ஜூலி சொன்ன 5 பொய்கள் SHOCKING INTERVIEW ஜூலி கதை முடிஞ்சிது வக்கீல் காட்டிய பகீர் ஆதாரம்…!!!

தாவேக்க கவர்மென்ட் உள்ள வரும்போதும் அவங்க பேசுன ஒரு விஷயம் என்னவா இருந்ததுன்னா தவறு நடந்தாலும் நான் கேட்கதான் செய்வேன். தி பெரம்பூர்ல நின்னு பேசுன விஷயத்துக்கு வந்து வாடான்ற மாதிரி எல்லாம் இவங்க பேசுறாங்க மாதிரி அப்படின்னு இவங்க சொல்றாங்க வானன்னு சொன்னேன் என்னோட ஊர் பழக்க வழக்கம் அப்படிங்கற மாதிரி அவங்க ஒரு விஷயத்தை கொண்டு வராங்க. சோ இங்க எல்லாமே பார்த்தோம் அப்படின்னா முழுக்க முழுக்க முழுக்க எவிடன்ஸ் எவிடன்ஸ் பேஸ் பண்ணிதான் எடுத்துட்டு போகக்கூடிய ஒரு விஷயம்தான். ஓகே. எந்த விதத்திலயும் ஒரு ஆர்கன் ஆனது வந்து

கொடுக்கப்படுறது வாங்கப்படுறது தப்பு அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்கு. ஓகே ஹயூமன் ஆர்கன்ஸ் அண்ட் டிஸ்ூஸ் ஆக்ட் 1994 படி பார்த்தோம் அப்படின்னா 5 இயர்ஸ் டு 10 இயர்ஸ் இம்ப்ரிசன்மென்ட் 20 லக்ஸ் டு 1 கரோர் வரைக்கும் இங்கஃபைன் ஓகே தட் இஸ் அதுல யார் ஈடுபடுறாங்களோ அந்த பர்டிகுலர் பர்சனுக்கு. அந்த தனி மனிதன் இப்ப ஒரு ஆட்சி அமைச்சிருக்கறதுனால அத ஆட்சியா மாத்துறாங்க. ஒரு தனி மனிதன் ஆட்சி அமைச்சிட்டாரு. அவரு கீழதான் எல்லா துறையும் இயங்குது அப்படின்னும்போது அவங்க அந்த ஒரு கான்டெக்ஸ்ட்ல அவங்க உள்ள கொண்டுட்டு வராங்க. சரிங்க மார்ச் பஸ்ட்

வீக்ல இந்த மாதிரி ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கப்படுது. நீங்க மார்ச் 16 ஆம் தேதி வரைக்கும் ஏன் வரலன்ன போது அவங்க அவங்க சொன்ன விஷயம் லைக் குழந்தை கன்சீவ் ஆயிருந்த ஒரு விஷயம் வந்து அபௌட் ஆயிடுச்சு அப்படின்னு சொல்லி அவங்க சொல்லி இருந்தாங்க. ஒன்னு ரெண்டாவது லைக் சரண் நிலாவா அவங்களை பத்தி அந்த இத கேட்கும்போது அவங்க சொல்றாங்க எனக்கு அவங்கள பத்தி தெரியாது. ரெண்டு முன்னாடி நான் போட்டோஸ் எடுத்துருக்கேன். நான் வந்து 2017க்கு அப்புறம் நான் வந்து நர்ஸாவே இங்க பிராக்டிீஸ் பண்ணவே இல்லை. ஓகே அப்படிங்கற மாதிரியான விஷயங்கள்.

கமெண்ட் பிலிம் என்னால பார்க்க முடிஞ்சது. திருச்சில இருக்கக்கூடிய ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல்ல தான் வந்து திரும்ப திரும்ப சொல்லி வந்து சொல்லி இருந்தாங்க. இப்போ வந்து அத விசாரணை அதிகாரியா சித்ரா அவர்கள் மாற்றப்பட்டுட்டாங்க அப்படிங்கற மாதிரியான ஒரு விஷயத்தையும் அங்க சொல்லி இருந்தாங்க. ஓகே நாங்க ஸ்டேஷன் போனா அண்ணாநகர் அண்ணாநகர் டு கோயம்பேட் கோயம்பேட்ட வலசரவாக்கம் இப்படி மாத்தி மாத்தி அவர் சொன்னாரு இல்லையா சோ இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல நீங்க திரும்ப செகண்ட் போறீங்களா திரும்ப நீங்க செகண்ட் அந்த இடத்துல போயிட்டு ஒரு கம்ப்ளைன்ட்

கொடுத்து அதுஃபார்வர்ட் ஆகி அதுல உங்கள கூப்பிட்டு விசாரிக்கிறாங்க எல்லாமே பண்ணி அடுத்த கட்டத்துக்கு போனா ஓகே. எவிடன்ஸ் எல்லாம் இருக்கு இருந்தும் நடவடிக்கை எடுக்க மாட்டடிங்கறாங்க அப்படின்னா இல்லையா நீங்க கோர்ட் அப்ரோச் பண்ணலாமே தாராளமா. [இசை] ஒவ்வொரு மாதமும் 5 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை சென்று சேரும் எங்களது சேனலில் உங்களையோ அல்லது உங்களது நிறுவனத்தையோ விளம்பரப்படுத்த வேண்டுமா? தொடர்புக்கு 9 ம458571 >> மேம் வணக்கம் மேம். >> வணக்கம் சார். ம் ஜூலி அவர்கள் போன ஆட்சியில வந்து திமுக ஆட்சியில

வந்திருந்தப்ப தாவேக்காக்கு எதிராகவும் குறிப்பா விஜய் அவர்களுக்கு எதிராகவும் பயங்கரமா வந்து போர்கொடி தூக்கி பேசிருந்ததா பார்க்க வந்து முடிஞ்சது. அதுக்கப்புறமா எலக்ஷன் ரிசல்ட் வந்ததுக்கு அப்புறமும் நான் என்னோட ஸ்டாண்ட்ல நிலையா இருப்பேன். நான் எதிர்ப்பேன் அப்படின்னு வந்து சொல்லிட்டு இருந்தாங்க. பட் அவங்க மேல ஒரு சைடுல இந்த கிட்னி முறைக்கேடு நடந்த சம்பந்தமா இவங்க மேலயும் அலிகேஷன்ஸ் நிறைய வைக்கப்பட்டுச்சு. சும்மா யாரோ போற போக்குல சொல்ற ஒரு யூடியூபரோ அந்த மாதிரி ஆளுங்க வச்ச அலிகேஷனா இல்ல. ஜர்னலிஸ்ட் வச்சாங்க. நிறைய ஆர்டிகிள்ஸ் வெளியாச்சு.

நிறைய சாட்சிகளும் நம்ம வந்து பார்த்திருப்போம். இப்ப நேத்து அவங்க ஒரு சில பிரஸ் மீட் வந்து கொடுத்துருக்காங்க. இந்த பிரஸ் மீட்ல அவங்க இந்த தாவேக்கா அரசாங்கம் சார்ந்து ஒரு சில இந்த கேஸ் எடுத்துக்க மாட்டாங்க. கேஸ் ரீதியா நிறைய விஷயம் வந்து சொல்றாங்க. இதுல நிறைய டவுட்ஸ் எல்லாருக்குமே வந்துருக்கு. அவங்க வச்சிருக்கக்கூடிய அந்த அலிகேஷன்ஸ்லயும் அந்த கேஸ் இவங்க வந்து ஏன் எடுத்துக்க மாட்டறாங்க? போன மாசம் நடந்த ஒரு ஈவெண்ட்ட இப்ப அவங்க சம்பந்தப்படுத்திருந்து பேசுறாங்க. இதோட உண்மை தன்மைய நம்ம எப்படி பார்கறது?

எஸ் இப்போ சொன்ன மாதிரி அந்த உண்மை தன்மை அப்படிங்கறது வந்துட்டு மியர் இந்த ப்ராசஸ் ரிலீஸா இருக்கட்டும் இல்ல ஆர்டிகிள்ஸா இருக்கட்டும் இல்ல ஒருத்தர் ஒருத்தர் உட்கார வச்சு பேசுறதா இருக்கட்டும் இதுல வி கட் கன்ளூட் னிதிங் ஓகே இதுதான் நடந்திருக்கும் இதுதான் நடந்திருக்கு அப்படிங்கறத வந்து நம்ம மியர் பிரசம்ஷன்ஃபேக்ட்ல நம்ம கன்ளூஷன்க்கு வர முடியாது அப்படிங்கறதுதான் நம்ம எல்லாருமே வந்து எப்பவுமே எந்த இன்சிடன்ட் நடந்தாலும் இந்த இன்சிடன்ட் கிடையாது எந்த இன்சிடன்ட் நடந்தாலும் நம்ம எல்லாரும் மனசுல வச்சுக்க

வேண்டிய ஒரு விஷயம். அது எப்ப வந்து ஒரு விஷயம் ப்ராப்பரா லீகல் பிளாட்பார்ம்ல ப்ரூவ் ஆகுதோ அப்பதான் வி கேன் லைக் டெபனட்லி சே தட் இல்லங்க இது உண்மை இவங்க பக்கம் இந்த எவிடன்ஸ் இருக்கு இவங்க வந்து சொன்னது பொய் இவங்க பக்கம் எவிடன்சஸ் எல்லாம் இல்ல அப்படிங்கற ஒரு விஷயம் ஏன்னா லைக் மியர் கம்ளைன்ட் தட் இஸ்லைக் பைலங் ஆப் கம்ப்ளைன்ட் மட்டுமே ஒருத்தவங்க வந்து குற்றம் சாட்டப்பட்டவர் அப்படிங்கற ஒரு விஷயம் கிடையாது. ஃபைனலா கோர்ட்டுக்கு போய் ப்ரூவ் ஆகும் போதுதான் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியாக மாறுகிறார். பேஸ்ட் ஆன் த எவிடன்ஸ் அந்த இடத்துல

குற்றவாளியா குற்றவாளியா இல்ல அப்படிங்கிற ஒரு விஷயம் எல்லாமே. ஓகே. சோ இது கம்ப்ளீட் ஒரு நம்ம என்னென்ன நடந்தது அப்படின்னு இந்த இன்சிடென்ட் டைம்லைன் எடுத்துக்கிட்டோம் அப்படின்னா முதல்ல வந்த ஒரு விஷயம் தட் இஸ் ஐ திங்க மார்ச்மென்ட் வந்த ஒரு விஷயம். அட்வகேட் நெல்சன் அவர்களும் கார்த்திக் அவர்களும் வந்து ஒரு விஷயம் போட்டுருந்தாங்க. இல்லையா என்னன்னா கிட்னி டிரான்ஸ்பளான்ட் பத்தி. போட்டுருந்தாங்க அப்படின்னா ஒரு பெண்ணனுடைய ஆடியோ வந்துச்சு. வந்து என்னுடைய கிளைண்ட் ஒருத்தவங்க வந்து பாதிக்கப்பட்டவங்க வந்து இந்த மாதிரி பேசி

இருந்தாங்க. லைக் கிளையண்டோட தெரிஞ்சவங்க பேசி இருந்தாங்க இந்த மாதிரி அப்ரோச் பண்ணிருந்தாங்க அப்பதான் இங்க என்ன அப்படின்னு பார்த்தோம்னா நாங்க வந்து இந்த இடத்துல வந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கோம் அப்படிங்கற மாதிரி அவரு பேசி இருந்தாரு ஓகே அதாவது இதற்குன்னு அமைக்கப்பட்ட விசாரணை அதிகாரிகிட்ட நாங்க வந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கோம் அப்படிங்கற மாதிரியும் ஒரு எஸ்ஐடிஃபார்ம் பண்ணிருக்காங்க இது ரொம்ப வருஷமா இந்த முறைகேடானது இங்க வந்து நடந்துட்டு இருக்கு ஒரு எஸ்ஐடிஃபார்ம் பண்ணப்பட்டிருக்கு அப்படின்னு பிரேமானந்த

சின்ஹா அவர்கிட்ட கொடுத்திருக்கோம் வித் ஆல் த இதுன்னு சொல்லி நெல்சன் அவர்கள் ஒரு வீடியோ போட்டாரு இதனை தொடர்ந்து சோசியல் ஆக்டர்ஸ் ஜர்னலிஸ்ட் அவர் கார்த்தி அவர்களும் ஒரு வீடியோ போடுத நம்மளால பார்க்க முடிஞ்சது ஓகே ஓகே சோ இது ஒரு புறம் இருக்கு ஓகே இதனை தொடர்ந்து இங்க என்ன பண்ணாங்க அப்படின்னா அதுக்கப்புறம்தான் இவங்க வந்து சொன்ன மாதிரி இந்த பிரஸ் மீட்லயும் இத அட்ரஸ் பண்ணிருந்தாங்க ஜூலி அவர்கள் வந்து மார்ச் 16 தட் இஸ் இந்த ம் இந்த இயர் 2026 வந்து எட்டு பேர் மீது நான் வந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தேன் என்ன அப்படின்னா இந்த

மாதிரி கிட்னி திருடிட்டேன்னு சொல்லி என் மேல அவதூர் பரப்புறாங்கன்னு சொல்லி நான் ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தேன் அப்படின்னு சொல்லி அவங்க சொல்லிருந்தாங்க ஓகே சோ இந்த பிரஸ் மீட்ல அந்த ஒரு விஷயத்தை சொல்லிட்டு அதுக்கஅப்புறம் அவங்க வந்து ஆரம்பிச்சிருந்தாங்க என்னன்னா மே 18 இப்போ எனக்கு வந்து என்ன வருதுன்னா தட் இஸ் பர்டிகுலர் ஸ்டேஷன்ல இருந்து எனக்கு ஒரு ரிப்ளை நோட்டீஸ் வந்திருக்கு என்னன்னா இது வந்து கிரிமினல் டிபர்மேஷன் கீழ வராது இது வந்து சிவில் டிபர்மேஷன் கீழ வரும் சோ அதனால நீங்க எதுவா இருந்தாலும் நீங்க

கோர்ட்டுக்கு போய் பார்த்துக்கோங்க அப்படின்னும் என்னோட ஹஸ்பண்ட் அவங்க தேர்ட் ஹஸ்பண்ட் அப்படிங்கற மாதிரி அவங்க மென்ஷன் பண்ணி இருந்தாங்க அப்படின்னும் கூடவே கம்ப்ளைன்ட் கொடுத்ததின் அடிப்படையில் என்ன கூப்பிட்டு விசாரிக்கவும் இல்ல என்கிட்ட இவ்ள எவிடன்சஸ்ல்லாம் இருந்தது அதையும் அவங்க எதுவுமே பார்க்காம அவங்க இந்த ஒரு விஷயத்தை வந்து போட்டு அனுப்பி இருக்காங்க எனக்கு அதனை தொடர்ந்துதான் நான் இப்ப திரும்பவும் இங்கே கம்ப்ளைன்ட் கொடு கொடுக்க வந்திருக்கேன் இல்ல நாங்க விசாரிக்கிறோம் நீங்க போங்க நாங்க கண்டிப்பா கூப்பிட்டு அவங்கள எல்லாம்

விசாரிக்க சொல்றோம்னு சொல்லி கொடுத்துருந்தாங்க அப்படின்னு சொல்லி திரும்ப வந்து டிவிகே கவர்மென்ட் மேலதான் அவங்க ஒரு இத வச்சிருந்தாங்க அந்த இடத்துல இல்லையா சோ இது வந்து முதற்கட்ட ஒரு விஷயமா அந்த இடத்துல வந்து அவங்க வைத்த ஒரு விஷயமா இருந்தது. ஓகே இதனை தொடர்ந்து நமக்கே தெரியும் நம்ம ஒரு பிரஸ் மீட் கொடுக்க போனா அங்க நிறைய கேள்விகள் வரும். அவங்களுக்கு இருக்கக்கூடிய டவுட்ஸ் எல்லாமே அவங்க கேபாங்க அப்படின்னும்போது மெயினா கேட்கப்பட்டது அந்த லேடியோட வாய்ஸ். அந்த வாய்ஸ்ல வந்து அவங்க சொல்லி இருந்தாங்க இல்லையா என்னதான் அதாவது அந்த

பீச்ல வந்துட்டு எங்களுக்கு மேரேஜ் வந்துட்டு பிக்ஸ் ஆயிடுச்சு இப்ப எதுவும் பண்ணிடாதீங்க அப்படின்ற மாதிரி 15 லக்ஸ்ன்ற மாதிரி பேசி இருந்தாங்க அப்படிங்கிற ஒரு ஆடியோ நோட் இல்லையா அந்த ஆடியோ நோட்தான் பகிரப்பட்டிருந்தது எல்லாத்துலயும் அதுக்கு அவங்க பேரையும் அவங்க சொல்லிருந்தாரு ஐ திங்க ராதிகான்னு ஒருத்தவங்கள மென்ஷன் பண்ணிருந்து அவங்க வந்து இந்த டைரக்டர்ஸ் அசோசியேஷன் சங்கத்துல இருக்காங்க தனியா பேசினா ஏதாவது ப்ராப்ளம் ஆயிட போகுதுன்னு சொல்லிட்டு நான் குரூப்ல எல்லாமே பேசணும் அவங்க சொல்லிருந்தாங்க இல்லன்னா இந்த மாதிரி

இந்த விஷயத்துல பாதிக்கப்பட்டிருக்கேன்னுதான் நான் சொல்லனே தவிர்த்து உங்க பேர நான் எங்கயுமே சொல்லல இதை எங்க கூப்பிட்டாலும் நான் வந்து சொல்றதுக்கு ரெடி இந்த விஷயத்துல ஓகே அப்படிங்கற மாதிரி அவங்க சொல்லி அவங்க இன்னொரு விஷயமும் சொல்லி இருந்தாங்க. அங்க பிரஸ்ும் ஒன்னு கேட்டிருந்தாங்க. சரிங்க மார்ச் பஸ்ட் வீக்ல இந்த மாதிரி ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கப்படுது. நீங்க மார்ச் 16 ஆம் தேதி வரைக்கும் ஏன் வரலன்னும் போது அங்க அவங்க சொன்ன விஷயம் லைக் அந்த குழந்தை கன்சீவ் ஆயிருந்த ஒரு விஷயம் வந்து அபௌட் ஆயிடுச்சு அப்படின்னு சொல்லி

அவங்க சொல்லி இருந்தாங்க. ஒன்னு ரெண்டாவது இத லீகல்லா வந்து ப்ரொசீட் பண்ணலாம். என்கிட்ட எல்லா எவிடன்சஸும் இருக்கு லீகலா நான் எடுத்துட்டு போலாம் அப்படிங்கிற அடிப்படையில் தான் இதுவரைக்கும் இது பேஸ்ட் ஆன் நான் எந்த இன்டர்வியூவுமே இங்க கொடுக்கவே இல்ல அப்படின்னும் அப்புறம் கார்த்தி அவர்கள் எனக்கு கால் பண்ணாங்க கமெண்ட் செக்ஷன்ல ஆஃப் பண்ண சொன்னாங்க அப்படிங்கற மாதிரியான விஷயங்கள் எல்லாம் இவங்க தொடர்ந்து அவங்க மேல அலிகேஷன்ஸ் வச்சிருந்தாங்க இந்த இடத்துல. சோ இந்த மாதிரி இதுலயும் நம்ம பார்த்தோம் அப்படின்னா மாறி மாறி அலிகேஷன்ஸ்

வைக்கப்படுறத நம்மளால பார்க்க முடியுது. >> இப்ப இவங்க சொல்ற மாதிரி மேம் இத சிவில் கேஸ்ல தான் வந்து எடுத்துக்கணுமா மேம். அதுக்கான ப்ரொசீஜர்ஸ் வந்து >> சி இங்க பாத்தீங்க அப்படின்னா ரெண்டே விஷயம்தான் சிவில் டெபர்மேஷன் அப்படின்னா அது வந்து பினான்சியல் காம்பன்சேஷன்ு ஒரு விஷயம் வரும். எந்தவித கிரிமினல் நடவடிக்கையும் அங்க எடுக்கப்பட மாட்டாது. ஓகே தட்ஸ் சூட்டாதான் அதஃபைல் பண்ணனும் தட் சிவில் டெபர்மேஷன் சூட் என்ன பத்தி அவங்க இப்படி எல்லாம் அவதூர பேசிட்டாங்க அவதூர் பரப்பிட்டாங்க சோசியல் மீடியால

உட்கார்ந்து அப்படிங்கற ஒரு விஷயம் போகும்போது என்ன ஆகும்னா அந்த இடத்துல வந்துட்டு கோர்ட்ல அத எல்லாமே விசாரிச்சு பபைனலா காம்பன்சேஷன் அப்படிங்கறது ஒன்னு அவாய்ட் பண்ணப்படும். ஓகே இதுவே நீங்க எடுத்துக்கிட்டீங்கன்னா தட் இஸ் கிரிமினல் டிஃபர்மேஷன் அப்படிங்கறது வந்துட்டு அவங்க வந்து அவதூறு பரப்பி இருக்காங்க இதுல வந்து கூடவே வந்து மிரட்டல்கள் இந்த மாதிரியான விஷயங்கள் இருக்கு அப்படின்னல்லாம் போகும்போது இட்அமஸ் டு கிரிமினல் டிபர்மேஷன் ஓகே அதுல என்ன ஆகும்னா காம்பன்சேஷனும் கொடுக்கப்படும் பிளஸ் இம்ரிசன்மெண்ட்டம் அந்த இடத்துல

வந்து ஒரு விஷயமா இருக்கு என்னன்னா லைக்ஒடு இயர்ஸ் பிளஸ் பை செக்ஷன் 356 பns ஆக்ட் கீழ இது வரும் ஓகேஃர் எக்ஸாம்பிள் இதுல இன்னொன்னும் இருக்கு என்ன அப்படின்னா சில விஷயம் அது டெபர்மேஷன கன்சிடரே ஆகாதுன்னு ஒரு விஷயம் வரும் ஏன்னா இதே ஜாய் ரிசல்டா மாதம்பட்டை ரங்கராஜ் வழக்கு எடுத்தப்போமே அவர் போய் என்ன கேஸ் போட்டாரு கோர்ட்ல எனக்கும் என்னுடைய நிறுவனம் வந்துட்டு என்ன ஆகுதுங்க அப்படின்னா வந்துட்டு லாஸ் ஆயிருக்கு இவங்களால தட் இஸ் 12 டேஸ்ல 15 கரோர்ஸ் லாஸ் ஆயிருக்கு அப்படின்னு சொல்லி அவர் ஒரு சூட் போட்டாரு அப்ப நீதிமன்றம்ங்க

என்ன சொன்னாங்க அவங்க தரப்பையும் அவங்களோட குழந்தையையும் பத்தி பேசிதான் அவங்க இத போடுறாங்க அதனால இத வத எங்களால என்டர்டைன் பண்ண முடியாதுன்னு சொன்னாங்கள இதுவும் சம்டைம்ஸ் நடக்கும் ஓகே இது ஒரு ஆப்ஷன் சரி இங்க இன்னொன்னு நம்ம பார்த்தோம் அப்படின்னா பிளஸ் அவங்க அந்த லைக் சரண் நிலாவா அவங்கள பத்தி பத்தி அந்த இதை கேட்கும்போது அவங்க சொல்றாங்க எனக்கு அவங்களை பத்தி தெரியாது. ரெண்டு முன்னாடி நான் போட்டோஸ் எடுத்துருக்கேன். நான் வந்து 2017க்கு அப்புறம் நான் வந்து நர்ஸாவே இங்க பிராக்டிீஸ் பண்ணவே இல்லை ஓகே அப்படிங்கற மாதிரியான விஷயங்கள்

கமெண்ட்ஸ்லயும் என்னால பார்க்க முடிஞ்சது. திருச்சில இருக்கக்கூடிய ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல்ல தான் வந்து திரும்ப திரும்ப சொல்லி வந்து சொல்லி இருந்தாங்க. இப்போ வந்து அத விசாரணை அதிகாரியா சித்ரா அவர்கள் மாற்றப்பட்டுட்டாங்க அப்படிங்கற மாதிரியான ஒரு விஷயத்தையும் அங்க சொல்லி இருந்தாங்க. ஓகே இதுல என்ன ஒரு விஷயம் அப்படின்னா ஆன காமன் நோட் ஓகே போலீஸ் ஸ்டேஷன்ல நீங்க குடுக்குறீங்க. உங்ககிட்ட எவிடன்ஸ் எல்லாம் இருக்கு. உங்கள கால் பண்ணி மிரட்டுனாங்க இது பண்ணாங்க எல்லா ரெக்கார்ட்ஸும் உங்ககிட்ட இருக்கு. இன்னொன்னும் எனக்கு பாம் போடுறேன்னு

மிரட்டுறாங்க இந்த மாதிரி நிறைய மிரட்டல்கள் வரதுனால நான் கால்ஸ் எல்லாம் ரெக்கார்ட் பண்ணனும்னு அவங்க சொல்றாங்க இல்லையா சோ அந்த மாதிரி நான் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன் அப்படின்னும் சொல்றாங்க இல்லையா சோ அப்படி இருக்க பட்சத்துல இது என்ன யூசுவல் ப்ரொசீஜர் அப்படின்னா இந்த மாதிரி ஒருத்தவங்க பாதிக்கப்படுறாங்களா முதல்ல போலீஸ் ஸ்டேஷன்ல போய் ஒரு கம்ப்ளைன்ட் கொடுப்பாங்க ஓகே அந்த கம்ப்ளைன்ட் பேரில் எந்த விசாரணையும் நடத்தப்படல எடுத்துக்கல இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன் அப்படின்னா அகைன் இன்னொரு அடிஷனல் கம்ப்ளைன்ட்

கொடுப்பாங்க தட் இஸ் டு த கமிஷனர் யார் வந்து ஒரு ஹையர் அத்தாரிட்டி கிட்ட கொடுத்தாங்களோ அவங்க ஓகே திரும்ப இந்த அடிஷனல் கம்ப்ளைன்ட் திரும்ப இது வந்து கரண்ட் பேப்பர் திரும்ப பர்டிகுலர் ஸ்டேஷன் பார்வர்ட் ஆகும் ஏன்னா இங்க அவர் சொன்னத என்ன சொல்லிருந்தாருன்னா நாங்க ஸ்டேஷன் போனும் அண்ணாநகர் அண்ணாநகர் டு கோயம்பேட் கோயம்பேட்ட வலசரவாக்கம் இப்படி மாத்தி மாத்தி அவர் சொன்னாரு இல்லையா சோ இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல திரும்ப செகண்ட் போறீங்களா திரும்ப நீங்க செகண்ட் அந்த இடத்துல போயிட்டு ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து அது பாார்வர்ட் ஆகி அதுல உங்கள

கூப்பிட்டு விசாரிக்கிறாங்க எல்லாமே பண்ணி அடுத்த கட்டத்துக்கு போனா ஓகே எவிடன்ஸ் எல்லாம் இருக்கு இருந்தும் நடவடிக்கை எடுக்க மாட்டடிங்கறாங்க அப்படின்னா இல்லையா நீங்க கோர்ட் அப்ரோச் பண்ணலாமே தாராளமா தட் இஸ்வி மீன்ஸ்விஆர் டரக்ஷன் பெடிஷன் இந்த மாதிரி நான் இவ்ளோ கம்ப்ளைன்ட்ஸ் கொடுத்தேன் இந்த டேட்ல கொடுத்தேன் அடிஷனல் கம்ப்ளைன்ட்ஸ்ம் கொடுத்தேன் என்ன கூப்பிட்டு ப்ராப்பரா இப்ப சொல்றாங்க இல்லையா விசாரிக்கல என்கிட்ட இருக்கக்கூடிய எவிடன்ஸ் எதுவுமே அவங்க பார்க்கல சோ நீதிமன்றம் இத விசாரிக்கணும் அப்படிங்கற மாதிரியான ஒரு விஷயம்

போகும்போது எல்லாமே ப்ராப்பரா இருக்கும் பட்சத்தில் எவிடன்சஸ் எல்லாம் ப்ராப்பரா இருக்கு அப்படின்னா நீதிமன்றம் என்ன விஷயம் சொல்லுவாங்க அப்படின்னா டு த பர்டிகுலர் லைக் அத்தாரிட்ீஸ் யார் யாரெல்லாம் இருக்காங்களோ இவங்க யார் யாருக்கெல்லாம் அந்த கம்ப்ளைன்ட் கொடுத்துருக்காங்களோ எக்ஸாம்பிள் இன்ஸ்பெக்டரா ஏசி டிசி கமிஷனர் இந்த மாதிரி யார் யாருக்கெல்லாம் கொடுத்துருக்காங்களோ அவங்களுக்கு எல்லாம் அட்ரஸ் பண்ணி கோர்ட்ல இருந்து ஒரு ஆர்டர் காப்பி போகும். என்னன்னா இதுல எல்லாமே ப்ராப்பரா இருக்கு இம்மீடியட்டா எஆர் இனிஷயேட் பண்ணுங்க அப்படின்னா இல்ல இது

தீர விசாரிச்சு கோர்ட்டுக்கு திரும்ப ரிப்போர்ட் சப்மிட் பண்ணுங்க அப்படிங்கற மாதிரியான ஆர்டர் எல்லாம் ஜூலி அவர்கள் மேற்கொள்ளலாம். சோ இந்த ஆப்ஷன்ஸ் எல்லாம் அவங்களுக்கு இருக்கு இந்த இடத்துல அவங்க சொல்லக்கூடியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதுக்கான எவிடன்சஸ் அவங்க கிட்ட இருக்கற பட்சத்தில் >> மேம் இப்ப இந்த கேஸ்லயே இந்த கிட்னி முறைக்கேடு தொடர்பா இன்னொரு பிரான்ச் மாதிரி இருக்கு இந்த டிபர்மேஷன் ஆக்சுவலா அந்த கிட்னி முறைக்கேடு வந்து கவர்மெண்ட்டா விசாரிக்கிறாங்க அரசாங்கமே விசாரிக்கறாங்க அது கிரிமினல் தான வந்து

வரும் கோர்ஸ் >> ஆமா எக்ஸாக்ட்லி ஏன்னா நமக்கு தெரியும் ஒருத்தவங்களோட கன்சர்ன்ட் இல்லாம ஒரு விஷயம் வந்து அந்த இடத்துல வாங்கப்படுது. ஏன்னா இங்க பார்த்தோன்னா எந்த விதத்திலயும் ஒரு ஆர்கன் ஆனது வந்து கொடுக்கப்படுறது வாங்கப்படுறதும் தப்பு அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்கு. ஓகே சோ அப்படி இருக்கும்போது அது திருட்டு அப்படின்னும்போது அக்கார்டிங் டு தி ஆர்கன் டிரான்ஸ்பளான்ட் ஓகே அதாவது ட்ரான்ஸ்பளான்டேஷன் ஆப் ஹயூமன் ஆர்கன்ஸ் அண்ட் டிஸ்ூஸ் ஆக்ட் 1994 படி பார்த்தோம் அப்படின்னா 5 இயர்ஸ் டு 10 இயர்ஸ் இம்ப்ரசன்மென்ட் 20 லக்ஸ் டு 1 கரோர்

வரைக்கும் இங்க பைன் ஓகே தட் இஸ் அதுல யா யார் ஈடுபடுறாங்களோ அந்த பர்டிகுலர் பர்சனுக்கு இதுவே அங்க இருக்கக்கூடிய ஒரு ஹாஸ்பிடல்ல இருக்கக்கூடிய டாக்டர்ஸோ இல்ல அந்த ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட்டோ இல்ல அந்த ஹாஸ்பிடலோட பவுண்டர்ஸ் இவங்கல்லாம் தெரிஞ்சே உள்ள இருக்காங்க அப்படின்றது ப்ரூவ் பண்ண பண்ணப்பட்டால் அந்த ஹாஸ்பிடல் பிளஸ் அந்த டாக்டர்ஸ்ோட லைசன்ஸ்ும் அங்க கேன்சல் பண்ணப்படலாம். கூடவே அங்க மெரட்டல் இல்ல மத்த மாதிரியான சம்பவங்கள் நடந்திருக்கு இல்ல அந்த ஆர்கன் டிஸ்பளான்ட்னால உங்களுக்கு உயிரெல்லாம் போயிருக்கு எக்ஸ்ட்ரீமா அந்த மாதிரின்னா

கண்டிப்பா கிரிமினல் ஆக்ட்டம் இதுக்குள்ள வரும். ஓகே சோ இந்த மாதிரியான ரெண்டு டிவிஷன் அந்த இடத்துல இங்க என்னன்னு பாத்தீங்கன்னா ரெண்டு பேரும் ப்ரூவ் பண்ண வேண்டிய கட்டாயத்துல தான் இருக்காங்க. ஓகே அதாவது அவங்களுடைய கிளையண்டக்காக உள்ள வந்த அட்வகேட் நெல்சனா இருக்கட்டும் இல்ல இதை பத்தி அடுத்தது வந்து லைக் இவரு கார்த்திக் அவர்கள் பேசுனவரா இருக்கட்டும் இவங்க ஒரு பக்கம் இல்லையா இல்ல இன்னும் நிறைய இந்த சோசியல் மீடியால பகிரப்பட்டுச்சு அவங்க ஒரு பக்கம் ஜூலி ஒரு பக்கம் இல்லையா அவங்க திரும்ப திரும்ப சொல்றாங்க எனக்கும் இதற்கும் எந்த

சம்பந்தமும் இல்லை எங்க வேணாலும் நான் ப்ரூவ் பண்ண ரெடி மாதிரி அவங்க விஷயம் வச்சிருக்காங்க சோ இப்போதைக்கு ரெண்டு தரப்பு சொல்லக்கூடிய ஸ்டேட்மெண்ட்ஸ் மட்டும்தான் நம்ம கேட்டுக்கிட்டு இருக்கோமே தவிர்த்து இவங்க சரி இவங்க தப்பு அப்படிங்கற எந்தவித கன்குலூஷனக்கும் நம்ம இப்ப வர முடியாது வரவும் கூடாது அகைன் எவரிதிங் இஸ் பேஸ்ட் ஆன் தி எவிடன்ஸ் யார் யார் பாதிக்கப்பட்டுருக்காங்களோ அவங்களோட ஸ்டேட்மெண்ட் வச்சுதான். சோ இங்க நெல்சன் அவர்களுக்கும் நான் சொன்னேன் இல்லையா அதே ஒரு விஷயம்தான் ஏன்னா அவரே அட்வகேட் >> தெரியாம கிடையாது இல்லையா அப்படி

இருக்கும்போது அவருக்கும் இந்த ஆப்ஷன்ஸ் எல்லாம் இருக்கு. ஜூலி அவர்களுக்கும் அடுத்த அடிஷனல் கம்ப்ளைன்ட்டா அடுத்தது கூப்பிட்டு விசாரிச்சு அவங்க சைடு சொன்ன மாதிரி அவங்க ப்ரூவ் பண்றாங்க அப்படின்னா எஸ் இல்லையே அடுத்தது கோர்ட்ட நாடி அவங்களுக்கு அடுத்தடுத்த கட்டமா என்ன இருக்கோ அந்த ரிலீப் எல்லாமே அவங்க அங்க எடுத்துட்டு போலாம். ஓகே மேம் இப்ப இது ஆக்சுவலா இப்ப நீங்க மென்ஷன் பண்ணி இருக்கற மாதிரி அந்த எவிடன்ஸ் நம்ம சப்மிட் பண்றத பொறுத்துதான் அந்த கேஸ் வந்து கம்ப்ளீட் ஆகுதா இல்லனா நம்ம பார்வர்ட் போக முடியும் பட் இவங்க வைக்கிற

அலிகேஷன அரசாங்கமே எடுத்துக்கல பொத்தாம் பொதுவா வந்து சொல்ற மாதிரி வந்து இருக்கே இத எப்படி >> இங்க பாத்தீங்கன்னா பொதுவா அரசாங்கம் அப்படிங்கறதுலைக் பார்ட் கால் இல்லையா ஓகே இவங்க வந்து திரும்ப திரும்ப அந்த அரசாங்கம் ரீதியா அந்த அரசு ரீதியா இவங்க வந்து நீங்க சொன்ன மாதிரி தாவக்க கவர்மென்ட் உள்ள வரும்போது அவங்க பேசின ஒரு விஷயம் என்னவா இருந்ததுன்னா தவறு நடந்தாலும் நான் கேட்கதான் செய்வேன். அங்கேயே அவங்க சொன்ன ஒரு விஷயம் என்னன்னா எனக்கு இது நடந்தாலும் யாருக்கு இது நடந்தாலும் நான் கேட்கதான் செய்வேன் அப்படின்ற மாதிரியான

விஷயங்களா இருக்கட்டும். அந்த உரிமை பன்மைக்கான விஷயத்தை அவங்க ஒரு விளக்கம் கொடுத்தாங்க அந்த இடத்துல இல்லையா என்னன்னா வந்துட்டு பெரம்பூர்ல நின்னு பேசுன விஷயத்துக்கு வந்து அது நிறைய பகிரப்பட்டுச்சு வாடான்ற மாதிரி எல்லாம் இவங்க பேசுறாங்க மாதிரி அப்படின்னு இவங்க சொல்றாங்க வானேன்னு சொன்னேன் என்னோட ஊர் பழக்க வழக்கம் அப்படிங்கற மாதிரி அவங்க ஒரு விஷயத்தை கொண்டு வராங்க இல்லையா ச ஒரு விஷயத்தை நடக்குது அவங்க எப்படி டிபன்ட் பண்றாங்கன்ற ஒரு வேலை அவங்க எடுத்துட்டு போறாங்க இல்லையா சோ இங்க எல்லாமே பார்த்தோம் அப்படின்னா முழுக்க முழுக்க

முழுக்க எவிடன்ஸ் எவிடன்ஸ் பேஸ் பண்ணிதான் எடுத்துட்டு போகக்கூடிய ஒரு விஷயம்தான் ஓகே இன்னொன்னு அவங்க கடைசியா சொல்றாங்க என்ன சொல்லி இருந்தாங்கன்னா நிறைய பேர் என்னோட போட்டோஸ் கிட்னி இதெல்லாம் வச்சு யூஸ் பண்றாங்க. நால பேர நீங்கஏல போட்டு அடிச்சாலும் என் போட்டோ வரும். சோ இனிமேல் யாரும் இந்த கிட்னி அப்படிங்கற ஒரு விஷயத்த அந்த விஷயத்தை போ என்னோட போட்டோஸ் எங்கயுமே யூஸ் பண்ணக்கூடாது விதவுட் மை பர்மிஷன் அப்படிங்கற ஒரு விஷயமும் இருக்கு. நிறைய பேர் அதுக்கும் கோர்ட்டுக்கு போய் ஸ்டே வாங்கிட்டு வந்தல்லாம் நம்ம பார்கறோம் இல்லையா என்ன

பத்தி பேசுறாங்க என்னோட போட்டோஸ தேவையில்லாம யூஸ் பண்றாங்க அப்படிங்கற மாதிரியான ஒரு விஷயங்கள் எல்லாமே ஒரு பக்கம் போகும். இவங்க என்ன அப்படின்னா முன்னாடி அகைன் அந்த கவர்மெண்ட்ட சாடி பேசுன ஒரு விஷயம்தான். ஓகே. இப்பயும் பல மாதிரியான கருத்துக்கள் அங்க முன்வைக்கப்படுது. இல்லையா, இல்ல நீங்க எதையோ மறைக்கிறதுக்காக இத வந்துருக்கீங்க. இப்பயும் உங்கள வந்து லைக் ஒரு முன்னாடி ஒரு கட்சிதான் ஏவி விட்டுருக்கும் அப்படிங்கற மாதிரியான அப்படிங்கற மாதிரியான பல்வேறு தரப்பட்ட கமெண்ட்ஸ் நம்மளால பார்க்க முடியுது இல்லையா? சோ

அப்படி இருக்கும்போது இன்னைக்கு இவங்களும் ஒரு பக்கம் நிரூபணமா ஸ்ட்ராங்கா சோசியல் மீடியால பேசுறாங்க. எங்க பக்கம் எல்லா ஆதாரமும் இருக்கு நாங்க ப்ரூவ் பண்ணுவோம்னு பேசுறாங்க. இவங்களும் ஒரு பக்கம் என்ன பேசுறாங்க அப்படின்னா வந்துட்டு ஜூலி அவர்களும் என்கிட்ட எதுவுமே கிடையாதுங்க. ஐ மீன் இதெல்லாம் நான் சம்பந்தப்படல. என்கிட்ட எல்லாமே இருக்கு. தேவைப்பட்டாலும் நான் ப்ரூவ் பண்றேன் அப்படிங்கறாங்க. இப்ப என்னன்னா யாராவது ஒருத்தர் பக்கம் ஸ்ட்ராங்கா எவிடன்ஸ் இருக்குன்னு சொன்னா ஒருத்தர் கிட்ட எவிடன்ஸ் இல்ல ரெண்டு பேருமே ரெண்டு

பக்கமே ஸ்ட்ராங்கா எவிடன்ஸ் இருக்குன்னு சொல்றாங்க இல்லையா சோ அப்படி இருக்க பட்சத்துல அந்த ஆடியோ நோட்டே இப்ப ஒரு கேள்விக்குறி ஆகுதுல்ல இவங்க சொல்லக்கூடிய விஷயம் பத்தி பார்த்தோம்னா ஆடியோ நோட் ஒரு பக்கம் கேள்விக்குறியா இருக்கு. நேத்து ஐ திங்க இதுக்கு ரிப்ளை வீடியோ நெல்சன் அவர்களும் ஒரு வீடியோ போட்டுருந்தாரு இல்லையா அவரும் அதுல பேசின விஷயம் இல்ல அப்படிங்கற ஸ்டாண்ட்ல அவருமே ஸ்ட்ராங்கா இருக்காரு அந்த இடத்துல. இப்படி ரெண்டு பேரும் ரெண்டு பக்கமும் ஸ்ட்ராங்கா இருக்கற பட்சத்துல அகைன் ரெண்டு பேர் சைடு என்ன மாதிரியான எவிடன்சஸ் இருக்க போகுது

அப்படிங்கறத வைத்து மட்டும்தான் இது அடுத்த கட்டமாக போகப்போகுது அப்படிங்கறதுதான் விஷயம். இந்த கேஸ்லயும் அதுதான் நடக்க போகுது இங்க. >> இப்ப நீங்க மென்ஷன் பண்ணிருக்கற மாதிரி என் மேல இந்த கிட்னி வச்சு யாராவது கனெக்ட் பண்ணி வீடியோஸோ போஸ்டோ இல்ல ஏதாவது கிரிட்டிசமோ வச்சா ஆக்ஷன் எடுப்பேன் அப்படின்னு அவங்க சொல்ற நியாயப்படி பார்த்தாலும் விகடன் வந்து ஒரு ஆர்டிகள் பப்ளிஷ் பண்ணிருந்தாங்க அத அவங்களும் சொல்லிருந்தாங்க எக்ஸாக்ட்ல ஆமா பட் அது ஜர்னலிசம்ோட ஒொர்க் தான மேம் இத நம்ம எப்படி மேம் ஒரு டிபர்மேஷன் குள்ள

அடக்க வந்த முடியும் >> ச இங்க என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா எஸ் ஜர்னலிஸ்டோட வேலை கொண்டுட்டு போறதுல்ல ஏன்னா இங்க விகடன் அத பத்தி கேட்கும்போது ஐ திங்க அவங்க ஹஸ்பண்டும் இந்த இடத்துல சொல்லிருந்தாரு இல்லையா என்னன்னா வந்து என்ன கால் பண்ணி இது கேட்டாங்க ஒரு மீட்டிங்லயோ பிரச்சாரத்துல ஏதோ இருந்ததுனால நான் அப்புறம் பேசுறேன்னு சொல்லிட்டேன் மறுநாள் காலைல 9 மணிக்கு பாத்தா ஆர்டிகிள் வந்திருந்தது. இதை பத்தி விளக்கம் அவங்க கிட்ட கேட்கும்போது அத அவங்க தவிர்த்துட்டாங்கன்னு சொல்லி ஒரு விஷயம் போட்டுருந்தாங்க. அப்புறம் கால்

பண்ணி இப்ப சொன்ன விஷயத்தை எல்லாத்தையுமே நாங்க 45 மினிட்ஸ் அங்கேயும் நாங்க பேசி இருந்தோம் அப்படின்னு சொல்லி அவங்க ஒரு விஷயத்தை சொல்லிருந்தாங்க இல்லையா சீ இங்க என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா ரெண்டு விஷயம் இருக்குங்க எஸ் இந்த freடம் ஆப் ஸ்பீச் அண்ட் எக்ஸ்பressஷன் டுவாட் எக்ஸ்டன்ட்ன்றது ஸ்டில் எல்லா இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கும்போதும் அது வந்து டிபேட்டபிளா போயிட்டு இருக்க ஒரு விஷயமாதான் பார்க்கப்படுது இல்லையா அது ஒரு பக்கம். இப்படியே இந்த இடத்துல இப்படி போயிட்டு இருக்கும்போது வந்து பாக்குறோம் அப்படின்னா அவங்க இப்ப என்ன சொல்லுவாங்க

அப்படின்னா நால பேன அவங்க கோர்ட் அப்ரோச் பண்றாங்க அப்படினாலுமே இன்னும் எதுவுமே இங்க வந்து பபைனலைஸ் ஆகல எதனை தொடர்க்கும் இங்க வந்து ஜட்ஜ்மென்ட் ஆனது எதுவுமே கொடுக்கப்படல அப்படி இருக்கும்போது என்னோட பெர்மிஷன் இல்லாம என்னோட போட்டோஸையும் யூஸ் பண்ணி அவதூர பரப்புறாங்க இதனால எனக்கு வந்து மன உளைச்சலானது ஏற்படுதான ஏன்னா இதுலயே அவங்க என்ன சொல்லி இருந்தாங்க அப்படின்னா என் குழந்தை போச்சு இதனால அதுக்கும் அவங்க சொல்றாங்க முழுக்க முழுக்க காரணம் அவருதான் ஏத்துக்கணும்னு சொல்றாங்க >> முதலமைச்சர் விஜய் அவர்கள் தான்

ஏத்துக்கணும் அப்படின்னு சொல்லி சொல்றாங்க இல்லையா இன்னொரு பக்கம் கரூர் ஸ்டாம்பேட் பத்தி நீங்க வந்து நான் எப்படி பொறுப்பாக்க முடியும் நீங்க கேட்டீங்கன்னு சொல்றாங்க இல்லையா அதற்கூடவே அவங்க என்ன சொல்றாங்க அப்படின்னா இந்த சம்பவம்ல்லாம் நடக்கும்போது என் குடும்பம் அவ்ள கேள்வி கேக்குறாங்க என் குடும்பத்தார் இவங்க எல்லாருமே இருக்காங்கன்னு சொல்றாங்க ஓகே சோ இந்த டிப்ரஷன்ல இந்த மாதிரி விஷயத்துலதான் எனது போச்சு அப்ப அவங்க என்ன கேக்குறாங்க அந்த கிளிப் போடா பொன்ராஜ வந்து லைக் இது பண்றாங்க இப்போ இது இன்னைக்கு இல்ல நிறைய விஷயங்கள்

நடக்கும்போது நடந்த விஷயம்தான் இதே இவங்களோட டிவோர்ஸ் கேஸ் வரும்போதே அங்கேயுமே நிறைய கமெண்ட்ஸ் வந்தது அதுலயுமே பேசப்பட்ட விஷயம் அதாவதுஏட ஆல் இந்தியா விமன்ஸ் டெமோக்ரட்டிக் அசோசியேஷனும் அந்த இடத்துல கேட்ுருந்தாங்க தயவு செஞ்சு இந்த மாதிரி பெண்களை நோக்கி வைக்கக்கூடிய பர்டிகுலர் பர்சன் அவங்களை நோக்கி எந்த கருத்துக்கள் வைக்கக்கூடியது நீங்க வந்து ஸ்டாப் பண்ணனும்னு கேட்டிருந்தாங்க இல்லையா ஏன்னா பொன்ராஜ் அவர்களும் அந்த இடத்துல பேசிருந்தார் என்ன பேசி இருந்தார்ன்னா இந்த கட்சியினுடைய பெண்களையே ரொம்ப கேவலப்படுத்தி கொச்சையான

வார்த்தையில பேசினா அதுக்கும் ஒரு கம்ப்ளைன்ட் ஆனது அங்க ரெஜிஸ்டர் பண்ணப்பட்டிருந்தது இல்லையா இது தொடர்ச்சியாக வைக்கக்கூடிய ஒரு விமர்சனமாகதான் இந்த இடத்துல பார்க்கப்படுது இல்லையா அதனால இப்ப அவங்க என்ன பண்ணிடுறாங்கன்னா அந்த தனி மனிதன் இப்ப ஒரு ஆட்சி அமைச்சிருக்கறதுனால அது ஆட்சி ஆட்சியா மாத்துறாங்க ஓகே இப்ப என்ன ஆதுன்னா ஒரு தனி மனிதன் ஆட்சி அமைச்சிட்டார் அவரு கீழதான் எல்லா துறையும் இயங்குது அப்படின்ன போது அவங்க அந்த ஒரு கான்டெக்ஸ்ட்ல அவங்க உள்ள கொண்டுட்டு வராங்க ஓகே அதனை தாண்டி காவல்துறை அப்படிங்கறது ஒரு முதற்கட்டமான

ஒரு போர்ஸ் அதனை அதுக்கு அடுத்ததுதான் நமக்கு நீதிமன்றம் ஏன்னாநோஒன் இஸ்அபவலா நத்திங் இஸ்அவலா அந்த ஒரு கான்செப்ட்தான் அப்ப உங்களுக்கு கண்டிப்பா சொல்யூஷன் கிடைக்கலையா இந்த மாதிரியான எல்லா விஷயத்தையும் நீங்க நீதிமன்றத்துக்கு எடுத்துட்டு போலாம் ஒன்னு இந்த மாதிரி ஆர்டிகள் பேஸ் பண்ணி வர ஒரு விஷயம் அகைன் முழுக்க முழுக்க அது என்ன மாதிரியான சம்பவத்தை சார்ந்தது என்ன மாதிரி அகைன் அதுல எவிடன்சஸ் இருக்குன்றத பொறுத்துதான் இவங்க அகைன் ஒருவேள கோர்ட்டுக்கு போனா அந்த கேஸ் அவங்களுக்குஃேவர் ஆகுறதும் இல்ல இதுல வந்து அவங்களோட வேலைய ஜர்னலிஸ்டோட

வேலையா அதுதான் ஃப்ரீடம் ஆப் ஸ்பீச் அண்ட் எக்ஸ்பிரஷன் அவங்க வந்து அத கரெக்டா யூட்டிலைஸ் பண்ணி அவங்க மக்களுக்கு இத கொண்டு போய் சேர்கறதுதான் அவங்க வேலைன்னு வரப்போகுதா அப்படிங்கறதும் அதனை பொறுத்துதான் இங்க டிசைட் ஆகும். >> ஓகே உங்களோட நேரத்துக்கு ரொம்ப வந்து நன்றி மீண்டும் இதே மாதிரியான ஒரு வீடியோல சந்தி தேங்கயூ ஓம் [இசை] >> [இசை]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *