும் கூட ஓபனா சிலர் சொல்ல முடியாம அவங்க

அவங்க டிரஸ் போட்டு போனதுல இருந்து யாருக்கு போட்டுருக்காங்கன்றது தெரியற மாதிரி வெளியிலயே அவங்க டிரஸ் எல்லாம் போட்டுட்டு நம்ம பார்க்கக்கூடிய விதத்தில இருந்தாங்க இந்த மாதிரி இருக்கறதுல நிறைய பேரு அவருக்கு சப்போர்ட்டும் பண்ணாங்க நிறைய பேர் அவருக்கு எதிர்வான ஒரு விமர்சனத்தையும் வச்சாங்க இந்த சூழல்ல அதே போலதான் ஒரு பத்திரிக்கை யாளர் அதேபோல தமிழக அரசியல்வாதி சமூக ஆர்வளர் ஊடக பேச்சாளர் அப்படின்னு சொல்லலாம். அப்படிப்பட்ட ஒரு நபர் இப்போ விஜய் அவர்களை பற்றி சில விஷயங்களை சொல்லி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய அரசியல் நிகழ்வுகள் கொள்கைகள் மற்றும் ஊழல் புகார்கள் குறித்து தன்னுடைய ஒரு துணிச்சலான கருத்துக்களை சொல்லக்கூடியவர்தான். அந்த மாதிரி இருக்கக்கூடியவரு இப்ப என்ன பண்ணி இருக்காரு அப்படின்னா, விஜய் அவர்கள் டெய்லி குடிப்பாரு. அதுவும் நடிகைகளை வீட்டுக்கு கூட்டிட்டு வருவாரு. என்ன சொன்னாலும் கேட்கறதே இல்லை. அவருக்கு ஃிரெண்டு அப்படின்னா ஃிரெண்ட்தான். அதேபோல அவங்களுக்கு அப்பா அம்மாவா இருந்தாலும் சரி நல்லது இது கெட்டது இதுன்னு எடுத்து சொல்றாங்க அவருக்கு ஆப்போசிட்டா பேசுறாங்க அப்படின்னா ஒதுக்கி வச்சிருவாரு. அது எப்பேர்பட்ட ஆளா இருந்தாலும் சரி. அப்போ நடிகர் நடிகைகளோட டெய்லி வந்து அவர் குடிக்கணும்னு நினைக்கிறாரே முக்கியமா நடிகைகளோட இருக்கணும்னு நினைக்கிறார். அது வீட்லயே இருக்கணும்னு நினைக்கிறப்போ அவங்க மனைவி எப்படி

அதை அக்செப்ட் பண்ணுவாங்க. அங்கதான் பிரச்சனை ஆரம்பிச்சது அப்படின்னு இப்ப பிரபல பத்திரிக்கையாளரும் அரசியல்வாதியுமான ஒருத்தர் சொல்லி இருக்கிறது ரொம்பவே வைரலா பறைய வந்துட்டு இருக்கு. இன்னும் ஒரு சிலர் இப்படி எத்தனையோ பேர் எவ்வளவோ விதமா சொல்லி வராங்களே ஏன் விஜய் அவர்கள் எதுவுமே சொல்லாம இருக்காரு எதற்காக மௌனம் காத்து வராரு அதற்கு பின்னாடி என்ன இருக்கும் அப்படின்னு சொல்லி வராங்க என்னதான் மனைவி தன்னை விட்டு பிரிஞ்சிருக்காங்க அப்படின்னு பலர் பலவிதமா பேசினாலும் திரிஷா அவர்கள் தான் அதற்கு காரணம் அப்படின்னு பலர் பலவிதமா பேசினாலும் அதையும் தாண்டி அவங்க முதல்வர்

பதவி ஏற்கும் போது வந்தது பெரிய ஒரு விஷயமாக சமூக வலைதலங்கள்ல பேசப்பட்டது. இதல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ஏன் இவர் மௌனம் காத்து வராரு அப்படி இல்ல அப்படின்னு ஏதாவது சொல்லலாமே பதில் சொல்லலாமே அப்படின்னு. இப்போ இவங்களுடைய இந்த வழக்கு விசாரணை கூட ஒத்தி வைக்கப்பட்டிருக்கு. என்னதான் அவங்க குடும்பத்துல இருக்கறவங்க சில பிரச்சனைகள் பண்ணாலும் சிலரால அவருக்கு பிரச்சனைகள் வந்தாலும் மக்கள் அவர் பக்கம்தான் இருக்காங்கன்றதுல எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. இதெல்லாம் மனசுல வச்சு

அவர் நல்ல ஒரு முடிவை எடுப்பாருன்னும் மக்கள் நம்புறாங்க. ஏன்னா மத்தவர்கள் ஏலனமா பேசுறதுக்கு நம்ம இடம் கொடுத்துர கூடாது அப்படின்றதுல அவருமே ரொம்ப தெளிவா இருப்பாருன்னு நம்புறாங்க. என்ன நடக்க போகுது அப்படின்றே தெரியல. ஆனா இப்ப பிரபலம் ஒருத்தர் விஜய் அவர்களை பற்றி டெய்லியும் குடிக்கிறாரு. நடிகைகளை கூட்டிட்டு வீட்டுக்கு வராரு அப்படின்னு பேசி இருக்கக்கூடிய அந்த ஒரு விஷயம் வைரலா பரவி வந்துட்டு இருக்கு. ஆனா இது எந்த அளவுக்கு உண்மையா இருக்கும் அப்படின்றது தெரியல. இதற்கு நிச்சயமாக முதல்வர் அவர்கள் ஒரு நாள் பதில் சொல்வார்ன்னு மட்டும் அவருடைய ரசிகர்களும் சரி தொண்டர்களும் சரி வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. என்ன நடக்க போகுதுன்னு வெயிட் பண்ணி பாப்போம். நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *