பிரபல பட்டிமன்ற பேச்சாளரான சாலமன் பாப்பையா அவர்கள் சமீபத்தில வயது மூப்பு காரணமாகவும் உடல்நல குறைவு காரணமாகவும் இறந்து போயிருந்தாரு. அவரோட மறைவு செய்தி வெளியாகி எல்லோருக்கும் மிகப்பெரும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்துச்சு. தொடர்ந்து அவரோட இறப்புக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் தங்களோட கண்டோலன்ஸ பதிவு பண்ணிிருந்தாங்க. மேலும் அவரோட இறப்புக்கு பின் அவர் வீட்டில நடக்கிற சின்ன சின்ன விஷயங்கள் கூட சோசியல் மீடியால வெளியாகி வந்த வண்ணம் இருக்கு. அந்த வகையில சமீபத்துல தெரிய வந்திருக்கது என்ன அப்படின்னா சாலமன் பாப்பையா அவர்களோட

மறைவுக்கு அப்புறம் அவங்கஃபேமிலி மெம்பர்ஸ் ஒரு மிக முக்கிய முடிவு எடுத்திருக்காங்க. அண்ட் அவருக்குன்னு சின்னதாக ஒரு நினைவு மண்டபம் கட்ட போறாங்க அப்படின்னும். அண்ட் அந்த ஒரு நினைவு மண்டபத்துல பாத்தீங்கன்னா ஏகப்பட்ட புக்ஸ் வந்து அடுக்கி வைக்க போறாங்க. அதை நிறைய பேர் வந்து ஃப்ரீயாவே படிக்கலாம். ஃப்ரீயாவே எடுத்து யூஸ் பண்ணலாம் அப்படிங்கற மாதிரியான ஒரு விஷயத்தை பண்ண போறாங்க. மேலும் அந்த ஒரு இடத்துல ஸ்பீக்கர் வச்சோ அப்படின்னல்லாம் ஒரு டிவி மாதிரி வச்சோ, சலமன் பாப்பையா அவர்களோட இன்டர்வியூ, அவரோட சொற்பொழிவு,
அதுமட்டுமில்லாம அவர் நிறைய இடத்துல பேசி இருப்பார் இல்லையா? அதெல்லாம் ஓட விடலாம் அப்படிங்கற மாதிரியான ஒரு ஐடியால இருக்காங்களாமா. சலமன் பாப்பையா அவர்கள் ஒன்னு இல்ல ரெண்டு இல்ல கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மேடைகள்ல ஏறி இருக்காரு. அதுல நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகள்ல பேசி இருக்காரு. 200க்கும் மேற்பட்ட மேடைகள்ல அவர் வந்து நடுவராக பணியாற்றி இருக்காரு. அவ்வளவு பெரிய ஒரு ஞானி அப்படின்னே அவர சொல்லலாம். அண்ட் இன்னும் மிக முக்கியமா சொல்ல போகணும் அப்படின்னா மிமிக்ரி அப்படிங்கறது மோஸ்ட்லி இந்த சினிமா நடிகர்கள தான் வந்து

எடுப்பாங்க. ஏன்னா அவங்கதான் பரீட்சயமா இருப்பாங்க. ஆனா ஒரு மேடை பேச்சாளரோட குரலை மெமிக்கிரியா மாத்துன முதல் பெர்சன்னா அது இவருதான் அப்படின்னு சொல்லணும். அந்த அளவுக்கு இவரு ரசிகர்கள் மத்தியில மிகப்பெரும் ஒரு வரவேற்பை பெற்றிருந்தாரு. அது மட்டுமில்லாம ஏகப்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்காரு. சோ அந்த புத்தகங்கள் எல்லாத்தையுமே இவருக்குன்னு குட்டியா ஒரு நினைவு மண்டபம் கட்டி அங்க வச்சோம் அப்படின்னா அது எல்லாத்தையுமே வந்து படிப்பாங்க. இவரோட அருமை பெருமைகளை தெரிஞ்சுப்பாங்க. மேலும் இவர மக்கள் மறக்காம இருக்கறதுக்கு அதை
தாண்டி இவரோட சொற்பொழிவுகள் இவரோட பேச்சு இதை கேட்டாலே சிரிப்பு தன்னால வரும். சோ அந்த மாதிரியான விஷயங்களை ஓடவிடும்போது அவரோட குரல் அப்படிங்கறது மக்கள் மத்தியில இருந்துகிட்டே இருக்கும். அந்த குரல் வந்து கேட்டோம் அப்படின்னா ஆட்டோமேட்டிக்காவே நமக்கு ஒரு நல்ல மைண்ட் கிடைக்கும். நல்லாவே நம்ம சந்தோஷமா இருப்போம். சோ, அந்த ஒரு விஷயத்தை செய்றதுல தப்பு இல்லையே. இது அவரை பெருமைப்படுத்துற மாதிரிதானே அப்படின்னு அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ் முடிவெடுத்துருக்காங்க. அதனாலதான் இந்த இப்போதைக்கு பண்ணக்கூடிய ஒரு சில சாங்கியங்கள் இருக்கும் இல்லையா அது
எல்லாத்தையுமே கம்ப்ளீட் பண்ணதுக்கு அப்புறம் கூடிய சீக்கிரமே அவருக்கு குட்டியா ஒரு நினைவு மண்டபம் கட்டி அங்க அவரோட குரல் கேட்கும்படி ஒரு சில முக்கியமான விஷயங்களை அவங்க செய்ய போறாங்க அண்ட் அவங்க செய்றது அப்படிங்கறதை தாண்டி கண்டிப்பா அவங்களுக்குன்னு ஒரு சங்கம் இந்த மாதிரில்லாம் இருக்கும். சோ அவங்க இதற்கு ஏதாவது இனிஷயேட் பண்ணி அவங்களே பண்ணி கொடுத்தாங்க அப்படின்னா அவர கௌரவிக்கும் மகிழ இருக்கும் அப்படிங்கற மாதிரிதான் நான் நினைக்கிறேன். நீங்க இந்த ஒரு விஷயத்தை என்ன நினைக்கிறீங்க உங்களோட தாட்டு என்ன மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல ஷேர்
பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
