சாலமன் பாப்பையா அவர்களோட வீட்டுக்கு ஏகப்பட்ட மூட்டைகள் வந்து இறங்கி இருக்கு அப்படிங்கிற தகவல் தான் சமீபத்துல கிடைச்சிருக்கு. என்ன நடந்திருக்கு அப்படிங்கிற கம்ப்ளீட் டீடைல தான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். சமீபத்துல பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான சாலமன் பாப்பையா அவர்கள் வயது மூப்பு காரணமாக இறந்து போயிருந்தாரு. அவரோட மறைவுச் செய்தி வெளியானதை தொடர்ந்து ஏகப்பட்ட திரை பிரபலங்கள், மூத்த பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் அதுமட்டுமில்லாம மேடை பேச்சாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் அப்படின்னு எல்லோருமே தங்களோட கண்டோலன்ஸ பதிவு பண்ணி

இருந்தாங்க. ஏகப்பட்ட பேர் வந்து அவருக்கு தங்களோட கண்டோலன்ஸ தொடர்ந்து பதிவு பண்ணி வந்துட்டும் இருக்காங்க. தமிழக அரசு அவரோட மறைவுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் அப்படிங்கிற மிக உயரிய ஒரு விஷயத்தையுமே பண்ணிிருந்தாங்க. அதை தொடர்ந்து அவரை பத்தி ஏகப்பட்ட விஷயங்களும் வெளியாகி வந்த வண்ணம் இருக்கு. அந்த வகையில சமீபத்தில தெரிய வந்திருக்கது என்ன அப்படின்னா சாலமன் பாப்பையா இறந்து கரெக்டா ஒரு மூன்று நாட்கள் ஆகுது. அவங்களோட வீட்டுக்கு இப்ப ஏகப்பட்ட மூட்டைகள் வந்து இறங்கி இருக்கு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு மதுரையில சொந்தமாக ஒரு வீடு
இருக்கு. அதேபோல சென்னையிலயும் சொந்தமாக ஒரு வீடு இருக்கு. சென்னையை பொறுத்தவரைக்கும் அவர் அதிகமா ஸ்டே பண்ணி இருக்காரு. அதனால அவருடைய மிக முக்கியமான போட்கள் எல்லாமே சென்னையிலயே இருந்திருக்கு. ஏன்னா நிறைய ஷூட்டுக்கு போறது, ஈவென்ட்ஸ் அட்டென்ட் பண்றது இந்த மாதிரியான விஷயங்களுக்கு சென்னைதான் அவருக்கு கம்பர்டபிளா இருந்திருக்கு. மத்தபடி ரெஸ்ட் எடுக்கறதுக்கு மட்டும்தான் மதுரையோட வீட்டுக்கு போவாராமா. சோ சென்னையில இருக்கக்கூடிய பொருட்கள் எல்லாமே அங்கேயே இருந்திருக்கு. அவர் இறந்ததுக்கு அப்புறம் இதுக்கப்புறம்
சென்னையில அவரோட பையன்தான் இருக்க போறாரு. அப்பா நினைவாக ஒரு சில மிக முக்கிய பொருட்கள் மட்டும் அங்க வச்சிட்டு மித்தம் அவர் வச்சிருக்கக்கூடிய புத்தகங்கள் மத்த எல்லா விஷயங்களையுமே அவரோட சொந்த வீட்டுக்கு அனுப்பி வச்சு அங்க பத்திரப்படுத்தி வச்சிரலாம் அப்படிங்கற ஒரு முடிவுக்கு வந்திருக்காரு ஆமா. அண்ட் அந்த ஒரு காரணத்தினாலதான் மதுரையில இருக்கக்கூடிய வீட்டுக்கு சென்னையில இருந்து அவர் பயன்படுத்திய அனைத்து பொருட்களையுமே மூட்டையா கட்டி அமுச்சு விட்டுருக்காங்க. அண்ட் அந்த மூட்டைகள் தான் சமீபத்துல சாலமன் பாப்பையா
வீட்டவர்களுக்கு வந்திருக்கு. அண்ட் மூட்டைகள்ல கிட்டத்தட்ட ஒரு அஞ்சாறு மூட்டைகள் மட்டுமே புஸ்தகங்களாகவே இருந்திருக்கு. அவ்வளவு புஸ்தகங்கள் அவரு படிச்சிருந்திருக்காரு. அவ்வளவு புஸ்தகங்கள் வந்து அவரு எழுதி இருந்திருக்காரு. இப்படி நிறைய விஷயங்கள் வந்து இந்த டிரஸ் மத்த பொருட்கள் அதெல்லாம் தாண்டி புத்தகங்கள் தான் அதிகமா இருந்திருக்கு அப்படிங்கிறதும் தெரிய வந்திருக்கு. அண்ட் அதை பார்த்து அவங்கஃபேமிலி மெம்பர்ஸ் ரொம்பவே எமோஷனல் ஆகி இருக்காங்க. அவ்வளவு புத்தகங்கள் படிச்சதுனாலதான் சாலமன் பாப்பையா அவர்கள் எந்த ஒரு நெருடலும் இல்லாம எந்த ஒரு
சொல்லுக்கு தடுமாற்றமும் இல்லாம அவ்வளவு எளிமையா பேசுவாரு. அவ்வளவு ஹியூமர் சென்ஸ் அவர்கிட்ட இருக்கும். இது எல்லாமே அந்த புத்தகங்களின் வயிலாகதான் வந்துச்சு. சோ அந்த புத்தகத்தை நல்லபடியா பத்திரமா எடுத்து வைக்கணும் அப்படின்னு உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் முடிவு பண்ணிருக்காங்களாமா. இந்த ஒரு செய்திதான் சமீபத்துல வெளியாகி ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்களோட தாட்டு என்ன? மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப்
பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
