இந்த மாரி கருமத்தை பாத்திருக்க மாட்டீங்க. சிக்கிய கிழிந்த ஜட்டிகள் காட்டுக்குள் மனைவி கடுமையான உடலுறவு போலீசை தினரடித்த, காமவெறி பிடித்த பெண்…!!!

முழு கதைய கேக்குறதுக்கு முன்னாடி இந்த ஒரு காட்சிய பாருங்க இந்த கல்யாணமான பொம்பளைய எவ்வளோ சேஃப் கார்ட் பண்ணி இந்த போலீஸ்லாம் கூட்ட்டு போறாங்க பாருங்க பிரஸ் மீடியா எல்லாருமே அவரோட முகத்தை எப்படியாவது பதிவு பண்ணிரணும் அப்படின்னு பாக்குறாங்க ஆனா போலீஸ் யாரையுமே வீடியோ எடுக்காதீங்க அப்படின்னு மிரட்டிட்டே அந்த பொண்ணை தனியா அழைச்சிட்டு போறாங்க லிஃப்ட்ல ஏறும்போது கூட அந்த போலீஸ் வீடியோ எடுக்கவே விடலைங்க அதாவது இன்னைக்கு கேட்க போற சம்பவத்தை பத்தி நீங்க பாக்குறீங்க அப்படின்னா ஒரு பொம்பளை அதுவும் கல்யாணமான பொம்பளை தன்னோட கேவலமான

விஷயத்துக்காக எவ்வளவு விஷயங்களை செய்வா எவ்வளவு மட்டமான செயல்கள் எல்லாம் செய்வா அப்படின்ன அப்படின்றதுக்கான ஒரு மிகப்பெரிய உதாரணமா இருக்கும் இந்த வீடியோ. இந்த பொம்பளை யாரு? எதுக்காக போலீஸ் இவளை இந்த அளவு சேஃப்கார்ட் பண்ணி கூட்ட்டு போறாங்க. இவ எத்தனை நாள் போலீஸ திணரடிச்சிருக்கா ஒரு கவர்மெண்ட்டயே நிறைய வேலை வாங்கி இருக்காங்க. இவள பத்தி கேட்கும்போது நம்மளுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கும். மறக்காம முழு கதையை தெரிஞ்சுக்க வீடியோ ஃபுல்லா பாருங்க. நீங்க இப்பதான் நம்ம சேனலுக்கு வந்துருக்கீங்க அப்படின்னா மறக்காம

சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. நாங்க டெய்லியுமே கிரைம் கதைகளை அப்லோட் செஞ்சுக்கிட்டு இருக்கோம். முழு கதையை கேக்குறதுக்கு முன்னாடி இந்த குடும்பத்தை பத்தி நான் சொல்லிறேன். இவரோட பேரு ருத்ரேஷ். இவருக்கு இப்பதான் ரீசன்டா கல்யாணம் ஆயிருக்கு. கிட்டத்தட்ட கல்யாணம் ஆகி ஒரு சில மாசங்கள் தான் ஆயிருக்கு. இந்த ருத்ரேஷோட கேரக்டர் பத்தி சொல்லணும் அப்படின்னா, உண்மையிலேயே ஒரு ஹார்ட் வொர்க்கிங் ஃபெல்லோயா பயங்கரமா ஒர்க் பண்ணுவாரு. எதுக்காக அப்படின்னா குடும்பத்துக்காக முழுக்க முழுக்க குடும்பத்துக்காக உளைச்சு கொட்டுவாருனே

சொல்லலாம். இவருக்கு எந்த விதமான ஒரு கெட்ட பழக்குமுமே கிடையாது. இவரோட மனைவி பிரியங்கா. இந்த பிரியங்கா பத்தி சொல்ல போனாலும் அவங்களுமே ஒரு நல்ல பொண்ணுதான். இதுல முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா இவங்க ரெண்டு பேருக்கு ஆனது ஒரு அரேஞ் மேரேஜ். ஈவன்தோ அரேஞ் மேரேஜா இருந்தாலும் கூட இவங்க ரெண்டு பேருமே ஒரே கம்பெனில ஒன்னாதான் வேலை பாத்துட்டு இருந்துருக்காங்க. அது ஒரு கார்மெண்ட் கம்பெனி கிட்டத்தட்ட பல வருஷமாவே ரெண்டு பேருமே ஒண்ணா வேலை பாத்துட்டு இருந்துருக்காங்க. அப்ப ஓரளவு பழக்கம். இது சாதாரண பழக்கமே ஒழிய இது ஒரு

பிரெண்ட்ஷிப்பும் கிடையாது. இது ஒரு லவ்வும் கிடையாது. இவங்க ரெண்டு பேரு குடும்பத்துல பேசி அரேஞ் மேரேஜ் பண்ணி வைக்கிறாங்க. நல்லபடியா வாழ்ந்துட்டு இருக்காங்கயா. இந்த சைடு பிரியங்காவ பத்தி யோசிச்சீங்கன்னு வைங்களேன். இந்த பிரியங்கா என்னதான் கல்யாணம் பண்ணாலும் கூட இந்த பிரியங்காக்கு ரொம்ப நாள் முன்னாடில இருந்தே ஒரு அபேர் இருக்கு. அதாவது இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடில இருந்தே அந்த கம்பெனில வேலை பாத்தாங்கன்னு சொன்னேன்ல. அந்த கம்பெனில சூப்பர்வைசரா இருக்க டேவிட் அப்படின்றவன் கூட பல நாட்களா அபேர்

இருந்துருக்கு. பல நாட்கள்னு சொல்றதுக்கு பதிலா பல வருஷங்கள் அப்படின்னே சொல்லலாம். பல வருஷங்கள் அபேர் இருந்திருக்கு ரெண்டு பேரும் தனிமையில எல்லாம் இருந்துருக்காங்க நிறைய தடவை சோ போன் கால்ஸ் நிறைய மீட்டிங்ஸ் இந்த மாதிரில்லாம் போயிட்டு இருக்கு. இது எதுவுமே ருத்ரேஷக்கு தெரியாது. ஆனா கல்யாணமே ஆகிருச்சு. கல்யாணம் ஆகியும் கூட இந்த பிரியங்காக்கு அவரோட அபேர்ல இருந்துருக்கு. நிறைய மெசேஜ் நிறைய போன் கால் இதெல்லாம் பண்ணிக்கிட்டே இருந்துருக்காங்க. அதாவது பிரியங்காவோட எண்ணம் என்னன்னு பாத்தீங்கன்னா சீக்கிரமா எப்படியாவது அந்த கல்யாணத்தில இருந்து

வெளிய போயிரணும். இவனை கல்யாணம் பண்ணிட்டோம். அதாவது நம்மளோட அம்மா அப்பா எல்லாருமே பிளாக்மெயில் பண்ணாங்க. அது மட்டும் இல்லாம சுத்தி உள்ள பிரஷர்ல நம்ம ருத்ரேஷ கல்யாணம் பண்ணிட்டோம். ஆனா நம்மளோட வாழ்க்கை உண்மையிலேயே சந்தோஷமா இருக்கறது யாரு கூட அப்படின்னா டேவிட் கூடதான். அதனால சீக்கிரமா இந்த ஒரு கல்யாண வாழ்க்கையில இருந்து வெளிய போயணும் அப்படின்னட்டு எக்கச்சக்கமான பிளான் அதாவது மோர் தன் 13 பிளான்ஸ் போடுறாங்க. அந்த 13 பிளானுமே ஃபெயலியர்ல தான் முடியுது. இவங்களால இந்த கல்யாண வாழ்க்கையில இருந்து வெளிய போக முடியல.

அப்பதான் இவங்களுக்கு ஒரு ஆப்பர்சுனிட்டி கிடைக்குது. என்ன அப்படின்னா இந்த பிரியங்காவோட அத்த பொண்ணுக்கு இந்த பிரியங்கா ஊர்ல கல்யாணம் பிக்ஸ் பண்றாங்க. அப்பதான் பிரியங்கா ஒரு பிளான் போடுறா. இந்த மாதிரி அத்த பொண்ணோட கல்யாணத்துக்கு போறப்பயே அந்த கல்யாணத்தை அட்டென்ட் பண்ணிட்டு அங்க இருந்து காண போயிட்டோம் அப்படின்னா யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. நம்ம அதுக்கப்புறம் டேவிடோட ஓடி போய் நம்ம தனியா எங்கனா போய் வாழ்ந்துக்கலாம் அப்படின்ற மாதிரி பிளான் போடுறாங்க. அதே மாதிரியே பிரியங்கா தன்னோட அத்த கல்யாணத்துக்கு போறதுக்காக வீட்ல

பேசுறாங்க. இந்த மாதிரி தன்னோட புருஷனான ருத்ரேஷ்ட்ட சொல்றாங்க. இந்த மாதிரி என்னோட அத்த பொண்ணோட கல்யாணம் வருது. நான் அங்க கிளம்ப போறேன் அப்படிங்கற மாதிரி சொல்றாங்க. ருத்ரேஷும் ஓகேமா நம்ம ரெண்டு பேருமே சந்தோஷமா போயிட்டு வரலாம். நமக்கு இப்பதான் கல்யாணம் நினைச்சு. நம்ம ஒரு கல்யாண வீட்டுக்கு போறது எல்லாம் ரொம்ப நல்ல விஷயமா இருக்கும். நம்ம நிறைய பேரை சந்திக்கலாம் பேசலாம் அப்படின்ற மாதிரி சொல்றாரு. இந்த இடத்துல ஸ்ட்ரிக்ட்டா இவன் என்ன சொல்றா பிரியங்க அப்படின்னா, உங்களுக்கு ஏங்க சிரமம் நம்ம கண்டிப்பா வேலைக்கு போயே ஆகணும் இல்லைன்னா,

நம்மளுக்கு வந்து நெருக்கடி ஆயிரும். அதனால நீங்க வேலைக்கு போங்க. நான் மட்டும் லீவ் போட்டு ஒரு நாள் தானே போயிட்டு வந்துடுறேன். இதுக்காக ஃபேமிலி எல்லாம் போயிட்டு செலவு பண்ணிட்டு இருக்க வேணாங்க அப்படின்ற மாதிரி சொல்றாங்க. சரி ஓகே நம்மளோட பொண்டாட்டி பொறுப்பா இருக்காளே அப்படின்னட்டு ருத்ரேஷும் அதை பத்தி பெருசா கண்டுக்கல ருத்ரேஷோட அம்மா என்ன செய்றாங்க அப்படின்னா பிரியங்கா அந்த மாதிரி வெளியில கல்யாணத்துக்கு போறா அப்படின்றதுக்காக நம்மளோட மருமகள் நாலு பேர் பெருமையா பேசணும் அப்படின்னட்டு இவங்க வீட்லயே இருக்க மிகப்பெரிய நெக்லேஸ்

அதாவது கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபா மதிப்புள்ள நெக்லஸ் பிரியங்கா கழுத்துல மாட்டிவிட்டு இதை நீ அங்க போய் போட்டுக்கோமா இந்த மாதிரி அப்பதான் நல்லா இருக்கும். கல்யாணம்ல்லாம் அட்டென்ட் பண்றல இப்பதான் கல்யாணம் ஆயிருக்குல நீ இந்த மாதிரி நெக்லேஸ் போட்டு போனாதான் நல்லா இருக்கும் அப்படின்னட்டு பிரியங்காக்கு போட்டுவிட்டு அனுப்பி விடுறாங்கங்க. என்ன நடக்குது அப்படின்னா இதுக்கப்புறம் கல்யாணத்துக்கு போன பிரியங்காட்ட இருந்து எந்த ஒரு செய்தியுமே வரல. ருத்ரேஷும் அடிக்கடி கால் பண்ணி பாக்குறாரு ஆனா ரிப்ளை எதுவுமே வரல.

அன்ரீச்சபில்னு வருது திடீர்னு வந்து சுவிட்ச் ஆப்னு வருது. இதுலயே ரொம்ப பயந்து போயிட்டாரு. அங்க உள்ள உறவினர்கள் எல்லாம் கால் பண்ணி கேக்குறாரு ருத்ரேஷ். அப்ப அவங்களும் என்ன சொல்றாங்க அப்படின்னா ஆமாப்பா காலையில இங்கதான் கல்யாணத்துக்கு வந்தா கல்யாணத்துலதான் இருந்தா அதுக்கப்புறம் எங்க போனே தெரியல. அதுக்கப்புறம் நாங்க யாருமே அவள பார்கல அப்படின்னு சொல்றாங்க. ருத்ரேஷ்கக்கு ஒரே அதிர்ச்சி. ருத்ரேஷோட மைண்ட் உடனே அந்த நெக்லேஸ்க்கு போகுது. ஐயயோ இவ வேற வந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நெக்லேஸ் போட்டு போயிருந்தாலே என்ன ஆனுச்சுன்னு

தெரியலையே அப்படின்னட்டு உடனே ருத்ரேஷ் என்ன பண்ணாரு அங்க உள்ள போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு கம்ப்ளைன்ட் ஃபைல் பண்றாரு இந்த மாதிரி என்னோட வைப் காணும் அப்படின்னட்டு பிப்ரவரி 12 ஆம் தேதி. அப்ப போலீஸ் எஐஆர் பபைல் பண்ணி இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிக்கிறாங்க. சோ ஆரம்பத்துல ஃபர்ஸ்ட் போலீஸ் என்ன செய்றாங்க அப்படின்னா அந்த ஒரு கல்யாணம் நடந்த இடம் இருக்குல்ல அங்க போயிட்டு இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிக்கிறாங்க. இவங்களோட ரிலேட்டிவ்ஸ் எல்லாருட்டையுமே வந்து கேள்வி கேட்க ஆரம்பிக்கிறாங்க. அப்ப எல்லாரும் சொன்ன பதில் ஒன்னே ஒன்னுதான்.

இவ கல்யாணத்துலதான் இருந்தா ஆனா அதுக்கப்புறம் இவ எங்க போனானே தெரியல அப்படின்ற மாதிரிதான் எல்லாரும் பேசுறாங்க அப்பதான் இந்த பிரியங்காவோட ஒரு ரிலேஷன் ஒன் ஆப் தி பிரண்ட் ஒரு பெண் என்ன சொல்றாங்க அப்படின்னா போலீஸ் கிட்ட சார் ஒரு நாலு காலேஜ் பசங்க வந்து பிரியங்காவை மேரேஜ்ல அடிக்கடி பார்த்துகிட்டு இருந்தாங்க. அது மட்டும் இல்லாம பார்த்து அவனங்கக்குள்ள ஏதோ ஒரு மாதிரி பேசிக்கிட்டு இருந்தாருங்க. அது ஏதோ தப்பான விஷயம் மாதிரி எனக்கு தெரிஞ்சுச்சு. எனக்கு அவங்க மேலதான் சந்தேகமா இருக்கு. நீங்க வேணா அவங்களை கூப்பிட்டு விசாரிங்களே அப்படின்னு

சொல்றாங்க. அதுக்கப்புறம் அந்த பசங்கல்லாம் யாரு காலேஜ் பசங்க அப்படின்றத புடிக்கிறாங்க. அவங்கள புடிச்சு இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்றாங்க ஆரம்பத்துல போலீஸ் இத என்ன நினைக்கிறாங்க அப்படின்னா சரி இது ஒரு ரேப் கேஸ கூட இருக்க வாய்ப்பு இருக்குல்ல எதனா ரேப் பண்ணிட்டு அந்த பாடிய வந்து தனியா ஹைட் பண்ணி வச்சிரலாம் அப்படின்னட்டு இவனுங்க நாலு பேரையும் அந்த சந்தேகத்துல அரெஸ்ட் பண்ணி விசாரிக்க ஆரம்பிக்கிறாங்க அப்பதான் அவனுங்க நாலு பேரும் டம்மி பேஸ் அப்படின்னு தெரிய வருது. அவனுங்க சாதாரண காலேஜ் பசங்க நார்மலா ஒரு அழகான பெண்ண

சைட் அடிச்சா எப்படி இருக்குமோ அந்த மாதிரிதான் அவனுக்கு பண்ணிருக்கானுங்க. இதனால போலீஸ் இது சரி ஓகே இதெல்லாம் பெரிய லெவல் குளூ எதுவும் இல்லை அப்படின்னட்டு அந்த இடத்துலயே திரும்பி விசாரிக்க ஆரம்பிக்கிறாங்க. அப்பதான் இந்த பிரியங்கா எந்தெந்த சைடுல்லாம் போயிருப்பா அப்படின்றத நோட் பண்றாங்க. இப்பதான் போலீஸ்க்கு இன்னொரு முக்கியமான தகவலும் கிடைக்குது. ருத்ரேஷ் என்ன சொல்றாரு அப்படின்னா என்னோட மனைவி கழுத்துல வந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நெக்லஸ் விலை அணிஞ்சிருந்தா அப்படின்ற மாதிரி சொல்றாரு. அப்ப போலீஸ்க்கு இந்த கோணமே மாறுது. சரி

ஓகே நகைக்காக யாருனா கடத்தி எதனா செஞ்சிருக்கலாமே அப்படின்னட்டு அங்க உள்ள பக்கத்துல உள்ள பாரஸ்ட் ஏரியா அங்க உள்ள பக்கத்துல உள்ள ஏரிகள் இதெல்லாம் செக் பண்றாங்க. அப்பதான் பயங்கரமான விஷயங்கள் கிடைக்குது. இதெல்லாம் என்னைக்கு நடக்குது அப்படின்னா பிப்ரவரி 14 15ல நடந்துகிட்டு இருக்கு இந்த இன்வெஸ்டிகேஷன். அப்ப பயங்கரமான ஒரு தகவல் கிடைக்குது போலீஸ்க்கு. அதுக்கு பக்கத்துலயே ஒரு ஏரில ஒரு டேங்க் பக்கத்துல பெண்களோட உடைகள் எல்லாம் கடந்துருக்கு அப்படின்னு தெரிய வருது. போலீஸ் அந்த இடத்துக்கு விரைந்து போய் அங்க ஃபுல்லா செக் பண்றாங்க. அப்ப

ஒரு கருப்பு கலர் பேக்க ஒன்னு பாக்குறாங்க. ஒரு கருப்பு கலர் சல்வார ஒன்னு பாக்குறாங்க. அதுக்கப்புறம் மூணாவது விஷயம் என்ன பாக்குறாங்க அப்படின்னா அதே கருப்பு கலர்ல ஒரு கிழிந்த உள்ளாடையும் பார்கறாங்க. அது ஒரு பெண்ணோட உள்ளாடை. இதெல்லாம் பார்த்து போலீஸ்க்கு அதிர்ச்சி ஆயிறாங்க. உடனே ருத்ரேஷ் அந்த இடத்துக்கு வர சொல்லிட்டு இந்த பேக் இந்த விஷயங்கள் எல்லாம் உன்னோட மனைவிதான் பாரு அப்படின்னு சொல்றாங்க. ருத்ரேஷ ஆமா இது என்னோட மனைவி இதுதான் அப்படின்ற மாதிரி சொல்றான். போலீஸ்க்கு இன்னும் பயங்கரமான எதிரிச்சு. என்னடா இத ஃபர்ஸ்ட் நம்ம ஒரு மாதிரி

நினைச்சோம். அதே மாதிரி இந்த கேஸ் வந்துரும் போலையே ஒரு ரேப் அண்ட் மர்டர் கேஸ் அப்படின்னு போலீஸ் என்ன செய்றாங்க இன்னுமே அந்த இடத்தை சுத்தி பாக்குறப்போதான் அந்த பிரியங்காவோட ஆதார் கார்ட் ஜெராக்ஸ் அந்த இடத்துல கிடந்திருக்கு. பிரியங்காவோட ஸ்லிப்பர் கிடந்திருக்கு. இது எல்லாத்தையுமே போலீஸ் பார்த்துட்டு என்ன முடிவு பண்றாங்க அப்படின்னா சரி ஓகே என்னமோ நடந்துருச்சு பிரியங்காக்கு இப்ப பிரியங்கா உயிரோட இல்ல அப்படின்னு போலீஸ் வந்து ஒரு சொல்யூஷனுக்கு வராங்க. சரி பிரியங்காவோட பாடி எங்க போயிருக்கும் அப்படின்றத செக்

பண்றாங்க அப்பதான் அந்த ஒரு ஏரிலயும் நம்ம செக் பண்ணி பார்கலாம் அப்படின்னு அந்த ஏரில ஸ்கூபா டைவர்ஸ் ஸ்பீட் ஜெட் போட் நிறைய போட் ரப்பர் போட்ஸ் நிறைய விஷயங்கள் சொல்றாங்க அதெல்லாம் விட்டு அந்த ஏரி ஃபுல்லாவே செக் பண்ணிருக்காங்க கிட்டத்தட்ட ரெண்டு நாலு சோ 15 16 ஆம் தேதியில அப்படின்னு நினைக்கிறேன். ஃபுல்லா செக் பண்ணதுல எந்த ஒரு தடையுமே கிடைக்கலைங்க. அது எப்படி ஏரி கரையில ஒரு டேங்க் பக்கத்துல இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் இருக்கு. சோ அந்த பிரியங்காவோட டிரஸ் இருக்கு, ஸ்லிப்பர் இருக்கு, ஆதார் கார்ட் இருக்கு, பேக்

இருக்கு ஆனா அந்த ஏரிக்குள்ள பாடி இல்லையே அப்படின்னு போலீஸ்க்கு ஒண்ணுமே புரியல. அப்பதான் இன்னொரு கோணத்துல யோசிக்க ஆரம்பிக்கிறாங்க. இது வேற மாதிரி நம்மள திசை திருப்ப என்னமோ பண்றான் அப்படின்ற மாதிரி யோசிக்க ஆரம்பிக்கிறாங்க. சரி அங்க உள்ள லோக்கல் பீப்பிள்ஸ் அந்த ஏரியா சுத்தி வாழுவாங்கல்ல அங்க உள்ளவங்கிட்ட செக் பண்ணி பார்க்கலாம் அப்படின்னட்டு போயிட்டு விசாரணை ஆரம்பிக்கிறாங்க. அதாவது நீங்க எதனா வந்து இந்த இடத்துல பார்த்தீங்களா அதாவது இந்த மாதிரியான எங்களுக்கு விஷயங்கள் எல்லாம் கிடைச்சிருக்கு. இதெல்லாம் நீங்க

பாத்தீங்க அப்படின்னு கேக்குறப்ப அதுல ஆடு மேக்கிற ஒருத்தர் ஒரு தெளிவான தகவலை சொல்றாரு. அதாவது ஐயா பிப்ரவரி 12 நீங்க அந்த பொண்ணு காணாம போனுச்சுன்னு சொல்றீங்க என்கிட்ட. ஆனா பிப்ரவரி 12லாம் நான் இந்த சைடு ஆடு மேச்சிட்டு தான் போயிட்டு இருந்தேன். அப்ப எந்த ஒரு பெண்ணையும் நான் பாக்கல. இன்னொரு முக்கியமான விஷயம் நான் ரெண்டு நாள் முன்னாடி கூட இங்கிட்டுதான் ஆடு மேச்சிட்டு போயிட்டு இருந்தேன். அப்பலாம் இந்த துணியை காணுங்கஐயா. நீங்க திடீர்னு இந்த துணில் எல்லாம் இருக்குன்னு சொல்றீங்க. எனக்கே ஆச்சரியமா இருக்கு.

இந்த துணில் எல்லாம் எங்க இருந்து வந்துச்சு அப்படின்னுட்டு. பிப்ரவரி 12 ஆம் தேதி இந்த பொண்ணு காணாம போயிருந்தா பிப்ரவரி 12ஆம் தேதியே இந்த மாதிரி சம்பவங்கள்ல்லாம் நடந்திருக்கும். இந்த துணிய நான் பார்த்துருப்பேன். ஆனா, கடைசி ரெண்டு நாளா நான் இங்கதான் ஆடு மேச்சிட்டு போயிட்டு வரேன். நான் இந்த மாதிரி துணிய பாக்கவே இல்லை இப்பதான் யாரோ கொண்டு வந்து போட்ட மாதிரி இருக்கு அப்படின்ற மாதிரி சொல்றாங்க. போலீஸ்க்கு ஒரே அதிர்ச்சி. உடனே என்ன பண்றாங்க அப்படின்னா, இன்னும் ஒரு சில தகவல்கள் எல்லாம் எடுக்க ஆரம்பிக்கிறாங்க. அப்ப போலீஸ்க்கு இன்னொரு

அகிர்திர்ச்சியான தகவல் வருது என்ன அப்படின்னா, இந்த பிரியங்கா அப்படின்றவங்க அந்த கல்யாணத்தில இருந்து தான காணாம போனாங்கள. என்ன நடந்துட்டு இருக்கு அப்படின்னா, அவங்க ஒரு ரிலேஷன் ஒருத்தவங்க வீட்ல போய் தங்கி இருக்காங்க அன்னைக்கு. கரெக்டா நைட் 7ு மணிக்கு அந்த வீட்ல இருந்து கிளம்பி இருக்காங்க. அதாவது சாரிலதான் அன்னைக்கு நாள்ஃபுல்லா சுத்திட்டு இருந்தாங்களாம். சாரில சுத்திக்கிட்டு இருந்துட்டு அன்னைக்கு அந்த ரிலேஷன் வீட்ல போய் தங்கிட்டு நைட் 7ு மணிக்கு ஜீன்ஸ் பேண்ட்டம் ஒரு டாப்பும் மாட்டிக்கிட்டு அந்த வீட்ல இருந்து

கிளம்பிருக்காங்க. இதை யார் சொல்லிருக்காங்கன்னா அந்த ரிலேஷன் சொல்லிருக்காங்க. போலீஸ்க்கு ஒரே அதிர்ச்சி. என்னடா இது இந்த பொண்ணு கரெக்டா அந்த அன்னைக்கு நைட் கிளம்பி இருக்கு. கிட்டத்தட்ட 7ு மணிக்கு கிளம்பி இருக்கு. ஆனா ஜீன்ஸ் பேண்ட்டம் டாப்பும் போட்டுதான் கிளம்பிருக்காங்க. நம்ம பார்த்த இடத்துல இருந்த டிரஸ் எல்லாமே சல்வார் இந்த மாதிரிதான கிடந்துச்சு அப்படின்னட்டு. போலீஸ்க்கு இப்ப ரொம்ப தெளிவா தெரிஞ்சிருச்சு. அந்த பொண்ணு இன்னும் சாகல. அந்த பொண்ணை யாரும் ரேப் பண்ணல. அந்த பொண்ணை யாரும் மர்டர் பண்ணல. என்னமோ அந்த இடத்துல எவனோ நம்மள போட்டு

வந்து நம்மள வந்து திசை திருப்ப ஏதோ செஞ்சுக்கிட்டு இருக்கானுங்க அப்படின்ற மாதிரி போலீஸுக்கு தெளிவா தெரிய வருது. அப்பதான் இந்த பிரியங்கா மேலயே சந்தேகப்பட்டு போலீஸ் என்ன செய்றாங்க அப்படின்னா அவங்களோட இந்த கால் டீடைல் ரெக்கார்ட சிடிஆர செக் பண்ண ஆரம்பிக்கிறாங்க. ஐயா இந்த இடத்துலதான் பிரியங்காவோட மாஸ்டர் பிளானே இருக்கு. அதாவது நல்லா புரிஞ்சுக்கங்க கால் டீடைல் ரெக்கார்ட ஸ்டார்ட்டிங்லயே போலீஸ் செக் பண்ணாங்க. ஆனா அதுல எந்த ஒரு பேட்டனுமே தப்பான விஷயங்கள் எதுவுமே இல்லைங்க. பிரியங்கா அடிக்கடி ஒரே ஒரு ஆள்ட்டதான்

பேசி இருக்கா. யாரு கிட்ட அப்படின்னா, பிரியங்காவோட அம்மாட்ட பேசிருக்காங்க. அவ்வளவுதான். வேற எந்த ஒரு டீடைல்ஸ்மே இதுல இருந்து கிடைக்கல. ஆனா இப்ப ரெண்டாவது தடவை ரீசெக் பண்றப்பதான், அதுல ஒரு சின்ன பேட்டர்ன் நோட் பண்றாங்க. அதாவது எப்பயுமே பிரியங்கா அடிக்கடி தன்னோட மொபைல்ல சுவிட்ச் ஆஃப் பண்ணிக்கிட்டே இருந்துருக்காங்க. ஆனா ஒரே இடத்துலதான் பேசி இருக்காங்க. யாரு கிட்ட அப்படின்னா பிரியங்காவோட அம்மா கிட்ட. ஆனா அடிக்கடி சுவிட்ச் ஆஃப் பண்ணிருக்காங்க. ஏன் அப்படின்னு பாக்குறப்பதான், அந்த போன்ல உள்ள ஐஎம்ஐ நம்பர்ன்னு இருக்கும்ல,

அந்த ஒரு நம்பர்ல கிட்டத்தட்ட ரெண்டு சிம் மாத்தி மாத்தி போட்டு போட்டு யூஸ் பண்ணிருக்காங்க. அது என்னடா அது ரெண்டு சிம். ரெண்டாவது சிம் யார் பேர்ல இருக்கு அப்படின்னு பாக்குறப்ப இந்த ரெண்டாவது சிம் பிரியங்கா பேர்லயே கிடையாதாம். சரி அந்த ரெண்டாவது சிம போட்டு யாருிட்டோ கால் பேசி இருக்காங்க. யாரு கிட்ட பேசி இருக்காங்கன்னு பார்த்தா ஒரே ஒரு நபர் கிட்ட தொடர்ச்சியா பேசி இருக்காங்க அடிக்கடி நார்மல் மெசேஜ் பண்றதா இருக்கட்டும், நார்மல் கால் பண்றதா இருக்கட்டும். அந்த ஒரு சிம்ல ஒருத்தன்ட்ட மட்டுமே பேசிட்டு இருக்காங்க. இந்த

இடத்துல போலீஸ்க்கு தெளிவா தெரிஞ்சிருச்சு. அந்த ஒருத்தன் யாருன்னு கண்டுபிடிக்கிறப்பதான் போலீஸ்க்கு தெரிய வருது இந்த பிரியங்கா கூட வேலை பார்த்த கம்பெனியில உள்ள சூப்பர்வைசர் அப்படிங்கிற டேவிட் அப்படின்றவன். உடனே போலீஸ் என்ன பண்றாங்க அப்படின்னா தெளிவா தெரிய வந்துருச்சு. டேவிடும் பிரியங்காவும் ஏதோ பிளான் பண்ணி இந்த புருஷன் ஏதோ தப்பான ஒரு கேஸ்ல மாட்டி விட்டுட்டு ஓட ட்ரை பண்ணிருக்காங்க அப்படின்ட்டு. சரி என்ன செய்றாங்க அப்படின்னா அதுக்கப்புறம் பிப்ரவரி 14 ஆம் தேதி சிசிடிவி எல்லாம் செக் பண்ண ஆரம்பிக்கிறாங்க அந்த ஒரு

ஏரியாவை சுத்தி அப்பதான் ஒரு சிசிடிவில மங்கலான காட்சி ஒன்னு கிடைச்சிருக்கு. அத நான் உங்களுக்கு காட்டுறேன் பாத்துக்கோங்க. இதனால போலீஸ் இதை வச்சு தெளிவா ஐடென்டிஃபை பண்ண முடியலங்க. பக்கத்துல உள்ள பஸ் ஸ்டாண்ட்ல ஒருத்தன் வந்து பைக்ல உட்காந்துருக்க மாதிரியும் அவன் கூட ஒரு பொண்ணு டாப் போட்டுகிட்டு ஏரிய உட்கார்ந்து போற மாதிரியும் அந்த பொண்ணு ஜீன்ஸ் பேன் போட்டுருக்கு. அவங்க எத நோக்கி போறாங்கன்னா ஒரு அப்பார்ட்மெண்ட் நோக்கி போற மாதிரி இருக்கு. போலீஸால இத தெளிவா ஐடென்டிபை பண்ண முடியல. ஏன்னா முகம் எதுவுமே கிளியரா

இல்ல. ஆனா அந்த ஒரு சிசிடிவிய வச்சு மத்த எல்லா சிசிடிவியும் மேப் பண்ணி பாக்குறப்ப தெளிவா ஐடென்டிஃபை பண்ணிறானுங்க. அந்த பைக்க ஓட்டுனது டேவிட் அப்படின்னட்டு. இப்ப போலீஸ்க்கு கிளவரா தெரிஞ்சிருச்சு. அந்த பிரியங்கா இன்னும் சாகல உயிரோடதான் இருக்கா. இந்த டேவிட் கூட ஓடி போக ட்ரை பண்ணிட்டு இருக்கான் அப்படின்றது தெரிஞ்சுக்கிச்சு. சரி ரைட் அப்படின்னட்டு பர்பெக்ட்டா ட்ரேஸ் பண்ணி போயிட்டு ரெண்டு பேரையுமே லாட்ஜ்லயே வச்சு தூக்கிட்டாங்க. அதான் நான் ஸ்டார்ட்டிங்லயே வீடியோ போட்டுருப்பேன் அந்த ஒரு வீடியோ. போலீஸ எத்தனை நாள் அலைக்கழிக்க

வச்சிருக்கானுங்க. எவ்வளவு காச செலவு பண்ண வச்சிருக்கானுங்க பாருங்க. அந்த ஸ்கூபா டைவிங் பண்ணி எந்த அளவு இருங்க இருங்க. இதுல முக்கியமான விஷயம் நான் ஒன்னு சொல்ல மறந்துட்டேன். இதுதான் உண்மையிலேயே வந்து ரொம்ப டெரிபிக்கான விஷயம். அதாவது இவ என்ன பிளான் போட்டுருக்கா அப்படின்னா, இந்த நகையை எடுத்துட்டு ஓடி போயிருவோம் அப்படின்னுதான், அந்த மாமியார் கொடுத்த நகைய அழகா வாங்கி வச்சுக்கிட்டாலாம். அவ என்னென்ன விஷயமா பிளான் போட்டுருக்கா அப்படின்னா நம்மளோட சொந்த புருஷன் மேல ருத்ரேஷ் மேலயே எதனா ரேப் கேஸ் போட்டு என்னோட பாடிய ருத்ரேஷ் வந்து என்ன அதாவது

ருத்ரேஷ் வந்து பிரியங்காவை கொலை பண்ணி பிரியங்காவை எங்கனா புதைச்ச மாதிரி உருவாக்கி வச்சிட்டு நம்ம எங்கன்னா இவன கண் காணாத இடத்துல போயிட்டு டேவிடோட வாழ்ந்தடலாம் அப்படின்றதுதான் பிளான். இவனுங்களுக்கே ஒரு டெட் பாடி கிடைக்கல இவ்ளோதான் விஷயம். இந்த மாதிரி எக்கச்சக்கமா பிளான் போட்டுருக்கா எதுவுமே வந்து செல்லுபடி ஆகல. அந்த சைடு ருத்ரேஷ் கணவனை பாருங்களேன் வெகுலியான கணவனை அதாவது தன்னோட பொண்டாட்டியை யாரோ கிட்னாப் பண்ணிட்டானுங்க நகைக்காக தன்னோட பொண்டாட்டிய யாரோ ரேப் பண்ணி மர்டர் பண்ணிட்டானுங்க அப்படின்னட்டு அவன் பல

நாள் சாப்பிடாம கொள்ளாம அழுதுகிட்டே இருந்துருக்கான்யா போலீஸ்க்கு இதெல்லாம் பாக்குறப்ப ரொம்ப சிம்பதி ஆயிச்சான் அந்த ருதிரேஷ் மேலயே என்னடா இவன் புருஷன்காரன் இப்படி இருக்கான் பொண்டாட்டி இவ்வளவு கேவலமான செயல செஞ்சிருக்கான் அப்படின்னு. அப்பதான் போலீஸ்லாம் பிரியங்காட்ட கேக்குறாங்க ஏன்டி நீ இவ்வளோ பிளான் போட்டு இவ்வளோ மாஸ்டர் பிளான் போட்டு எல்லாத்தையுமே பயங்கரமா சக்சஸ் பண்ணிட்ட உண்மையிலேயே இந்த ஒரு போன்ல ரெண்டு சிம் போட்டு கேம் பிளே பண்ணல அது உண்மையிலேயே பயங்கரமா இருந்துச்சு ஆனா என்கிட்ட ஈஸியா நீ மாட்டிக்கிட்ட சரி எனக்கு ஒன்னே ஒன்னு

சொல்லு நீ வந்து ஏதோ பாடிய புதைச்சு வச்சு உன் புருஷனை மாட்டி விடலாம்னுதான் நான் பிளான் போட்டுருந்தேன். ஒருவேளை பாடி கிடைக்கல அப்படின்னா யாரனா கொலை பண்ணி அந்த பாடிய யூஸ் பண்ணிருப்பல அப்படின்னு கேட்டப்ப ஐயா என அந்த அளவுல்லாம் பெரிய ஆள் இல்லையா ஏதோ வந்து ஒரு சில ஆசையினால இந்த டேவிட் கூட ஓடி போலாம்னுதான் பார்த்தேன் அப்படின்ற மாதிரி கால்ல விழுந்து கதறி இருக்கா இதுல போலீஸ் வந்து இந்த டேவிட எத்தனை நாள் தெரு அரெஸ்ட் பண்ணி வச்சிருந்தாங்க வெறும் மூணே மணி நேரம் அதாவது டேவிட் தெளிவா சொல்லிட்டான் ஐயா நான் எந்த ஒரு தப்பும் பண்ணல நான்

கொலை பண்ணல எந்த ஒரு மிரக்கள் பண்ணல எதுவுமே பண்ணல நல்லா புரிஞ்சுக்கங்க பிரியங்காதான் வான்டடா என் கூட ஓடி போனும்னு சொன்னேன் அது மட்டும் இல்லாம நானும் பிரியங்காவும் இன்னைக்கு நேத்து பல வருடங்களா நாங்க ரெண்டு பேருமே ரிலேஷன்ஷிப்ல தான் இருக்கோம். அத அபேர்னு சொல்லி நீங்க கொச்சை படுத்திடாதீங்க அப்படின்ற மாதிரி பேசி இருக்கான். போலீசுமே வந்து ஆமா இவன்தான் எந்த குற்றமும் பண்ணலை அப்படின்னட்டு இவனை வந்து என்ன செய்றாங்க அப்படின்னா ஒரு மூணு மணி நேரம் கொஸ்டின் பண்ணி இவனை அமைச்சிடுறாங்க. இப்ப பிரியங்காவுக்குமே எந்த ஒரு தண்டனையும் கிடைக்க போறதில்லை.

ஏன்னா இதுல எந்த ஒரு கொலையும் இல்லை. சோ ஜஸ்ட் போலீஸோட டைம வேஸ்ட் பண்ணிருக்கான் அப்படின்றதுனால இது அந்த அளவுக்கு பெரிய கிரையாது. பிரியங்காக்கு ஏதோ ஒரு வெல்ஃபேர் விஷயத்துல அனுப்பி ஏதோ கவுன்சிலிங் கொடுத்துட்டு இருக்காங்களாம். ஐயா நான் ஒன்னே ஒன்னு கோவமா ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன். இந்த மாதிரி அபேர் வச்சிருக்க பொம்பளைங்களுக்கா இருக்கட்டும். சோ இவனங்களுக்குெல்லாம் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன். ஏன்டா உங்களுக்கு எவனோ ஒருத்தன் கூடா அவன் கூட இப்படி இருக்க வேண்டிய எதுக்குடா கல்யாணம் பண்றீங்க கல்யாணம் பண்ணிட்டு எதுக்குடா

இன்னொரு தடவ ஓடி போணும்னு நினைக்கிறீங்க எனக்கு சத்தியமா புரியல இவனுக்கு ரொம்ப வருஷமா அபேர்ல இருக்கானுங்க அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணி தொலைக்கிறானுங்க பிளாக்மெயில் பண்றாங்க இது பண்றானுங்கன்னு சொல்லி கல்யாணம் பண்ணி தொலைச்சிட்டு மிகப்பெரிய குற்றத்தல்லாம் பண்ணிட்டு நல்ல வேலை இந்த இடத்துல பிரியங்காவை எவ்வளோ பாராட்டலாம்ன்னு வச்சுக்கோங்க உண்மையிலேயே அந்த ருத்ரேஷ பாவம் நல்ல பையல கொலைக்கல்லாம் பண்ணாம அவனை உயிரோட வச்சு இவத தப்பிக்கதான் பாத்துருக்கா இதே இடத்துல பல பொம்பளைங்க பல கரையும் பாத்துிட்டுதான் இருக்கும். புருஷனை

கொன்னுபுட்டு அந்த லவ்வரோட சேர்ந்து இவளுங்களும் மாட்டிட்டு ஜெயில்ல போயிட்டு கம்பி பண்ணிட்டு இருப்பாளுங்க. அந்த ஒரு இளவெடுத்த விஷயத்தை பிரியங்கா செய்யாதது உண்மையிலேயே ஒரு நல்ல விஷயம் அப்படின்னே சொல்லுவேன். இது கேவலமான விஷயம்தான் இருந்தாலும் மத்தவங்கள கம்பேர் பண்றப்ப இந்த ஒரு கிரைம் ஏதோ பரவாில்லப்பா ஏதோ மத்த கிரைம்லாம் பாக்குறப்ப நமக்கு டென்ஷன் வரும் கொலை பண்ணிருவாங்க. இந்த கிரைம்ல ஏதோ ஏதோ வந்து ஒரு பரிதாபத்தோட முடிஞ்சிருச்சு அப்படின்னு நம்ம சந்தோஷப்படலாம். ஐயா இன்னொன்னு இந்த கேஸ பத்தி நான் வந்து தெரிஞ்சுக்கிட்டு

இருக்கும் போது நான் நிறைய நியூஸ் சேனல்ஸ் நான் வெரிபை பண்ணி பார்த்தேன். நிறைய ஆர்டிகள்ஸ் வெரிபை பண்ணி பார்த்தேன். ஒரு தடல 30 லட்சம் ரூபாய் தங்கும் அது ஒரு தடல 20 லட்சம் ரூபாய் தங்கும் அந்த மாதிரில்லாம் போட்டுருக்கு. எப்பவுமே நியூஸ் சேனல்ஸ் இந்த மாதிரிதான் வந்து நீங்க ஒரு இடத்துல செய்தி பாத்தீங்கன்னா உங்களுக்கு தெளிவான விஷயம் கிடைக்காது. பல செய்திகளை பார்த்து கம்பைன் பண்ணி நீங்களாம் ஒன்னு புரிஞ்சுக்கணும். அவதான் ஏன்னா ஒரு செய்தில ஒரு மாதிரி சொல்லுவோம். இன்னொரு செய்தில இன்னொரு மாதிரி சொல்லுவான். சோ இந்த இடத்துல நான் என்ன

ஒரு நோட் பண்ணேன் அப்படின்னா முக்காவாசி செய்திகள்ல இந்த பொண்ணோட முகத்தை மட்டும் மறைச்சானுங்க. யாரோட பிரியங்காவோட முகத்தை மட்டும் மறைச்சிட்டு புருஷனோட முகத்தையும் போடுறானுங்க. ருத்ரேஷோட முகத்தையும் ஓப்பனா காட்டுறானுங்க. ரெண்டாவது விஷயம் வந்து இந்த யாரு அந்த டேவிட் கள்ளக்காத்தனோட முகத்தையும் ஓபனா காட்டுறானுங்க. இந்த பொம்பளையோட பிரியங்காவோட முகத்தை மட்டும் காட்டவே மாட்டறானுங்க. இது எனக்கு சத்தியமா பிடிக்கவே இல்லை இந்த இடத்துல மெயின் அக்யூஸ்டே யாரு அப்படின்னா பிரியங்காதான். ருத்ரேஷோட போட்டோவல்லாம் போடவே கூடாது.

ஏன்னா ஒரு நல்ல மனுஷன். நாளைக்கு அவனுக்கு ஒரு இப்ப சப்போஸ் பிரியங்காவோட டிவோர்ஸ் பண்ணா கூட அவனுக்கு நாளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை இருக்கு. ஆனா பிரியங்கா செஞ்ச தப்பு கண்டிப்பா அனுபவிக்கணும். அவன் போட்டோவ ஏன் மறைச்சு போடுறாங்க அப்படின்னு எனக்கு தெரியவே இல்லை. அதனாலதான் இந்த ஒரு வீடியோல நான் வேணும்னே ஓபனா போட்டுருந்தேன். நமக்கு அதெல்லாம் கிடையவே கிடையாது. கிரைம் பண்ணிருக்கேன் அவங்களோட முகம் ஓபனா தெரியணும். நான் இந்த உண்மையான இமேஜஸ்லாம் எதுல இருந்து எடுத்தேன் அப்படின்னா, இந்த Facebook, Instagramடால போடுறவங்க, இந்த நியூஸ் போஸ்ட் போடுறவங்க

இந்த மாதிரி ரியல் முகத்தையே போட்டு, ஏன் இந்த மாதிரில்லாம் பண்ண மாட்டீங்கன்னு கேள்வி எழுப்பி வச்சிருந்தானுங்க. அந்த கேள்வி எனக்கு ரொம்ப புடிச்சதுல்லாம் நானும் அதை செஞ்சிருக்கேன். ஐயா, நான் செஞ்சது தப்பு ஒன்னும் கிடையாதுல்ல எனக்கு ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு. ருத்ரேஷ் பாவங்கயா அதனாலதான். சோ, நான் தப்பு எதுவும் பண்ணிருந்தா, என்ன மன்னிச்சிருங்க. உங்களுக்காகதான் வேர்க்க விருவத்தை இந்த இந்த ஒரு படத்துல நான் போட்டுருக்கேன் அதனால மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிட்டு போயிருங்க. 10,000 சப்ஸ்கிரைப் வந்ததுக்கு மிகப்பெரிய நன்றி. உங்களோட

ஒவ்வொரு சப்ஸ்கிரைபரும் எங்களோட வாழ்க்கையை நாங்க வந்து கட்டுறதுக்கான மிகப்பெரிய தூணா அமையுது. நீங்க அசால்ட்டா நினைச்சிட்டு போயிருங்க. அந்த சப்ஸ்கிரைப் அப்படின்ற சாதாரண ஒரு பட்டன் ஒரு சின்ன ஒரு ஆள்காட்டி வரலால தொட்டுட்டு போயிடலாம் அப்படின்னு இல்ல கெட்ட வரலால தொட்டுட்டு போயிடலாம் அப்படின்னு. ஆனா அதுதான் எங்களோட மிகப்பெரிய வாழ்க்கையாவே அமைஞ்சுகிட்டு இருக்கு. ரொம்ப ரொம்ப நன்றி. ஐயா இந்த கதையை கேக்கல அப்படின்னா கண்டிப்பா போய் கேளுங்க. இது நம்மளோட புது சேனல் தான் எஸ்பி ஃபைல்ஸ் அப்படின்ட்டு எந்த ஒரு பிரச்சனைக்குமே கிரைம் என்பது

தீர்வு கிடையாது. உட்கார்ந்து பேசினாலே எல்லா பிரச்சனையும் தீர்ந்துரும். அதுவும் இல்லையா நம்மளோட இந்தியால ஏகப்பட்ட லாஸ் இருக்கு. அது மூலியாம போய் உங்களோட சொல்யூஷன தேர்ந்தெடுத்துக்கங்க. சோ கிரைம் பண்ணி போய் ஜெயில்ல கழி திங்காதீங்கன்னு சொல்லிட்டு இந்த வீடியோல இருந்து விடை பெறேன். அண்டில் தென் பை பை எஸ் பி ஸ்டோரீஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *