பிரபல பட்டிமன்ற பேச்சாளரான சாலமன் பாப்பையா அவர்களோட மறைவுக்கு பிறகு தொடர்ந்து அவரை பத்தி நிறைய விஷயங்கள் பார்த்து வந்துட்டு இருக்கோம். அந்த வகையில அவருடைய கட்டிலுக்கு அடியில இருந்த பொருட்களை பார்த்து அவங்கஃபேமிலி மெம்பர்ஸ் ரொம்பவே எமோஷனல் ஆகி இருக்காங்க. குறிப்பா அவங்களோட பொண்ணு ரொம்பவே கதிரி அழுதிருந்திருக்காங்க. அப்படி என்ன பொருள் இருந்துச்சு என்ன நடந்திருக்கு அப்படிங்கிறதுதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். சமீபத்துல பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான சாலமன் பாப்பையா அவர்கள் மூச்சு திணல் காரணமாக

இறந்து போயிருந்தாரு. அவரோட மறைவு மிகப்பெரும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்துச்சு. தொடர்ந்து திரை பிரபலங்கள் பொதுமக்கள் எல்லோருமே தங்களோட கண்டோலன்ஸ பதிவு பண்ணிருந்தாங்க. அவரோட மறைவுக்கு பிறகு அவங்க வீட்டில இருந்து நிறைய விஷயங்கள் வெளியாகி வந்துட்டு இருக்கு. அது எல்லாமே சோசியல் மீடியால ரொம்பவே வைரலாகவும் போய்கிட்டு இருக்கு. அந்த வகையில சமீபத்துல தெரிய வந்திருக்கறது என்ன அப்படின்னா சலமான் பாப்பையா அவர்களோட மறைவுக்கு பிறகு இப்ப அவங்களோட வீட்டை புதுப்பிக்கிறதுக்கான வேலைகள் வந்து போய்கிட்டு இருக்கு. அண்ட் அப்படி
போகும்போது, அவரோட ரூம் இருக்கும் இல்லையா? அந்த அந்த ஒரு ரூமை அவரோட பொண்ணு விமலா அவங்கதான் வந்து சுத்தம் பண்ணிட்டு இருந்துருக்காங்க. அண்ட் அப்படி சுத்தம் பண்ணும்போது அவரோட கட்டிலுக்கு அடியில ஏகப்பட்ட முக்கியமான விஷயங்கள் இருந்திருக்கு. குறிப்பா சொல்லணும் அப்படின்னா அவருடைய கண்ணாடி, வாட்ச் அதுமட்டுமில்லாம சமீபத்துல அவர் வந்து ஒரு புத்தகம் எழுதி வந்துட்டு இருந்தாரு. அந்த ஒரு புத்தகம் இது இல்லாம அவரு இயக்கிய நிறைய புத்தகங்கள் அவர் படிக்கணும்னு டெய்லி வச்சிருக்கக்கூடிய புத்தகங்கள் அப்படின்னு இந்த மாதிரி ஏகப்பட்ட
பொருட்கள் அவரோட கட்டளுக்கடியில இருந்திருக்கு. கடந்த சில மாதங்களாகவே சாலமன் பாப்பையா அவர்கள் அவங்களோட பொண்ணான விமலா அவர்கள் தான் பார்த்து வந்துட்டு இருக்காங்க. சோ தினமுமே வந்து அவருக்கு சாப்பாடு கொடுக்கறது, டைமுக்கு மருந்து கொடுக்கறது. நைட் பெட்ல படுக்கும்போது பாத்தீங்கன்னா அவர் எழுதிட்டு இருக்கக்கூடிய அந்த புத்தகத்தை கையில எடுத்து கொடுக்கறது, முடிச்சிட்டா வாங்கி மறுபடியும் வைக்கிறது. அவர் படிக்கணும்னு நினைக்கிற புத்தகங்கள் பக்கத்துலயே வச்சிருந்தா அவர் கேக்குறப்ப எடுத்து கொடுத்துரலாம் அப்படின்னு. இந்த மாதிரி
எல்லா விஷயங்களையுமே அவங்கதான் பார்த்து பார்த்து பண்ணி இருந்துருக்காங்க. அப்படி பார்த்து பார்த்து பண்ண அப்பா இன்னைக்கே அந்த ரூம்ல இல்ல. அவர் நினைவா அவங்க கொடுத்த அதே பொருட்கள் எல்லாமே அங்க இருந்திருக்கு. அதை பார்த்து அவங்க ரொம்பவே எமோஷனலாகி கதரி அழுதிருக்காங்க. அண்ட் இந்த ஒரு விஷயத்தை பார்த்து அவங்க ஃபேமிலி மெம்பர்ஸ் அவங்களை கன்சோல் பண்ணி இருக்காங்க அப்படிங்கிற தகவல் கிடைச்சிருக்கு. இதுதான் இப்ப சோசியல் மீடியால ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. இது ஒருபுறம் இருக்க சர்தார் 2 படத்தோட தோல்வியால கார்த்தி ரொம்பவே
அப்செட் ஆகி இருக்காரு அப்படிங்கிற ஒரு செய்தி வெளியாகி கார்த்தி ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஒரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கு. சமீபத்துல கார்த்தி அவர்களோட நடிப்புல வெளியாகி இருந்த படம்தான் சர்தார் 2. அண்ட் இந்த ஒரு படத்துக்கு மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு. ஏன்னா சர்தார் ஒன் ஸ்டோரி வைஸ் சூப்பரா இருக்கும். சோ செகண்ட் பார்ட்ல கண்டிப்பா ஒரு யூனிக்கான ஸ்டோரி இருக்கும் அப்படிங்கற மாதிரி எல்லாருமே நம்பி இருந்தோம். ரெண்டாவது விஷயம் எஸ்ஜே சூர்யா வில்லன் அவர் நல்லா பண்ணுவாரு. மூணாவது கார்த்தி டுயல் ரோல். சோ இந்த
மாதிரியான விஷயங்களால இந்த படத்துக்கு மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு. பட் படம் மிகப்பெரிய அளவுல சரியா போகல. சொல்லப்போனா 200 கோடி பட்ஜெட்ல எடுக்கப்பட்ட இந்த ஒரு படம் இதுவரைக்குமே 20 கோடி மட்டும்தான் வசூல் பண்ணி இருக்காமா. படம் மிகப்பெரிய ஒரு தோல்வி அடைஞ்சிருக்கு அப்படிங்கிற தகவல் கிடைச்சிருக்கு. இதனால கார்த்தி அவர்கள் ரொம்பவே அப்செட்டா இருக்காரு. கடந்த நாலு வருஷத்துல அவர் பண்ண எல்லா படங்களுமே ஃிளாப். மெய்யலகன் ரொம்ப சூப்பர் ஹிட் ஆனா தியேட்டர்ல நல்லா போகல. இதனால இம்மீடியட்டா ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய
கட்டாயத்துல கார்த்தி இருக்காரு ஆமா. அதற்காக அடுத்தடுத்த படங்களை ரொம்பவே பார்த்து பார்த்து தேர்வு செஞ்சு வந்துட்டு இருக்காரு ஆமா. கண்டினியூவா ஹிட் கொடுத்து வந்துட்டு இருந்த ஹீரோ இன்னைக்கு ஒரே ஒரு ஹிட்டுக்காக இயங்கி நிக்கிறாரு. >> இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
