இறந்த சாலமன் பாப்பையா பீரோவில் மறைத்து வைத்திருந்த மர்ம பொருள் எடுத்து பார்த்து அலறிய குடும்பம்..!

சாலமன் பாப்பையா அவர்கள் அவரோட அறையில வைத்திருந்த பீரோல ஒரு சில பொருட்களை இப்ப வரைக்கும் பத்திரப்படுத்தி வச்சிருந்திருக்காரு. அதை திறந்து பார்த்துட்டு ஒட்டுமொத்த ஃபேமிலியும் ஒரு மிகப்பெரிய சோகத்தில முழுகி இருக்காங்க அப்படிங்கற விவரத்தைதான் இந்த வீடியோல பார்க்க போறோம். சாலமன் பாப்பையாவை பொறுத்தவரைக்கும் தமிழ் பற்று ஆர்வம் அதிகமா இருக்கக்கூடியவர். இளைஞர்கள் மத்தியில குழந்தைகள் மத்தியில தமிழ் பத்தியான விஷயங்களை கொண்டு போய் சேர்க்கறதுல ஒரு முக்கிய பங்கு இவருக்கு இருந்துச்சு. தீபாவளி பொங்கல் நிகழ்ச்சிகள்ல பட்டிமன்றம் அப்படினாலே அது

பாப்பையா அவர்களதான். அந்த அளவுக்கு மக்கள் கிட்ட ரொம்பஃபேமஸா இருந்தாரு. ஒரு சில திரைப்படங்கள் நடிச்சது மூலயமா இயக்குனர்கள கவனத்தையும் வாங்கினாரு. அதுக்கப்புறம் பல இயக்குனர்கள் இவர சினிமா நடிக்கறது கூப்பிட்டாலும் அது எல்லாத்தையும் அவர் மறுத்துட்டாராம். தமிழ் பத்தியான விஷயங்கள் பத்தி படம் இருந்தா சொல்லுங்க. மத்தபடி கமர்சியல் படம் எதுவுமே நான் வந்து இன்வால்வ் ஆகற மாதிரி இல்லைங்கிற மாதிரி அவர் மறுத்துருக்காராம். இன்னொரு பக்கம் பழைய விஷயங்கள் சேகரிக்கிறது பழைய நினைவுகள் பத்தியான விஷயங்களை சேகரிச்சு வைக்கிறதுல

எப்பொழுதுமே சாலமன் பாப்பையா அவர்களுக்கு ஒரு தனி பங்கு இருக்கு. இவருடைய மனைவி பெயர் வந்து ஜெயபாய். இவங்க கடந்த ஒரு சில வருஷம் முடி இறந்து போயிட்டாங்க. அதுவும் வயது முதிர்ச்சி காரணமாதான் அவங்களும் காலமானாங்க. அவங்க இறந்து போனதுக்கு பிறகு இவங்க ரெண்டு பேரும் வசிச்ச அந்த வீட்ல அந்த ரூம்ல சாலமன் பாப்பையா தன்னோட கடைசி கால வாழ்க்கையை தனிமையில தான் போக்கி இருக்காரு. இவருக்கு வந்து ஒரு மகளும் மகனும் இருக்காங்க. அவங்க அடிக்கடி வந்து சாலமன் பாப்பையாவ பார்த்துக்கிறது இவருக்கு தேவையான விஷயங்கள் பணிவிடைகள் பண்றது இது எல்லாத்தையும் பார்த்துட்டு

இருக்கும்போது தன்னோட அறையில தனக்குன்னு பிரத்தியேகமா ஒரு பீரோ ஒன்ன ஒதுக்கி அந்த பீரோல ஒரு சில பொருட்களை பொக்கிஷமா பாதுகாத்திருக்காரு. இப்ப அவர் இறந்து போனதுக்கு பிறகு அந்த அறையை சுத்தப்படுத்தி அந்த பீரோல இருக்கக்கூடிய பொருட்களை எல்லாம் ஆர்கனைஸ் பண்ணி இது எல்லாத்தையும் சென்னையில இருக்கக்கூடிய வீட்டுக்கு மாத்திடலாமா? இல்ல மதுரையில இருக்கட்டுமா அப்படிங்கற விஷயத்தைதான் கிளீன் பண்ணும் போதுதான் அந்த பீரோல இருந்த பொருட்கள் இப்ப தெரிய வந்திருக்குது. அதாவது சாலமன் பாப்பையாவுக்கும் அவங்களோட மனைவி ஜெயபாய்க்கக்கும் நடந்த திருமணம் இருக்கு

இல்லையா? கிட்டத்தட்ட ஒரு 50 வருஷத்துக்கு மேல ஆகுது. அந்த திருமண தப்ப எடுக்கப்பட்ட அந்த உடைகளா இருக்கட்டும், அந்த திருமண போட்டோஸா இருக்கட்டும். இது சம்பந்தமான நினைவுகளை இன்னமும் பத்திரப்படுத்தி வச்சிருந்திருக்காரு. அடுத்ததா தன்னுடைய மகன் அப்புறம் மகள் இவங்க ரெண்டு பேருமே பிறந்த தருணம் அவங்களுடைய முதல் பிறந்தநாள் எப்ப எடுத்துக்கிட்ட போட்டோஸ் தமிழ் கலையை வளர்த்ததுக்காக இவருக்கு கொடுக்கப்பட்ட முதல் விருது இது மாதிரி பல பொக்கிஷங்கள் அந்த விருதுகள் அவார்ட் இது எல்லாத்தையுமே அந்த ஒரு பீரோல அவர் பாதுகாத்து வச்சிருந்திருக்காரு.

சொல்லப்போனா சாலமன் பாப்பையா அவர்களுக்காக தமிழுக்காக கொடுக்கப்பட்ட விருதுகள் வைக்கறதுக்கான இடம் வந்து வீட்ல இல்லவே இல்லையாம். ஏன்னா அந்த அளவுக்கு ஒரு ஷோகேஸ் முழுக்க வெறும் விருதுகள் பட்டிமன்றத்தை கலந்துக்கறதுக்கான அந்த அவார்டு ஷீல்டு இது மட்டும்தான் இருந்திருக்கு. அதுல தனக்கு நெருக்கமான தன் மனசுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு சில பொருட்களை மட்டும்தான் அந்த ஒரு பீரோல அவர் வந்து பத்திரப்படுத்தி வைக்கிறதையும் வழக்கமா வச்சிருந்திருக்காரு. இத வந்து அவங்கோட ஃபேமிலி மெம்பர்ஸே சொல்லிருக்காங்க. வீட்ல செெல்ப்ல ஷோகேஸ்ல

இவ்வளோு ஷீல்ட் இருந்தாலும் இந்த பீரோல இருக்கறது வந்து அப்பாவுக்கு எப்பவுமே ஸ்பெஷல். அதனாலதான் அவர் யாரையுமே இத டச் பண்ண விட மாட்டாரு. இப்ப ரீசன்ட் டைம்ல வாங்குன விருதுகள் அடிக்கடி வாங்கக்கூடிய விருதுகள் எல்லாம் அவர் இந்த செெல்ப்ல வைப்பாரு. ஆனா தன் மனசுக்கு பிடிச்ச இந்த விருதுகள் வந்து எப்பயாவது ஒரு டைம் தான் கிடைக்கும்னு ஒரு விஷயம் இருக்கும் இல்லையா? அந்த மாதிரி விருதுகளை அப்பா இந்த பீரோல வைப்பாரு. தனக்கு பிடிச்ச விஷயம் இந்த பிரைல பத்திரப்படுத்தி வைப்பாரு அப்படிங்கிற மாதிரி அவருடைய மகள் தெரிவிச்சிருக்காங்களாம். இதை பத்தி நீங்க

என்ன நினைக்கிறீங்க அப்படிங்கற கருத்துக்களை கமெண்ட்ல ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *