சங்கீதாவால கூட இப்டி ஸ்ட்ரெஸ் ஆகல.! ஆனா இப்ப அந்த ஒரே ஒரு பெண்ணால் மனஉளைச்சலில் தளபதி.!

சமூக வலைதளங்கள்ல ரொம்பவே பரவலாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் என்ன அப்படின்னா இப்ப வந்து மினிஸ்டராக இருக்கக்கூடிய கீர்த்தனா அவர்களினுடைய ஒரு வீடியோதான். அதை வச்சு ரொம்ப ட்ரோல் பண்ணி வந்துட்டு இருக்காங்க அப்படின்னுதான் சொல்லணும். இது வந்து அந்நியன் மூடு இது வந்து அம்பி மூடு அப்படின்னு. அதற்கான காரணம் என்னன்றத நம்ம வீடியோக்குள்ள போய் பார்த்து தெரிஞ்சுக்க போறோம். கீர்த்தனா அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பொலிட்டிசியன் அப்படின்றது நம்ம எல்லாருக்கும் தெரியும்.

தமிழக வெற்றி கழக கட்சியினுடைய பிரதிநிதித்துவத்துவமாக இருந்தாங்க. இப்ப சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறாங்க. இந்த நேரத்துல அவங்க என்ன பண்ணி இருக்காங்கன்ற சில விஷயங்கள்தான் இப்ப சமூக வலைதலங்கள்ல வரலாறை வந்துட்டு இருக்கு. கீர்த்தனா அவர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவங்க. தந்தை சம்பத் இவங்க தன்னுடைய இளநிலை அறிவியல் படிப்பை மதுரை பல்கலை கழகத்தில படிச்சிருக்காங்க. அதேபோல வந்து பாத்தோம்னா கணிதத்தில புள்ளியல்ல வந்து பாத்தீங்கன்னா இவங்க பிஜியும் முடிச்சிருக்காங்க. புதுவை மத்திய பல்கலை கழகத்தில படிச்சிருக்காங்க. 2026 சட்டமன்ற தேர்தல்ல சிவகாசி சட்டமன்ற தொகுதியில இவங்க

வந்து பார்த்தோம்னா மிகப்பெரிய அளவுல வின் பண்ணி இருக்காங்க அப்படின்றது நம்ம எல்லாருக்குமே தெரியும். இந்த சூழல்ல இப்ப சில விஷயங்கள் ரொம்பவே வைரலா பறை வந்துட்டு இருக்கு. அது என்னன்னா ஒரு முறை இவங்க தேர்தலுக்காக வந்து பிரச்சாரம் பண்ண போகும்போது சில விஷயங்களை பண்ணி இருந்தாங்க. பெண்களுக்கு வந்து பாதுகாப்பே இல்லை இப்ப இருக்கக்கூடிய ஆட்சி வேணுமா வேணாமா அப்படின்றத நீங்க வந்து முடிவு பண்ணுங்க அப்படின்ற மாதிரி நிறைய விஷயங்களை வந்து இவங்க வந்து சொல்லி இருந்தாங்க இந்த நேரத்துல இப்போ

அவங்க வந்து சமீபத்தில் நடந்த ஒரு பாலியல் வழக்குல சில விஷயங்களை செய்தியாளர்கள் கேட்டப்போ அவங்க கிட்ட வந்து பாத்தீங்கன்னா இவங்க சரியா வந்து பதில் பேசல அப்படின்னுதான் சொல்லணும். ஏன்னா அந்த அளவுக்கு நீங்க நிர்வாகத்தை பத்தி கேளுங்க. பாலிடிக்ஸ் பத்தி அப்புறம் பேசல அப்படின்னு சொல்லும்போது அன்னைக்கு நம்ம வாக்கு கேட்கும் போது எங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க தயவு செய்து கேக்குறேன் அப்படின்னு கெஞ்சின அந்த முகத்துக்கும் இன்னைக்கு ஒரு தப்பு நடந்திருக்கு ஒரு தவறு நடந்திருக்கு நீங்க என்ன நினைக்கிறீங்க

அது ஒரு பொண்ணுக்கே வந்து அதுவும் 10 வயது சிறுமிக்கு இந்த ஒரு விஷயம் நடந்திருக்கு அப்படின்னு சொல்லும்போது நீங்க அதை பத்தி என்ன நினைக்கிறீங்க அப்படின்னு கேட்டா அதுக்கு அவங்க நேரடியா பதில் சொல்லணும். இல்ல அப்படின்னா நான் வருத்தமா தெரிவிக்கணும் அப்படி நடந்ததுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு. இத நாங்க கண்டிப்பா சரி செய்றோம். நாங்க இருக்கோம் அப்படின்னு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கணும். அது எதுவுமே பண்ணாம இதை பத்தி நீங்க அப்புறமா கேளுங்க. தலைவர் பண்ணா எதா இருந்தாலும் நல்லா பண்ணுவாரு அப்படின்னு சொன்னது இவங்களுக்கு அரசியல்ல எந்தவிதமான எக்ஸ்பீரியன்ஸும் இல்ல அப்படின்னு சொல்றதா?

இல்ல இவங்க இதுக்கு முன்னாடி வேற எந்த ஒரு வேலையுமே பார்க்கலையா? ஒரு பெண்ணை பத்தி கேக்குறாங்களே ஒரு குழந்தையை பத்தி கேக்குறாங்களே அப்ப நம்ம எந்த அளவுக்கு வந்து சொல்லணும் ஒரு அப்டேட்டடா இருக்கணும். நம்ம எப்படி எல்லாம் வந்து பதில் சொல்லணும். அந்த பெற்றோருக்கும் சரி இந்த சமூகத்துக்கும் சரி நம்பிக்கை கொடுக்கற மாதிரி நம்ம எவ்வளவோ விஷயங்கள் பேசி இருக்கணும். இதை பத்தி நான் நிச்சயமா வந்து நிச்சயமா நான் கண்டிக்கிறேன். இத மாதிரி நடந்திருக்கவே கூடாது. அவங்களுக்கெல்லாம் இப்படி

ஒரு தண்டனை கொடுக்கணும் அப்படி ஒரு தண்டனை கொடுக்கணும் அவங்க ஆவேசமா பேசி இருக்கணும்ல. அப்போ பிரச்சாரத்துல ஆவேசமா பேச தெரிஞ்ச அவங்களுக்கு ஒரு விஷயத்தை பத்தி அதுவும் உங்களுடைய கண்ணு முன்னாடி இப்ப நீங்க ஆட்சியில இருக்கும்போது ஒரு விஷயம் நடந்திருக்கு அப்படின்னா அதை பத்தி மக்கள் கேள்வி கேட்கறாங்க. ஊடகங்கள் கேள்வி கேடக்குது அப்படின்னா நிச்சயமாக ஒரு மினிஸ்டரா பதில் சொல்ல வேண்டிய கடமை அவங்களுக்கு இருக்கு. இன்னும் சொல்லணும்னா ஒரு பெண் மினிஸ்டரா இருக்காங்க அப்படின்னு சொல்லும்போது அவங்க எந்த அளவுக்கு அதுக்கு ஆக்ரோஷமா பதில் சொல்லி இருக்கணும். அவங்க பேசுற வார்த்தையிலயே அந்த பண்ணவங்களுக்கும் சரி இனிமேல் கண்ண போறவங்களுக்கும் சரி பயம் வந்துருக்கணுமே அப்படின்னு எல்லோரும் கேட்டு வந்துட்டு இருக்காங்க. இது சரியா? தவறான்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *