சுசித்ரா அவர்கள் ஒரு புகழ்பெற்ற இந்திய பின்னணி பாடகி அப்படின்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். இவங்க டப்பிங் கலைஞரும் கூட மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகள்ல 100க்கும் மேற்பட்ட படங்கள் இவங்க பாடி இருக்காங்க. இவங்க நடிகர் மற்றும் இயக்குனர் கார்த்திக் குமாரை 2005ல திருமணம் பண்ணிக்கிட்டாங்க. பின்னாடி 2017ல விவாகரத்து வாங்கிட்டாங்க. பிரபல ரேடியோ மிச்சி தொலைக்காட்சியில ஆர்ஜேவாக பணியாற்றினாங்க. காபி வித் சுச்சி அப்படின்ற டாக் ஷோ மூலமாக ரொம்பவே பிரபலமானாங்க.

கோபுர வாசலிலே ஆரம்பம் அங்காத்தா உள்ிட்ட பல முன்னணி திரைப்படங்களின் பாடல்கள்ல இவங்க பாடி இருக்காங்க. தமிழ் மற்றும் பிற மொழி நடிகைகளுக்கும் பல திரைப்படங்கள்ல டப்பிங் பண்ணிருக்காங்க. விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில போட்டியாளராவும் பங்கேற்றாங்க. இது நம்ம எல்லாருக்குமே தெரியும். இந்த சூழல்ல இவங்க தொடர்ந்து ஏதாவது ஒரு விஷயங்களை பேசிக்கிட்டேதான் இருப்பாங்க அப்படின்றது நம்மளுக்கு நல்லாவே தெரியும். சமூக வலைதலங்கள்ல ஏதாவது ஒரு விஷயம் வருது அப்படின்னா
அதை பத்தி கருத்து சொல்லாம இருக்கவே மாட்டாங்க. ஜெயம்ரவி அவர்களை பற்றியா இருக்கட்டும் இல்ல தனுஷ் அவர்களை பற்றி ஏதாவது ஒன்னு இவங்க சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க. அவங்க இப்படி இருந்தாங்க இவங்க இப்படி இருந்தாங்க அப்படின்னு ஏதாவது ஒரு சர்ச்சையை வந்து இவங்க வெளிகிட்டிட்டே தான் இருப்பாங்க தன்னுடைய வந்து பாத்தோம்னா ஒரு கணக்குல சொந்தக்காரர்கள் வந்து பாத்தோம்ன்னா நிறையவே வந்து இப்படி எல்லாம் இருந்தாங்க அப்படி எல்லாம் இருந்தாங்க அப்படின்ற மாதிரி சில விஷயங்களை இவங்க வந்து

வெளியிட்டு இருந்தாங்க அதேபோல இவங்களுக்கு நிறைய பேரு தொந்தரவு செய்ததாகவும் தெரிவிச்சிருந்தாங்க தனக்கு போதை மருந்தை கொடுத்து தன்னை மிகப்பெரிய அளவுல வந்து பாத்தீங்கன்னா வேறு விதமாக வழிநடத்த முயற்சி பண்ணாங்க அப்படின்னும் நிறைய நடிகர்கள் நடிகைகள் மீது இவங்க வந்து மனதளவிுல பாதிக்கப்பட்டிருக்க அப்படின்ற மாதிரி குற்றம் சாட்டி இருந்தாங்க இந்த நிலையிலதான் இப்ப என்ன ஆயிருக்கு அப்படின்னா தன்னுடைய கணவரை விட்டு பிரிஞ்சு இருக்காங்க இந்த சூழல்ல தொடர்ந்து விஜய் அவர்களை பற்றியும் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லி வந்துகிட்டேதான் இருக்காங்க இந்த சூழல்ல சமீபத்தில கூட சங்கீதா
அவர்கள் கம்ப்ளைன்ட் எல்லாம் பண்ணல ஆறு வருஷமா தன்னுடைய குடும்பத்திற்காக போராடி வந்துட்டு இருக்காங்க அப்படின்னு ஆனா அவங்க வந்து விஜய் அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்ட வைக்கிறாங்க ஃப்ரீலான்சர் மூலமாக நிறைய விஷயங்களை அவங்க வந்து பண்ணி வந்துட்டு இருக்காங்க. அவங்களை மறை முகமா வந்து நீங்க தாக்குங்க அப்படின்ற மாதிரி ஏற்கனவே ஒரு பிரச்சாரத்தில மிகப்பெரிய அளவுல பிரச்சனை ஏற்பட்டிருந்தது. அதை எப்படி நம்ம மூடி மறைச்சோமோ அது மாதிரி இது அரசியல் காலத்துக்காக இப்படி எல்லாம் பண்றாங்க.
இதெல்லாம் வந்து எதிரா இருக்கவங்க பண்ணக்கூடிய விஷயம்தான் அப்படின்னு நீங்களே ஏதாவது சொல்லி விடுங்க அப்படின்னு பலவிதமாக சொல்லி வந்துட்டு இருக்காங்க. இந்த விஷயம் இப்ப சமூக வலைதலங்கள்ல வைரலா பரவி வந்துட்டு இருக்கு. ஏன் இவங்க வந்து விஜய் அவர்களுக்கு எதிரா பேசுறாங்க அப்படின்னு கேட்டு வந்துட்டு இருக்காங்க. ஆனா உண்மை எது அப்படின்றது நம்மளுக்கு தெரியல. ஏன்னா இதை பற்றி விஜய் அவர்களும் மௌனம் காத்து வராரு. என்ன நடந்தது அப்படின்றது தெரியல. அரசியல்ல வந்துட்டார் அப்படின்றதுக்காக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை நம்ம ரொம்பவே பொதுவா பேசுறதும் தப்பு. அதையும் தாண்டி இந்த மாதிரி எல்லாம் வந்து
பேசுறதுக்கு இடம் கொடுக்க முடியாத அளவுக்கு நம்மளுமே சில விஷயங்களை பண்ணனும் அப்படின்னு எல்லோரும் சொல்லி வந்துட்டு இருக்காங்க. இப்போ இவங்களுடைய வழக்கு தீர்ப்பு வந்து பாத்தீங்கன்னா தள்ளி வைக்கப்பட்டிருக்கு. இந்த சூழல்ல இப்ப விஜய் அவர்கள் முதலமைச்சரா பதவி ஏற்றுட்டாரு. இதையெல்லாம் தாண்டி அவங்களுடைய குடும்பத்தோட இணைவாரா இல்லையா? இல்ல இந்த மாதிரி பலரும் பலவிதமா சொல்லி வராங்களே அதெல்லாம் உண்மையா இருக்குமா? ஏன் இவர் மேல இவ்வளவோ வந்து நம்பிக்கை வச்சிருக்காங்களே தமிழக மக்கள் ஆனா மத்த எல்லாரையும் இப்படி பேசி வராங்களே அப்படின்னு எல்லோருமே கேட்டு வந்துட்டு இருக்காங்க.
உண்மையிலேயே இதை பற்றி அவங்களுடைய பெற்றோர்களுமே இன்னும் எதுவுமே சொல்லல அப்படின்னு. இதுல முக்கியமா என்னன்னா, விஜய் அவர்களுடைய பதவியப்பு விழாவில நண்பர்களுடைய நண்பர்களாக திரிஷா அவர்கள் வந்ததும் ஒரு தவறுதான். ஏன் அவங்களை அக்செப்ட் பண்ணாங்க. இவ்வளவு விஷயங்கள் நடக்கும்போது ஒரே நேர ஆடை அணியறது அவருடைய விழாவில இவங்க போய் முதல்ல இருக்கையில உட்காருறது அப்படின்றது ரொம்பவே வந்து அவங்களுக்கே தப்பா தெரியலையான்னு சொல்லி வந்துட்டு இருக்காங்க நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படின்றத மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க
